போட்டி தேர்வுகளில் வெற்றி பெரும் கிரக அமைப்பு IAS,IPS & IFS | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 272

  • @thanothanoji5543
    @thanothanoji5543 2 ปีที่แล้ว +37

    Enakku 2ல் சூரியன் புதன் இணைவு. 4ல் மகரத்தில் சனி. 10ல் சிம்மத்தில் செவ்வாய்.
    லக்கினத்தில் குரு. 6ல் மேஷத்தில் கேது. விருச்சிக லக்கினம். துலாம் ராசி.
    ஒரே தசா புத்தியில் 3 அரசு போட்டி பரீட்சையில் வெற்றி பெற்றேன். 2 தொழில் புரிந்து தற்போது VAO ஆக கடமை புரிகிறேன். மேலும் சட்டம் பயில்கிறேன். நீங்கள் கூறியது உண்மை ஐயா.

    • @sedhuramanramanan5132
      @sedhuramanramanan5132 2 ปีที่แล้ว +4

      Kumbha Sani? That's the 4th house.

    • @agnisudar7694
      @agnisudar7694 2 ปีที่แล้ว +2

      ராசி நட்சத்திரம் சொல்லுங்கள்

    • @Grootu
      @Grootu 2 ปีที่แล้ว

      ராசியில் குரு இருந்தால் ?

    • @santhamani4938
      @santhamani4938 2 ปีที่แล้ว

      Wow 👌👏👏👏

    • @manimiracle3295
      @manimiracle3295 2 ปีที่แล้ว +3

      சட்டம் படிக்க என்ன செய்ய வேண்டும்..i am working group 4 JA..tnpsc..

  • @elangovan.m6883
    @elangovan.m6883 2 ปีที่แล้ว +8

    கிரகங்கள் துணையோடு உங்கள் ஆசிர்வாதத்தில் குழந்தைகள் போட்டித்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்... நன்றி குருவே...

  • @narendiranms1676
    @narendiranms1676 2 ปีที่แล้ว +15

    உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்
    அப்படியே group 4, group 2, 2a என கீழ் நிலையில் உள்ள பணிகளுக்கு சொல்லுங்கள் ஐயா ,

  • @bharathim7278
    @bharathim7278 2 ปีที่แล้ว +2

    Sir, சில பொது கேள்விகள்,
    1. அழகான மனைவி/கணவர் அமைவாரா என்பதை எப்படி கண்டுபடிப்பது?
    2. படித்த மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது?
    3. வேலைக்கு செல்லும் மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது?
    4. வக்கிரம் பெற்ற கிரகம் தன் இயல்பை மாற்றி கொள்ளும் எனும் அடிப்படையில், அதன் பார்வை எப்படி பலன் தரும் (உதாரணம் வக்கிரம் அடைந்த சனி பகவான் பார்வை நன்மையை செய்யுமா, அல்லது வழக்கம் பொல சனி தான் பார்க்கும் பாவகத்தை நசிக்குமா?)
    5. ஆட்சி வக்கிரம் பெற்ற கிரகம் வலிமையாக உள்ளதா அல்லது வலிமை இழந்து உள்ளதா?

  • @Ajithkumar-ou3vx
    @Ajithkumar-ou3vx 2 ปีที่แล้ว +19

    வணக்கம் ஐயா அரசு வங்கி போட்டித்தேர்வில் வெற்றி பெறும் அமைப்பு பற்றி காணொளி வெளியிடுங்கள்

    • @cvasankar8535
      @cvasankar8535 2 ปีที่แล้ว +1

      எந்த வங்கி என்று தெளிவாக கேட்கவும்?

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว

      @@cvasankar8535 yuiuujijhhhujjj

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว

      ? ? ! ?

  • @Mercurian1835
    @Mercurian1835 ปีที่แล้ว +3

    Pray to lord murugan , only God who has the power to alter your horoscope

  • @sumathichander2210
    @sumathichander2210 2 ปีที่แล้ว +7

    நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த ஒரு பதிவு மிக்க நன்றி ஐயா

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 2 ปีที่แล้ว +7

    Hello sir, yet another nice presentation from you to guide the youngsters in preparing for the coveted civil and uniformed services examinations. Kudos to you.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว +6

    Superb. Sir.thank you.. Absolutely 💯 percent. I wish someone in my family is born like this to serve people honestly. Not for money.

  • @AMAHariharan
    @AMAHariharan 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா. நீண்டநாள் எதிர்பார்ப்பு மகிழ்ச்சி நீட், CA தேர்வில் வெற்றிபெறும் அமைப்பு பற்றி சொல்லுங்க ஐயா எதிர்பார்ப்புடன் வணக்கம்

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 ปีที่แล้ว +2

    ஐய்யா பல தொழில்களில் நல்ல வெற்றி .ஒரே தொழிலில் பெரிய வெற்றி ..இதன் கிரக நிலை, தசா புக்தி பற்றி காணொளி தாருங்கள்...

  • @sindhusri2843
    @sindhusri2843 2 ปีที่แล้ว

    Dhanush lagna 2il suriyan(vargothamam)+puthan.3il sani(vargothamam).. 12il Guru+sukran(vargothamam) 9il sevvai

  • @dongeo625
    @dongeo625 2 ปีที่แล้ว

    1-ம் இடம் லக்னம் ரிஷபம்
    2-ம் இடம் கேது
    4-ம் இடம் குரு
    6-ம் இடம் தேய்பிறைச் சந்திரன்
    8-ம் இடம் சுக்கிரன் ராகு செவ்வாய்
    9-ம் இடம் புதன் சூரியன் சனி
    நடப்பு திசை சனி இராகு
    ஐஏஎஸ் தேர்வுக்கு முயற்சி செய்தால் வெற்றி பெற முடியுமா தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா

  • @vembusankarr2211
    @vembusankarr2211 2 ปีที่แล้ว +2

    ஐயா ராகு தரும் ஆன்மீகம் என்று நேரம் கிட்டினால் ஒரு விளக்கவுரை கொடுங்கள் ஐயா 🙏 தங்கள் சேவைக்கும் மிக்க நன்றி ஐயா 🙏

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 2 ปีที่แล้ว

    Kumbalaknam viruchaga rasi anusam 2il ragu 3il sukran 4il suriyan 5il puthan 6ilsani sevvai 8il kethu 9il guru 10il Chandran puthan thisai iruppu 6.5 varusam

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po 2 ปีที่แล้ว +3

    தனுஷ் லக்னத்திற்கு 6ல் சுக்கிரன் ஆட்சி 8 புதன் மற்றும் சந்திரன் பரிவர்த்தனை 7ல் சூரியன் மற்றும் செவ்வாய் சிறப்பு அரசு உயர் அதிகாரிகள் வாய்ப்பு உள்ளதா குருஜி

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 ปีที่แล้ว +1

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 ปีที่แล้ว

    Iyya you are great every day listening your voice when I Driving listening vehicle speakers otherwise I feel more energy sorry for Tamil language when I small age I went to Canada for work not education anyway thanks for Guruji

  • @REBAS-Designer
    @REBAS-Designer 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா!
    லக்னம்-மிதுனம்
    2ல் ராகு 8ல் கேது
    11ல் குரு,சூரியன், சுக்கிரன்,புதன்,சனி
    12ல் சந்திரன் செவ்வாய்
    இது மகளின் ஜாதகம். படிப்பு தொழில் எப்படி இருக்கும் ஐயா!

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா இரட்டைக்குழந்தைகள் ஜாதகத்தில் பலன்கள் எப்படி கணிப்பது என்பதை ஒரு காட்சி தொகுப்பு தாருங்கள் குருஜி.

  • @neutral4433
    @neutral4433 11 หลายเดือนก่อน +2

    கேட்டை நட்சத்திரம் IAS ஆகர வாய்ப்பு இருக்கிறதா ?

  • @msmuthu1897
    @msmuthu1897 ปีที่แล้ว

    குருவே இலக்னம் மிதுனம்.
    இலக்னத்தில்
    சூரியன் + புதன் (வ)
    புதன் வக்ரன் முயற்சி செய்யலாமா குருவே?
    சூரியன் + புதன் (வ) இணைவு
    60 : 05 : 58 + 74 : 32 : 26
    முயற்சி செய்யலாமா குருவே?

  • @sivadharshini4909
    @sivadharshini4909 ปีที่แล้ว +1

    Magara lagnam simmathil sukran ....thulathil suriyan budhan....rasi in dhanusu moolam natchathiram will this horoscope get civil service exams get cleared .....first sukra dhisa next su
    Uriyan dhisa .....will this person get job in suriya dhisAi....please answer sir....suriyan magara laganathuku naladu panuvafa

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว +2

    Arumaiyana sirapana topic. Thank you jii.

  • @kavithaponss3750
    @kavithaponss3750 2 ปีที่แล้ว +1

    Namaskaram Sir🙏 Thank you so much Sir for all knowledge you give us unconditionally 🙏🙏🙏

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 ปีที่แล้ว

    🌟 குருவே பதில் வேண்டி, எனக்கு ஐந்தாம் அதிபதி சந்திரன் அவர் மாந்தியுடன் விருச்சகத்தில் உள்ளார்.. வீடு கொடுத்த செவ்வாய் பார்வை உள்ளது... சந்திரன் எனக்கு சனி சாரம்......... இதனால் காதல் தோல்வி ஏற்படுமா சனி சாரம்??

  • @palpandiv2785
    @palpandiv2785 2 ปีที่แล้ว +23

    ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறக்கின்றன அனைவர் வாழ்க்கையும் வேறு வேறாக இருக்கிறதே அது எப்படி super star பிறந்த நேரத்தில் பல குழந்தைகள் பிறக்கின்றன ஆனால் super star ஒருவர் தான் அது எப்படி அவரால் மட்டும் எப்படி முடிந்தது அதே நேரத்தில் பிறந்த பலரால் அது முடியவில்லை அது ஏன் ?

    • @ajithkhausikaa7242
      @ajithkhausikaa7242 ปีที่แล้ว +1

      அதற்கு k.p.மட்டுமே பதில் சொல்லும்

    • @rajivramaswamy4031
      @rajivramaswamy4031 ปีที่แล้ว +1

      May be , place of birth, family persons horoscope

    • @dhivyakasi7167
      @dhivyakasi7167 ปีที่แล้ว +1

      Lagnam maruvatharku chance iruku

    • @Labrador-gowri
      @Labrador-gowri 2 หลายเดือนก่อน

      Avarudaya munjenma karma poruthi irukum

  • @teenagevivasayam
    @teenagevivasayam ปีที่แล้ว +1

    உதாரண ஜாதகம் போட்டால் நன்றாக இருக்கும் ஐயா

  • @muruganjeevanantham950
    @muruganjeevanantham950 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு ஐயா , மிகச் சிறந்த விளக்கம், மிகவும் நன்றி ஐயா.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน +1

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +3

    நீட் எக்ஸாம் க்கு இது பொருந்துமா சகோ... நன்றிகள் 🙏

  • @nmuzic2463
    @nmuzic2463 ปีที่แล้ว

    Guruji
    Dhanusu lagnam
    Lagnam.- chevvai
    Simmam - budhan plus raghu
    Kani - suriyan plus guru
    Can this horoscope try for ias

  • @bakkyaparamasivam2853
    @bakkyaparamasivam2853 2 ปีที่แล้ว +1

    Advocate , judge ku yena yogam vendumunu poduga sir

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @senthilm4386
    @senthilm4386 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்
    சிம்ம லக்னம்
    4.செவ்வாய்.அனுசம்.3..19.டிகிரி
    5.கேது.
    6.புதன்..திருவேனம்.4
    7.சூரியன்.வர்கோத்தமம்
    8.சுக்கிரன்.ரேவதி.2
    9.சந்திரன்.வர்கோத்தமம்
    10.குரு.கிருத்திகை.4
    சனி.கிருத்திகை.2
    11.ராகு.திருவதிரை.4
    சுக்கிரன் தசை.
    சனி.புத்தி
    குருப்.2.படிக்கிரள்.
    என்.மகள்
    அரச.உயர்பதவி.கிடைக்கும்மா
    குருப்..1.எலூதலாம்மா

  • @ravanboy9140
    @ravanboy9140 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி..
    அருமையான பதிவு..✨💯
    பெயர் : கனிஷ்க்
    நாள் : 22/10/2004
    நேரம் : 3:20 p.m
    இடம் : உடுமலை
    என்னுடைய கேள்வி
    1.லக்னாதிபதி வளுவாக இருகிறார ??
    2. குரு எனக்கு எவ்வாறாக செயல் படுவார் ?? குருஜி

  • @rangasamymurugesan1956
    @rangasamymurugesan1956 2 ปีที่แล้ว +1

    விளையாட்டுதுறையில் சாதிக்க ஜாதகம் எப்படி இருக்கவேண்டும் கூறுங்கள் அய்யா.

  • @shivarailways..7027
    @shivarailways..7027 2 ปีที่แล้ว +4

    Sir, Railway department, kum podunga... Please 💕💕💕

  • @michaeldenson3929
    @michaeldenson3929 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் jothida vedios அனைத்தும் super 👌like மட்டும்👍அல்ல 🦚download பண்ணவும் தோனுதே 😍🙏🙏

  • @kalpanaolympic9806
    @kalpanaolympic9806 ปีที่แล้ว

    எனக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய், கடகத்தில் சூரி, குரு,புதன், சுக்கிரன் மற்றும் குரு திசை

  • @CJ-nv3zh
    @CJ-nv3zh 2 ปีที่แล้ว

    I am astound at the depth of your knowledge ji ... will be consulting you one of these days ji 🙏🙏🙏
    ..

  • @natarajank8457
    @natarajank8457 2 ปีที่แล้ว +3

    Sir good evening,
    10.01.2006 karur 7.10 pm என் மகனுக்கு ராகு தசா ரொம்ப மோசமா போகுது sir இந்த நிலை மாறுமா அல்லது இப்படி தானா sir படிப்பில் concentration குறைந்தது போல எனக்கு அவன் மேல தோன்றுதே sir . Please reply sir tq🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilazhagan3623
    @tamilazhagan3623 2 ปีที่แล้ว

    Sun and mars are utcham in 6th house but conjunction with saturn (neecham ) sir and the mercury(pudhan) present in 5th place which is saw by jupiter

  • @anbilaniruth2190
    @anbilaniruth2190 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் முயற்சி ஐயா....
    A M KISHORE KUMAR (30.07.1997, 3.29pm , Tiruppur)
    எந்த தொழில் எனக்கு சிறப்பாக அமையும் (செவ்வாய், சுக்கிரன் அல்லது புதன்)
    MULTI BUSINESS INCOME வாய்ப்பு உள்ளதா....
    1) சுக்கிரன் - INTERIOR DESIGNING தொழில் செய்ய முயற்சி செய்கிறேன் ஆனால் புதன் சார்ந்த தொழில் தான் அமைகிறது குருஜி.
    2) புதன் - தற்போது இ-sevai மையம் வைத்துள்ளேன்.
    Paper craft, FLUTE and ஜோதிடத்தில், IAS ஆர்வமும் வந்துள்ளது....
    3)செவ்வாய் - படிப்பு - BE civil engineer..
    திருமண ஆலோசனைக்கு தங்களை நேரில் சந்திக்கிறேன் குருவே....🙏🙏🙏🙏🙏

  • @pradeepvisu3725
    @pradeepvisu3725 2 ปีที่แล้ว +1

    Suriyan chandran guru puthan chevvai all the planets in 2nd house. Viruchaga laganam can i get government job sir

  • @vkdanceshorts
    @vkdanceshorts 2 ปีที่แล้ว

    Visakam nachathiram in my horoscope lagnam Thulam
    1st house Chandran
    2nd house ketu
    4 house sevvai
    7th house sukuran and pudan
    8th house Suriyan sani and Rahu
    10th house guru
    Will I finish CA and become auditor and how is my horoscope pl say sir my humble request and how is my sani dasa pl say sir

  • @grandpa8619
    @grandpa8619 หลายเดือนก่อน

    Good clear explanation....wishes...

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 2 ปีที่แล้ว

    Kumbalaknam viruchaga rasi 2il ragu 3il sukran 4il suriyan 5il puthan 6il sani sevvai 8il kethu 9il guru 10il Chandran civil service exam eluthalama

  • @nallmaths464
    @nallmaths464 5 หลายเดือนก่อน

    துலாம் லக்னம் 2ல் சூரியன் .புதன்.சனி.சுக்கிரன் ...4ல்செவ்வாய் .சந்திரன்.10ல் குரு உச்சம்6ல்கேது12ல் ராகு நடப்புராகு திசை எனது மகள்IAS ஆவாளா

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 2 ปีที่แล้ว +1

    very happy for you sir... very detail sir

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 ปีที่แล้ว

    குருஜி நீங்கள் வேற லெவல்.🙏👏

  • @hariharanpa5811
    @hariharanpa5811 2 ปีที่แล้ว +1

    Sir...very useful. Thank you so much. Sevvai ithula important illaya? Arasu velai, uniform services ku chevvai important la. UPSC clear panrathuku Chevvai important thane?

  • @Rose-nj5su
    @Rose-nj5su 2 ปีที่แล้ว

    ஐயா நன்றி. புதன் குரு சுக்கிரன் ஆகிய கிரங்களை சூரியன் எத்தனை பாகைக்குள் நெருங்கி அஸ்தங்கம் செய்ய வேண்டும். அல்லது சூரியன் எத்தனை பாகை கடந்து அஸ்தங்கம் செய்ய வேண்டும்.

  • @sathyabama2892
    @sathyabama2892 2 ปีที่แล้ว

    7tth house maysathil suriyan puthan sukran 6th house sani simmathil sevai thilam chandran matha guru govt job kidakiuma

  • @Surya-z9h
    @Surya-z9h 2 ปีที่แล้ว +1

    Magara lagna thula raasi sun jupiter mars in 9 th house? Sani in 7 th house is the placement strong?

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 ปีที่แล้ว

    Comprehensive, convincing 🙏

  • @vijai165
    @vijai165 2 ปีที่แล้ว +1

    ஓம் குருவே நமஹ,
    வணக்கம் குருஜி,
    Name: R. mithran
    Date : 19-06-2018
    Time : 2:48 Am
    Please: salem
    My son Education எப்படி இருக்கும்? IAS, IPS or Doctor Job
    எதிர்காலத்தில் கிடைக்குமா?
    அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
    கிரகங்கள் அதற்கு ஒத்துழைக்குமா?
    தங்களுடைய பதிலுக்கு காத்துள்ளேன் குருஜி நன்றி.

  • @jawaharraj1
    @jawaharraj1 2 ปีที่แล้ว

    சிறந்த முறையில் பதிவு ஐயா

  • @piryadharshini676
    @piryadharshini676 ปีที่แล้ว

    Dhanusu lagnam mesathil budhan asthangam . Simmathil guru 9 parvai mesathil . Ipothu budhan valimaiya erukara ellaya . Guruji

  • @baskaranju3777
    @baskaranju3777 2 ปีที่แล้ว

    கடக லக்னம் சந்திரன்10ல் சூரியன் 6ல் சுக்கிரன் உடன் லக்னத்தில் ராகு 3ல் செவ்வாய் 5ல் புதன் 7ல் கேது 8ல்குரு 9ல்சனி இவர் போட்டி தேர்வில் சாதிக்க முடியுமா? நடப்பது செவ்வாய் திசை சந்திரன் புத்தி பாக்கி1மாதம் 15நாள் ஐயா

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 ปีที่แล้ว

    Bhuvaneshwaran , 09.08.2005 , 10.31pm , mumbai maharashtra , 1)cricket field sariyaga irukuma chevvai aathikam ullatha ,, 2)rahu dhisai udhavi pannuma koorungal iya🙏

  • @elizabethpriya780
    @elizabethpriya780 ปีที่แล้ว +1

    நான்கில் சூரியன் இருந்தால் நிச் பலம் என்பது உண்மையா குருஜி..

  • @jeevithae6839
    @jeevithae6839 2 ปีที่แล้ว +1

    Sir mithuna laknathi suriyan+sukran asthamanam +sani 11degree irruccu
    2 ill guru+pudhan asthamanam 6 ill kadhu 10 idam guru parivai dhanusu rasi sir laknathirruccu valarpriai sandharan parvai parudhal gov job kadaikuma sir plz sollunga sir

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว +1

    துலா லக்னம் சூனியம் ஆனால் ? அதற்கு பரிகாரம் என்ன சொல்லுங்க சார் ?

  • @muniyasamyLakshmanan
    @muniyasamyLakshmanan 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, கால சர்ப தோசம் பற்றி கூறுங்கள்...எனக்கு அந்த தோசம் உள்ளது....

  • @naresh7747
    @naresh7747 2 ปีที่แล้ว +1

    22.03.1995 2.35AM at Thiruvallur. Can I get Bank job if not when I get job change. Currently working in BPO sector. Why my marriage is delayed

  • @kannankannan4038
    @kannankannan4038 2 ปีที่แล้ว +1

    அஸ்தமனம் ஆன சுக்ரன் 10 th(ரிஷப லக்கினம்) பூரட்டாதி 2பாதம் புஸ்கரணவம்சம் பலன் தருமா

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 ปีที่แล้ว +2

    good evening sir, Big thank you for your advice on forecasting my daughter's chart. Sir your program is superb with facts, unique and much appreciated and different from other astrologers. This is for my daughter's friend. J.Jemima DOB 4.2.2005. 11:35 pm place: Nagore. Trying for 3 weeks. Now in 12 std, which course is best for her. She wants to study computer science but very much confused. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.

  • @hymavathi03
    @hymavathi03 2 ปีที่แล้ว +1

    விஞ்ஞானி ஆக ஜாதககம் எப்படி இருக்க வேண்டும்

  • @rengarajsurya2531
    @rengarajsurya2531 ปีที่แล้ว +1

    Sir Mesha rasi, Aswini patham 1 ,Sun 🌅present in 9th place ,can i clear the exam sir

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 2 ปีที่แล้ว

    Nice explanation vazhga vazhamudan

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 4 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் சூரியன் 10 ல் திக் பலம் சுக்கிரன் அஸ்தாங்கிதம் புதன் வக்கிரம் மீனத்தில் குரு ஆட்சி வக்கிரம் இது பொருந்துமா ஐயா

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd ปีที่แล้ว

    🙏 ரிஷபத்தில் சந்திரன், கடகத்தில் குரு,சுக்கிரன் சிம்மத்தில் சூரியன்,புதன் துலாமில் சனி,செவ்வாய் இந்த அமைப்பு உள்ள ஜாதகம் IAS படிக்க முடியுமா கூறுங்கள் ஐயா🙏🙏🙏

  • @sakthivelbalasubramanian9915
    @sakthivelbalasubramanian9915 2 ปีที่แล้ว +1

    Sakthivel B
    DOB: 16/Apr/1985
    Time: 10:45 PM
    Place: Coimbatore
    Puthan, Kethu and Sukra Dasai eppadi irukum. கடவுள் அருளால் படிபடியாக முன்னேறி கொண்டு உள்ளேன்.இது வரை நான் மிக சாதாரணமானவனாகவே வாழ்கிறேன். பெரிய நல்ல செயல்கள் செய்து, பேர் புகழ் பெரும் அமைப்பு உள்ளதா ?
    Currently working in software industry, married 3 yrs before and blessed with one 1 son.
    All your videos are good, thanks for your service

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib 11 วันที่ผ่านมา

    Magaralagnam 6il pudhan sukran inaivu pudhan dhasa ....ias vaaipu irukiradhaa

  • @vkdanceshorts
    @vkdanceshorts 2 ปีที่แล้ว +1

    Sir auditor CA padipil veteri adaya Jadagam eppadi irukanum

  • @ssuganthi9173
    @ssuganthi9173 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @vijayvj9796
    @vijayvj9796 2 ปีที่แล้ว

    மிக நீண்ட நாட்களாக கேள்வி கேட்கிறேன். இன்றாவது பதில் சொல்லுங்கள் ஐய்யா ...விஜய் 12/07/1996.. நேரம்: 3:47AM.. இடம்: திருச்சி ...... தற்போது வீடு கட்டலாமா .... தாய் மாமன் மகளை திருமணம் செய்யலாமா சொல்லுங்கள் அய்யா....

  • @cvijayindia
    @cvijayindia 2 ปีที่แล้ว

    Kanni raasi, chitrai natchiram 2 paadham, lagnathil kethu,
    Laginathipathi Chevvai 5th house vakkiram,
    6th house la Santhiran,
    7th house la Rahu,
    8th house guru sukran,
    10th house la Budhan + Suriyan
    Ennaku Govt try panna kidaikuma sir, Nan idhu vara exam padika start pannadhu illa and but I'm not interested in Govt job but astrologers ennaku central Govt job irukunu soldranga...

  • @rajeshwarics7193
    @rajeshwarics7193 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. எனது அன்பு மகள் ஜாதகம். சுக்கிர திசை எவ்வாறு இருக்கும் குருஜி. எந்த கிரகம் அதிக வலிமை உடன் உள்ளது குருஜி. 18.9.2017 9.05 am . ஒட்டன்சத்திரம். நன்றி வணக்கம்

  • @sivadharshini4909
    @sivadharshini4909 ปีที่แล้ว

    Magara lagnam budhan suriyan 10 il sukran simmathil....is it dharmagarmadhibadhi yogM will it give success in exams

  • @shyamala9365
    @shyamala9365 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சார் 🙏

  • @MageshKumar-ij1xf
    @MageshKumar-ij1xf 2 ปีที่แล้ว

    Nalla, pathivu,vangi,pottithervil,vetri,perum,amaippu,patri,kaanoli,velyidungl,ayya

  • @subash827
    @subash827 2 ปีที่แล้ว +1

    Example oru jathagam sollunga sir...

  • @balajisankar8745
    @balajisankar8745 2 ปีที่แล้ว

    Ayya 17.10.1985 6.45am enaku velai than kanuvu but epo varai kidaikala romba avamanam enaku oru Nala pathai eruka ayya

  • @sivayogi6570
    @sivayogi6570 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி விருச்சிகம் லக்னம் லக்னாதிபதி செவ்வாய் விருச்சிக த்தில் அனுசம் 2ல் சூரியன் விருச்சிகம் கேட்டை 4 ல் தனுசில் புதன் மூலம் 2 ல் சந்திரன் ரிஷயத்தில் ரோஹிணி 2 ல் இந்த நிலை எவ்வாறு இருக்கும் குருஜி நன்றி நன்றி நன்றி🙏

  • @kannanperumal8656
    @kannanperumal8656 ปีที่แล้ว

    Very nice explain Sir👏👏🙏🙏🙏

  • @let_us_try_
    @let_us_try_ 4 หลายเดือนก่อน

    Tq..tq..tq... Sir

  • @Ramshiv2001
    @Ramshiv2001 11 หลายเดือนก่อน +1

    கும்ப லக்னம் 7இல் சூரியன் சுக்ரன் குரு இணைவு இருக்கு அரசு வேளை கிடைக்குமா

  • @santhamani4938
    @santhamani4938 2 ปีที่แล้ว +1

    அய்யா youtube channel start பண்ண which planet and dasa should be good? I want to do educational coaching for tnspsc exams and math. Mithuana lagnam, bhudan suryan sukran in 3 rd house, sani in 2 nd, chandran in thiruvonam, sani dasa bhudan bhukthi? Please guide me. நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @krishnann9263
    @krishnann9263 ปีที่แล้ว

    Good prediction sir!!!

  • @abikook2751
    @abikook2751 3 หลายเดือนก่อน +1

    சுக்ர தசையில் சுக்ர புத்தியில் வெற்றி கிடைக்குமா

  • @kumarbiology
    @kumarbiology 2 ปีที่แล้ว +1

    Super guruji

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🙏🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அண்ணா..எனக்கு ராகு திசை செவ்வாய் புத்தி நடக்கிறது. உடல்நிலை குறைவு ஏற்படுமோ ? என்று பயமாக இருக்கிறது. என் தாய் தந்தைக்கு உடல் நிலை குறைவு ஏற்படுமோ என்று அச்சம் .4ஆம்அதிபதி,9ஆம்அதிபதியாக செவ்வாய் வருவதால். அடுத்த வரும் குரு திசை எப்படி இருக்கும் குருஜி. ராகு திசையில் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன்.குரு திசை எப்படி இருக்கும். விளக்குகங்கள்.குருஜி .
    7/10/1981.(பெண்)
    இடம் சேலம்
    நேரம்.4.23a.m

  • @user-kx7dm3in5r
    @user-kx7dm3in5r 8 หลายเดือนก่อน

    Sir‌எனக்கு சூரியன் புதன் சுக்கிரன் சிம்மத்தில் இருக்கும்

  • @ttforbts6689
    @ttforbts6689 2 ปีที่แล้ว

    thank you

  • @jananijanani1869
    @jananijanani1869 ปีที่แล้ว

    ஐயா மருத்துவ படிப்புக்கு எந்த மாதிரி கிரக அமைப்புகள் இருக்க வேண்டும் என்ற ஒரு காணொளி போடுங்கள் ப்ளீஸ்

  • @keerthigan1153
    @keerthigan1153 2 ปีที่แล้ว

    Dhanush lakanam kanni rasi hastam nachathiram 11/09/1999 .2:26 pm . Government job kedaikuma