வசதியான படித்த வரன் அமையுமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 488

  • @mrstranger9808
    @mrstranger9808 3 ปีที่แล้ว +1

    Adha guru vagram aagitarula......aprm yenna....yapoadiyooo samalichitenga 😂😂😂

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 ปีที่แล้ว +10

    எல்லோருடைய எதிர்பார்ப்பும் இன்று இது தான் நல்ல மணமகன் நல்ல மணமகள் அமைந்து எல்லோரும் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவார் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 கோடிகள் என்பது நல்ல புனிதமான நிம்மதியான தாம்பத்யம் தான் வாழ்க்கை கற்று தந்த பாடம். சென்னை உமாமகேஷ்வரி

  • @ksoodamani4870
    @ksoodamani4870 4 ปีที่แล้ว

    சார்.எனதுமகன்சூடாமணி. 4.2.1996.02.08.திருமணம். எப்போது. எனக்குஅதிகம்எழுததெரியாதுவணக்கம்சார். சேலம்

  • @ksoodamani4870
    @ksoodamani4870 4 ปีที่แล้ว

    சார் எங்கள்மகன்சூடாமணி. 4.2.1996.2.8.pm.சேலம்திருமணம்எப்போது

  • @meenaraju2852
    @meenaraju2852 2 ปีที่แล้ว +1

    குரு நீசமாகி வக்ரமாகி உள்ளார்...குரு உச்சம் பலன் தானே குடுக்கும்

  • @SharmilaEllappan
    @SharmilaEllappan หลายเดือนก่อน

    ஐயா திருமணபொருத்தம்பார்க்கும் போது ஒரே லகனம், ஒரே ராசி, நடசத்திர

  • @gowrigowri9287
    @gowrigowri9287 4 ปีที่แล้ว +1

    14.03.1995 2.35 மதியம்.இடம் சின்னமனூர் தேனி மாவட்டம்.கடந்த 9வருடமாக அனைத்திலுிம் தோல்வி.காதல் தோல்வி கல்யாணம் தோல்வி. ஒரு புள்ளி அளவு கூட நிம்மதி இல்லை.எப்ப மாறும் இதெல்லாம்.உயிர் வாழ கூட பிடிக்க வில்லை.2000 பணம் கட்டி என்னுடைய ஜாதகத்தை பார்த்தேன்.ஆனால் பயன் இல்லை.மனதிற்கு பிடித்தால் வேற்று ஜாதியில் திருமணம் பண்ணலாம.நீங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்வீர்கள என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்

  • @aravinthk346
    @aravinthk346 2 ปีที่แล้ว +1

    2 house

  • @ramaganesh9055
    @ramaganesh9055 4 ปีที่แล้ว

    ஐயா என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா... என் மகள் ஜாதகம்.கனிஷ்கா...8.9.2011.இரவு.8.13.pm.rajapalayam.வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா.....

  • @vanithanatarajan7887
    @vanithanatarajan7887 4 ปีที่แล้ว

    ஐயா என் மகள் சஹானா 31.5.1997 1.35.pm சேலம் திருமணம் எப்போது எப்படிப்பட்ட கணவர் அமைவார்

  • @thenmozhis7475
    @thenmozhis7475 4 ปีที่แล้ว

    Sir vanakkam .My son's DOB.01.03.1995...10.42.pm.. in bangalore...Eppa marriage ...Future life eppadi erukkum sir.Ayul aarokkiyamaana patri sollunga sir please please please sir...Thiruvarul appava athu kidaikkuma. Nanri sir

  • @mohanjebakumar
    @mohanjebakumar 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஜாதகத்தில் மகரத்தில் குருவும் சுக்கிரனும் உள்ளது.. மீனத்தில் ..சனி.. உள்ளது...எனவே சனியும் குருவும் பரிவர்த்தனை அமைப்பில் உள்ளது..எனது கேள்வி என்ன வென்றால்.. சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை ஆகுமா.. சனியின் விடான மகரத்தில் சுக்கிரன் உள்ளதால்... சுக்கிரன் உச்சம் விடான மீனத்தில் சனி உள்ளதால் பரிவர்த்தனை ஆகுமா...

  • @davidkumar4603
    @davidkumar4603 4 ปีที่แล้ว

    Sir this davidkumar my date of birth 23.12.92time 3.40pm place hydrabad foreign job love marriage sir pls tell I was ask sevaral time please tell I was ask sevaral time please tell..............
    ....

  • @sundarrajan3640
    @sundarrajan3640 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் 16.11.1975நேரம் 9.12pm விழுப்புரம் மாவட்டம் திருமணதடை தொழில்தடை தம்பிதங்கை திருமணதடை தொழில்தடை சொந்தம் நண்பர்கள் பகை எதிர்கல திசை ஆயுள் பலம் பற்றி சொல்லுங்கள் சார் நன்றி

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 4 ปีที่แล้ว

    ஐயா என் மகளுக்கு மறுமணம் உண்டா எப்போது நடக்கும் DOB 24/07/96 TOB 11.20am POB Chennai வரும் வரன் பற்றி கூறுக ஐயா அடுத்த வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்குமா ஐயா நிம்மதி இழந்து தவிக்கும் நிலையில் உள்ளேன் ஐயா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithuchitra2104
    @chithuchitra2104 4 ปีที่แล้ว

    ஐயா,மருத்துவ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. ஆயுல், காதல் திருமணம் நடக்குமா ..எப்போது, குழந்தை பிறக்குமா,job & மருத்துவ பிரச்சினைகள்,கேது திசைபற்றி சொல்லுங்கள். 21-04-1991 பெண் 2.45 P.M thanjavur

  • @meenaraju2852
    @meenaraju2852 2 ปีที่แล้ว

    குரு நீசமகி வக்ரமகி உள்ளர்...குரு உச்சம் பலன் தானே குடுக்கும்

  • @nagendhiran2045
    @nagendhiran2045 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கு பிறகு எனக்கு தாம்பத்யம் சிறப்பாக அமையுமா. மனைவியை திருப்தி படுத்த முடியுமா. 22.8.1988 பகல் 1.47 ஊர் ஆரணி

  • @thirumurugan8030
    @thirumurugan8030 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பொயர் திருமுருகன் 14.6.1978. 5.30 pm இராமநாதபுரம் மனைவி சரிதா 7.8.1986.10.24 pm குழந்தை பாக்கியம் இல்லை கல்லியணம் ஆகி 14 வருடங்கள் ஆகின்றன எங்கஞக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்ம

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว

    இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்

  • @chitramani8733
    @chitramani8733 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என் மகன் சாதகம் கும்ப லக்னம் விருச்சிகம் ராசி நட்சத்திரம் விசாகம் 4 பாதம் 1.6.1996 நேரம்.1.30 A.M இடம் திண்டுக்கல் மாவட்டம் வேலை திருமணம் எப்போது

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว

    Aiyya ரிஷப லக்னம் சுக்கிரன் திசை 6ல்(சு, சூ, ராகு, குரு, புதன்) 4ஆம் அதிபதி நீச்ச பங்கம்.. 7,3பரிவர்தனை.நல்ல dub ooda poonnu அமையும் மா ஐயா(5.11.1994.. 6.50pm..erode)

  • @vijayalakshmi-bk6fw
    @vijayalakshmi-bk6fw 4 ปีที่แล้ว

    Hi sir when I get married Pls told me sir DOB 9.9.1993 12.45am Madurai

  • @sara1111
    @sara1111 4 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா,சரண்யா , பிறந்த தேதி- மார்ச் 8 1990,நேரம் -2-45 AM, திருப்பூர்.எனக்கு மனம்போல் மாங்கல்யம் அமையுமா? காதல் திருமணம் நடக்குமா ?அம்மாவின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் ??

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 4 ปีที่แล้ว +2

    சார் உபய லகனதிற்கு எப்படி 7 வது அதிபதி 10 அது அதிபதி ஆக வரும் எப்படி வேலை சொத்து கிடைக்கும் விளக்க கவும்

  • @saranyababy7623
    @saranyababy7623 4 ปีที่แล้ว

    என் மகள்பிறந்ததேதி
    25 /07/1993 9.45pm துலாம்ராசி சித்திரை 3ம்பாதம் மீனம்லக்கினம்
    திருமணம் தடை பட்டு போகது.. நடப்பு குரு தசா
    கேதுபுத்தி.திருமணம்வாய்ப்புஎந்தநேரத்தில்அமையும்.
    உங்களிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்ப்புடன்
    உள்ளேன்.
    நன்றி வணக்கம் ஐயா...

  • @ajithcharles1996
    @ajithcharles1996 4 ปีที่แล้ว

    அப்பா தவறிவிட்டார்கள் (03 08 2020). 2 தங்கைகள். வழி காட்டுங்கள். என்ன சிறுதொழில் செய்யலாம். நண்பர்களை சேர்க்கலாமா. நல்ல நிலைமைக்கு எப்போது செல்வோம். மாதம் லட்சங்களில் சம்பாதிப்பேனா. வரும் மனைவி அம்மா தங்கைகளை பார்த்து கொள்வார்களா. 15 07 1996 இரவு 8:40 நாகர்கோவில்.

  • @kannapsp8555
    @kannapsp8555 4 ปีที่แล้ว

    கண்ணன். சனிதசையில் ஆரம்பத்தில் விவாகரத்து நடந்தது. உடல் ஆரோக்கியம் எப்படி. எப்போது மறுமணம்? எப்படிப்பட்ட பெண் அமைவாள்?முதல் திருமணம் போல அல்லாமல் நிம்மதியாக இருக்குமா? 27நவம்பர்1977, 6:25am. சென்னை

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 4 ปีที่แล้ว

    குரு நீசமாகி வக்ரமும் ஆகி இருக்கிறார் நீங்கள் mention பண்ணவே இல்லையே. நீசமான கிரஹம்வக்ரமும் ஆனால் ஆட்சிக்கு மேலாய் உச்ச பலன் தரும் என்று நீங்கள் ஒரு கவி சொல்வீர்களே. Explain பண்ணுவீங்களா

  • @VelMurugan-dv2de
    @VelMurugan-dv2de 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் என் பெயர் வேல்முருகன் திருமணம் எப்போது நடக்கும் குடும்ப வாழ்க்கை உண்டா இல்லையா.25.3.1980.5.30.Pm.வேப்பூர் கடலூர் மாவட்டம் வெளிநாடுசெல்லும் யோகம் உண்டா ஆடுத்து வரும் தசா என் வாழ்க்கை எப்படி இருக்கும் நீண்டமாதமாக கேட்கிறேன் பதில் இல்லை எனக்கு மரணம் எப்போது வரும் தயவுசெய்து பதில் தாருங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanathanshanthi5001
    @sivanathanshanthi5001 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எனது மகள் திருமணம் எப்போது நடக்கும் பிறந்த தேதி 21-11-2000 நேரம் 12:44:00 PM (GMT 07:14:00 AM )

  • @neelasampath6167
    @neelasampath6167 3 ปีที่แล้ว

    👍வணக்கம் sir, neela dob 15.05.1989, time: 2:15 am அதிகாலை சென்னை. திருமணம் உண்டா இல்லையா?! சொந்த தொழில் செய்யும் யோகம் உள்ளதா!?👍

  • @neelasampath6167
    @neelasampath6167 3 ปีที่แล้ว

    👍வணக்கம் sir, neela dob 15.05.1989, time: 2:15 am அதிகாலை சென்னை. திருமணம் உண்டா இல்லையா?! சொந்த தொழில் செய்யும் யோகம் உள்ளதா!?👍

  • @suprasupra6729
    @suprasupra6729 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் பெயர் டஜிந்திரன்.பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/052008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி?.வரும் ராகு தசை எப்படி இருக்கும்🙏

  • @anandramadoss6588
    @anandramadoss6588 4 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா
    என் பெயர் ஆர். ஆனந்தன் ஊர் திருச்சி. D.O.B : 06.04.1971 Time : 7.12 am
    ஐயா எனக்கு கடந்த 7 வருடம் செவ்வாய் திசை நன்றாக இருந்தது. ராகு திசை எப்படியிருக்கும். கடந்த 20 வருடமாக வெளிநாட்டில் இருந்து வந்தேன்.

  • @arumugam-1908
    @arumugam-1908 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எனது மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும், எப்படிபட்ட வரன் அமையும், குலதெய்வ குதம், முன்னோர்கள் சாபம் ஏதாவது உண்டா என்று கூறுங்கள் ஐயா. பிறந்த நாள் 01.10.1992 பிறந்த நேரம் 05.55 AM ஊர் திருப்பூர். எனது மகளுக்கு சுக்கரன் திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா.

  • @arumugamv3880
    @arumugamv3880 4 ปีที่แล้ว

  • @anbuchezhiyan5106
    @anbuchezhiyan5106 4 ปีที่แล้ว

    February 20, Delhi இல் வேலை இழந்தேன் எப்பொழுது வேலை கிடைக்கும் டெல்லி யில் கிடைக்குமா வேறு ஊர் அல்லது வெளிநாடு எந்த நாட்டில் வேலை கிடைக்கும். திருமணம் எப்போது மனைவி குணம் மற்றும் ஒரே கம்யூனிடியா அவர் பற்றி17 ஜனவரி 1977, 3.10 AM, ஈரோடு

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 4 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா,
    நீங்கள் அடிக்கடிசொல்வீர்கள் திருமணம்சொர்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்று. நாம் கருவிகள்மட்டுமே. அப்படியிருக்கும் போது அழகை பார்த்துதேர்ந்தெடுத்தாலும்விதிபடிதானே அமையும்.முதல்திருமணம் நிலைக்காததால் எப்படிதான்பார்த்து பார்த்துதேர்ந்தெடுத்தாலும் பிச்சிகொண்டுஓடிவிட்டது. 11ம்பாவாதிபதி ஆட்சி உச்சமானால்தான் மறுமணம்வாய்ப்பில்லை என்றுஅடிக்கடிபதிவிடுகிறீர்கள்.இங்கே 11ம் பாவாதிபதி பலமிழந்தால் 2வது திருமணம்நிலைத்திருக்கு.உண்மைதானே. நன்றி அய்யா.

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 4 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம், இந்த எடுத்துக்காட்டு ஜாதகத்துல குரு நீச்சம் பெற்றாலும் வக்ரம் பெற்றுள்ளதை கவனிக்கவில்லை? . அது இருக்கட்டும், சுக்ர தசையில் சிறப்பாக சீறழிகிறேன். விமோச்சனம் எப்போது? .பல முறை தங்களுடைய command likes, பெற்றும், விளக்கம் வர வில்லையே! . இன்னும் நல்ல காலம் பிறக்கலயோ? . சரவணன், 13-08-1977, 03-30 p. m, chennai.

  • @arumugam-1908
    @arumugam-1908 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எனது மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும், எப்படிபட்ட வரன் அமையும், குலதெய்வ குதம், முன்னோர்கள் சாபம் ஏதாவது உண்டா என்று கூறுங்கள் ஐயா. பிறந்த நாள் 01.10.1992 பிறந்த நேரம் 05.55 AM ஊர் திருப்பூர். எனது மகளுக்கு சுக்கரன் திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா.

  • @manoactor6917
    @manoactor6917 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் நண்பன் குமார் பிறந்தநாள். 11.8.1980.. AM.3.48, அந்தியூர் ஈரோடு ஐயா திருமணம் எப்போது நடக்கும் எந்த திசையில் பெண் அமையும் திருமண வாழ்க்கை என்று ஒன்று உண்டா இல்லையா நீங்கள் தான் கூற வேண்டும் ஐயா பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பன் மனோ

  • @soundaryasri1152
    @soundaryasri1152 4 ปีที่แล้ว +7

    Consulted Chinnraj sir yesterday and it was really the best experience, such a down to earth person and made the accurate predictions ever. He is really well versed in astrology and the best astrologer. Please make the appointment process more organised , only that is the feedback.

  • @s.muthukumar4334
    @s.muthukumar4334 4 ปีที่แล้ว

    🙏வணக்கம் குருவே, 7ஆம் அதிபதி+கேது , பாதகபதி வீட்டில்,8 ஆம் அதிபதி நட்சத்திரத்தில் உடன் சனி பார்வை மனைவி எப்படி இருப்பாள்?இப்போது கரூரில் ஐயா.DOB:05/12/1995, TIME: 10:05 A.M, PLACE:Kadayanallur (TN).

  • @myothu1047
    @myothu1047 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எண் பெயர் M.G.முத்துவேல் நாண் பிறந்த நாடு பர்மா உங்கள் வீடியோ அணைத்தும் பாக்குரண் அருமை வாழ்த்துக்கள் நாண் பிறந்த தேதி ஆடி மாசம் 6தேதி காலை பர்மா மணி 8.30 1986.7.22 சொந்த வியாபரம் செய்லாமா ஐயா தயவு செய்து பலண் கூருங்கள் நண்றி வணக்கம்

  • @sowndaryaa7057
    @sowndaryaa7057 4 ปีที่แล้ว

    My Name Sowndarya Lakshmi Dob 17-08-1995 7.25Pm Chennai Enaku Arasu Velai Kedaikuma Ilana Nalla Private Job Epo Kedaikum,Kadan Iruku Adhu Epo Theerum, Kalyanam Epo Nadakum Sir

  • @mahendirank7496
    @mahendirank7496 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ‌,
    எனது பெயர் மகேந்திரன் , நான் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தேன் , தற்போது (02.09.2020)பணி இடை நீக்கம் செய்யபபட்டு தற்போது வீட்டில் உள்ளேன் , எனக்கு மீண்டும் அதே நிறுவனத்தில் வேலை கிடைக்குமா?? அல்லது வேறு நிறுவனதில் வேலை கிடைக்குமா???
    சுய தொழில் ஆரமிக்க வாய்ப்பு உள்ளதா என பார்த்து சொல்லுங்கள் ஐயா, திருமணம் தடை ஏற்பட்டு கொண்டு இருக்கிறது எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என பார்த்து சொல்லுங்கள் ஐயா, அதற்கு வாய்ப்பு உள்ளதா என பார்த்து சொல்லுங்கள் ஐயா.
    Name : Mahendiran
    D.o.b : 06.12.1993
    Birth time : 5:33 am
    Place. : Namakkal

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 ปีที่แล้ว

    அரசு கட்டிட தொழில் ஒப்பந்தக்காரர் தொழில் நஷ்டம் வேலை எதுவும் இல்லை சொந்த வீடு கார் வாகனம் எல்லாம் இருக்கிறது ஆனால் பணம் மட்டும் இல்லை கல்வியில் தடை BE முடிக்க முடியவில்லை எந்த தொழில் செட் ஆகும் நண்பர்களுடன் கூட்டு தொழில் செய்யலாமா சந்திர மங்கள யோகம் சசிமங்கள யோகம் எல்லாமே படமா தான் இருக்கிறது ஐயா..... கணவர் 04.06.1985 7.37am சென்னை

  • @SriRam-gf2dw
    @SriRam-gf2dw 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். எனது ஜாதகத்தில் புதன் நீசம். நீச கிரகம் எந்த பலனும் தராது என்று சொல்கிறார்கள். அப்பொழுது இதனால் வேலை திருமணம் தடை படுமா. 2024 கில் புதன் திசை வருகிறது. DOB: 20/04/1991, 3:10 PM சென்னை.

  • @saravananb4807
    @saravananb4807 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா முருகன் துணை எனது மகள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது அவளது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் எப்போது ஆரம்பிக்கலாம் பதில்செல்லுங்கள் ஐயா 30/3/2018 16:18 இடம் கும்பகோணம்

  • @CoolSivaDPM
    @CoolSivaDPM 4 ปีที่แล้ว

    Hi sir, my name sivaraj. Dob : 10-12-1991 time : 12:11 pm Dharapuram. 4years வரன் பாக்கரோம் இன்னும் அமையல. வர வரன் வீடுல எனக்கு வசதி பத்தலனு சொல்லாரங்க. எப்போ marriage நடக்கும். ஜாதகம் ல வேற problem ஏதும் இருக்கா Marriage life eppadi இருக்கும்

  • @SriRam-gf2dw
    @SriRam-gf2dw 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். எனது மூத்த சகோதரிக்கு திருமண வாழ்க்கை உள்ளதா இல்லையா. அவர்க்கு மனநிலை செரி இல்லை. 11, 12 வயது வரை எல்லோரையும் போல சாதாரணமாக இருந்தார். பிறகு, மனநிலை செரி இல்லாமல் போய் விட்டது. அவரது பெயர் லாவண்யா, DOB : 10/7/1985, 9:57 PM, சென்னை. இதன் பின் வாழ்க்கை உள்ளதா. எப்பொழுது விடிவு என்று தெரியவில்லை. 😥

  • @prithviraj8446
    @prithviraj8446 4 ปีที่แล้ว

    வணக்கம் சார், என் பெயர் சுரேஷ் , (18-07-1983, 9:45am , திருப்பூர் ) எப்போ சார் திருமணம் நடக்கும் , அல்லது வெளிநாடு போலாம ? , 5ஆம் அதிபதி வக்ரம் , சொந்த ஊரில் இருப்பது கடினமா உள்ளது. குடும்பத்தின் ஆதரவு குறைவு .. உங்கள் வீடியோ பார்த்து காரணம் தெரிந்து கொண்டேன் .. வெளிநாட்டில் நன்மை கிடைக்குமா ?

    உங்கள் பதிலுக்கு நன்றி ..!

  • @mukeshm1926
    @mukeshm1926 4 ปีที่แล้ว

    Muhesh Dob:05.05.1998 12.03 pm Chennai. ஐயா, எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? அரசு வேலை கிடைக்குமா? அல்லது மேல்படிப்பு படிப்பதற்கு வாய்பப்பு இருக்கிறதா? B.e civil முடித்து ஒருவருட காலமாக வீட்டில் சும்மா இருக்கிறேன். 10இல் சூரியன் செவ்வாய் சனி இனைவு வேலை / தொழிலை பாதிக்குமா?? மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன்! தயை செய்து பதில் கூறுங்கள்!!

  • @saravananp6439
    @saravananp6439 4 ปีที่แล้ว

    அண்ணா , 38 வயதாகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை திருமணம் நடக்குமா நடந்தாலும் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்குமா DOB 02-05-1983 10:45 PM SRIRANGAM , அல்லது பண்ணாமல் இருந்து விட்டால் நல்லதா? தெளிவு படுத்தவும், ராகு திசை நடப்பு 7ல் ராகு மற்றும் குரு,சனி,புதன் வக்கிரம்

  • @வணக்கம்குருநாதாஇரா.வீரராகவன்தி

    என்னுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டு அதிபதி ஆட்சிதான் துணையோ படிக்கவும் இல்லை வேலைக்கும் போவதுமில்லை வீட்ல தான் சொத்து பத்து இல்லை நடந்தது வள்ளி திருமணம் அது எப்படி நடந்தது11/9/82 3:34AM திருவாரூர்

  • @sreedharm7545
    @sreedharm7545 4 ปีที่แล้ว

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @kavimurugan6702
    @kavimurugan6702 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், ஐயா எனது ஜாதகத்தில் 4ம் அதிபதி சனி ஆட்சி பெற்று குரு பார்வையில் உள்ளார். இருப்பினும் என் தாயார் ஏன் இறந்தார். என் தாயார் இறந்த நாள்: 08/10/2011
    என் தாயின் மரணத்திற்கு சனி மற்றும் செவ்வாய் இணைவு காரணமா??? இல்லை அஸ்டமாதி புதன் இணைவு காரணமா??? பதில் தாருங்கள் ஐயா.
    ஐயா உங்களின் காணொளியில் சனி, செவ்வாய் சேர்க்கையில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சியோ உச்சமோ அடைந்திருந்தால் யோகம் என்று சொன்னீர்கள் ஐயா. எனக்கு இது ஏன் அவயோகமாக செயல்பட்டது. தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா.
    நான்காம் இடம் கெட்டால் வீடு, வாகனம் அமையுமா ஐயா. பதில் தாருங்கள் ஐயா நன்றி 19/03/1994, time:11.30pm, Madurai

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 4 ปีที่แล้ว

    2017 ல இருந்து கமெண்ட் போடுரே சார் no reply..அறிவோம் ஜோதிடம் தமிழ் அமுதம் old வீடியோ ல லா ketea no replay sir college mudichu almost 2 year no work fulla unga video papea.plz reply me.சார் மூன்று கிரகம் அஸ்தமனம், இரண்டு கிரகம் நீச்சம், இரண்டு கிரகம் கேது உடன் ஸ்தான பலம் இல்லாமல் லக்னத்தில் ,சிம்ம ராகு, மோசமான கிரக சேர்க்கையான சனி சந்திரன் சூரியன் செவ்வாய்....முழு ஜாதகமுமே சபிக்கபட்டதுபோல் உள்ளது. சுக்ர திசை நடக்குது நிதி நிலை மோசமாக உள்ளது. என்னிடம் சொத்துகள், Bank Balance என ஒன்றும் இல்லை. Bank லயே 18rs தா சார் இருக்கு . அப்பா ஆதரவு சுத்தமா இல்லை சார். அம்மாவோட சம்பளமே 5500 அதுலதா வீடு ஓடுது. 2 வருடம் தகுந்த வேலை கிடைக்கவில்லை? அப்பப்போ லோட்மேன் வேலைக்கு கூட போய்டே... என்னிடம் படிப்பு மட்டுதான் உள்ளது. B.sc mathematics படித்துள்ளேன் . UPSC எழுத போறேன் சார் அரசு வேலை கிடைக்குமா சார்? எ.கா ஜாதகமாக எடுத்து தயவு செய்து பலன் கூறவும் சார் 26/04/1998 ,3.20 A.M, மதுரை...அஸ்வினி 2 மேஷம்

  • @sangeethasundaram1657
    @sangeethasundaram1657 3 ปีที่แล้ว

    30-10-1991 birth time 4.30pm panruti eppo marriage nadakum sir ple reply me

  • @s.thangamanisrinivasan2743
    @s.thangamanisrinivasan2743 4 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் ! எனக்கு உடல் நலம், கல்வி, வேலை, தொழில் எதுவும் சரியாக அமையவில்லை.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வேலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.வாழ்வில் நல்ல நேரம் என்று ஒன்று உண்டா? சொந்த தொழில் செய்யலாமா? எந்த துறை சார்ந்த தொழில் வெற்றியை தரும். என்னுடைய ஜாதகம் கர்மாவை அனுபவிக்க பிறந்த ஜாதகமா? தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கவும்.மிக்க நன்றி. 17/10/1974 நேரம் இரவு 10.50 மணி.திண்டிவனம்.

  • @தமிழாலேஒன்றாவோம்-ப2ர

    ennoda jathakathula ithelam epdi pakrathu sir

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 4 ปีที่แล้ว

    அண்ணா தயவுசெய்து பார்த்து சொல்லுங்க , எங்கள் வாழ்க்கையில் இருக்கும் வறுமை நிலைமை எப்போது மாறும்? ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கோம், ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன . எங்கள் சொந்த பந்தங்களுக்கு நாங்கள் தேவை இல்லை என்று ஒதுக்கி வைத்து விட்டார்கள், நாங்கள் மறுபடியும் எங்கள் சொந்த ஊருக்கு போய் பிழைப்போமா . யென் கணவர் மறுபடியும் சொந்த தொழில் செய்வாரா . ஈஸ்வரி 2/04/1990 7:10 . வள்ளியூர். யென் கணவர் சுரேஷ்குமார் 1/07/1982 4:55 திருவண்ணாமலை . இன்னும் ஒரு சின்ன ஆசை எனக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டா ?அண்ணா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் அண்ணா நெஸ்ட் கமெண்ட் reply காக wait பங்கிறோம் அண்ணா , நன்றி அண்ணா

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். :( தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனியும் மற்றும் செவ்வாயும் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து அவளைப் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @mugeshsakthi3859
    @mugeshsakthi3859 4 ปีที่แล้ว

    7JUNE1994 MANNARGUDI 2AMஐயா என் தந்தை ஊரில் அனைவரும் மதிக்கக்கூடிய காவல்துறை அதிகாரியாக உள்ளார், தந்தையின் உழைப்பால் என் பெயரில் மிகப்பெரிய வீடு ஊரில் நிலம் நகரில் வீட்டுமனை கார் போன்ற வசதிகள் உள்ளது அவரை போலவே என்னால் மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய அரசு பணி கிடைக்குமா,4வருடமாக சிறுசிறு தவறால் போட்டிததேர்வில் தோல்வி அடைத்தேன், ஆட்சி பெற்ற செவ்வாய் திசையில் கூட காவல்துறை வேலை கிடைக்கவில்லை தற்போது எட்டில் இருக்கும் ராகு திசை ஆரம்பமாகியுள்ளது, லக்னஅதிபதி குரு எட்டில் மறைந்து வக்கிரமாகி ராகுவுடன் இணைந்து உள்ளார் அரசுபணி திருமணம் குழந்தை,எனக்கு வாய்ப்புள்ளதா ஐயா

  • @nimeshmanohar9751
    @nimeshmanohar9751 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். கேது தசை ஆரம்பித்த போதே எனக்கு உடல் ஆரோக்கியம் குறித்த பயம் வந்துவிட்டது. இது ஏன்? ஏதேனும் பெரிய உடல் பிரச்னை அல்லது ஆயுள் கண்டம் வந்துவிடுமோ என்ற பயம் இருக்கிறது. நான் ஐடி துறையில் பணி புரிகிறேன். அதில் முன்னேற்ற்றம் இருந்தாலும் இந்த பயத்தால் என்னுடைய முழு ஆற்றலை செலுத்த முடிவதில்லை. இது எப்போது மாறும்? அடுத்த சுக்ரன் தசா எப்படி இருக்கும். சுக்ரன் மாரகாதிபதி மற்றும். தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றியும் கூறுங்கள் அய்யா.
    நன்றி !
    Birth details:
    18/11/1990
    09:28AM
    Coimbatore.

  • @vaithilingamsamy3750
    @vaithilingamsamy3750 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா,
    எனக்கு ஜாதகம் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்தார்கள் . ஆனால் திருமணம் ஆன இரண்டாம் மாதமே சண்டை சச்சரவு என ஆரம்பித்து நிம்மதி இழந்து தனிமரமாகிவிட்டேன். அவள் அம்மா வீட்டில் இருக்கிறாள்,வீட்டோடு மாப்பிள்ளையாக கட்யாயப்படுத்துகிறாள். என்னுடன் வாழவும் வரமாட்டேங்கிறாள், விவாகரத்தும் தரமாட்டங்கிறாள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வோமா, இல்லை பிரிந்து எனக்கு வேறுதிருமணம் நடைபெறுமா, இல்லையெனில் சன்யாசம் போகலாமா எதுவாயினும் எனக்கு நல்வழி காட்டுங்கள்.
    அன்புடன் ,
    குமரகுருபரன்,
    பி.தேதி: 11-09-1985(காலை6:00)
    பி. இடம்: கூடங்குளம் கன்யாகுமரி அருகில்
    மனைவி
    பிரியா
    பி.தேதி: 9-4 -89(காலை6:13)
    பி. இடம் : கன்யாகுமரி

  • @maninivas6883
    @maninivas6883 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் 25/09/1999 காலை 8.37 மணிக்கு திருச்சியில் பிறந்துள்ளேன். எனக்கு 7ல் சனி மற்றும் குரு இருவரும் வக்கிரம் பெற்றுள்ளார்கள். எனக்கு திருமணம் நடக்குமா அல்லது வீடு கொடுத்த செவ்வாய் 2ல் உச்சம் பெற்று உள்ளதால், 1க்கும் மேற்பட்ட தாரம் அமையுமா? அந்த செவ்வாய் 5ம் இடத்தை 4ம் பார்வையால் பார்ப்பதால் குழந்தை இருக்காதா?... எனக்கு சனி தசையில் நல்ல கல்வி மற்றும் என் குடும்பத்தோடு 2010ம் ஆண்டு சொந்த ஊரான மதுரையை விட்டு திருச்சிக்கு இடம் பெயர்ந்துவிட்டாம்... எனக்கு, என் தந்தை மற்றும் தாய்க்கு மாறி மாறி ஏதாவது மருத்துவ சிகிச்சை செலவுகள் அதிகரிக்கிறது ஐயா... நான் கல்லூரியில் சேராமல் Charted Accountancy படித்தேன், ஆனால் அதில் வெற்றி கிட்ட வில்லை. இப்போது Distance Education மூலம் B. Com படித்து வருகிறேன்... இன்னும் ஒரு வருடம் மீதம் உள்ளது... அதன் பிறகு என்ன படிக்கலாம் என்று குழப்பமாக உள்ளது ஐயா... ஏன் இந்த நிலை.. இப்போது எனக்கு புதன் தசை நடந்து வருகிறது.. இது எப்படி இருக்கும்... வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதா? நான் இப்போது ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன்... ஆர்வம் வந்து விட்டது... என் ஜாதகமே குழப்பமாக உள்ளது.. நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கே விளங்கவில்லை... என் பிறப்பு ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு என்னைப் போன்ற புது மாணவர்களுக்கு விளக்கவும் ஐயா 🙏

  • @sivabalachandransiva3292
    @sivabalachandransiva3292 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், எனது பெயர் சிவபாலச்சந்திரன், my birth detail,5-1-1998,12:07pm, Coimbatore, எனது ஊரில் உள்ள ஜோதிடரிடம் எனது தந்தை ஜாதகம் பார்த்தபோது, உங்கள் மகனுக்கு ஏதோ ஒன்று குறை உள்ள பெண்ணை அதாவது, பெண்ணின் தாயோ, தந்தையோ இல்லாமல் இருப்பது அல்லது ஏழையாகவும் படிப்பறிவு இல்லாத பெண்ணை திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருப்பான் என்றும்,வசதியான பெண் வரனாக அமைந்தால் தங்கள் மகனை காண்பது கூட கடினம் என்றும் அங்கு பெண் வீட்டில் அடிமையாக இருப்பான் என்றும் கூறியுள்ளார்.
    ஆனால் தாங்கள் கூறுவது 2,4,7, ஆம் பாவம் சிறப்பாக இருந்தால் நல்ல வரன் அமையும் என்று கூறுகிறீர், எனது ஜாதகத்தில் 2,4,7, ஆம் இடம் சிறப்பாக தான் உள்ளது,இருந்தும் இந்த ஜோதிடர் ஏன் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை,
    எனது ஜாதகத்தில் லக்னாதிபதி நீசம் பெற்று இருப்பதால் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன், தெளிவுபடுத்தவும் எதை நம்புவது என்று தெரியவில்லை. நன்றி.

  • @kayalsk1102
    @kayalsk1102 4 ปีที่แล้ว

    அண்ணா என் நண்பர் மிகுந்த மனவேதனை உள்ளார் 11,12இல் 6 கிரகங்கள் காதலால் 6/2020 இல் சிறை வரை சென்று வந்தது உள்ளார்.வழக்கு நிலுவையில் .எங்கு சென்றாலும் சுற்றி சுற்றி அடி இருப்பினும் அவர் எதிராளிகள் மேல் உள்ள கோபம் மற்றும் அவரின் மன தைரியம் குறையவில்லை.
    காதல் வெற்றி பெறுவார? திருமண வாழ்க்கை? அவரால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை. அதையும் மிரி சென்றால் ஒரு இரு மாதங்கள் மேல் நிலைக்க முடியவில்லை. எந்த துறையில் தொழில் நிலைக்கும் அண்ணா 11-11-1995 9.40AM சேலம்.

  • @gokulk6531
    @gokulk6531 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா ராம்பிரகாஷ் 03 ஜனவரி 1994 2:25pm தஞ்சாவூர் தம்பிக்கு நீண்ட நெடுங்காலமாக தினமும் தலைவலி மருத்துவ அறிக்கை சரியாக உள்ளது எப்போது குணமாகும் நானும் அப்பாவும் வேலையின்றி தவித்து வருகிறோம் எங்கள் குடும்பத்தில் ஒரே வருவாய் என் தம்பி மட்டுமே எப்போது உடல் நலம் குணமாகும் வேறு நிறுவனத்துக்கு மாறலாம் ஆனால் சொந்த தொழில் செய்யலாமா தங்கள் ஆசியுடன் பதில் கூறுங்கள் அண்ணா😭🤧🤧🤧

  • @manihare2011
    @manihare2011 4 ปีที่แล้ว

    ஐயா
    தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
    என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
    மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
    உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
    இது சரியாகுமா?
    என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
    தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
    வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
    தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
    இவண்
    ஹரி ஹரன்
    பிறந்த நாள் 6/7/1980,
    பிறந்த நேரம் 16:22
    பிறந்த ஊர் மயிலாடுதுறை

  • @venkatesh2285
    @venkatesh2285 4 ปีที่แล้ว

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்.