மன்னார்குடி புத்தகத் திருவிழா - 2022 | இ.சா.பர்வீன் சுல்தானா | Parveen Sultana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 13

  • @radhair9021
    @radhair9021 2 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு
    ஹைக்கூ கவிதை
    சுள்ளிப் பொறுக்கியது
    குழந்தை
    தன் இறகை உதிர்த்து சென்றது
    மயில்!
    அருமை
    இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளை
    தரும் மன்னார்குடி ரோட்டரி சங்கம்
    மற்றும் தமிழ்நாடு அறிவியல் கழகத்திற்கு
    மனமார்ந்த நன்றிகள்.
    ஆனால் சமீபத்தில் நான் எழுதிய இரண்டு
    கவிதை புத்தகத்தை மேடையில் அறிமுகப்படுத்த எனக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை.

  • @radhair9021
    @radhair9021 2 ปีที่แล้ว +2

    முழுவதும் கேட்டேன்.
    அருமை! சிறப்பு மா!கடைசியில் சொன்ன
    அத்தர் கதை அருமை👍

  • @kasthuris2731
    @kasthuris2731 2 ปีที่แล้ว

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼

  • @jaganprakash7798
    @jaganprakash7798 ปีที่แล้ว +1

    49.00 must watch

  • @johnnyantony.p1781
    @johnnyantony.p1781 ปีที่แล้ว +1

    Rombo updated aa irunthinga ana Avengers end game pakalayae

  • @irulg5523
    @irulg5523 2 ปีที่แล้ว +1

    இந்திய சுதந்திர பொன்விழா என்று சொல்லியதற்கு பதிலாக இந்திய சுதந்திர பவளவிழா என்று சொல்லி இருக்க வேண்டும்

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว

    தூய முகமது துணிவே வாழ்க்கை
    களமேல் பணிசெய் என்றார்,
    பொய்யும் புரட்டும் எத்தனை காலை, பார்ப்பேன் நான் அதை என்றார்,
    ஒத்திகை பார்த்து வாழ்வது இல்லை, ஒப்புக்கில்லை வாழ்க்கை,
    இடர், சத்திய சோதனை எத்தனை நேரினும், தாண்டிக் காலை நீ முன்
    வைத்திடு, வருவது வரட்டும் நான் எதிர் கொள்வேன் உனக்காகத்தான் என்றார்..
    ..
    07.44

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      உள்ளத்தின் உயர்வே உயர்வு மற்றெலாம் அதன் பின் நிற்க
      அன்பெனும் அறமே நிமிர்வு
      ஆற்றலும் அதன் உள் மெலிவே
      பள்ளத்து மனிதர் பாவம்
      அறம் தேடிக் கூற்றுக் கொண்டார்
      வெள்ளத்து அனையவர் மாந்தர்
      வயல் தேடிக் காதல் கொண்டார்
      சினம் தேடி அல்லல் தேடி
      தனம் தேடி அலையும் உலகில்
      மனம் தேடி மனைப்பொருள் தேடி
      தினம் தேடி விருதுகள் கொண்டார்
      தீங்கிலா நன்மை விளையும்
      என்பதே செயலின் மேன்மை
      ஓங்கிடும் அறிவின் ஞானம்
      தாங்குதல் நினைவின் மேன்மை
      ..
      19.42

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      தங்கமே, ஒன்ன வாங்கத்தான்,
      தேடிப் போனேன் கடையெலாம்,
      கோடி சுவீப், தேடி வந்திடுச்சே..
      என்னைத்,
      தூக்கிப் போடா, என்று சொல்லித்,
      தேடி வந்திடுச்சே..
      யாரு கத சொன்னது,
      வெங்காயத்த,
      வித்தா வரும், தங்கமே ஏராளம்..
      பாரு அத கேட்டுத்தான்,
      மடியில் அள்ளிக் கட்டினா,
      வெங், காயம் தாராளம்..
      எதுக்கு, அந்தக் கதையில,
      பூடும் வந்து சேர்ந்தது,
      வெங்காயமும் பூடும் ஒண்ணு அதா..
      நெறம் வேற, குணம் வேற,
      மணம் வேற, மணந்தாத் தெரியும்,
      சீக்கிரமா, மணந்தாத் தெரியும்..

  • @helengaston6587
    @helengaston6587 2 ปีที่แล้ว

    அப்பப்பா! உங்களை மிஞ்ச ஆளில்லை.இடி முழக்கம்