கிருஷ்ணருக்கு உண்மையில் 16000 மனைவிகள் இருந்தனரா ? Did Lord Krishna really had 16000 wives ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2024
  • கிருஷ்ணரால் எப்படி 16000 மனைவிகளுடன் வாழ முடிந்தது? Who are the wives of Lord Krishna? Narakasura Story explained in Tamil | why Lord Krishna is called as "Murari" | Who are the eight wives of Krishna? Who is Sathyabama? Who is Narakasura ? Why we celebrate Diwali in tamil | Diwali story explained in tamil | Who are ashtabharya | How Krishna killed Narakasura | How did Krishna marry 16000 women | Krishna Life Mystery explained in Tamil | Hindu mythological Story Explained in tamil | Hindu Tamil spiritual story | Mahabaratham Untold stories in Tamil | New stories of Lord Krishna | What happened while Narada meet Krishna | The secret life of Lord Krishna | Dark side of Krishna and Mahabharat explained in Tamil | Tamizhan Sakthi |
    #mahabharathamintamil #krishnastories #narakasura #16000 #krishnawives #sathyabama #tamizhansakthi #godstories
  • บันเทิง

ความคิดเห็น • 42

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 6 หลายเดือนก่อน +11

    கிருஷ்ணரின் மகிமையே மகிமை.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  6 หลายเดือนก่อน

      Nandrigal Pala Anbare :)

  • @rajanrajan7701
    @rajanrajan7701 5 หลายเดือนก่อน +4

    கிருஷ்ணா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 6 หลายเดือนก่อน +17

    கிருஷ்ணர் பதினாயிரத்து நூறு பெண்கள் அனைவரையும் மணக்க பதினாயிரத்து நூறு கிருஷ்ணராக தன் அவதாரமாக மாற்றிக் கொண்டார் இந்தக் குறும்புக்காரக் கிருஷ்ணர். தன் வாழ்நாளில் பெண்களுக்கு நேரிடும் அவமானம் எதையும் சகிக்க முடியாமல் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நற் கடமைகள் ஆற்றியவர் கிருஷ்ணர். ‌அவரது இறுதிக்காலத்தின் பின்னர் துவாரகை பொலிவிழந்து விட்டது. அவர் இருக்கும் வரையில் அர்ஜுனன் புஜபலம் உடையவனாகவும் அவர் காலத்தின் பின்னர் அர்ஜுனனின் வீரம் வலுவிழந்து போய்விட்டது என்றும் மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது.

  • @nithiam2180
    @nithiam2180 4 หลายเดือนก่อน

    Vanakkam Bro, would like to hear about kizhai kathaigal in mahabaratham. Thanks

  • @rajakannalagannadar2628
    @rajakannalagannadar2628 5 หลายเดือนก่อน +2

    அர்ஜுனன்க்கு ஏன் இந்த நிலைமை ஏன் காண்டிபம் தூக்க முடியவில்லை ஏன் மந்திரம் மறந்தது விளக்க முடியுமா உங்களால்.

  • @nirujar8718
    @nirujar8718 5 หลายเดือนก่อน

    Anna parasuramar patri video upload panunga

  • @Pain00009
    @Pain00009 6 หลายเดือนก่อน +3

    Good

  • @sakthivel-zx6ep
    @sakthivel-zx6ep 5 หลายเดือนก่อน

    Krishna ❤❤❤

  • @lavs3398
    @lavs3398 6 หลายเดือนก่อน +2

    You are doing great sir

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  6 หลายเดือนก่อน +1

      Thanks so much nga :)

  • @anushapatel351
    @anushapatel351 5 หลายเดือนก่อน

    Yes tha reallty is
    Very sad

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤😢

  • @MJ-lj8fw
    @MJ-lj8fw 6 หลายเดือนก่อน +2

    Semma video 🤗

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  6 หลายเดือนก่อน +1

      Thanks so much nga :)

  • @balamuruga6022
    @balamuruga6022 6 หลายเดือนก่อน +12

    Bro மேகநாதன் கற்றுவைத்திருந்த 51சாஸ்திரங்கள் அதோட Photo காட்டுங்க அண்ணா

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  6 หลายเดือนก่อน +3

      Kandipaga muyarchi seyuren Sago...Nandrigal pala 🙏🏼

    • @Raghuram-vp8pk
      @Raghuram-vp8pk 5 หลายเดือนก่อน +1

      Ashtakona maharishiyin sabathalaethan 16000 manaiviyaraiyum kappatra
      mudiyavillai athuvum thavira
      dwapara yugam mudinthu
      kaliyugam piranthuvittathu
      idhanal arjunan arjiunanga irunthathu dwaparayugamvarai
      mattume

  • @elrajm3645
    @elrajm3645 5 หลายเดือนก่อน +1

    Bro mahabaratham stop pannitingala kavviyam pesuvom chennal LA en video podamatringa

  • @kavithakannan1988
    @kavithakannan1988 6 หลายเดือนก่อน +1

    hi brother how are you.. pongal vazhthukkal😊

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  6 หลายเดือนก่อน +1

      Hi Sis, Am fine and how are you?? Iniya pongal thirunaal Nazhvaazhthukkal Sago :)

    • @kavithakannan1988
      @kavithakannan1988 6 หลายเดือนก่อน +1

      @@TamizhanSakthi nalla iruken brother 🙏thank you

  • @_hairless_handsome_
    @_hairless_handsome_ 3 หลายเดือนก่อน

    Bro did radha and ion had any kids

  • @anjanadevi655
    @anjanadevi655 5 หลายเดือนก่อน +2

    Goddess Parvati full video needed sir

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  5 หลายเดือนก่อน +1

      Super suggestion nga...kandipa will research and start working

    • @anjanadevi655
      @anjanadevi655 5 หลายเดือนก่อน +1

      Tq na

  • @ramachandransekar7308
    @ramachandransekar7308 5 หลายเดือนก่อน +1

    ராதை கடைசி வரை திருமணம் செய்ய வில்லை

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 5 หลายเดือนก่อน +1

    ஹரேகிருஷ்ணாஸர்வம்கிருஷ்ணார்ப்பணம்🙏❤🙏

  • @VijayKumar-ys5ko
    @VijayKumar-ys5ko 6 หลายเดือนก่อน +2

    Kala bairavar history. bro

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  6 หลายเดือนก่อน

      Kandipa podren bro...thanks for watching 🙂

  • @sujathasrinivasan3881
    @sujathasrinivasan3881 5 หลายเดือนก่อน +1

    Onnrum solluvadharkku illai Krishna ..... kodumai maravae maaradha

  • @user-fp8cz1qx2z
    @user-fp8cz1qx2z 6 หลายเดือนก่อน +1

    Nandi Singh purana kathaigal

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  6 หลายเดือนก่อน

      I have uploaded Nandi story ji.. Pls check

  • @pavazham1981
    @pavazham1981 4 หลายเดือนก่อน

    Ramarai Vida Krishnar sirandhavar pengalai theekulika solla villai etrukondar

  • @gomathisethuraman8282
    @gomathisethuraman8282 5 หลายเดือนก่อน

    Lord krishnahad devotees whyur dayingwrong things

  • @rekhar6989
    @rekhar6989 2 หลายเดือนก่อน

    இந்திரனனின் தாய் இல்லை சூரியனின் தாய் அதிதி

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  2 หลายเดือนก่อน +3

      வருணன் , மித்திரன்,பகன் ,அம்சன் ,இந்திரன் ,தத்ரி மற்றும் சாவித்ரி(சூரியன்) இவர்கள் அனைவருக்கும் தாய் அதிதி , ஆக மொத்தம் 12 பிள்ளைகள் என்று ரிக் வேதம் சொல்கிறது

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 5 หลายเดือนก่อน +1

    மனைவிகள் இல்லை மனைகள்

  • @anushapatel351
    @anushapatel351 5 หลายเดือนก่อน

    😂😂😂😂👌👌👌👌

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk 5 หลายเดือนก่อน

    Dhoop story 😅😅😅😅😅