மிகவும் யதார்த்தமான, ஆழமான, அனபபூர்வமான பேச்சு. ஈஷா யோகா ஒரு மனிதனின் வாழ்வை அழப்படுத்தும் விசயத்தையும், தீவிரமாகவும்,வாழ கற்றுத்தருகிறது,எதுநடந்தாலும் ஏறறுக்கொள்ளும் பக்குவத்தை தருகிறது, அதை உங்க வாழ்வில் உணர்ந்து சொன்னது மிகவும் அருமை. நீங்க கலைத்துறையில் மேலும் சிறப்படைய சத்குரு அருளட்டும. ஒரு சின்ன வேண்டுகோள்-- நீங்க பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் சொன்னால் நிறைய பேருக்கு புரியும், நீங்க உணர்ந்து சொல்வதை மற்றவர்களும் எளியமையாக உணர வாய்ப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்
கணவன் மனைவி இருவரும் இணைந்து ஆன்மீகத்தில் இருப்பது ஒரு வரம். யோகா , ஆன்மீகம் இருந்தால் யார் இல்லாமல் இருந்தாலும் நம்மால் வாழ்க்கையை கடந்து போக முடியும் , அருமையான விளக்கம் , வாழ்த்துக்கள் நீலிமா 💐 சிவனருள் கிடைக்கட்டும்.
நீலிமா அவர்கள் சம்யமா வகுப்பு செய்துள்ளது ரொம்ப மகிழ்ச்சி. அது தொடர்பான அனுபவப் பகிர்வும் சிறப்பு. சத்குரு வழங்கிய கருவிகளை அன்றாடம் வாழ்வில் கடைப்பிடித்து, உள்நிலையில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நீலிமா நீங்கள் சொல்வதுபோல் யோகா வாழ்க்கையின் உண்மை நிலையை புரியவைக்கும் வாழ்க்கையை சமநிலையுடன் வாழ்வதற்கு வழி வகுக்கும்.நீங்கள் என்றும் மகிழ்வுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
ஆன்மீகம் என்பது அனைத்தையும் விட்டிட்டு போறது இல்ல. யோகா என் வாழ்கையில எல்லாத்தையும் balance பண்ணி போறதுக்கு உதவிசு! தொடர்ந்து உங்களுக்கு பிடித்ததை செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் நீலிமா ❤
வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளில் ஆன்மீகம் கைகொடுக்கும் என்று இன்னும் ஒரு முறை நிரூபித்து உள்ளீர்கள். அதிலும் குறிப்பாக ஈஷாவில் சத்குருவின் அருளால் உங்கள் வாழ்க்கை மலர்ந்தது என்று கூறியது அருமை
என்னோட friend college mate ah லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனா, அந்த பையன் ஒரு accidentல இறந்துட்டாங்க. ரொம்ப depressionகு உள்ள போயி, கடசீல ஈஷால யோகா பண்ணி இன்னைக்கு சூப்பர்ஆ இருக்காங்க. நல்ல ஒரு தெளிவு, நிதானம் அவ கிட்ட.
வாழ்க்கை உங்களுக்குத் தந்த பலதரப்பட்ட அனுபவங்களை சோகங்களாகக் கருதாமல் அவற்றிலிருந்து பாடங்கள் பயின்று பண்பட்டு இருக்கிறீர்கள். இந்த வாழ்க்கை இறைவன் நமக்கு அளித்த வரம் அதை சத்குருவின் ஆசியுடன் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ளும் பக்குவம் யோகா போன்ற ஆன்மிகப் பயிற்சிகள் தந்தன என்ற உங்கள் அனுபவத்தை பார்த்து மேலும் பல மக்கள் யோகா பயின்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்!!!
In our culture Guru is always a mentor for our life, between this last 200 years we lost the hope like that, now we can regain the focus on what is the purpose of Guru.
இப்படி மக்களை நல்வழிப்படுத்த நமக்கு கிடைத்த குருமார்கள் மிக அவசியம் மனிதன் தற்போது வாழும் நிலையில் பல பாதிப்பு களை சந்திக்க நேரிடும் பொது அவனை நல் வழிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது எல்லாமத குருமார்களும் இதற்காக தான் பல ஆன்மீக பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி மக்களை பாதுகாத்து வருகின்றனர் மக்கள் விழிப்புடன் கவனித்து நல்ல குருமார்களை கண்டுணர்ந்து செயல்பட வேண்டும்
அப்படி ஒரு சிறந்த மணித வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றிவரும் ஈஷா யோகா பயிற்சி மையத்திற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மக்கள் அமைதியான அனந்தமான அறிவாற்றல் நிறைந்த மனிதராக மலர சிறந்த வழிமுறைகளை வழங்கும் உங்களுக்கு பல கொடி வணக்கங்கள் 💐💖🙏
நீலிமா, என் கூட சம்யமா ப்ரோக்ராம் இஷா ல பண்ணினாங்க, அப்போ செல்போன் இல்ல, லேண்ட்லைன் நம்பர் தா குடுத்தாங்க, ஆனால் காண்டாக்ட் பண்ணல, ரொம்ப பிஸி நடிகை அதனால் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு, உங்களை இங்கு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நல்ல பெண், தொடர்ந்து யோகா பயிற்சி செய்பவர் , வாழ்த்துக்கள் நானும் தொலைக்காட்சி பார்ப்பதில்லை, கேபிள் டிவி இணைப்பை துண்டித்துவிட்டேன் நல்ல நடிகை. மேலும் மேலும் வளர மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் 🎉❤ 💐💐🙏🏽🙏🏽
Experience of Isha and Sadhguru very lucidity explained....and the core of handling varied situations of life is ACCEPTANCE.Once acceptance happens then one is settled within.
Makkaleee manichudunga! English pedi scene podanam nu aasai ella, naraya English pedi palagiten.. mathikaren 🙏🏼 unga anbu dhan enna vazla vekidhu.. love you all
Many people experienced this.... Sadhguru and Isha have helped many people in handling their challenging situation. Happy to see that You handled the situation well.
Actually neelima neenga thaan age difference pathi eppavum solreenga..vaendaamae...then y blame people... complete family u have .. enjoy it...bless u..
என்னோட வாழ்க்கைல நான் ரொம்ப கஷ்டமான சூழ்நிலைல இருந்தப்ப எனக்கு கை கொடுத்தது ஈஷாவோட யோகா தான். நண்பர்கள், உறவினர்கள் கூட உதவி செய்யாத தருணத்தல என்னோட மனதைரியம் தோயாம இருக்க இந்த யோகா தான் காரணம். சத்குருவோட இந்த தொண்டு மெம்மேலும் பல மக்களுக்கு சென்றடைய வாழ்த்துக்கள் 🙏
மிகவும் யதார்த்தமான, ஆழமான, அனபபூர்வமான பேச்சு.
ஈஷா யோகா ஒரு மனிதனின் வாழ்வை அழப்படுத்தும் விசயத்தையும்,
தீவிரமாகவும்,வாழ கற்றுத்தருகிறது,எதுநடந்தாலும் ஏறறுக்கொள்ளும் பக்குவத்தை தருகிறது, அதை உங்க வாழ்வில் உணர்ந்து சொன்னது மிகவும் அருமை. நீங்க கலைத்துறையில் மேலும் சிறப்படைய சத்குரு அருளட்டும.
ஒரு சின்ன வேண்டுகோள்--
நீங்க பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் சொன்னால் நிறைய பேருக்கு புரியும், நீங்க உணர்ந்து சொல்வதை மற்றவர்களும் எளியமையாக உணர வாய்ப்பாக இருக்கும்.
வாழ்த்துக்கள்
கணவன் மனைவி இருவரும் இணைந்து ஆன்மீகத்தில் இருப்பது ஒரு வரம். யோகா , ஆன்மீகம் இருந்தால் யார் இல்லாமல் இருந்தாலும் நம்மால் வாழ்க்கையை கடந்து போக முடியும் , அருமையான விளக்கம் , வாழ்த்துக்கள் நீலிமா 💐 சிவனருள் கிடைக்கட்டும்.
நீலிமா அவர்கள் சம்யமா வகுப்பு செய்துள்ளது ரொம்ப மகிழ்ச்சி. அது தொடர்பான அனுபவப் பகிர்வும் சிறப்பு. சத்குரு வழங்கிய கருவிகளை அன்றாடம் வாழ்வில் கடைப்பிடித்து, உள்நிலையில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நீலிமா நீங்கள் சொல்வதுபோல் யோகா வாழ்க்கையின் உண்மை நிலையை புரியவைக்கும் வாழ்க்கையை சமநிலையுடன் வாழ்வதற்கு வழி வகுக்கும்.நீங்கள் என்றும் மகிழ்வுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
ஆன்மீகம் என்பது அனைத்தையும் விட்டிட்டு போறது இல்ல. யோகா என் வாழ்கையில எல்லாத்தையும் balance பண்ணி போறதுக்கு உதவிசு! தொடர்ந்து உங்களுக்கு பிடித்ததை செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் நீலிமா ❤
வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளில் ஆன்மீகம் கைகொடுக்கும் என்று இன்னும் ஒரு முறை நிரூபித்து உள்ளீர்கள். அதிலும் குறிப்பாக ஈஷாவில் சத்குருவின் அருளால் உங்கள் வாழ்க்கை மலர்ந்தது என்று கூறியது அருமை
நீலிமா உங்களை வாழ வைப்பது நாங்களும், தமிழும். பேசுவதோ ஆங்கிலத்தில். உங்க வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. எவ்வளவு விபரமா பிழைப்பு நடத்துறாங்க.
இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எளிதாக வெளிவருவது ஈஷாவில் கற்றுக் கொடுக்கும் யோகாவினால் சாத்தியம் என பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள் பல
உண்மை சத்குரு பல்லாயிர ஈஷாக்களின் உயிர் நாடி 🙏🙏
என்னோட friend college mate ah லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனா, அந்த பையன் ஒரு accidentல இறந்துட்டாங்க. ரொம்ப depressionகு உள்ள போயி, கடசீல ஈஷால யோகா பண்ணி இன்னைக்கு சூப்பர்ஆ இருக்காங்க. நல்ல ஒரு தெளிவு, நிதானம் அவ கிட்ட.
வாழ்க்கை உங்களுக்குத் தந்த பலதரப்பட்ட அனுபவங்களை சோகங்களாகக் கருதாமல் அவற்றிலிருந்து பாடங்கள் பயின்று பண்பட்டு இருக்கிறீர்கள். இந்த வாழ்க்கை இறைவன் நமக்கு அளித்த வரம் அதை சத்குருவின் ஆசியுடன் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ளும் பக்குவம் யோகா போன்ற ஆன்மிகப் பயிற்சிகள் தந்தன என்ற உங்கள் அனுபவத்தை பார்த்து மேலும் பல மக்கள் யோகா பயின்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்!!!
She is very matured and well spoken. Great ! Shared good points and worth watching
In our culture Guru is always a mentor for our life, between this last 200 years we lost the hope like that, now we can regain the focus on what is the purpose of Guru.
ரொம்ப சந்தோஷம் நீலிமா அவர்களோட ஆன்மீக journey பற்றி பேசினது. இளைஞர்கள் அது பார்த்து inspire ஆவாங்கன்னு நினைக்கிறேன்.
Please encourage the interview to be in tamizh if it’s a Tamizh channel.
யோகா கண்டிப்பாக சிதறுண்ட நம் வாழ்வை சீர்படுத்தும்.
இப்படி மக்களை நல்வழிப்படுத்த நமக்கு கிடைத்த குருமார்கள் மிக அவசியம் மனிதன் தற்போது வாழும் நிலையில் பல பாதிப்பு களை சந்திக்க நேரிடும் பொது அவனை நல் வழிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது எல்லாமத குருமார்களும் இதற்காக தான் பல ஆன்மீக பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி மக்களை பாதுகாத்து வருகின்றனர் மக்கள் விழிப்புடன் கவனித்து நல்ல குருமார்களை கண்டுணர்ந்து செயல்பட வேண்டும்
உங்க ❤️🔥மனக்குமுறல்கள் தான் இந்த நிகழ்ச்சியோட
ஹைலைட். ⚡
ஈஷா யோகப் பயிற்சிகள் ஒருவரது வாழ்க்கையையே மாற்றும் தன்மை வாய்ந்தவை.
அப்படி ஒரு சிறந்த மணித வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றிவரும் ஈஷா யோகா பயிற்சி மையத்திற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மக்கள் அமைதியான அனந்தமான அறிவாற்றல் நிறைந்த மனிதராக மலர சிறந்த வழிமுறைகளை வழங்கும் உங்களுக்கு பல கொடி வணக்கங்கள் 💐💖🙏
நம் தலை எழுத்து படியே நடக்கும்
நீலிமா, என் கூட சம்யமா ப்ரோக்ராம் இஷா ல பண்ணினாங்க, அப்போ செல்போன் இல்ல, லேண்ட்லைன் நம்பர் தா குடுத்தாங்க, ஆனால் காண்டாக்ட் பண்ணல, ரொம்ப பிஸி நடிகை அதனால் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு, உங்களை இங்கு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நல்ல பெண், தொடர்ந்து யோகா பயிற்சி செய்பவர் , வாழ்த்துக்கள் நானும் தொலைக்காட்சி பார்ப்பதில்லை, கேபிள் டிவி இணைப்பை துண்டித்துவிட்டேன் நல்ல நடிகை. மேலும் மேலும் வளர மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் 🎉❤
💐💐🙏🏽🙏🏽
She learnt life from her mother❤ lovely lady. Loved her way bloody stick to it 🎉
I love Neelima❤❤
Experience of Isha and Sadhguru very lucidity explained....and the core of handling varied situations of life is ACCEPTANCE.Once acceptance happens then one is settled within.
ஈஷா யோகா ஒருவர் வாழ்க்கையை எவ்வளவு மாற்றம் ஏற்படுதவள்ளது என்பதற்கு இவர் வாழ்க்கை ஒரு உதாரணம்...
Yoga is really a very good transformation tool.
Stay strong, you will be fine and able to come out of the issues.
ஈஷா தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் . சத்குரு இந்த உலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ஈஷாவின் பல சேவைகளை தமிழக மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும்
You have a very good point about marriage life. 14:04
SOME PEOPLE DON'T REALY KNOW THE VALUE OF ISHA YOGA MEDITATION THEY SHOULD KNOW AFTER WATCHING THIS😊
She acting in serial produce them but they don't see serial in their home...wats this
Is it Tami program or English program
Makkaleee manichudunga! English pedi scene podanam nu aasai ella, naraya English pedi palagiten.. mathikaren 🙏🏼 unga anbu dhan enna vazla vekidhu.. love you all
Hii akka
Hi neelima
❤ love you both akka
Super motivation
Sister ❤🙏
Pesi kku badhila pedi ndu type aahi irukku.
Many people experienced this.... Sadhguru and Isha have helped many people in handling their challenging situation. Happy to see that You handled the situation well.
Yes nellima it's true Isha samyama silence class gave me a wonderful change in my life it's Sadhguru Grace 🎉
Actually neelima neenga thaan age difference pathi eppavum solreenga..vaendaamae...then y blame people... complete family u have .. enjoy it...bless u..
See her viedo comment first . She is answer them
@@jaya3987 ❤️
உண்மை sadguru வின் வழிகாட்டுதல் பெற ஒரு பாக்கியம் சிறு புண்ணியம் செய்திருக்கவேண்டும்.. 🙏🙏
Good subtle interview
Nice neelima ipo ulla cini people ku migavum thevaiyana message ❤️❤️❤️
ஓவரா இங்கிலீஷ் பேசுற ப்ளீஸ் தெரியாதவங்க எல்லாம் நாங்க என்ன பண்ண முடியும்
Over scene pooduva 3va bro
Learn English
ஏம்மா நீலிமா தமிழில முழுசா பேசினா என்ன என்னமோ வெள்ளக்காரி மாதிரி இங்கிலிஷ் ல பேசுற. நீ தமிழ் பொண்ணு தானே...
தமிழில் பேசுவது அவமானம் என்று நினைக்கிறார்கள்.
Her mothertongue is telugu
தெலுங்கு
சத்குருவின் வழிகாட்டுதல்...
Nice..
ஏமாதழிழ்லபேசலாமே.
Ulhathulayae ..nee matum than ..pona poranthuruka polaa
ஏம்மா தமிழ்ல பேசு
என்னோட வாழ்க்கைல நான் ரொம்ப கஷ்டமான சூழ்நிலைல இருந்தப்ப எனக்கு கை கொடுத்தது ஈஷாவோட யோகா தான்.
நண்பர்கள், உறவினர்கள் கூட உதவி செய்யாத தருணத்தல என்னோட மனதைரியம் தோயாம இருக்க இந்த யோகா தான் காரணம்.
சத்குருவோட இந்த தொண்டு மெம்மேலும் பல மக்களுக்கு சென்றடைய வாழ்த்துக்கள் 🙏
English teacher 😂😂😂😂
அம்மா தமிழ் பேசி,😂
Epo Ella achor and herion jothika pola night dress ku mariranga pola
That is cord set ...
தமிழ்ல பேசுங்க
ஆமா இவர் வீடுமட்டும் இல்லை எந்த நடிகர் பிள்ளைகளும் தமிழ் சினிமா பார்க்கிறது இல்லை.அவர்களுக்கு தெரியும் அதனால் கேடு.
நாம முட்டாள் 😢😢😢
பெரிய இவ.. தமிழ் தெரியாது இவளுக்கு
❤😂😂
Endi naye unga appan enna Americana tamil theriyatha mathiri endi seen poduringa 😂
...
......
ஆமா இவர் வீடுமட்டும் இல்லை எந்த நடிகர் பிள்ளைகளும் தமிழ் சினிமா பார்க்கிறது இல்லை.அவர்களுக்கு தெரியும் அதனால் கேடு.
நாம முட்டாள்