லாட்ரி அடிச்சது லம்பா ...😱😱🤣🤣🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 463

  • @PoongodiGurusamy
    @PoongodiGurusamy 3 ชั่วโมงที่ผ่านมา +10

    சாந்தா சொல்லுவது அனைத்தும் நூறு சதவிகிதம் உண்மை ❤

  • @jayakumar3501
    @jayakumar3501 6 ชั่วโมงที่ผ่านมา +19

    திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +21

    வாங்க வாங்க காலையில உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊💖💖

  • @raniashwini4794
    @raniashwini4794 6 ชั่วโมงที่ผ่านมา +18

    அந்த இலைக்கு பெயர் கற்பூரவள்ளி இலை❤❤🎉🎉

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw 3 ชั่วโมงที่ผ่านมา +6

    சாந்தா அக்கா சொல்வது நூத்துக்கு நூறு உண்மை உழைக்காமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது அக்கா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை👌👌👌😍

  • @saisamaiyal7398
    @saisamaiyal7398 5 ชั่วโมงที่ผ่านมา +12

    தோழி நீங்க சொன்னது உண்மை 👌❤

  • @kumar-vz8rw
    @kumar-vz8rw 4 ชั่วโมงที่ผ่านมา +6

    அண்ணி நீங்க சொன்னது எல்லாமே சூப்பர் வாழ்க்கைக்குரிய முக்கியமான வார்த்தைகள் தான் நீங்க சொன்னது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது உங்கள மாதிரி தான் நானும் கஷ்டப்படாம எதுவும் நமக்கு கிடைச்சாலும் அது வேற வழியில் செல்லும்❤❤❤❤❤❤❤❤

  • @manimala-n2i
    @manimala-n2i 5 ชั่วโมงที่ผ่านมา +7

    அத்தாச்சி கூறியது மிகவும் மிகவும் உண்மை மேலும் கூறிய வார்த்தைகள் ஊக்கம் தருகின்றது என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +15

    டெய்லி ஒவ்வொரு சாட்ஸ்ளையும் ஒவ்வொரு செடி, மரங்களை காட்டி எங்களுக்கு வீடியோ போடுங்கம்மா அதை கண்ணால பாத்து அது அருமையை தெரிஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைக்கும்...💖💖🎉

  • @sindhumska5876
    @sindhumska5876 6 ชั่วโมงที่ผ่านมา +13

    கோவை சிந்து... இந்த மீன் நெத்திலி மீன் வறுவல் ❤❤

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +9

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 2 ชั่วโมงที่ผ่านมา +1

    குறைந்த வயதில் அனுபவப்பட்ட வார்த்தைகள் ...பக்குவமான பேச்சு... This is Santha🎉❤

  • @jayakumar3501
    @jayakumar3501 6 ชั่วโมงที่ผ่านมา +23

    கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️

    • @jesuraja1249
      @jesuraja1249 ชั่วโมงที่ผ่านมา

      காப் பி கொண்டிகிடைககுமா

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +19

    எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖 நூறாண்டு இப்படியே இருங்கள்😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖

  • @kalaiselvii_ponnu
    @kalaiselvii_ponnu ชั่วโมงที่ผ่านมา +2

    நேர்மையா சம்பாதிக்கிற நிலைக்கும் நீங்க சொல்றது உண்மை உண்மை உண்மை உண்மை நூற்றுக்கு நூறு உண்மை

  • @radhathiya3641
    @radhathiya3641 2 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉 உண்மை சாந்தா நீ சொல்றது 100% உண்மை சும்மா கிடைக்கிறது எதுவுமே நிலைக்காது அது உண்மைதான்

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +9

    இரண்டாவது காமிச்சது பன்னீர் பழம் னு சொல்லுவாங்க..💖

  • @sorubarani9721
    @sorubarani9721 4 ชั่วโมงที่ผ่านมา +3

    100 persent true what you are saying . Hats off you 🎉🎉🎉🎉🎉🎉

  • @malathinarayanasamy3027
    @malathinarayanasamy3027 55 นาทีที่ผ่านมา +1

    உங்களோட உழைப்பு பார்க்க அழகா இருக்கு இருவரும் வாழ்க வளமுடன்

  • @umarani4676
    @umarani4676 ชั่วโมงที่ผ่านมา +1

    கற்பூர வள்ளி இலை சாந்தா அருமை பேசியது ❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +20

    இந்த வியாபாரம் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து போடுங்க😊😊 உங்களோடு சேர்ந்து எல்லா இயற்கை காட்சிகளையும் சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைக்குது🤩🤩🤩🤩

    • @MathimithraA
      @MathimithraA 6 ชั่วโมงที่ผ่านมา

      அம்மா இன்று பழனி பாதயாத்திரை செல்கிறேன். நான் தங்களுக்கும் சாந்தாக்கா விற்கும் சேர்த்து முருகனிடம்வேண்டி வருகிறேன்.

    • @jayasundari2180
      @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@MathimithraAபாத்து பத்திரமா போயிட்டு வாங்கம்மா🙏 ரொம்ப நன்றி மா எங்களுக்காக வேண்டுகிறேன்னு சொன்னதுக்கு🥹🙏💖

    • @jayasundari2180
      @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +2

      ​ அந்தக் கடவுள் துணை உங்க குடும்பத்துக்கு எப்போதும் உண்டு😊😊💖💖

    • @MathimithraA
      @MathimithraA 5 ชั่วโมงที่ผ่านมา

      @@jayasundari2180 நன்றி அம்மா சென்று வருகிறோம்.

  • @sankar-p9p-b7f
    @sankar-p9p-b7f 6 ชั่วโมงที่ผ่านมา +4

    சிஸ்டர் நீங்க சொல்லுவதெல்லாம் உண்மை தான் கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் அதோட வலியும் வேதனையும் தெரியும் இனிய காலை வணக்கம் 👍👍💐💐

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +24

    இந்தச் செடி கற்பூரவள்ளி இல்லன்னா ஓமவள்ளி ன்னு சொல்லுவாங்க இது குழந்தைகளுக்கு ஜலதோஷத்திற்கு ஏற்ற மருந்து..💖

    • @SujithC143
      @SujithC143 6 ชั่วโมงที่ผ่านมา +1

      இதற்கு கற்பூரவள்ளி என்னும் சொல்லுவார்கள்

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 5 ชั่วโมงที่ผ่านมา

      குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜலதோஷம் இருக்கும் பொழுது வெறுமனே மென்றும் சாப்பிடலாம் துளசி தூதுவளையுடன் சேர்த்து ரசம் அல்லது கஷாயம் வைத்து குடிக்கலாம்

  • @PscVlogs-sl8kv
    @PscVlogs-sl8kv 26 นาทีที่ผ่านมา +1

    Raja anna santha akka ❤ unga vulapukku kidaitha vetri.❤🎉🎉

  • @ramyabalan3249
    @ramyabalan3249 4 ชั่วโมงที่ผ่านมา +5

    உண்மை அக்கா இலவசமா கிடைக்கிற எதுமே நிலைக்காது

    • @Rajendran-g2i
      @Rajendran-g2i 3 ชั่วโมงที่ผ่านมา

      நாபஞ்சுமில்லுக்குவோலைக்குபொர

    • @Rajendran-g2i
      @Rajendran-g2i 3 ชั่วโมงที่ผ่านมา

      எனக்குஒருசின்னஉதவிஒருஇருவதுஆயிரம்தேவைஆஸ்பிட்ல்லூக்குஉங்கநளாமுடுஞ்சஉதவிசெய்ங்காஅண்ணாஅக்கா

    • @Rajendran-g2i
      @Rajendran-g2i 3 ชั่วโมงที่ผ่านมา

      உங்கதங்கச்சிபெலநோனச்சி

    • @Rajendran-g2i
      @Rajendran-g2i 3 ชั่วโมงที่ผ่านมา

      பதில்தப்பஇருந்தமன்னிடுங்காஅக்காஅண்ணா

  • @umababya1726
    @umababya1726 5 ชั่วโมงที่ผ่านมา +3

    நம்பிக்கை வாழ்க்கை தான் சார்ந்த கரெக்டா சொன்னீங்க சூப்பர்❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +10

    அட கொஞ்சம் சீக்கிரம் வீடியோ போடுங்கப்பா, பார்த்துட்டு, கமெண்ட் போட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு போகணும்ல😆😆😆

  • @RadhaaRadhaa-xx7fp
    @RadhaaRadhaa-xx7fp ชั่วโมงที่ผ่านมา +2

    Super santha akka Anna 🎉🎉🎉

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +7

    ஜாதிக்காய ஓடச்சி காமிச்சது இப்பதான் நான் பாக்குறேன்😍😍

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 5 ชั่วโมงที่ผ่านมา +7

    சாந்தா நீங்க சொன்னது நூற்றறுக்கு நூறு உண்மை❤❤❤❤❤❤❤

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 3 ชั่วโมงที่ผ่านมา +7

    LOTTARY விசயத்தில் சாந்தாவின் நிலைப்பாடு மிக , மிக பாராட்டுக்குரியது Super 👍👍👍👍👍👍👍

  • @manjulak9473
    @manjulak9473 4 ชั่วโมงที่ผ่านมา +2

    👌👌👌👍super advice from Santha. I like your attitude.

  • @NeelavathiG-hi3dr
    @NeelavathiG-hi3dr 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Akka positive energy unga kitta neraya erukku epdi our aala naa eppa pakura super akka lovely 🌹🌹😘😘😘❤️❤️❤️❤️👌👌👌👌 sonnathu anaithum unmai than 😊😊 valga vala mudan 🌹🥰🥰

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n ชั่วโมงที่ผ่านมา +1

    ❤ சூப்பர் சாந்தா...கஷ்டப்படம எதுவுகிடைக்காது.சத்தியமான உன்மைசாந்தா❤❤❤❤❤

  • @rmkvr1783
    @rmkvr1783 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Akka சொன்னது 100 %சரி

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 2 ชั่วโมงที่ผ่านมา

    Santha sings sooper❤ முன்னாலே போனா பின்னாலே வாறேன் ❤

  • @selviselvi8070
    @selviselvi8070 3 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா சொல்றது உண்மைதான் கடின உழைப்புக்கு வரும் பலன் தான் நம் கையில் இருக்கும்❤ வாழ்க வளமுடன்

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 5 ชั่วโมงที่ผ่านมา +2

    13:00 நீ சாப்படரது இங்க எச்சி ஊருது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 6 ชั่วโมงที่ผ่านมา +18

    தலையில் சுமை இருந்தாலும், மனதில் பிடித்தவனின் அன்பு இருந்தாலே ஒரு பெண்ணிற்கு வாழ்கிற வாழ்க்கை சுகமாய் தான் இருக்கும்😊💖💖

  • @SadhaSelva-i9i
    @SadhaSelva-i9i 6 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤வாழ்க வளமுடன்❤ அது கற்பூரவல்லி செடி இரண்டாவது திப்பிலி செடி. சகோதரா அந்த பாத்திரம் உண்மையில் பழைய பொருள் எப்பவுமே பொக்கிஷம் தான் அதை விக்காதிங்க❤ கஷ்டத்தை கொடுத்து தான் உயர்வை கொடுப்பார் கடவுள்❤🎉

  • @SANGEETHA-SRINI18
    @SANGEETHA-SRINI18 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல திறமையான தம்பதிகள் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MathimithraA
    @MathimithraA 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா நீங்களும் இயற்கை அழகை தான். ஆனால் சாந்தாவுக்கு மட்டும் நீங்கள் பேரழகு

  • @LakshmiAlex-m7u
    @LakshmiAlex-m7u 3 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொன்னது உண்மைதான் அக்கா ஒருசிலர் மற்றவர்கள் உழைப்பு திருடி அதில் வாழ்கிறார்கள்.❤❤❤❤

  • @NajeemaBanu-t5w
    @NajeemaBanu-t5w 40 นาทีที่ผ่านมา +1

    நெத்திலி மீன்
    கற்பூரவள்ளி
    திப்பிலி
    வாட்டர் ஆப்பிள். நம்ம ஊர் பக்கம் சொல்லுவாங்க

  • @sabikaboor600
    @sabikaboor600 6 ชั่วโมงที่ผ่านมา +10

    ஓமவல்லி இலை,கற்பூரவல்லி இலை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஓமவல்லி இலைகளைப் பயன்படுத்தி பல வகையான மருந்துகளைத் தயாரிக்கலாம். ❤❤❤❤❤❤❤

  • @kotishwarangopal1997
    @kotishwarangopal1997 5 ชั่วโมงที่ผ่านมา +17

    அது கற்பூரவள்ளி செடியை தான் அண்ணா அதுல பஜ்ஜி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும் 😍😍😍😍

  • @MuthumalaSubramani
    @MuthumalaSubramani 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அது தான் உண்மை கஸ்டப்படாமல் எதுவும் கிடைக்காது

  • @joegamer9308
    @joegamer9308 4 ชั่วโมงที่ผ่านมา +2

    போன வாரம்
    phone number கேட்டிருந்தேன்.காரணம் ஒரு marriageக்கு(13.1.2025) பத்தேரி வந்தோம் அப்போது உங்களைப் பார்க்கலாம் என்றுதான். இன்று நீங்க ஒரு தங்கும் மடம் காட்டுனீங்கல்ல அதுக்கு பக்கத்துல இருந்த churchக்கு தான் வந்திருந்தோம். என்னுடைய அண்ணன் , தம்பி வீடுகள் பத்தேரியில் தான் இருக்கிறது. நாங்கள் கோவையில் இருக்கிறோம்.

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 2 ชั่วโมงที่ผ่านมา

    அயிரை மீன் வறுவல் பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது👌👌👌

  • @kallirani8963
    @kallirani8963 2 ชั่วโมงที่ผ่านมา

    இதன் பெயர் நம்ம ஊரில் பன்னீர் கொய்யா 🎉🎉❤❤🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 6 ชั่วโมงที่ผ่านมา +6

    நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும்போதே எனக்கு இங்க கூச ஆரம்பிச்சுருச்சு பல்லு🥴😵🥴

  • @kavithaprabhakar5191
    @kavithaprabhakar5191 2 ชั่วโมงที่ผ่านมา +1

    உழைப்பால் உயர்வோம் என்ம்பது உண்மை உங்ஙகள மாதிரி தா நாங்களும் உங்க வண்டி மாதிரிதான் நாங்களும் வச்சி இருக்கோம் எங்கே போனாலும் அதுலதான் போவோம்

  • @Neelukeshipriya
    @Neelukeshipriya 3 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையை தானே சொல்றோம் கடவுளே நம்ம பக்கம் தான் சாந்தா😂😂😂

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 5 ชั่วโมงที่ผ่านมา

    Thabiku pdicha edily super vazgha valamudan 🙌🙌

  • @suganthir2059
    @suganthir2059 5 ชั่วโมงที่ผ่านมา

    முயற்சியால் உயர்ந்த ராஜா சாந்தா கடவுள் ஆசியுடன் வாழ்க வளமுடன்

  • @kalareddy9196
    @kalareddy9196 ชั่วโมงที่ผ่านมา

    ஓமவள்ளி தழை.முத்திரிச்சி சொல்லுங்க.பாத்து போங்க.❤

  • @suganthiEsakkiraj-e9m
    @suganthiEsakkiraj-e9m 2 ชั่วโมงที่ผ่านมา

    akka na ungala inspired aah eduthuka poren akka neenga really great Anna kuduthuvachirukanum love you akka 💞💞💞💞💞💞💞💞

  • @sankar-p9p-b7f
    @sankar-p9p-b7f 7 ชั่วโมงที่ผ่านมา +7

    கற்பூரவல்லி தான் சகோ

  • @mirthyak8807
    @mirthyak8807 2 ชั่วโมงที่ผ่านมา

    இது கற்பூரவள்ளி செடி தான் அண்ணா அண்ணி❤❤❤

  • @Sarathahari2012
    @Sarathahari2012 5 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கும் மாங்காய் நெல்லிக்காய் புளிப்பானது புடிக்கும் ❤❤❤🎉🎉

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 4 ชั่วโมงที่ผ่านมา +1

    காலை வணக்கம் இருவருக்கும் கற்பூரவல்லி ஓமவல்லிஇலை சொல்லுவாங்க அந்த பழம் பார்த்ததே இல்லை சாந்தா நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் அரைநெல்லிக்காய் மாதிரி இருக்குமோ இயற்கை காட்சிகள் மூலிகை செடிகள் வீடியோ வில் காண்பித்தது அருமை இருவரும் பேசியது சூப்பர் சாந்தா கடைசியாகப் பேசியது சூப்பரோ சூப்பர்

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ராஜா விலிருந்து VIDEO வை ஆரம்பித்ததால் இன்று முழுவதும் ராஜதினம்தான் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍

  • @RameshSuda-yf3xg
    @RameshSuda-yf3xg 38 นาทีที่ผ่านมา

    பன்னீர் கொய்யா எனக்கும் ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒமவல்லி கற்பூர வள்ளி தழை என்று சொல்லுவர்கள்❤❤❤❤❤❤

  • @stellajuliet262
    @stellajuliet262 6 ชั่วโมงที่ผ่านมา +3

    KARPOORAVALLI Chedi thaan 🎉

  • @Lalithasriram1596
    @Lalithasriram1596 6 ชั่วโมงที่ผ่านมา +1

    இது ஓம இலை . ஜலதோஷத்திற்கு , கபத்திற்கு , காய்ச்சலுக்கு மிகவும் நல்லது .

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 5 ชั่วโมงที่ผ่านมา +1

    3:11 சூப்பர் ஸ்டார் டயலாக் கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது! கிடைக்காதது கிடைக்காது

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 5 ชั่วโมงที่ผ่านมา +2

    7:32 அம்மா மாமா கற்பூரவள்ளி தா எங்க ஊர்ல அப்பிடித்தான் சொல்லுவாங்க

  • @SelviJVlogs
    @SelviJVlogs 5 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க பேசறது நல்லா இருக்கு❤❤

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 47 นาทีที่ผ่านมา

    Kandippa santha. Entha nilayilum, vaazhara manapakkuvam venum. Athu irunthale podhum.

  • @sarasupathysolaiappanpathy8605
    @sarasupathysolaiappanpathy8605 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Santha pesura paichu 8th pass mathri illai. நல்ல தெளிவான பேச்சு வழக்கு. Clap 👏👏👏🎉❤😅😊

  • @LakshmiMurugavel-p3u
    @LakshmiMurugavel-p3u 6 ชั่วโมงที่ผ่านมา +2

    நம்ம ஊர்ல அது கற்பூரவள்ளி

  • @yehovacutz7265
    @yehovacutz7265 ชั่วโมงที่ผ่านมา

    இந்த பழம் சாப்பிட்டு இருக்கோம்‌ அக்கா...estate la

  • @jeniferkannusamy1156
    @jeniferkannusamy1156 ชั่วโมงที่ผ่านมา

    I think Thippili nu nenaikuren, karpoora valli confirm, last kamichadhu water apple super..... Ennaku pallu koooooosichu 🤤🤤🤤😜😜😜

  • @RameshRamesh-b5t7n
    @RameshRamesh-b5t7n ชั่วโมงที่ผ่านมา

    Sister speak 💯 💯 🎉

  • @Saranya_Sara
    @Saranya_Sara 3 ชั่วโมงที่ผ่านมา

    இது நெல்லிக்கா மாதிரி தான இருக்கும் அண்ணி நானும் சாப்ட்ருக்கேன் நல்லா இருக்கும் 😍😍😍

  • @Knavaneetha-h5n
    @Knavaneetha-h5n 5 ชั่วโมงที่ผ่านมา

    படிப்பு குறைஇருந்தாலும்நிறைந்தஞானம்.வாழ்க.

  • @SaraNya-w5l
    @SaraNya-w5l 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Karpura Valli than akka

  • @sakunthalam.k.sakunthala9964
    @sakunthalam.k.sakunthala9964 14 นาทีที่ผ่านมา

    Nalla pazhuthal chambakka inippaka irukkum santha.nangal salt pottu sappidum.ithile kottaye eduthu pazhathe sugar pottu tight aaka bottolil moodivachal 20 days kazhichu eduthu parthal arishtam kidaykkum.stomac pain ageernam ithukkellam use pannikkalam.

  • @afrithklr9001
    @afrithklr9001 5 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொன்ன து தான் சரி உலைக்காமள் எதுவும் நிலைக்காது சாந்தா அக்கா சூப்பர்

  • @solaisolai3010
    @solaisolai3010 4 ชั่วโมงที่ผ่านมา

    நம்ம பக்கம் கற்பூரவள்ளி ஓம் வள்ளி என்று சொல்வார்கள் அண்ணி அண்ணா 💐💐

  • @rabiahrahamath8836
    @rabiahrahamath8836 4 ชั่วโมงที่ผ่านมา

    Akka neenga sonadhu crt 💯

  • @selvik5204
    @selvik5204 5 ชั่วโมงที่ผ่านมา +1

    TH-cam channel iruntha eipadi than solluranga sister and brother 😊

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_ 6 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா அக்கா நீங்க இரண்டாவது காமிச்சது அந்த பழத்தை பேரு வெங்காய பழம் இன்று எங்க ஊர்ல சொல்லுவாங்க அக்கா❤❤❤❤❤❤❤❤❤

  • @suganyasoundarrajan3947
    @suganyasoundarrajan3947 6 ชั่วโมงที่ผ่านมา

    ஒமவல்லி இலை சளி காய்ச்சல் இதை வெரும் இலையா சாப்பிட்ட சாளி இருக்காது நா🫂 மாடி தோட்டத்தில் நிறைய வச்சுருக்கேன்😊😊😊

  • @Sivabala54Sivasakthi
    @Sivabala54Sivasakthi 6 ชั่วโมงที่ผ่านมา

    Akka solluravaga sollitea poraga neega ya etha avagaluku repeat ah solluriga u r the inspiration for me

  • @SSivakumar-q1m
    @SSivakumar-q1m 5 ชั่วโมงที่ผ่านมา

    நான் இப்ப போன திங்கட்கிழமை நான் அந்த ரூட்ல தான் வந்தேன் எப்ப வரும்போதும் எங்கயாவது இருப்பீங்களா என்று பார்த்துக்கொண்டே வருவேன் ஆனா என்னுடைய துரதிஷ்ட வசம் உங்கள பார்க்கவே முடியலங்க அண்ணா ஆனா இப்ப அந்த ரூட்டிலேயே போயிட்டு இருக்கீங்க அண்ணா பரவால்லைங்க அண்ணா எனக்கு என்னைக்காவது வரும்போது உங்களை பாக்கணும் அதுதான் என்னுடைய ஆசை என் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 6 ชั่วโมงที่ผ่านมา

    இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும்

    • @balasubramanianbalasubrama1938
      @balasubramanianbalasubrama1938 3 ชั่วโมงที่ผ่านมา

      எனக்கு இவர்களை ரொம்ப , ரொம்ம்ம்ம்ம்ம்பப்பிடிக்கும் தோழமையே 💐💐💐💐💐💐💐

  • @preciouspearlsbyjacobgloww2844
    @preciouspearlsbyjacobgloww2844 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Jacob from Mumbai
    New channel name: Aadukaali Aayurveda Research Kudumbam😂😂😂

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 4 ชั่วโมงที่ผ่านมา

    Good morning to your family santha raja iru nambikai kalum sernthal endrume vetrithan thangam. Omavalli Solluvanga santha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sarathahari2012
    @Sarathahari2012 5 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா sis நீங்க சொன்னது உண்மைதான் ❤❤❤

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 5 ชั่วโมงที่ผ่านมา +1

    சாந்தாக்கா சொல்றது தான் உண்மை ராஜா அண்ணா.சும்மா கிடைக்கிறது எதுவும் நிரந்தரமானது இல்லைங்க அக்கா நீ படிக்காத மேதை நானும் உங்க ஊர் பக்கம் தான்.

  • @meerag3982
    @meerag3982 4 ชั่วโมงที่ผ่านมา

    Correct... Vandi repair selavuku kadavul koduthueukar

  • @sumathiAlagarsamy.
    @sumathiAlagarsamy. 5 ชั่วโมงที่ผ่านมา

    நா சின்ன பிள்ளையில் கேரளா வந்தேன் அக்கா அப்ப இந்த பழத்த ஊருக்கு கொண்டு போக சேத்து வச்சேன் அக்கா கடைசியிலே எல்லாம் கெட்டு போச்சு அக்கா அப்புறம் பக்கத்து வீட்டுக்காரங்க அவங்க வீட்டுல இருந்த மரத்துல இருந்து பறிச்சு தந்தாங்க அக்கா எனக்கும் அந்த காய் பிடிக்கும்🎉🎉🎉🎉

  • @Vigneshdurai-k5l
    @Vigneshdurai-k5l 5 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌👌❤️❤️❤️❤️👍👍🌹🌹❤️ ஜோடி காமெடி பொருத்தம் சூப்பர்

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 ชั่วโมงที่ผ่านมา

    Shantha Unga karuthu 100 percent unmai.

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +3

    பாம்புலாம் இருக்கும் பத்திரமாக இருந்து வியாபாரம் பாருங்க. 🥹 இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும்😊💖

  • @YuvarajYuvaraj-of4du
    @YuvarajYuvaraj-of4du 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka yanakum puliyanga manga yallam putikum ka ninga saptum pothu asaiya eruku

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 3 ชั่วโมงที่ผ่านมา

    God bless you akka❤️❤️mama ❤❤❤❤❤

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs 4 ชั่วโมงที่ผ่านมา

    அந்த சேச்சி சொன்ன த்ருப்பல்லி என்பது திப்பிலி ன்னு நினைக்கிறேன்😊