வாழைஇலையை நீண்ட நாட்கள் Fresh வைக்க சூப்பர் டிப்ஸ் | How to store banana leaves in tamil |Bananaleaf

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2021
  • பொங்கல் க்கு வாங்கிய வாழைஇலையை நீண்ட நாட்கள் Fresh ஆ வைக்க சூப்பர் டிப்ஸ் | How to store banana leaves
    #pongal
    #pongalfestival
    #pongalcelebration
    #howtostorebananaleavesforlongtime
    #howtostorebananaleaf
    #SamaikalamSuvaikalam
    வாழை இலையின் நீண்ட நாட்கள் பாதுகாப்பது எப்படி, வாழை இலை விருந்து, வாழை இலையின் பயன்கள், vaazhai ilai, வாழையிலை, வாழை இலை பழுக்காமல் இருக்க, செரிமானம் ஏற்பட, Benefits of banana leaf, how to store banana leaf for long time, Storing banana leaf for one month, Storage tips, kitchen tips, cooking tips, hacks, tricks, how to store leaf of banana tree, vazhai ilai virunthu, banana leaf storage, tips, Tips, TIPS, Google, in Tamil, samaikalam, suvaikalam
    how to store banana leaf, how to store banana leaves in fridge for long, how to freeze and use banana leaves, simple ways to store banana leaves, preserving banana leaves longer, how to store banana leaf for long time, how to store banana leaf in fridge, how to preserve banana leaves, வாழை இலை இப்படி வெச்சி பாருங்க, Cooking tips, வாழை இலை tips
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 39

  • @SamaikalamSuvaikalam
    @SamaikalamSuvaikalam  3 ปีที่แล้ว +2

    Comfort வைத்து இப்படி கூட செய்ய முடியுமா 👇👇👇 th-cam.com/video/fWXwYl12xk0/w-d-xo.html
    இனி கொரானா பயம் வேண்டாம்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்👇👇👇
    th-cam.com/video/xMCpbRJAgxw/w-d-xo.html

  • @funwithsanjaysanjith2309
    @funwithsanjaysanjith2309 ปีที่แล้ว +4

    நான் மதிய உணவு தட்டில்தான் சாப்பிடுகிறேன். ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே வாழை இலையில் சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். ஐந்து நாள்ஆன பழைய குழம்பாக இருந்தாலும் நன்கு விரும்பி சாப்பிடுவேன். விருந்தின்போது தட்டு பிரியர்கள் என்னை கிண்டல் செய்தாலும் நான் வாழையிலையில்சாப்பாடு பரிமாறு என்று சொல்லுவேன். கடையில் ஒரு வாரத்திற்கு தேவையான வாழை இலையை வாங்க நினைத்தேன். தங்களுடைய டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி!

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 ปีที่แล้ว +3

    வாழை இலையை 15 நாட்கள் வரைக்கும் கறுத்துப் போகாமல் இருக்க நீங்கள் சொன்ன இரண்டு வழிமுறைகளும் மிகவும் அருமை சிஸ்டர் வாழை இலையை வாங்கி வந்தவுடன் அவற்றை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக துடைத்து ஒரே போல அடுக்கி பிறகு நியூஸ் பேப்பர் வைத்து காற்று புகாத வண்ணம் அனைத்து ஓரங்களையும் மறைத்து சுருட்டி வைப்பதன் மூலம் வாழைஇலை 15 நாட்கள் ஆனாலும் வாடாமல் அப்படியே இருக்கும் துணிப்பையில் அதை உள்ளே அப்படியே வைப்பதன் மூலமும் 15 நாட்களுக்கு வாடாமல் இருக்கும் என்று சொன்ன குறிப்பு மிகவும் அருமை மிகவும் பயனுள்ளது சிஸ்டர்

    • @SamaikalamSuvaikalam
      @SamaikalamSuvaikalam  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏😍இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா💐💐

  • @chettiarkitchen
    @chettiarkitchen 3 ปีที่แล้ว

    Useful tips

  • @parsanakitchen7314
    @parsanakitchen7314 3 ปีที่แล้ว

    Very useful

  • @aayulkalanjiyam2030
    @aayulkalanjiyam2030 2 ปีที่แล้ว +2

    Yenakku romba use pa thank u. Naal இலை சாப்பாட்டு பிரியை. மிக்க நன்றி sister

    • @SamaikalamSuvaikalam
      @SamaikalamSuvaikalam  2 ปีที่แล้ว

      Most welcome..😊
      Thank you so much for your valuable comment..😍
      Keep supporting 🙏

    • @aayulkalanjiyam2030
      @aayulkalanjiyam2030 2 ปีที่แล้ว

      This my channel link pls support mam

  • @jayaramram3943
    @jayaramram3943 ปีที่แล้ว

    Wow super

  • @rishikav7366
    @rishikav7366 หลายเดือนก่อน

    Super tips

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 2 ปีที่แล้ว

    Good Efforts. Thanks Madam...

  • @geethakarthick3552
    @geethakarthick3552 3 ปีที่แล้ว

    Useful tips🙏🙏🙏

  • @seematisamayal3229
    @seematisamayal3229 3 ปีที่แล้ว

    Good idea 👍

  • @kavithac-4869
    @kavithac-4869 3 ปีที่แล้ว +1

    Super tips sis. Yesterday only i bought some b.leaves cost of 10 rs per piece. Amazing tips will follow this tips Thank u so much

    • @SamaikalamSuvaikalam
      @SamaikalamSuvaikalam  3 ปีที่แล้ว

      Thank you so much sis..Keep supporting 🙏😍 Happy pongal💐

  • @PriyaSamayal
    @PriyaSamayal 3 ปีที่แล้ว

    அருமை

  • @ansibee4871
    @ansibee4871 3 ปีที่แล้ว +1

    It is a very useful tips especially during festival time!! ..unfortunately we can't find banana leaves here all the time.....thank you for your great tips.....definitely helpful for others......

  • @maruthambalmayil2387
    @maruthambalmayil2387 ปีที่แล้ว

    Thank you sis ..

  • @lathapauline1063
    @lathapauline1063 2 ปีที่แล้ว +2

    Hi sister, I saw the rice bag which showed "health" .
    May I know what type of rice do you buy? staying in Bangalore we don't get the perfect rice variety here

    • @SamaikalamSuvaikalam
      @SamaikalamSuvaikalam  2 ปีที่แล้ว +1

      We bought that rice bag in vellore sis.. Sorry sis that was the old rice bag..

    • @lathapauline1063
      @lathapauline1063 2 ปีที่แล้ว

      @@SamaikalamSuvaikalam OK fine 👍

  • @1Kavi
    @1Kavi 2 ปีที่แล้ว +3

    Mam ita apdie pack panni fridge la vaikanuma.illa velila vacha potuma

    • @SamaikalamSuvaikalam
      @SamaikalamSuvaikalam  2 ปีที่แล้ว

      Velila vachave pothum sis.. fridge la store panna innum athiga days store pannalam...

    • @1Kavi
      @1Kavi 2 ปีที่แล้ว

      @@SamaikalamSuvaikalam mm ok mam😊👍

    • @SamaikalamSuvaikalam
      @SamaikalamSuvaikalam  2 ปีที่แล้ว

      Thank you sis...Keep supporting 😊

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +1

    Freezer உல்வெக்கலாமா