திருவண்ணாமலை கிரிவலம் சுற்றும் போது.. எனது மகன் மகள் கல்யாணம் செய்து கொடுக்கனும்..நல்ல வேலை அதிக சம்பளம் நிறந்தற வருமானம் வேண்டும்.. வீடு வாங்கனும் . சொல்லி கொண்டு போகிறார்கள்.. இறைவனுக்கு இது தான் வேலையா... கிரிவலம் சுற்றும் போது சிவனை தவிர வேறு எதுவும் நினைக்க கூடாது... வசதி பணம் ஏழை கஷ்டம் எதுவாக இருந்தாலும் உன் கருமா தான் காரணம்.. இறைவனுக்கு இது சம்பந்தம் இல்லை....
நல்ல பதிவு நாம் உணர வேண்டும் என்று தான் இறைவன் நமக்கு தரும் கருத்துக்கள் சிவன் வணங்கும் போது எல்லா கஷ்டங்கள் சிவன் பாதத்தில் வைத்து நம் வேலையை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வரும் சிவன் போற்றி பாதம் தொட்டு போற்றி 🙏
கார்த்திகை தீபம் என் தாழ்மையான கருத்து சிவபெருமானின் நெற்றிகண் ஒளியில் உதித்தவர் கார்த்திகை செல்வன் சிவனின் அம்சம் அதை நிருபிக்கும் தீபம் திரு அண்ணாமலை தீபம் என நினைக்கின்றேன்
well its okay Dhanshekar. you are trying to keep the spirituality interesting.. appreciate your efforts. well this interview, you would have learnt that spiritual person, dont get togther.:) . because the way Nagaraj sir thinks is out of the world. ( which is genuine. ) . my best wishes for the upcoming videos.
திருவண்ணாமலை தீபம் என்றால் என்னவென்றால் 12 வருடம் கடுமையான தவத்தின் பயனாக தலை உச்சியில் மேல் தீபம் தரிசனம் கிடைக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழா திண்டுக்கல் பரபிரம்மமகா சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை
எல்லாம் சிவ மயம்.....நல்ல விளக்கம்....... அன்பே சிவம்..... எல்லா தெய்வங்களும்.... ஒரே சக்தி என்பதே உண்மை....நீங்கள் உண்மை அறிந்தவர்......ஆத்மாவே தெய்வம் என உணர்ந்துள்ளீகள்.....
I wholeheartedly agree with the opinion of Mr.Arun.If Rajaram Mohan Rai had accepted.( Sati ) would it be acceptable to people like Nagaraju who could not accept Kanda Sasti Kavasam
நாகராஜ சுவாமிகளே கண் பார்வை குறைந்தால் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்... ஏன்னா மகாபெரியவர் கண்ணாடி போட்டிருந்தாங்க...
உங்களின் கருத்துப்படி இறைவன் உங்களுக்கு கொடுத்த படிப்பு Phd... வேலை...சொந்த வீடு.... அதை ஏன் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழாமல் இங்கு வந்தீகர்கள்.... அதுபோல் மற்றவர்களும் இறைவன் கொடுத்ததை அப்படியே எப்படி ஏற்றுக்கொண்டு இன்பமாக வாழ முடியும்... மக்கள் எதை துன்பமாக நினைக்கிறார்களோ இறைவனிடம் இன்பத்தை வேண்டி கிரிவலம் சுற்றி கேட்கிறார்கள்...லட்சுக்கணக்கான மக்கள் மெதுவாக கிரிவலம் சுற்றினால் அடுத்த பௌர்ணமி வந்துவிடும்.... சூரியனை சுற்றும் பூபூமி தனக்குறிய வேகத்தில் சுற்றினால் தான் நாம் விடியலை கான முடியும் அதுபோல் மனிதன் தனக்குறிய வேகத்தில் நடந்தால் தான் கிரிவலத்தை அதற்கான நேரத்திற்குள் பின்னே வருபவருக்கு வழிவிட முடியும்... மற்ற நாட்களில் மெதுவாக நடப்பத்தில் சக்தி அதிகப்படியாக நமக்கு கிடைக்கும் என்பதில் மாற்றம் இல்லை... ஓம்நமசிவாய
ஓம் காட் நாகராஜ் சாமி! கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர தினம் என்பது நிலவு பூரண பௌர்ணமி என்கிற பரிபூரண நிலையை அடைந்து கார்த்திகை நட்சத்திரத்தில் அதி உச்சம் பெறும் தினம் ஆகும்!பிரதி மாதங்களில் கார்த்திகை நட்சத்திரத்தில் நிலவு பயணிக்கும் பொழுது சந்திரன் பௌர்ணமி என்கிற முழுமை ஒளியை பெற்றிருக்காது!இதுவே கார்த்திகை தீபத்தின் சூட்சுமம்!அதாவது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே சந்திரன் அதி உச்ச கிரண நிலையை எய்தும் அந்நாளே கார்த்திகை தீப திருநாள்!
ஆம் இயக்கம் அவனுடையதே. அதேசமயம் உங்களின் நடிப்பும் பிரமாதம். பூலோக மகாசிவ சித்தர்கள் என்று படம் எடுத்து ஓட்டலாம் போலிருக்கு. அப்படியே இந்த குழுவில் நானும் சேர்ந்துவிடலாமோ என்ற என்னங்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறது ஆனால் அந்த அவகாசத்தை இயக்கிறவனுக்குத்தான் சொந்தமே தவிர இப்படி விளம்பரம் வேண்டாமே தனசேகரா வாழ்க வளமுடன்
கண்டதே கட்சி கொண்டதே கோலம் என் அதிகம் கடவுள் வழிபாடு செய்ய வில்லை நான் சிவன் நேபாளி சீனா மக்கள் உருவில் உள்ளது சிவராத்திரி அன்று மொபைலில் பதிவானது எந்த சாமியார் சொல்வதை நம்புவதில்லை
Lord Siva and Lord Murugan are the same. Sivam is, five Guna Sivan, Murugan Aru Muga Sivan. Saint Adi Sankara created yet 6 six divisions as Shanmatham to create these confusions among the great Saivite's idealogy. As the great Swamy Vivekanda have said he was one heartless Sanniyasi. 🙏🙏
திருவண்ணாமலை தீபத்தில் சிவன் முருகன் என ஏன் குழப்பம் சிவனின் நெற்றிக்கண் நெருப்பில் பிறந்தவர் முருகன் திருவண்ணாமலை தீபமும் நெருப்பு கார்த்திகை நட்சத்திரம் இரண்டும் சிவம் தானே இதில் என்ன சந்தேகம்
அப்போ ஏன். ஐயா நீங்கள் சிவன் இடத்தில் தானே தஞ்சம் அடைந்திருக்கிறீர்கள் அங்குதானே சிவன் இருக்கிறார் அப்போ அங்கிருந்து வெளியேறுங்கள் ஐயா. சிவன் இல்லை என்று சொல்ல நீங்கள் யாரையா. நீங்களும் ஒரு அடியான் அதை புரிந்து கொள்ளுங்கள். ஓம் நம சிவாய
@@Sadasivam-x3m enghea poonnalum pasi pini pokkubavar undu matra laggri vasthukuluku panam tharanum . Thiruvanna malaiel eppadi vadathi theriyala uzikkanim ellorukum tharanum adhu ananda. M that is my thought
அருமை அருமை ஐயா
தனசேகர் அடிக்கடி நாகராஜ் சுவாமி பேட்டி போடுங்க bro
திருவண்ணாமலை கிரிவலம் சுற்றும் போது.. எனது மகன் மகள் கல்யாணம் செய்து கொடுக்கனும்..நல்ல வேலை அதிக சம்பளம் நிறந்தற வருமானம் வேண்டும்.. வீடு வாங்கனும் . சொல்லி கொண்டு போகிறார்கள்.. இறைவனுக்கு இது தான் வேலையா... கிரிவலம் சுற்றும் போது சிவனை தவிர வேறு எதுவும் நினைக்க கூடாது... வசதி பணம் ஏழை கஷ்டம் எதுவாக இருந்தாலும் உன் கருமா தான் காரணம்.. இறைவனுக்கு இது சம்பந்தம் இல்லை....
அருமையான விளக்கம்
Correct
உண்மை நல்ல விளக்கம் நன்றி,
நல்ல பதிவு நாம் உணர வேண்டும் என்று தான் இறைவன் நமக்கு தரும் கருத்துக்கள் சிவன் வணங்கும் போது எல்லா கஷ்டங்கள் சிவன் பாதத்தில் வைத்து நம் வேலையை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வரும் சிவன் போற்றி பாதம் தொட்டு போற்றி 🙏
இறைவன் கொடுப்பதை அனுபவிக்க வேண்டும்... சிவசிவ...இந்த புரிதல் வருவது எளிதல்ல ஓம் நமசிவாய
என்ன முட்டாள் கதை. அப்படி என்றால் ஏன் கடவுளை வணங்க வேண்டும். மூளையை பாவித்தால் போதும்.
இரு சன்னியாசிகள் சித்தர் எங்கே?!
ஐயா, உண்மையான பதிவு.....
கார்த்திகை தீபம்
என் தாழ்மையான கருத்து
சிவபெருமானின்
நெற்றிகண் ஒளியில் உதித்தவர் கார்த்திகை செல்வன் சிவனின் அம்சம்
அதை நிருபிக்கும் தீபம் திரு அண்ணாமலை தீபம்
என நினைக்கின்றேன்
Both of them speak well. Why is this topic? Are you making this topic to earn money? Why are you insulting the worshipers of Shiva like this?
👍👍👍👍👍
நன்றி ஐயா 🙏.
well its okay Dhanshekar. you are trying to keep the spirituality interesting.. appreciate your efforts. well this interview, you would have learnt that spiritual person, dont get togther.:) . because the way Nagaraj sir thinks is out of the world. ( which is genuine. ) . my best wishes for the upcoming videos.
திருவண்ணாமலை தீபம் என்றால் என்னவென்றால் 12 வருடம் கடுமையான தவத்தின் பயனாக தலை உச்சியில் மேல் தீபம் தரிசனம் கிடைக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழா திண்டுக்கல் பரபிரம்மமகா சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை
அருமையான பதிவு
Who is janagan Swamigal in Dindigul details
@@spaceramesh9858 திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பரபிரம்ம மகா சித்தர் ஜனகன் சுவாமி ஞான திருக்கோயில் வாசியோகம்
இரு புழுக்கள் புலம்புகின்றன!
திரு. நாகராஜன் சன்யாசி அவர்களின் கூற்று ஆன்மீகத்திற்கான உச்ச கட்ட புரிதல்.
அருமையான விளக்கம் ❤
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ⚜️🔱🕉️🔯🛐💞🙏💐
எல்லாம் சிவ மயம்.....நல்ல விளக்கம்.......
அன்பே சிவம்.....
எல்லா தெய்வங்களும்....
ஒரே சக்தி என்பதே உண்மை....நீங்கள் உண்மை
அறிந்தவர்......ஆத்மாவே தெய்வம் என உணர்ந்துள்ளீகள்.....
I wholeheartedly agree with the opinion of Mr.Arun.If Rajaram Mohan Rai had accepted.( Sati ) would it be acceptable to people like Nagaraju who could not accept Kanda Sasti Kavasam
Nagaraj sir, super explanation 👌
நாகராஜ சுவாமிகளே கண் பார்வை குறைந்தால் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்...
ஏன்னா மகாபெரியவர் கண்ணாடி போட்டிருந்தாங்க...
இரண்டு பேரும் காமெடி பன்னுறமாதிரி இருக்கு இந்த கேள்வியும் பதிலும் சொல்ல தெரியவில்லை
ஒம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் பிரபஞ்சம் தேவதைகள் போற்றி போற்றி ஓம் இரங்கி முத்தம்மாள் போற்றி போற்றி
வண்ணார் மலையை சுற்றி வந்தால் வருத்தங்கள் நீங்கும்
Super answer 🙏🙏🙏
உங்களின் கருத்துப்படி இறைவன் உங்களுக்கு கொடுத்த படிப்பு Phd... வேலை...சொந்த வீடு.... அதை ஏன் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழாமல் இங்கு வந்தீகர்கள்.... அதுபோல் மற்றவர்களும் இறைவன் கொடுத்ததை அப்படியே எப்படி ஏற்றுக்கொண்டு இன்பமாக வாழ முடியும்... மக்கள் எதை துன்பமாக நினைக்கிறார்களோ இறைவனிடம் இன்பத்தை வேண்டி கிரிவலம் சுற்றி கேட்கிறார்கள்...லட்சுக்கணக்கான மக்கள் மெதுவாக கிரிவலம் சுற்றினால் அடுத்த பௌர்ணமி வந்துவிடும்.... சூரியனை சுற்றும் பூபூமி தனக்குறிய வேகத்தில் சுற்றினால் தான் நாம் விடியலை கான முடியும் அதுபோல் மனிதன் தனக்குறிய வேகத்தில் நடந்தால் தான் கிரிவலத்தை அதற்கான நேரத்திற்குள் பின்னே வருபவருக்கு வழிவிட முடியும்... மற்ற நாட்களில் மெதுவாக நடப்பத்தில் சக்தி அதிகப்படியாக நமக்கு கிடைக்கும் என்பதில் மாற்றம் இல்லை... ஓம்நமசிவாய
சூப்பர் சூப்பர் உங்கள் விளக்கம் அருமை
இந்த வீடியோ ல ஒரு கேள்விக்கு கூட ஞானத்தின் பதில் இல்லை
அறிவீனம் தான் உள்ளது
உங்கள் மூவரும்.....
மூடர்கள்.
Ungalukum arivu romba kammi so anmeegathai patri pesadheergal @aruncd1gx
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்நமசிவாய சிவாயநம ஓம்நமசிவாய சிவாயநம ஓம்நமசிவாய சிவாயநம ஓம்நமசிவாய சிவாயநம ஓம்
You tube samiyargal.pakkuvam illatha aanmaakkal.thanai sitharaga ninathukondu pesum manithargal.nanri.
எல்லாம் அவன் செயல் 🎉
#விடை தெரியாமல் தவிப்பு 🎉
விழி இல்லாதவனுக்கு வழி தெரிவதில்லை 🎉
Athama vanakkam Samy
நன்றி ஐயா
Super 😊
Super speech ji congratulations 👏👏👏👏
ஆன்மீகம் என்பது அவரவர் மனதில் தோன்றும் விருப்பம்
ஓம் காட் நாகராஜ் சாமி! கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர தினம் என்பது நிலவு பூரண பௌர்ணமி என்கிற பரிபூரண நிலையை அடைந்து கார்த்திகை நட்சத்திரத்தில் அதி உச்சம் பெறும் தினம் ஆகும்!பிரதி மாதங்களில் கார்த்திகை நட்சத்திரத்தில் நிலவு பயணிக்கும் பொழுது சந்திரன் பௌர்ணமி என்கிற முழுமை ஒளியை பெற்றிருக்காது!இதுவே கார்த்திகை தீபத்தின் சூட்சுமம்!அதாவது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே சந்திரன் அதி உச்ச கிரண நிலையை எய்தும் அந்நாளே கார்த்திகை தீப திருநாள்!
நடப்பது நடந்தே தீரும். கடந்து செல்வதே வாழ்க்கை. மனம் உடைந்தால் ஒட்ட வைக்க முடியாது.
🙏 🌹 Om namah shivaya ❤️🌹🙏
WHY YOU HAVE KEPT THE TITLE AS NAGARAJ HAS BEATEN THE SIDHAR...PLS CHANGE THE CAPTION..
Om nama shivaya siva shivaya 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
உத்திராட்சை நான் அனிவதில்லைஆனால் பத்திரகாளி அம்மன் முரட்டு பக்தன் ஈசன் என் தகப்பன்
🙏🙏🙏
இந்த காலத்தில் ஞானியும் சித்தர்களும் இப்படி தான் இதை விட தன்னை அடையாள படுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள்
Semma adi. இடி மாரி என்னா அடி!!!😮
சண்டை யெல்லாம் அகந்தை உள்ளவர்களிடம் மட்டும் தான் இருக்கும் தனசேகரன்
ஏன் இப்படி ஒரு thumbnail போட வேண்டும்.
குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
இவங்க ரெண்டு பேரும் சித்தர்களா?
ஏன்டா மக்கள் மத்தியில் சித்தர்கள் பெயரில் இருக்கக்கூடிய மரியாதையை குறைக்கிறீங்க...
நீங்க துறவின்னு சொல்லி கங்க பனியையும் மழையையும் வெயிலையும் சமமாக ஏற்றுக்கொண்டு அந்த புனித வெட்ட வெளியில் தியானம் செய்யும் பலம் அவர்களிடம் உள்ளது
ஆம் அவர்கள் துறவு நிலையில் உள்ளனர். ஆன்மீகத்தின் உயர்ந்த நிலையை அடைய துறவு முக்கியம்.
@vijayalakshmiutthira6164 அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் இல்லம் துறந்தான் அவனின் சதகோடி உள்ளத் துறவுடையோன்
மறம்தான் அறக்கற்று’ அறிவோ டிருந்து’ இரு வாதனையற்று’
இருந்தான் பெருமையை என்சொல்லு வேன், கச்சி ஏகம்பனே...
@@dhudhith 🙏
அருணாச்சல சிவ 🙏🙏🙏🔥
🙏🏻🙏🏻
ஆம் இயக்கம் அவனுடையதே. அதேசமயம் உங்களின் நடிப்பும் பிரமாதம். பூலோக மகாசிவ சித்தர்கள் என்று படம் எடுத்து ஓட்டலாம் போலிருக்கு. அப்படியே இந்த குழுவில் நானும் சேர்ந்துவிடலாமோ என்ற என்னங்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறது ஆனால் அந்த அவகாசத்தை இயக்கிறவனுக்குத்தான் சொந்தமே தவிர இப்படி விளம்பரம் வேண்டாமே தனசேகரா வாழ்க வளமுடன்
கண்டதே கட்சி கொண்டதே கோலம் என் அதிகம் கடவுள் வழிபாடு செய்ய வில்லை நான் சிவன் நேபாளி சீனா மக்கள் உருவில் உள்ளது சிவராத்திரி அன்று மொபைலில் பதிவானது எந்த சாமியார் சொல்வதை நம்புவதில்லை
ஓம் நமசிவாய 🙏
இரண்டு வியாபாரிகள் ஒருவருக்கு ஒருவர் விளம்பரம் செய்கிறார்கள்
ஓம்நமசிவாய
Please change the thumbnail
Where is fight? Nagaraja swamigal know about this wrong misleading title? Why to put such misleading information?
என்ன சித்தர்களுக்குள் சண்டையா?😮 என்ற தலைப்பை பார்த்த உடனே நீங்கள் இந்தப் பதிவை பார்க்க வேண்டும் என்று தான்.
இதன் தொடர்ச்சி எப்போ???
❤❤❤
தலைப்பே சரியில்லையே...
ஆமா .... இப்படி ஒரு
சண்டை
உலகில் 18 சித்தர் மட்டும் தான்
வானியலில் 9 கோள்கள் 27 நட்சத்திரங்கள் மட்டும் தான் இருக்கிறதா ?ஐயா
18 சித்தர்கள் பற்றி முழு விளக்கம் கூற முடியுமா தங்கள்
நீயேல்லாம் ஒருயூட்டூபர்
ಓಂ. ನಮಃ.ಶಿವಾಯ
Unmaiyana siva paathaan youtube la vara mattagaa
Lord Siva and Lord Murugan are the same.
Sivam is, five Guna Sivan, Murugan Aru Muga Sivan.
Saint Adi Sankara created yet 6 six divisions as Shanmatham to create these confusions among the great Saivite's idealogy. As the great Swamy Vivekanda have said he was one heartless Sanniyasi. 🙏🙏
சண்டை ஸ்டண்ட் சீன் கிளைமாக்ஸ் எங்கே
நடக்கும் இடத்தில் பார்த்து ரசிக்க
இல்லாத இடத்தில் காண்பதை ரசியுங்கள் அந்த பக்குவம் உங்களிடம் இருந்தால் மட்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம்சிவாயநம
ஓம்நமசிவாய நம
ஓம் நமசிவாயநம
ஓம் நமசிவாய நம
😂😂😂 good business 😂
திருவண்ணாமலை தீபத்தில் சிவன் முருகன் என ஏன் குழப்பம் சிவனின் நெற்றிக்கண் நெருப்பில் பிறந்தவர் முருகன் திருவண்ணாமலை தீபமும் நெருப்பு கார்த்திகை நட்சத்திரம் இரண்டும் சிவம் தானே இதில் என்ன சந்தேகம்
Siva siva
😮
இவர்கள் சித்தர்கள் இல்லை
8:42 kuzhandai varathuku temple iruku kadavul iruku...
Nee ennaya urutura?😢
Thaivu seithu anmeega channel la yum matha channel pola views TRP kaga headlines thavaraga poda vendam👏👏🙏👏🪔🪔
They are not Siddha
Setheer????
Yenda sandaya ila poi soli vedio podra kasukaga
Heading is not relevant
I8 sidhar yaru yaru swmi sollungh swami
Yov.
Science la jet iruku
Appo
Aanmigathil vegam iruka kodaadha?😢
Sithar yar
If, Annamalayar.....wants,,, he, can,,, give,, all,,, girivalam,,, in, any, days.... Three. Months... Or, three, times, all.. Requested,,, are, noted.. By.. God, Annamalar,,,,, and,,, he, is. In. Power... To. Give,,, alll😅😅
7:27 unaku kadhu 👂 problem ku edhuku marundhu thedra?.adi vangittu chumma iru nee😢
Yov
Manam
Manam
Solra
Appuram
Edhuku ya
Kadavul😷?
2.MATER.ILLI
2ndum agnani 😂😂😂😂
Peasuvathu kuraithu kadamaigal sariyagha mattum theavai illamal prasuvathu ivarghalal oru Gross uruvaakamudiyuma edhuku. Pirakanum edhuku saaghanum edhuku karmavai anbavikanum idhuku ellam kaaranam irukkuthaa
Heading matchagalai
Evalovvu rudrashama????
😂😂😂😂😂😂
அப்போ ஏன். ஐயா நீங்கள் சிவன் இடத்தில் தானே தஞ்சம் அடைந்திருக்கிறீர்கள் அங்குதானே சிவன் இருக்கிறார் அப்போ அங்கிருந்து வெளியேறுங்கள் ஐயா. சிவன் இல்லை என்று சொல்ல நீங்கள் யாரையா. நீங்களும் ஒரு அடியான் அதை புரிந்து கொள்ளுங்கள். ஓம் நம சிவாய
Rudrasam swamigal i request to you please join immediately to nagaraj swamigal as an assistant and learn properly spiritual education
I think Rudrasam swamigal in LKG of God realization....and half mental please learn properly and speak with spiritual knowledge
திருவண்ணாமலையும் கோவாவும் ஒன்று
You told hundreds percent sir
அங்கே சென்றால் அனைவரும் பணம் இன்றி வேளை க்கு பசி மருந்து (உணவு) , அமைதி கிடைக்குமா?

Yar sithar?
🙏🏻🙏🏻
❤