ஆமென்.. ஆமென்.. ஜுடா பிரதர் அவர்களை சாதாரணமாக தேவன் தெரிந்து கொள்ள வில்லை.. பிரத்தியேகமாய் தெரிந்து கொண்டு.. ரபூனி தரிசன ஊழியத்தில் இணைத்து வல்லமையாய் பயன்படுத்தி மகிழ்கின்றனர்
பத்து மாசம் சுமந்து பெத்த தாயும் இல்ல தோழின்மீது சுமந்து நடந்து தந்தையும் இல்ல பிரியமாய் மணம் முடித்த கணவன் இல்ல பெற்றெடுத்த வளர்த்த பிள்ளை அருகில் இல்ல யாரும் இல்லை என்றாலும் இயேசு உண்டு உனக்கு என்றரைக்கும் ஜீவிக்கிற இயேசு உனக்கு உண்டு குருடரை பார்க்க செய்த தேவன் உனக்கு உண்டு செவிடரை கேட்க செய்த ராஜன் உனக்கு உண்டு உமயரை பேச செய்த கர்த்தர் உனக்கு உண்டு முடவரை நடக்க செய்த இயேசு உனக்கு உண்டு அவர் மீனின் கண்ணீரை அறிந்தவர் அல்லவா உன் கண்ணீரின் அளவை மறந்திடுவரோ-தண்ணீரில் கருவிலே தெரிந்து கொண்ட தாயும் அவரே கைப்பிடித்து நடத்தி வந்த தந்தையும் அவரே நேசமாய் மணந்த மணவாளன் அவரே பாசம் காட்டி அரவனைத்த குமரன் அவரே உன் நினைவுகள் எல்லாம் அறிந்தவர் இயேசு அதை என்றும் உணர்நது நீ அவரிடம் பேச
மண்ணை உண்ண முடியாது என்பதால் மண்ணை மாங்காயாக்க மாமரத்தை உருவாக்கி அதனுள் வாழ்பவன், அந்த மாம்பழத்தையே உன் உடலாக்க உன்னுள்ளும் வாழ்கிறான். கவனமாக உள்ளே பாா் அவனை அறியலாம்.
எவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு வார்த்தைகள் இருதயத்தின் ஆழத்திலிருந்து தம்பி அருமையாய் பேசுகிறார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆமென்.. ஆமென்.. ஜுடா பிரதர் அவர்களை சாதாரணமாக தேவன் தெரிந்து கொள்ள வில்லை.. பிரத்தியேகமாய் தெரிந்து கொண்டு.. ரபூனி தரிசன ஊழியத்தில் இணைத்து வல்லமையாய் பயன்படுத்தி மகிழ்கின்றனர்
அற்புதமான சாட்சி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் காட் பிளஸ் யூ ❤️🔥🌹👍
தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்கிற வேத வசனத்திற்கு இந்த தம்பி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நான் நேரில் பார்த்திருக்கிறேன்
Praise the lord anna
. ஜூடா சகோ பாடல் கேட்டிருக்கிறேன் மிகவும அடியானுக்கு பிரியோஜனமாய் இருகிறது அகத்தின அழகு முகத்தில் வெளிபடுகிறது இருதய ததை தேவன் அறிகிறார் ஆமென்
இதோ. நீ இனிய குரலும் கீதவாத்தியத்தியம் வாசிப்பதில் சாமார்த்தியமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சாமதானமாயிருக்கிறாய்.. எசேக்கியேல் 33 32
ஜுடா மகனே ஆசீர்வதிப்பார்
Super testimony very useful.thank God God bless you and your ministry brother.
Praise God .. Thambi .. very nice Testimony.. Great 👏👏👏
Praise the lord pastor unga satchiya kettu aludutten karthar romba ❤nallavar god bless you pastor
தந்தை குரலைக் கேட்பதைப் போல் உள்ளது தேவா அபிஷேகம் எவ்வளவு அருமையானது என்று உணர முடிகிறது
Amen hallelujah
Yesappa bless you brother
Amen. Praise the Lord
Glory to God 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾....very song songs😢😢😢😢... ❤❤❤
Good afternoon Brother may the Almighty God bless you, now and for ever.
Romba superb ah share panrenga brother interesting testimony
Waiting for part 3 thank you brother God bless you glory to jesus
Waiting for part 3
God Bless you and your Family Bro Judah😊
Thank you Jesus
Nice songss❤❤❤....Amen
Praise God
God bless you bro✝️🙏✝️🙏✝️🙏
அபிராகமுக்கு கிடைத்த ஒரு நல்ல மேப்பனை போல
ஜூடா அண்ணானுக்கு ஒரு மேய்ப்பன்
Praise the lord
Amen
Arumaiyana padal varigal brother,avar udaithu uruvakkugiravar
Amen 🙏
Inspired testimony...waiting for remaining ....
பத்து மாசம் சுமந்து பெத்த தாயும் இல்ல
தோழின்மீது சுமந்து நடந்து
தந்தையும் இல்ல
பிரியமாய் மணம் முடித்த கணவன் இல்ல
பெற்றெடுத்த வளர்த்த பிள்ளை அருகில் இல்ல
யாரும் இல்லை என்றாலும் இயேசு உண்டு உனக்கு என்றரைக்கும் ஜீவிக்கிற இயேசு உனக்கு உண்டு
குருடரை பார்க்க செய்த தேவன் உனக்கு உண்டு
செவிடரை கேட்க செய்த ராஜன் உனக்கு உண்டு
உமயரை பேச செய்த கர்த்தர் உனக்கு உண்டு
முடவரை நடக்க செய்த இயேசு உனக்கு உண்டு
அவர் மீனின் கண்ணீரை அறிந்தவர் அல்லவா
உன் கண்ணீரின் அளவை மறந்திடுவரோ-தண்ணீரில்
கருவிலே தெரிந்து கொண்ட தாயும் அவரே
கைப்பிடித்து நடத்தி வந்த தந்தையும் அவரே
நேசமாய் மணந்த மணவாளன் அவரே
பாசம் காட்டி அரவனைத்த குமரன் அவரே
உன் நினைவுகள் எல்லாம் அறிந்தவர் இயேசு
அதை என்றும் உணர்நது நீ
அவரிடம் பேச
Brother you sing like father berchamans
God bless you anna & pastor jude
அம்மா எழுதுன பாடலை வெளியிடுங்க
Send that... Song lyrics. Pls .. brother 😢😢😢😢😢🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Praise the Lord Glory to be Jesus. If possible please share the link of song of Judah's Mother song. Pathu maatham sumantha thaayum Illa
👏😭🥰🙏
I like Bro.JUDA and his obedience.May Our LORD JESUS CHRIST bless you dear brother.
Please take interview pastor Joshua yestove Anna please please pastor Anna 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤❤💜💜💜
எலியாவின் அபிஷேகம், எலிசாவுக்கு கிடைத்ததுபோல,berkmaans தந்தையின் அபிஷேகம் உங்களுக்கு கிடைக்க, தேவன் கிருபை செய்திருக்கிறார்
இத்தனை நாள்ல இன்னைக்கு தா ஒரு நல்ல தேவன் மனுஷனை பேட்டி எடுத்துப் போட்டு இருக்க
மத்தேயு 23:9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
Juda you are Very great👍
மண்ணை உண்ண முடியாது என்பதால் மண்ணை மாங்காயாக்க மாமரத்தை உருவாக்கி அதனுள் வாழ்பவன், அந்த மாம்பழத்தையே உன் உடலாக்க உன்னுள்ளும் வாழ்கிறான். கவனமாக உள்ளே பாா் அவனை அறியலாம்.
Juda bro voice same to father voice..
😭😭😭😭❤️❤️❤️❤️😘😘😘🙏🙏🙏🙏🙏
All Praise be to our LORD JESUS CHRIST.
Amen 🙏🙏🙏🙏