தமிழ் நிலம் அடிமைப்பட்டதுண்டு தமிழ் அடிமைப்பட்டதே இல்லை | Madukkur Ramalingam Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு , தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை நிகழ்வில் எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் ” தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #erode | #vellalarcollge | #tamillanguage |
    #Video #India #Tamil

ความคิดเห็น • 22

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว +5

    மதுக்கூரார் உரையில் மயங்கிய வண்டுகள் ஆனோம்! பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் தூய தமிழ் தொண்டு !

  • @indira01abi47
    @indira01abi47 ปีที่แล้ว +1

    அருமை ஐய்யா தாங்களின் சொற்ப்பொளிவு விழிப்புணர்வுக்கு என் நல்வாழ்த்துகள்!வாழ்க! வளமுடன்!!!

  • @boomi1314
    @boomi1314 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @shanmugam3848
    @shanmugam3848 ปีที่แล้ว +3

    அருமை

  • @yekambaramvincent7377
    @yekambaramvincent7377 3 หลายเดือนก่อน

    Great Sir. Get go further and roar the Tamil greatness. Thank you so much.

  • @pandiankm4878
    @pandiankm4878 ปีที่แล้ว +2

    மதுக்கூரார்உரைகாணொலில்நிறையகேட்டிருக்கிறேன்இந்த உரை மிக மிக அற்புதமான உரை.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj ปีที่แล้ว +3

    தோழர் ராமலிங்கம் அவர்களின் தமிழ் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்

  • @ptapta4502
    @ptapta4502 ปีที่แล้ว +1

    செவ்வணக்கம் தோழர்

  • @palania5129
    @palania5129 ปีที่แล้ว

    "மதுக்கூரார் வார்த்தைகளால்
    வாழ்க்கையை செதுக்குகிறார்"

  • @manibalan7319
    @manibalan7319 ปีที่แล้ว +1

    Good

  • @sivassiva7815
    @sivassiva7815 ปีที่แล้ว +1

    நெல் 2500 வருடம் கெடாமல் இருக்குமா ! அருமை.நம் முன்னோர் கெடாத பொருளை உண்ணும் பழக்கத்தை பின்பற்றிய மாண்பு வியப்பிலும் வியப்பு.

  • @tamilthendral5917
    @tamilthendral5917 ปีที่แล้ว

    "கை விரித்து வந்த கயவர் நம்மிடை பொய் விரித்து நம்
    புலன்கள் மறைத்து தமிழுக்கு
    விளங்கிட்டு நம் தாயகம் பற்றி
    நமக்குள உரிமை தமக்கென்பார் எனில் வழி வழி
    வந்த உன் மறந்தனம் எங்கே?
    மொழிப் பற்றெங்கே விழிப்புற்
    றெழுக"_பாவேந்தர் சொல் எதனை குறிப்பிடுகிறது.

  • @loganathankm8778
    @loganathankm8778 ปีที่แล้ว +1

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடினார். ஜாதிகளற்ற காக்கைக்கும் குருவிக்கும் ஜாதி கற்பித்தான் பாரதி . காக்கையும் குருவியும் எங்கள் இனம் என்று கூறி இருந்தால் அது மனித இனத்தைக் குறித்து இருக்கும்.

  • @mugurasa3562
    @mugurasa3562 ปีที่แล้ว

    Of cause do same , Tamil becomes dream. Bring back Tamil medium education until plus one , only Tamil will survive.

  • @sarvayuthanathvisvanathan7
    @sarvayuthanathvisvanathan7 ปีที่แล้ว

    முதலில் தமிழை முழுமையாக படி பின் சபைநடுவில் நில்

    • @chokkanathanchokkalingam2701
      @chokkanathanchokkalingam2701 ปีที่แล้ว

      நீங்கள் சபை நடுவே நிற்கலாமே. தமிழைப் படித்திருந்தால்.

    • @ranjithkumarn4944
      @ranjithkumarn4944 ปีที่แล้ว

      என்ன குறை கண்டுபிடித்தாதிய் சொல்லுங்கள்