இதை ஒரு RSB ஊடகங்கள் கூட விவாதிக்காது. ஏனென்றால் பயம். வேந்தர் உடனே இதில் தலையிட வேண்டும். ..உயர் கல்வித் துறை அமைச்சர் பதில்.சொல்ல வேண்டும். கல்வி அதுவும் தொழிற்கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இந்த ஊழலை பற்றி பேசவேண்டும்.
சில மருந்து கடைகளில் பி.பார்ம் முடித்தவர்களின் சான்று ( மட்டும்) வாடகைக்கு தொங்க விடுவதில்லையா, சில திரையரங்குகளில் புரொஜெக்டர் ஆப்ரேட்டர் பயிற்சி பெற்றவர்களின் பயிற்சி சான்று (மட்டும்) வாடகைக்கு தொங்க விடுவதில்லையா அதுபோல. வாழ்க ஜன (பண) நாயகம்.
This malpractice is being practiced not only in Tamilnadu but also all over India. It's all because of scarcity of qualified and experienced faculty. Now it's the right time for AICTE and UGC to consider that retired Professors who are physically fit may be permitted to work till the attainment of age of 75.
All assistant professors of anna univ py 40L to get posting!! recruitment will always open during election time.. all posts will be filled by getting 40L.. easy money for election from 300 postings which may amount to 400-500C
திராவிட மாடல் ஆட்சி காலத்தில்....துணை வேந்தர் நேரடி பார்வையில் ....தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை காத்த ...தமிழகத்தின் கல்வி தந்தை பெருமதிப்பிற்குரிய மாரிச்சாமி ...
In every district there is an office called District panchayat. In this office an elected chairman, a secretary in the cadre of Assistant director of Rural devt dept. Funds are received instalment wise from the state rural development dept panagal park sydapettai. Whenever funds received from chennai a meeting for all members are convened by the secretary for discussing funds to the members for their projects in their areas. In the meeting the total funds received are not revealed by the chairman. For each members funds are allotted for their projects each consisting of below five lakes. The remaining amount of funds are shared between the chairman and the secretary by sanctioning the amount to the contractor by getting commissions. This is not known by members. This is done whenever funds are received by DRD Chennai
இதுமட்டும் அல்ல. ஆசிரியர் களுக்கு சம்பளமாக உண்மையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் தொகையும் கல்லூரியில் உள்ள சம்பள பதிவேடு களில் உள்ள தொகையும் வேறுபட்டு உள்ளது. இதை இன்ஸ்பக்சன் டீம் பார்ப்பதே இல்லை. அடிப்படைச் சம்பளம் மட்டும் சரியாக இருக்கும் மற்ற அலவன்ஸ்கள் கணக்கில் வேறு மாதிரியாகவும் வங்கியில் வரவு வேறு மாதிரியாகவும் இருக்கும். எல்லாம் கவனிப்பு தான்.
நமக்கே இந்த விதி மீறல் அப்பட்டமா தெரியுது ஆனா அரசும், அரசியல்வாதிகளும் ஆய்வு செய்கிறோம் அது இதுன்னு இத மூடி மறைக்கப் பார்ப்பாங்க.. பார்ப்போம் இந்த நீதிமன்றம் இன்னும் உண்மையா இருக்குல்ல நாட்டுல 🤔 Well done Arappor! 💐👌🏽
Everywhere corruption and scam is happening one day it will come to lime light only by the honest and trustworthy organization. Much appreciated efforts and people will always keep supporting you.
ஆகச்சிறந்த உழைப்பு.... தெளிவு... முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை டி பார் செய்ய வேண்டும்... ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்...
Not giving salary as per norms. No PF. Holding certificates and threatening Faculty or asking 3 months salary. Ithavida highlight 3 theory 2 lab with additional responsibilities. Work load heavy but very less salary.
அறப்போர் இயக்கம் வெளிப்படுத்தும் அநீதிகளின் மீது நடவடிக்😅கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா?. நடவடிக்கையின் முடிவுகளையும் பிரஸ்மீட் வைத்து பொது வெளியில் சொல்லலாம்.
They make the students run behind them to give internal marks, otherwise some or the other reason make the students by reducing internal marks. Those who got the highest score in school studies also get arrears. There are some issues with paper correction also. Recently few suicidal incidents because of I'll treating which affects the mental health of the students
Not only engineering colleges but also BEd colleges Schools proxy of officials are going on withe the knowledge of VCsand registrars going with govt approvals
Regular, irregular admissions going on in Engineering colleges and BEd ,Nursing colleges in TN after playing huge amounts is going on Fate of education
Jayaram Sir, They would have modified or made inaccessible, the web sites by now. Please post the screen shots of these web pages which you would have already taken , in your site and share the link to the media. Thanks. .
All T V , Take this a special debate . All t v channels take the issue and argue themselves on otherwise close their channels all neriyalarkal madu meikka anuppanum
He topped the list being employeed with 11 college as full time staff, rest count is below him. he seems be top earner compromising on quality of education affecting students future.
என்னங்கடா visiting team னு தொடங்கி எங்க வரைக்குமோ நீளுது. கருமம் ஆமா நீங்கெல்லாம் மக்களுக்கு தான் உண்மையா இல்லை சொந்த பொண்டாட்டி பிள்ளைகளுக்காவது உண்மையா இருப்பீங்களா இல்லை 😂 இந்த பிழைப்பு பிழைக்க platform ல பிச்சை எடுக்கலாம்
தனியாரிடம் கல்வி. அரசிடம் மது.கொடுமை😢😢😢
இதை ஒரு RSB ஊடகங்கள் கூட விவாதிக்காது. ஏனென்றால் பயம். வேந்தர் உடனே இதில் தலையிட வேண்டும். ..உயர் கல்வித் துறை அமைச்சர் பதில்.சொல்ல வேண்டும்.
கல்வி அதுவும் தொழிற்கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இந்த ஊழலை பற்றி பேசவேண்டும்.
அறப்போர் இயக்கம்..உண்மையை உறக்கச்சொல்லிகிறது.😢😮அண்ணாமலை..சீமான்..இந்த பிரச்சினையை மக்கள் கவனத்திற்கு கொண்டுவரவும்😢😮😅
You all should understand the Nature. Of our country's system with the entire system is corrupt even God is afraid to interfere in the system
Ponmudi is the education minister of excellency.
சில மருந்து கடைகளில் பி.பார்ம் முடித்தவர்களின் சான்று ( மட்டும்) வாடகைக்கு தொங்க விடுவதில்லையா,
சில திரையரங்குகளில் புரொஜெக்டர் ஆப்ரேட்டர் பயிற்சி பெற்றவர்களின் பயிற்சி சான்று (மட்டும்) வாடகைக்கு தொங்க விடுவதில்லையா அதுபோல. வாழ்க ஜன (பண) நாயகம்.
Super, super work sir... Really appreciate by all educated 🙏🙏🙏congratulations jayaraman sir & Arapor iyakkam
சார் அரசியல்வாதிகளின்
ஊழல் பணம் கல்வி நிலையமாக மாற்றப்பட்டு
உள்ளது 100 முதல் 1000 கோடி வரை உருமாற்றம்
பெற்றுள்ளது
Salary not issued as per norms, a very meagre 15000 only the most colleges are paying.
சில தனியார் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளிலும் இதே போல் ஆள் மாறாட்டம் மோசடி நடைபெற்று வருகிறது.
Pls Madras High Court take this case sumoto pls save student of Tamilnadu pls
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான்,போவான்,ஐயோவென்று போவான்! -
தேசியகவி பாரதியின் வாக்கு பலிக்கும் !!!
This malpractice is being practiced not only in Tamilnadu but also all over India. It's all because of scarcity of qualified and experienced faculty. Now it's the right time for AICTE and UGC to consider that retired Professors who are physically fit may be permitted to work till the attainment of age of 75.
100years
அறப்போர் இயக்கத்தின் இந்த பணி மிக மகத்தான பணி... 🙏🙏🙏🙏🙏
All assistant professors of anna univ py 40L to get posting!! recruitment will always open during election time.. all posts will be filled by getting 40L.. easy money for election from 300 postings which may amount to 400-500C
அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சிலிங் அட்மிஷன்
தள்ளி வைக்கனும்
விசாரனை முதலில் நடத்தனும்
அறப்போர் இயக்கத்துக்கு
வாழ்த்துக்கள்
திராவிட மாடல் ஆட்சி காலத்தில்....துணை வேந்தர் நேரடி பார்வையில் ....தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை காத்த ...தமிழகத்தின் கல்வி தந்தை பெருமதிப்பிற்குரிய மாரிச்சாமி ...
பின் எப்படி வேந்தர்,துணைவேந்தர்,ரெஜிஸ்ட்ரார் இவர்களுக்கு கோடி கணக்கில் க்கப்பம் கட்டுவது?
இது என்ன பிரமாதம் கல்வியில் கல்லூரிகள் பக்கம் போக வேண்டாம், அங்க சிஸ்டமே வேற....
In every district there is an office called District panchayat. In this office an elected chairman, a secretary in the cadre of Assistant director of Rural devt dept. Funds are received instalment wise from the state rural development dept panagal park sydapettai. Whenever funds received from chennai a meeting for all members are convened by the secretary for discussing funds to the members for their projects in their areas. In the meeting the total funds received are not revealed by the chairman. For each members funds are allotted for their projects each consisting of below five lakes. The remaining amount of funds are shared between the chairman and the secretary by sanctioning the amount to the contractor by getting commissions. This is not known by members. This is done whenever funds are received by DRD Chennai
இதுமட்டும் அல்ல. ஆசிரியர் களுக்கு சம்பளமாக உண்மையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் தொகையும் கல்லூரியில் உள்ள சம்பள பதிவேடு களில் உள்ள தொகையும் வேறுபட்டு உள்ளது. இதை இன்ஸ்பக்சன் டீம் பார்ப்பதே இல்லை. அடிப்படைச் சம்பளம் மட்டும் சரியாக இருக்கும் மற்ற அலவன்ஸ்கள் கணக்கில் வேறு மாதிரியாகவும் வங்கியில் வரவு வேறு மாதிரியாகவும் இருக்கும். எல்லாம் கவனிப்பு தான்.
Sir, இது இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு மட்டுமல்ல மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஆர்ட்ஸ் காலேஜ்களுக்கும் பொருந்தும்
Also for teacher education colleges
Visiting team, VC, அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் ஸ்டாலின், AICTU, ஒன்றியம் இதுக்கு பதில் சொல்லுங்க..
Athaketta prechanai sir varumanam Vara vazhiya papom ithuthan sariyanan season .
நமக்கே இந்த விதி மீறல் அப்பட்டமா தெரியுது ஆனா அரசும், அரசியல்வாதிகளும் ஆய்வு செய்கிறோம் அது இதுன்னு இத மூடி மறைக்கப் பார்ப்பாங்க.. பார்ப்போம் இந்த நீதிமன்றம் இன்னும் உண்மையா இருக்குல்ல நாட்டுல 🤔
Well done Arappor! 💐👌🏽
Sir neega correct ta solluringa velai illatha 150000 person ku work kidaikanum ❤
இந்த விவகாரம் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் ஊத்தி மூடப்பட்டு விட வேலை துவங்கி விட்டதாம்.
Sir vathiyar ellarium thokulla podram.kavalapadathinga.Ethu nam tamizh natten ozhukamana thangamana manvargal emathupattuvettarkal
Super sir good jobs for your team members keep it up sir
Good Catch RK and JR
Everywhere corruption and scam is happening one day it will come to lime light only by the honest and trustworthy organization. Much appreciated efforts and people will always keep supporting you.
Congratulations Arappor Iyakkam 🎉🎉🎉
Its truely fact 👍👍👍
ஆகச்சிறந்த உழைப்பு.... தெளிவு...
முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை டி பார் செய்ய வேண்டும்... ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்...
UGC& AICTE sleeping & bjp
Nithiyasnda teaching is good
எங்கள் கல்லூரியில் கூட அப்படித்தான் நடக்குது.
யாருங்க அவர் maarichami , அவர paakkanum போல இருக்கு
என்னடா இது பித்தலாட்டமா இருக்கு..இதுக்கு தான் லட்சங்கள் கொடுத்து படிக்க வைக்கிறோமா??..ஏதோ it தொழில்கள் வேலை கொடுப்பதால் இல்லைவென்றால் கஷ்டம் தான்..
Not giving salary as per norms. No PF. Holding certificates and threatening Faculty or asking 3 months salary. Ithavida highlight 3 theory 2 lab with additional responsibilities. Work load heavy but very less salary.
Itha keka matanga ellam panuthuku thanga evlo velliyum
விடியல் என்று சொன்னாலே போதும் தரம் நன்கு விளங்கும்.
TNTEU ல இதே போல ஆய்வு செய்யலாமே
Sir,
Please check similar problems in Private Medical colleges as well... there is also a big racket going on...
Angalem poga mudiyathunga
அறப்போர் இயக்கம் வெளிப்படுத்தும் அநீதிகளின் மீது நடவடிக்😅கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா?. நடவடிக்கையின் முடிவுகளையும் பிரஸ்மீட் வைத்து பொது வெளியில் சொல்லலாம்.
எப்படி யா தலை சுத்துகிறது
Honest faculty won't indulge in such malpractice inspite of lured by institutions by some means or other.
There is also mega scam in issuing phd....
Simple ..100% colleges...take donation.....ask students to DONATE/pay in trust name they have hold on.......inspection 😂😂 they pay in GOLD COINS..
அண்ணா university மிக கேவலம்.
காசுக்கு பீ தின்னும் அதிகாரிகள்.
🎉🎉
👌👌👌👌👌
வெட்க கேடு. அண்ணா University கேவல படுத்தி tanga. இதில NEET வேற ஒழிகனுமா ம்
அறப்போர் இயக்கம் வெல்க !!!
They make the students run behind them to give internal marks, otherwise some or the other reason make the students by reducing internal marks.
Those who got the highest score in school studies also get arrears. There are some issues with paper correction also. Recently few suicidal incidents because of I'll treating which affects the mental health of the students
Not only engineering colleges but also BEd colleges Schools proxy of officials are going on withe the knowledge of VCsand registrars going with govt approvals
சார் எனது மகன் படிக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் 3rd. Year, 4rth year பாடம் நடத்த ஒரு professor கூட இல்லை. ப்ளீஸ் உதவி செய்யவும்.
எந்த கல்லூரி அய்யா?
டியூஷன் படிக்க சொல்லுங்க. காலேஜை நம்பினால் வாழ்க்கை பாழாகிவிடும்
Arapor Iyakam ❤👌🙏
Regular, irregular admissions going on in Engineering colleges and BEd ,Nursing colleges in TN after playing huge amounts is going on
Fate of education
Annai college of engineering thanjavur
Yela facultyum poli.
Motham 50 asiriyardan dan aduvum poli but kanaku 150 asiriyar.panam panam panam
Jayaram Sir, They would have modified or made inaccessible, the web sites by now. Please post the screen shots of these web pages which you would have already taken , in your site and share the link to the media. Thanks. .
yes.👌👌👍👍👍✌✌✌🔥🔥🔥
இன்று முதல் சோ... மாரி சாமி அவர்களுக்கு... பல் தெரியும்,பல்துறை வித்தகர் என்ற பட்டம்...தமிழக மக்களால் வழங்க படுகிறது!
Even after resigning they are showing the faculty is working
They know very well who is identified faculty. But they wont bother. Full of scaam
It happens in self financing arts and science college in Tamilnadu.
Even in aided arts and science college fees is collected more
கல்வி விற்பனை ஆட்சியாளர்கள் கமிஷன் கரப்ஷன கலெக்ஷன் காசு பணம் துட்டு மணி... நன்றி அண்ணா
Actually this data to be noticed by Media Reporter atleast take action against fraud college
nermai, neethi, nyayam idhellam enga kidaikum?
Yes correct
When you don’t keep entrance, no governing board this is what will happen
❤❤❤
In government aided colleges, appointments are made by money, who will remove this and bring knowledgable teachers in colleges?
collection,commission, corruption goes on on on ..... no use in shouting .....
Many engineering colleges have worst professer
All T V , Take this a special debate . All t v channels take the issue and argue themselves on otherwise close their channels all neriyalarkal madu meikka anuppanum
சார் பல வருடமாக நடைபெறுகிறது
நீட் மூலம் அடிக்க முடியல. இங்கே பாய்ந்து விட்டார்கள்
Marichamy sir data thavira vera yaroda data vum ungakitta illaiya yen avaraiye target pantrenga? Avarukkum ungalukum ethum problem ah?
Yella interview laiyum Yen avaraiye pesurenga
ரவிக்குமார்
உமா மகேஷ் பல பேர் @@subhapriya9528
He topped the list being employeed with 11 college as full time staff, rest count is below him. he seems be top earner compromising on quality of education affecting students future.
@@MadhevrajSriram 11 college la salary vanguna proof irukka bro
Yaro etho soltranga apdingurathala oruthara mattum soltrathu remba thappu Yen 253 peroda list ah eduthu ellaraiyum podunga athu enna ivara mattum target pantrenga
அட பாவிங்களா இதையே இப்பதான் கண்டுபுடிச்சீ ங்களா 😂
New novel theme
I AM JOIN ARAPOR IYAKAM
அவரு கால் வைக்கி துறை எல்லாம் இப்படி கண்ணி வெடி வெடிக்குது
👍🏼😠
Katta panchayat 🩵🩷
என்னங்கடா visiting team னு தொடங்கி எங்க வரைக்குமோ நீளுது. கருமம்
ஆமா நீங்கெல்லாம் மக்களுக்கு தான் உண்மையா இல்லை சொந்த பொண்டாட்டி பிள்ளைகளுக்காவது உண்மையா இருப்பீங்களா இல்லை 😂
இந்த பிழைப்பு பிழைக்க platform ல பிச்சை எடுக்கலாம்
Idhanda dravida model😢😢😢
இந்த மீடியாக்கள் சுடலை சின்ன தத்தியிடம் கேள்வி கேட்காது.
Adei KADALAI know all these happening right from MGR JEYALALITHA EDAPPADI period also.
ஐயா
திருச்சி இல் உள்ள என்ஜினீயரின்
காலேஜ் ல வாத்தியாரே இல்லை.
அதுவும் autonomous college.