I got subsidy in aabcs... A good scheme.. you have to convince the district colletor and the panel.... Speak to the bank manager before. It will be easy...
.திருமணம் மற்றும் இல்ல நிகழ்ச்சிகளுக்கு தேவையானவாடகை பாத்திரம் மற்றும் சாமியானாமற்றும் அலங்காரப் பொருட்கள்இதுபோன்ற கடை வைப்பதற்கு மானிய லோன் கிடைக்குமா
கண்டிப்பா.!!! அரசாங்க வேலையையோ / தனியார் வேலையையோ நம்பிக்கிட்டு இருக்காம, சொந்தமா ஒரு தொழில் செஞ்சி முன்னேற வழிவகுக்கத்தான் அரசாங்கமே இப்படி ஒரு வாய்ப்பு உருவாக்கிருக்காங்க.👍 ஆகையால், ஒரு முறை இத்திட்டத்தின் கீழ் பயனடைஞ்சிட்டா அரசாங்க வேலைக்கும் வாய்ப்பில்லை/ மீண்டும் தாட்கோ கடன் பெறவும் வாய்பில்லை. சுயதொழில் தொடங்க கடனுதவியும் பண்ணிட்டு, அதே நபருக்கு அரசாங்க வேலையும் குடுக்கிறது ஞாயமா இருக்குமா, சொல்லுங்க.👍 உங்களுக்கு அரசாங்க வேலை வேணுமா இல்லை அரசாங்கத்தின் கடனுதவி வேணுமானு முடிவு பண்ணிட்டு அதற்குண்டான முயற்சியில் இறங்குங்க..❤ வாழ்த்துக்கள்.
நல்ல தெளிவான விளக்கம். நன்றி 🎉
ஆதிதிராவிடர் லோன் வாங்குவது ரொம்ப மிகவும் சிரமமாக உள்ளது ஐயா
I got subsidy in aabcs... A good scheme.. you have to convince the district colletor and the panel.... Speak to the bank manager before. It will be easy...
Can i tallk to u bro!
சமூக மக்களுக்கு நல்ல வாழ்க்கை தரத்தை, மேம்படுத்த உதவும் விழிப்புணர்வு காணொளி, நன்றி.
நல்ல விளக்கம். நன்றி .
சிறப்பு அண்ணா.. அனைத்து பதிவுகளும் தெளிவாக உள்ளது அண்ணா..
Arumai vaalthukkal brother
சிறப்பான ஒரு பதிவு அண்ணா 🤗
Verry good bro...
மிக்க நன்றி...
Super
Anna neenga very cleara solluringa .yenakku doubt irunthuchi many videos paathen but unga video perfect.
நன்றி
ஆனா இதுவும் தாட்கோ ஸ்கிம் பார்க்கிற போறானா பார்க்கல நான் ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு எனக்கு எதுவுமே கொடுக்க மாட்டேன் தன் கடைசி வரைக்கும்
வணக்கம் அன்னா
பயனுள்ள பதிவு அண்ணா
Good morning
சார் பணமாக கிடைத்தால் தான் மிகவும் எளிதாக இருக்கும்
ரொம்ப வருடம் மதுரை கல்யாண் சார் பார்க்க முடியலயே என்று நினைத்து வருத்தம் அடைந்தேன். 🙏 அண்ணா
Ok thank you bro
Lone amounta varavu vachutu maniva amounta kudutha nalladu
தாட்கோ மானியம் வாங்கிஉள்ளேன் இந்திட்டத்தில்மானியம்பெறமுடியுமா
❤️
Great sir🙏🙏🙏
அமௌன்ட் கொட்டேஷன் கொடுப்பவர்களுக்கு வருமா இல்லை லோன் வாங்குவதற்கு வங்கி கணக்கில் வருமா...
QUOTATION Koduppavargallu than
எல்லா ஏமாற்று வேலை சார்..என் நண்பன் வாங்கி கடனை கட்டிகொண்டு உள்ளான்..
மானியம் தான் இனாம் - மீத தொகை கடன் தான் அதை கட்ட வேண்டும்..
Sir Petrol pump open panna மாற்றுத் திறனாளி DNC Caste Apply pannalama sir
அண்ணா பால் பண்ணை வைப்பதற்கு இந்த மானியமகடன் தர்வார்களா
Yes
Sir apply panna mudiyala demo class podunka
இந்த திட்டம் விசிகவினர்களுக்கு உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது.
விசிகவினர்களுக்கு இல்லை, ஆதிதிராவிடர்/பழங்குடியினர்களுக்கு.
Nalla senthaniyoda parunga
இந்தியா முழுவதும் சிறுத்தைகள் கட்சி மட்டுமா இருக்கு???
Yeanga ithu oru nall thitam atha parunga fst
@@SmilingAirplane-ct1jp உண்மை தோழர் நீங்க சொல்வது
ஐயா வணக்கம் . புதிய கடை தொடங்க ஏதாவது lone கிடைக்குமா ஐயா . கிடைக்கும் என்றால் . அதைப்பற்றி விளக்கமாக சொல்லுங்கள் ஐயா நன்றி.
உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்க ஜி
🕶
வணக்கம் அண்ணா...
Chitra coffee bar, tea time போன்றவை அமைக்க loan கிடைக்குமா அண்ணா...
Yes
Chennai super koffee nu brand.. Tahdco tyup la loan offer panuranga bro..
Sir. En partner SC community naan BC community. Shall we apply. Please clarify brother.
Call me..
Sir enakku bankla sanction agidichi sabsidy ethana nalla varum
Form 3 koduthudangala..
Anna epdinga apply panrathu
I have few doubt can u share ur number
For MBC is it availabile sir .. i mean vaniyar cast people
Needs loan available
Yes vera scheme
Website address sollunga sir.
Sir mattu pannai vaikka helf pannuvangala
call me
Hello sir... Epdi Aply paniga.. Ena qualified venu. Please solluga
சார் ஏற்கனவே மாவட்ட தொழில் மையத்தில், PMUYEGP ல் கடன் பெற்று அதை அடைத்துவிட்டேன், இந்த திட்டத்தில் அப்ளை செய்தால் கிடைக்குமா?
Try sir
எப்படி எங்க அப்ளை பண்ணீங்க.... பேங்க் கு போன ஷாப் இருக்கனும் கரண்ட் அக்கௌன்ட் இருக்கனும்..... நறாங்க..... எதுமே இல்லாததாலதான் லோன் கேக்கறோம்
எந்த பேங்க் ல இந்த லோன் குடுப்பாங்க ப்ளீஸ் ரிப்ளை மீ
@@bakyaravanan neenga entha bank la account vacchi irukukinga irukinga share your number will guide you
Entha bank la bro loan vanguninga
எத்தனை quotation வரை இனைக்கலாம்
Sir veedu illa nilam illa naanga nilam vaanga loan kidaikkuma
Yes
.திருமணம் மற்றும் இல்ல நிகழ்ச்சிகளுக்கு தேவையானவாடகை பாத்திரம் மற்றும் சாமியானாமற்றும் அலங்காரப் பொருட்கள்இதுபோன்ற கடை வைப்பதற்கு மானிய லோன் கிடைக்குமா
Anna call panuna edukamadrika
Bank manager kitathan iruku lone kodupathum kodukathathum
Yes ana loan kudupanga cibil nella irundha
Ipo business loan vangana future la govt job ku select panrathula problem aguma bro
கண்டிப்பா.!!! அரசாங்க வேலையையோ / தனியார் வேலையையோ நம்பிக்கிட்டு இருக்காம, சொந்தமா ஒரு தொழில் செஞ்சி முன்னேற வழிவகுக்கத்தான் அரசாங்கமே இப்படி ஒரு வாய்ப்பு உருவாக்கிருக்காங்க.👍 ஆகையால், ஒரு முறை இத்திட்டத்தின் கீழ் பயனடைஞ்சிட்டா அரசாங்க வேலைக்கும் வாய்ப்பில்லை/ மீண்டும் தாட்கோ கடன் பெறவும் வாய்பில்லை.
சுயதொழில் தொடங்க கடனுதவியும் பண்ணிட்டு, அதே நபருக்கு அரசாங்க வேலையும் குடுக்கிறது ஞாயமா இருக்குமா, சொல்லுங்க.👍
உங்களுக்கு அரசாங்க வேலை வேணுமா இல்லை அரசாங்கத்தின் கடனுதவி வேணுமானு முடிவு பண்ணிட்டு அதற்குண்டான முயற்சியில் இறங்குங்க..❤
வாழ்த்துக்கள்.
Sir, enna Loan scheme
AABCS
Dnc category available sir
Intha scheme illa sir
But no reason bank but file currently for that for loan 😒 no reason sir bank
ஐய்யா நான் ஜோதிட அலுவலகம் வைக்க ஆர்வபடுகிறேன் லைன் கிடைக்குமா?
இந்த தொழில் Scheme ல இல்லை.. நேரடியாக கேட்க வேண்டும்.. உங்க மாவட்டத்துல கேழுங்க..
பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டம் இருக்கா??
Yes.. Namma channel la video irukku parunga..
அப்படின்னா பொருளாதாரதில் பின்தங்கிய வேறு ஜாதியினர் விண்ணப்பிக்க முடியுமா
Yesd
Hai sir today i went to dic office and enquire the loan but he told this scheme will stoped.what can i do
Running always sir
Ayya ietharku nanun vinapeyhen
West ayya rich people ku matumthan ayya
Neengal Entha Ooru.. Why - Reason Sonnangala..
Koli pannai vaikkala ma
No
Petrol pump open panna loan kidaikuma sir
Yes
Idea matundhan iruku but surity kekurangale nanga epdi sir mela varathu
Share your number
என்ன தொழில் செய்யலாம்
தொழில் தேர்வு நீங்கள் செய்ய வேண்டும்..
@@maduraikalyan5900contact number kodunga sir
Can't get sir
நெல் அறுவடை இயந்திரம் வாங்க இயலுமா....
Yes
AABCS epti apply pananum link anupunga
AABCS Loan Online search pannunga varum
Avungala thavira mathavunga ellam rompa PanAm vachu irukkanga Pola
Thittangal maralam Anal, Anaithu samuthayathukum undu.. nenga muyarchi pannanum..
Anna JCB maniyam varuma
kidaikkum
Central government scheme sir
State government
Sir bc comunity ku government loan business loan kedaikumma
Topsedco la kidaikkum namma channel la video irukku
Nan ORU Driver loan kidaikkuma
Yes
Starting amount enna sir,more than 10lakh for apply this scheme
வீட்டுக்கடனை தனியார் பேங்க்ல வாங்கி இருக்கிற கடன் அடைக்க
Sir i am aachi masala agency naan apply pannalama intha loan ku
Sir ...Is this tahdco loan with government subsidy is really true??
This loan is really True or fake sir?
வாகன லோன் இதில் கிடைக்குமா
Yes
FURNITURE MANUFACTURING லோன் கிடைக்குமா சார்
Kidaikkum
இந்த கடன் ரூ.100க்கு எவ்வளவு வட்டி
Sir எனக்கு ஏரோபிளேன் வாங்கனும் என்னபன்னலாம்
Drive pannuga..
Next try pannuga
Super sir
Tagdco loan vanguna person eligible aaa
No
Bcm
Tamco Loan vangalam
சார் இந்த திட்டம் இன்னும் எத்தனை மாசம் வரைக்கும் இருக்கு சார்
No time period
Sir bc community can I getting Sir please
BC community ku NEEDS SCHEME இருக்கு 🎉🎉🎉
உங்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகவும் 😊😊😊
ஆட்டோ கடன் பெறமுடியுமா
Yes
anna vanakkam,ippo aathi thiravidar,apram palangudiyinar mattumtha varumai koattukeela irukkangala,😡😡😡😡😡😡😡😡😡😡
Ellarum dhan irukukanga adhanal enna solla varinga
Cibil score thevaiya
Yes
Anna , veedu katta maaniyakkadan kedaikkuma
No
Shall I apply for lorry ?
Yes..
Pan card சொல்ல மறந்தீடீங்க
Only SC ku mattuma
S
தொழில் விரிவாக்கம் செய்ய விண்ணபிக்கலாமா அண்ணா
Yes
Other caste ku illaya na
Vera scheme
Sir. Mbc ?
இந்த திட்டத்தில் முடியாது.. வேறு திட்டங்கள் உள்ளது நம்ம சேனல்ல வீடியோ இருக்கு பாருங்க..
@@maduraikalyan5900 ok bro 👌
அண்ணா வீடு கட்ட மானியத்துடன் கடன் கொடுக்கிறார்களா
no
Oru family la ethanai perukku kidaikkum
Only one person
BC ?
It's useless news sir. Bank Manager asked security.
பி சி வகுப்பு சேர்ந்தவர்கள் கிடைக்காதா சார்
Bc ku thani department ullathu sir namma channel la video irukku parunga sir
Kidaikum
இது இல்லை சும்மா எல்லாம் பொய்
Poda waste
poda first jathi solluda
ஐந்து கோடி முதலீட்டில் எந்த தொழில் இருக்கிறது
Search.. It
Anna unga number please
Very good bro...
Thanks