Appa | அப்பா (Papa) | Bro.Jonathan Israel | Church of Glory (Live) | Bridge Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 39

  • @vijaystandly1184
    @vijaystandly1184 9 หลายเดือนก่อน +6

    உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன்
    அடைக்கலம் நான் தேடினேன் அதில்லேன்னை நான் தொலைத்தேன்
    என்னையே மறந்து போனேன்
    உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்
    புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்
    அப்பா அப்பா
    மகன்(மகள்) நான்
    உம் மகன் (மகள்)நான்
    உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமே
    இதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று
    உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை
    உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு
    அப்பா அப்பா
    மகன் நான்
    உன் மகள் நான்
    உம் கண்ணின் மணி தானே அப்பா - நான்
    தள்ளாமலும் விட்டு விலகாமலும்
    அவமானத்தில் இருந்தென்னைகாப்பாற்றினீர்
    அணைத்துக் கொண்டீர் என்னை முத்தம் செய்தீர் இரட்டை கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர்
    அப்பா அப்பா மகன் நான் உம் மகன் தான்
    உன் கண்ணின் மணி தானே அப்பா
    Ummai Vittu Pirindhu Sendraen
    Adaikalam naan thedinen
    Adhil ennai naan tholaithen
    Ennaiye marandhu ponen
    Um kirubaiyin nadhiyil naan muzhginen
    Pudhu vazhiyai neer thirandhu nadathi sendreer
    Appa Appa
    Magan (Magal) naan
    Um magan (magal) naan
    Ummai veruthu naan engae poven
    Neere en adaikalame
    Idhuvarai naan ariyen
    Naane um pillai endru
    Um kangal ennai vittu vilagavillai
    Um nizhalil thaan endhan paadhukaapu
    Appa Appa
    Magan (Magal) naan
    Um magan (magal) naan
    Um kannin mani thaane appa -Naan
    Thallaamalum vittu vilagaamalum
    Avamaanathil irundhu ennai kaapaatrineer
    Anaithu kondeer ennai mutham saidheer
    Iratai kalaindhu enaku pudhu vasthiram thandeer
    Appa Appa
    Magan naan
    Um magal naan

  • @NIVIKUTTY-l6k
    @NIVIKUTTY-l6k ปีที่แล้ว +13

    என் தந்தை இறந்து.... 7 ஆண்டுகள் முடிந்துவிட்டது.... ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் தந்தை இல்லை... என்ற கவலை என்னைவிட்டு போயிற்று.... என் தந்தை அருகில் இருப்பதுபோல் முழுமனதோடு உணர்கிறேன்....என் குடும்பத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா....

    • @ChurchofGlory
      @ChurchofGlory  ปีที่แล้ว +3

      இந்த பாடல் உங்களுக்கு ஆறுதலாய் இருந்ததிற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறோம். நிச்சயமாக உங்களுக்காக ஜெபிக்கிறோம் 🙏

  • @yeshuamusic-official
    @yeshuamusic-official ปีที่แล้ว +8

    Lovely … happy to see the Love of our father been spread … awesome worship by the entire team … love from Shine stevenson and our whole team …

    • @ChurchofGlory
      @ChurchofGlory  ปีที่แล้ว +4

      Thank you very much! ❤️
      And thank you for translating such a beautiful song in Tamil.

  • @BellsonRay
    @BellsonRay 6 หลายเดือนก่อน +2

    I don't know what meaning this song,but my heart touching when i hear this song😢

  • @queenmercy43
    @queenmercy43 ปีที่แล้ว +7

    God's love is like an ocean. You can see it's beginning, but not its end... Love u JESUS ❤️✨

  • @vinothd5265
    @vinothd5265 ปีที่แล้ว +2

    Church of Glory songs eppavum super thaan
    intha song original kettatha vida super 😍😍😍

  • @NIVIKUTTY-l6k
    @NIVIKUTTY-l6k ปีที่แล้ว +5

    தந்தையை இழந்தவர்கள்.....
    மீண்டும் தந்தையை பெற்றுக்கொண்டார்கள்.....
    ஐயா உமக்கு நன்றி ஐயா....

  • @bennijeniferamen1833
    @bennijeniferamen1833 5 หลายเดือนก่อน +1

    Amen appaaaaaaaaaaaaa💕💎✝️🛐👑🌍❤❤

  • @prasanthkpk1263
    @prasanthkpk1263 ปีที่แล้ว +2

    I'm so blessed to be a Christian

  • @joronajo9081
    @joronajo9081 ปีที่แล้ว +2

    ❤❤❤ jesus is best father,🤩❤❤❤

  • @TheepanTheepan-ic7nz
    @TheepanTheepan-ic7nz ปีที่แล้ว +2

    ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @muralidharannarayanasamy2034
    @muralidharannarayanasamy2034 ปีที่แล้ว +1

    Appa appa

  • @muralidharannarayanasamy2034
    @muralidharannarayanasamy2034 ปีที่แล้ว +1

    Amen yesappa

  • @A.J-ed1cr9fl1l
    @A.J-ed1cr9fl1l ปีที่แล้ว +1

    Appa appa 😢

  • @lakshmanan6739
    @lakshmanan6739 ปีที่แล้ว +1

    Amen

  • @joyceberlin6086
    @joyceberlin6086 ปีที่แล้ว +2

    Sema feel God presence

    • @joyceberlin6086
      @joyceberlin6086 ปีที่แล้ว

      Super pastor I like u worship God Grace

  • @joyceberlin6086
    @joyceberlin6086 ปีที่แล้ว +2

    Awesome feel😢

  • @ebenezerraj9559
    @ebenezerraj9559 6 หลายเดือนก่อน

    ❤️❤️

  • @user-ld1ey7gx9f
    @user-ld1ey7gx9f 8 หลายเดือนก่อน

    His grace made me alive 🥹🤗

  • @christarpaul1024
    @christarpaul1024 ปีที่แล้ว

    ABBA FATHER ENDLESS LOVE❤

  • @idaglory8855
    @idaglory8855 10 หลายเดือนก่อน +2

    Nice vocal
    Truely be blessed

  • @chandrapalasanmugamchandra1182
    @chandrapalasanmugamchandra1182 ปีที่แล้ว +2

    Amazing✨🙏 song glory to the
    god god bless you❤

  • @user-mk6dh1mj4n
    @user-mk6dh1mj4n 8 หลายเดือนก่อน

    Praise the lord

  • @danielbabu9374
    @danielbabu9374 9 หลายเดือนก่อน

    Amen Praise the lord

  • @K.Byulapaul
    @K.Byulapaul ปีที่แล้ว

    Praise God
    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ God's glory

  • @jesusmary1446
    @jesusmary1446 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤amen .brother and brother and mother day in the past 🎉🎉🎉🎉🎉🎉

  • @danielkarthi2614
    @danielkarthi2614 ปีที่แล้ว +1

    This songs lyrics touch my soul 💗✨

  • @alualu5881
    @alualu5881 10 หลายเดือนก่อน

    Appa❤🛐✝️

  • @sudhavernica5834
    @sudhavernica5834 7 หลายเดือนก่อน +1

    Super worship bro in between mic voice is very low, pls raise mic sound,

  • @Jebaraj-official
    @Jebaraj-official ปีที่แล้ว

    Amazing ❤❤❤❤❤❤❤

  • @pjsweet24
    @pjsweet24 ปีที่แล้ว

    Amen