நல்ல லாபம் தரும் சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிப்பு | Millet Products | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • புதுச்சேரியில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் Mother Grains Food Products என்னும் நிறுவனத்தை நடத்தி வரும் லாவண்யா. சிறுதானியம் மூலம் உணவு பொருட்களை தயாரித்து வியாபாரம் செய்து நல்ல லாபம் பெற்று வரும் இவரின் அனுபவத்தை பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
    #Millets #MilletSnacks #MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น • 12

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மா.பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

  • @pradeepnadesan54
    @pradeepnadesan54 3 ปีที่แล้ว +2

    லாவண்யா மேடம் & மஹாலக்ஷ்மி மேடம் இருவருடைய நோக்கமும் செயலும் மிகவும் அருமை. தாங்கள் இருவரும் உங்களுடைய செயலால் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ இறைவன் நிச்சயம் அருள் புரிவார்.
    நான் மஹாலக்ஷ்மி மேடம் அவர்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர் தமிழகத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்த பெண்களை கவுரவம் செய்வதற்காக லக்ஷ்மி ஆர்கானிக் உழத்திகள் அமைப்பு என்று ஆரம்பித்து விருதுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி கெளரவம் செய்துள்ளார்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    என்றும் நட்புடன் பிரதீப்.

  • @vijayanedumaran3072
    @vijayanedumaran3072 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு. உழவிகள் பலர் வரவேண்டும். சிறப்பு

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation to this business video 💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️

  • @kdmasterff226
    @kdmasterff226 3 ปีที่แล้ว +4

    Super lavanyaaaa sema 👏👏👏💐💐💐

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this business video 💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️

  • @MilletSnacks
    @MilletSnacks 2 ปีที่แล้ว

    Thanks for your appreciation and reaction to this Video

  • @rtswamy5477
    @rtswamy5477 3 ปีที่แล้ว +1

    Good initive of Women in2017 and Ms Lavanyas'effort material ized in 2019 to convert Millett to value addition products Mother Grain Food Products Puduchery
    Natural Agriculture by Mahalakshmi for seven years

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this business video 💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️

  • @rmkfreemusic2686
    @rmkfreemusic2686 ปีที่แล้ว +1

    👌🙏

  • @theresemariadhanam1629
    @theresemariadhanam1629 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation to this business video 💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️❤️