உள்ளூர் கடைகளில் 10 % value addition ல் 916 hallmark செய்து விற்கிறார்கள். நன்கு தெரிந்த நபர்கள் என்பதால் பரிவோடு வியாபாரம் செய்கின்றனர். ஆனால் நம் மக்கள் பெரிய கார்ப்பரேட் கடைகளிடம், கவர்ச்சியில் மயங்கி வியர்வை சிந்த உழைத்த அரும்பணத்தை அதிகமாக இழக்கிறார்கள். தவறு நம்மிடம்.
உண்மையில் உற்பத்தியின் போது தொழிலாளர்களுக்கான கூலி, உற்பத்தி மற்றும் நிர்வாக செலவுகள் 2 அல்லது 3 சதவீதம் வரை ஏற்படும் என்பதால் செய்கூலி என்று சொல்வதில் தவறில்லை தான்...
@@thamizhthayagam பொருளுற்பத்திக்கான கூலி அல்ல. உண்மையில் தொழிலாளி இந்த பூமியில் உயிருடன் வாழ்வதற்காக மட்டுமே தரப்படுகின்றன . தொழிலாளி தன் உழைப்புச் சக்தியினால் உபரிமதிப்பை தோற்றுவிக்கிறான்.
அனைத்து கடைகளும் ஒரே மாதிரியான சேதாரம் செய்கூலி போடுறாங்க நாங்கள் என்ன செய்வது
சிறிய காய்கறி வியாபாரம் போல இவ்வளவு பெரிய வியாபாரத்திலும் பேரம் பேசும் பழக்கத்தை புகுத்துவது நியாயமா. சரியான விலைக்கு விற்பதுதானே நியாயம்.
சேதாரம் செய்கூலி என்று நகை கடைகாரனுவ கொள்ளையடிக்கிறானுவ.
உள்ளூர் கடைகளில் 10 % value addition ல் 916 hallmark செய்து விற்கிறார்கள். நன்கு தெரிந்த நபர்கள் என்பதால் பரிவோடு வியாபாரம் செய்கின்றனர். ஆனால் நம் மக்கள் பெரிய கார்ப்பரேட் கடைகளிடம், கவர்ச்சியில் மயங்கி வியர்வை சிந்த உழைத்த அரும்பணத்தை அதிகமாக இழக்கிறார்கள். தவறு நம்மிடம்.
Very good points after 1st minute..
Super clarification
Thanks for watching!
Good information sir thank you
Welcome
Masha Allah 👍
அருமை
Sir neenga enakku 24 grams chain vangi saftyiya anupa mudiyuma chennai ku
Sariya ka Sonia gana thank you Sitaram GST portal Malabar gold angana ka bangla best video podunga
செய்கூலி இல்லை. தரகுகூலி என்பதே சரியானது.
உண்மையில் உற்பத்தியின் போது தொழிலாளர்களுக்கான கூலி, உற்பத்தி மற்றும் நிர்வாக செலவுகள் 2 அல்லது 3 சதவீதம் வரை ஏற்படும் என்பதால் செய்கூலி என்று சொல்வதில் தவறில்லை தான்...
@@thamizhthayagam பொருளுற்பத்திக்கான கூலி அல்ல. உண்மையில் தொழிலாளி இந்த பூமியில் உயிருடன் வாழ்வதற்காக மட்டுமே தரப்படுகின்றன . தொழிலாளி தன் உழைப்புச் சக்தியினால் உபரிமதிப்பை தோற்றுவிக்கிறான்.
Jewelry shop syndicated to do the traditional way no one can't change the practise
You are right!
Marshall🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
தங்கம்பழையகாலம்தொட்டேஅதிலேஒருவிருப்பம்அதுசிலபேர்தங்கநகைகளைபோட்டுகெளரவம்காட்டுவதால்பார்பவர்கள்தங்கநகைஅட்டியாகபோட்டாதான்பிறர்நம்மைமதிப்பார்கள்என்றநிலமைக்குவந்ததன்விளைவேதங்நம்அணைவரையும்இப்படிதங்கம்தங்கம்நாய்மாதிரியாக்கிவிட்டதுஒரேலாபம்நினைத்த.உடன்பணம்தேவையைபுர்த்திசெய்துசெய்துவிடலாம்இதற்குசேதாரம்செய்கூலிகொடுத்துதான்ஆகவேண்டும்😢😢😢😢😢😢😢😂😂😂😂😂🎉