Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga

நிறைந்த ஆசைகளோடும், குறைந்த எதிர்பார்ப்புகளோடு,ம் மனதில் ஏமாற்றங்களோடும், வாழ்க்கையில் கனவுகளோடும் தான் ஒவ்வொரு நடுத்தர இளைஞனின் வாழ்க்கை எழுதப்படுகிறது.
அந்த சந்திரன் தனிமையாக உள்ளது, இரவு வானத்தில் பிரகாசமாக அழுவது போலவே, "என்ன ஆனது?" நானும் அதுவிடம் கேட்டுக் கொண்டேன், உன் அழகின் முன்னால்,தான் தோற்று போனதாம்... Your poem 9/10
You Eye's looking so cute உன் கண்களுக்கான சின்ன கவிதை ஒன்று... இமைக்கும் போதெலாம் உயிரை உண்ணும் இருநிறமுள்ள நீர்நிலையில் இருக்கும் யாரும் காணாத உயிரினம் உனது விழிகள்..!
சாதியெனும் சங்கிலியால் அடைக பட்ட நம் கதவுகள் ..... திரகவிடாமல் உண் தந்தை.... உடைகமுடியமல் நான்..😓 காத்திருப்போம்.... உடைக்காமல்.... கதவை அல்ல உண் தந்தையின் மனதை...🤌🏻
சிந்தாமல் தேங்கிய கண்ணீரும் ... செய்யாமல் துரத்தும் பாவங்களும் ... கிடைக்காமல் போன கனவுகளும்.... நிறைவேறாத ஆசைகளும் ... இப்படி முழுமையடையாத பாதைகளிலேயே இவன் பயணம் தொடருகிறது.... இன்னும் எத்தனை பாதைகள் உள்ளனவோ.... இவன் சென்று வெற்றியின்றி திரும்ப....
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
நீயோ யார் உன் சிரிப்பில் என் உலகை மறக்க நீயோ கிடைத்தாய் என் வரமாக உன்டான துயரெல்லாம் உன்னை கண்டதும் பறக்க நீயோ என்ன மந்திரம் செய்தாய் உன் கூந்தலில் உள்ள சிக்கல்களை எடுப்பது போல் நீயோ உன் வாழ்வில் உள்ள தடைகளை தகர்த்து ஒளிர்ந்தாய் உன் குழந்தை போன்ற மழலை பேச்சால் நீயோ அனைவரின் மனதை கவர்ந்தாய் உன் பெயர் போல் இன்பத்தை அளித்தாய் நீயோ யார்
அருகில் இருந்தும் அனுபவிக்க முடியாத தூரம்; விழிகள் இருந்தும் அழ முடியாத ஒரு சோகம்; வலிகள் இருந்தும் ஏனோ என் கண்கள் உன்னையே ஏங்கும்; உன்னை கண்ட நிமிடம் நான் உறைந்து, என் நா முன்னே விரைந்து, ஆயுள் முடியும் வரை என் அங்கமாய் நீ இருப்பாயா என கேட்கும்.
I'm just a Gurl - with grief, agony and panic attack'. A melancholy you never seen! ❤ Dew' were frozen with fear, Clouds were drop every tears. You let me drown - I lemme heal - From "The dark melancholy" 😊
நான் துக்கம், வேதனை மற்றும் பீதி தாக்குதல் கொண்ட ஒரு பெண். நீ பார்த்திராத ஒரு சோகம்! ❤ பனி பயத்தில் உறைந்தது, மேகங்கள் ஒவ்வொரு கண்ணீரையும் விட்டது. நீ - என்னை மூழ்க செய்தாய், நான் - என்னை குணமடைய செய்தேன். "இருண்ட சோகத்திலிருந்து" 😊
உன்னை பற்றி கூறும்போது தமிழும் கூட கூச்சமுறும்.. என் எழுதுகோலும் ஏங்கி நிற்கும்.. இதயமென்னும் கோவில்கோபுரத்தில் கொஞ்சும் கிளியாக வந்து அமர்ந்தாயடி.. உன் நடையழகு கண்ட அன்னமும் அச்சமுறும்.. ஆதார் அட்டையில் கூட அழகாய் இருக்கும் அற்புத அழகியடி.. உன் கன்னத்து குழியில் முதலில் விழுந்தவன் நானடி.. பங்குனி வெயிலில் உன் முகம் பார்த்தால், மார்கழி பனி என் மனதிற்குள் பாயுமடி.. உன் புகைப்படம் பார்க்கையில், என் உதடும் புன்னகை கொள்ளுமடி.. நீ தொட்ட கல்லூரி சுவரும் கலையாய் என் கண்கள் தேடுமடி.. உன் கண்கள் எனும் காந்தத்தில், என் இதயமென்னும் இரும்பு நித்தம் நித்தம் சிக்கிக்கொள்ளுமடி.. உன்னை வரையும் போதெல்லாம், பிரம்மனிடம் பென்சில் கேட்டேனடி.. வென்மதி நீ என்னை பார்க்கையில், வெட்கப்பட்டு நான் நடந்தேனடி.. என்னோடு நீ நடக்கையில், உன் நிழழுக்கு குடை பிடிப்பேனடி.. உன் ஓரப்பல்லில் ஒளிந்திருக்கும் அழகை ரசிக்கும் ரசிகனாக நானிருப்பேனடி.. உனக்கு பட்டாடை தைக்க பட்டாம்பூச்சியிடம் உதவிகேட்டேனடி.. நம் காதல் தீயிலே, வேகின்ற விறகாய் நானிருப்பேனடி.. அனைந்த பின்னும் சாம்பலாய் உன் மூச்சினிலே கலப்பேனடி.. -தாழை❤
Full lyrics: காதல் ஆசை வந்தது பெண்ணே முதல் முறை உன்னை பார்த்ததுமே. கவிதைகள் யாவும் தோற்றது கண்ணே உன் பெயர் முதல் முறை கேட்டதுமே. கூடவே வரவும் முடியவில்லை விட்டுப் போகவும் மனமும் இல்லை. ஏற்றுக் கொள்வாய் என ஏங்குகிறேன் உன்னையே நெஞ்சில் வைத்து தாங்குகிறேன். விலகி விலகி செல்கிறாயே நான் என்ன பூதமா? என் காதலை காதலை வெளிப்படுத்த இந்த பாடல் ஒன்று போதுமா? காதலை உனக்கு பிடிக்கவில்லை இது காதலுக்கு கிடைத்த சாபமா? இப்போதாவது கொஞ்சம் நினைத்துப் பார் நான் ரொம்ப ரொம்ப பாவம் மா. காய்ச்சலும் கூட நீ விரட்ட விரட்ட உன்னை விட்டு ஓடியதே, நீ காய்ச்சலால் வராத போதிலும் கூட என் கண்கள் உன்னையே தேடியதே. உனக்கு vitamin B-12 குறைபாட்டால் காய்ச்சல் வந்தது. எனக்கு vitamin U(you) வின் காரணத்தினால் காதல் வந்தது. U&i என்றெல்லாம் சொல்லவில்லை, eye contact எதுவும் கேட்கவில்லை, atleast உன் DPயை பார்க்கும் வரம் கொடு, அதற்கு உன் contact ல் ஓரமாய் எனக்கு ஒரு இடம் கொடு.உன் மௌனமும் என்னை பாதிக்கிறதே இதற்குப் பெயர்தான் காதலா, காரணமே இல்லாமல் என்னை தவிர்கிறாயே சொல் பெண்னே நமக்குள் பூர்வ ஜென்மத்தில் ஏதாவது மோதலா? மோதலுக்கு மன்னிப்பாய் தருகிறேன் என் காதலை இப்போது பிடித்திருக்கிறதா நான் பாடிய பாடலை. i wrote these lines for my crush 😃 Hope you all like it💖Thanks. -Lokeshvijay
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
உன் கூந்தல் ரயில் பாதைப் போல் இருக்க,என் விரல்கள் அதில் பயணித்த நாட்கள் நினைவுக்கு வருதடி. கடந்த காலம் கண் முன் கடக்க,அந்த நினைவுகள் மனதை அமைதியாக்குதே
Jk's Shy and shocked reaction is Best 😂😂😂😂
😂😂
th-cam.com/video/Jitlx8-kGoQ/w-d-xo.html
பறித்த பூக்களின் ரத்தவாடை.. இந்த மனிதர்களுக்கு நறுமணமாம்..❤
th-cam.com/video/Jitlx8-kGoQ/w-d-xo.html
Good one
❤ awesome 👍
JK AND SATHYA BE DOING COUPLE GOALS 🎀
Avangala pathutu nera ingatha varan 💁♀️
@@sheebamathew4238 same
I think they both have a same timetable 😂😂😂😂
Fr da
Really true...😂😂
"இரவில் நிலவும் நானும் பேசிக்கொள்ளும் ரகசியத்தை ஏதோ ஒரு நாள் நீயும் அறிவாய் அந்த ரகசியமே நீ தான் என்று"💝
kavidhai romba nallaa iruku dude
@@ShinchanNohara-h6m 😇✌🏼
@@ShinchanNohara-h6m😇✌🏼
th-cam.com/video/Jitlx8-kGoQ/w-d-xo.html
APPUDI PODU NEE ARTIST LEA
வண்ணத்துப் பூச்சி சில மனிதர்கள் மீது மட்டும் தான் அமர்கின்றது அவர்கள் தான் அது புழுவாக இருக்கும் போதே அதை நேசித்தவர்கள் 💖
th-cam.com/video/Jitlx8-kGoQ/w-d-xo.html
In the abandoned corridors of my heart your footsteps echoes late at night
69 likes da elei
👏
Appo andha ponnu pei aa bro??
th-cam.com/video/Jitlx8-kGoQ/w-d-xo.html
என் புத்தகத்தில் நான் வளர்த்த மயில் இறகு அவள் 💛
அதனால் ஏமாறி போனேனே!😅
@@NopeNope-bj5uo 🥂😂
Kutty potuchaa bro 😢
@@subashr3649 potuchu bro naamam 🤗
Pinbu than therinthathu athu erkanavey iranthu vitathu endru🌚🖐️🏃
4:50 SMASHHH THAT WAS SO GOODDD
விண்ணையும் மண்ணையும் பிரிப்பது அமாவாசை...
உன்னையும் என்னையும் பிரிப்பது உன் அம்மாவின் ஆசை...🙌♥️
relatable 😂❤
Biriyani Man (Troll) Irfan podu broooo😂😂😂
I also waiting for that broo
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Bro's consistency day by day 📈
Neega enna bro Inga 🌚🤝
@@VMGAMING-TAMIL👀 summa video paaka vandha bro 🏃
Yow military nee enga inga
🤓☝
yo nee enna ya inga ....poi live ah paru ya....
seekram adutha vedio podu
நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்,
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்..
உண்ணாமல் உன் வார்த்தைகள் என் பசியை போகிறது (enaku kavithai la teriyathu nge, unggale kalyanam vena panikiren) 🛐❤
@@creationofaction8568 Aaha❤️😌🫶🏻
❤🫶🏻@@creationofaction8568
❤😢ஆசை பட்டேன் ஆசையால்
பட்டேன் ஆனால் ஆசை
பட்டேன் இன்னும்
உன்னை ஆசை படாமல் இருக்க ❤😢
@@creationofaction8568😊😊😊
நிறைந்த ஆசைகளோடும்,
குறைந்த எதிர்பார்ப்புகளோடு,ம்
மனதில் ஏமாற்றங்களோடும்,
வாழ்க்கையில் கனவுகளோடும் தான் ஒவ்வொரு நடுத்தர இளைஞனின் வாழ்க்கை
எழுதப்படுகிறது.
jk mentioned!!!!!.....in biriyani's video
podu maja dhaan
semma scene irrukudhu
#comebackevilJK
Bro irfan and biryani man fight going out of hand😂... Please come in
We want braiyani man roast🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@@NOOBARMY-wy6or
@@NOOBARMY-wy6or loose ku*****
6:58 Bro had us in the first half 😭😭
😂💯
அந்த சந்திரன் தனிமையாக உள்ளது,
இரவு வானத்தில் பிரகாசமாக அழுவது போலவே,
"என்ன ஆனது?" நானும் அதுவிடம் கேட்டுக் கொண்டேன்,
உன் அழகின் முன்னால்,தான் தோற்று போனதாம்...
Your poem 9/10
இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது,
இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை...
ஒற்றை புள்ளியியல் கோலம்....
அவள் நெற்றியில் இட்ட
பொட்டு..... ❤️
You Eye's looking so cute உன் கண்களுக்கான சின்ன கவிதை ஒன்று...
இமைக்கும் போதெலாம் உயிரை உண்ணும் இருநிறமுள்ள நீர்நிலையில் இருக்கும் யாரும் காணாத உயிரினம் உனது விழிகள்..!
சாதியெனும் சங்கிலியால் அடைக பட்ட நம் கதவுகள் .....
திரகவிடாமல் உண் தந்தை....
உடைகமுடியமல் நான்..😓
காத்திருப்போம்.... உடைக்காமல்....
கதவை அல்ல உண் தந்தையின் மனதை...🤌🏻
♾️/10
'கொசு'🦟 _னா கடிக்கும்😣
ஹார்ட் '♥️_னா
துடிக்கும் 😇
'வெடி'🧨 _னா
வெடிக்கும் 😝
நீ'🤭 _னா
எனக்கு......🙈 ரொம்ப புடிக்கும்😻❤️👀🥀
JK Poem 100 out of 100
@@CINERAIDZ ethu shivangi oda kavidhai
இப்டியே பேசிட்டு இருந்த பைத்தியம் புடிக்கும் 🤣
@@Ash7447jo thx ji
@@gayathriloganathan joker panda mari pesadha bro
@@CINERAIDZ athu nee soltha pa ok
அவள் இதழ் பேச துடிக்கும் வார்த்தைகளை அவளின் இமைகள் பேசி அறிகின்றேன்...❤🐣 காலத்தின் கட்டாயம் (Appankaran koodava irukkan)
Jk the famous bully partner
💯💯
Appo Irfan fans um biryani fansum comments la adichadu bully illa
@@ajayaswin480kalaikuradu vera nee thookula thongu nu story poduradu vera
Anbea nee thooraththil irunthaaalum arugil un ninaivuhal❤ unga kavithaikku 8/10 bro
சிந்தாமல் தேங்கிய கண்ணீரும் ...
செய்யாமல் துரத்தும் பாவங்களும் ...
கிடைக்காமல் போன கனவுகளும்....
நிறைவேறாத ஆசைகளும் ...
இப்படி முழுமையடையாத பாதைகளிலேயே இவன் பயணம் தொடருகிறது....
இன்னும் எத்தனை பாதைகள் உள்ளனவோ....
இவன் சென்று வெற்றியின்றி திரும்ப....
So deep bruh... Nalla iruku
We want 'my dog stepped on a bee' part 2
Yess 😢
Absolutely
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
நான் கற்றுக் கொள்ளாமல் இருப்பது.. அதைக் கற்றுக் கொள்ள தெரியாமல் அல்ல!.. நீ கற்றுத் தருவாய் என்ற கற்பனையில் தான்!! காதலை...💓
Unga kavidhai ku 10/10 🎉
அற்புதமானவலெ உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தமிழே தடுமாறும் போது கவிதைக்கு நான் என்ன செய்வேன்!!!!!!!!!!!❤
haiyoooo.....
We got jk and sathyeah consistent before gta 6🔥😭
There were literally many times this happened
😂😂😂good thats good 👍🏼 👏
We can't feel love untill you feel it
Bro rate this bro
என் இதயம் துடித்து கொண்டு இருப்பது உயிர் வாழ அல்ல உன்னோடு வாழ !🥰❤️🔥✨️❤️ Unga kavidhai ku 9.9/10 mark ❤️🔥✨️❤️
1/10 (sorry (not sorry ))
@@JK16377. (ok pa(not ok))😜
@@JK16377.😂😂
@@hariprasath2945 heyyyyyyy 😤 tension ethathaay😤😤😤😤
@@JK16377.Nakkal ya unaku😂
Katrukkul Thedinaal isai Theriyum
Varthaigalil thedinal kavi theriyum
Enakkul Thedinaal Nee Therivay Ennavale❤
jk unoda video ku dhan nanga elarum marana waiting...mavana setha da ne video seikurama varalena😂😂😂😂
1:21 bro literally done in single shot😂
உன்னை கண்டதும் என் காகிதம் முழுதும் கவிதைகள் ஆனதே!!✨
அது உன் கண்களாலா?👀.. இல்லை உன்னை பிடிக்க நினைக்கும் என் கரங்களாலா?..❣️
Vera mari Vera mari 😮😮
ahsaramarakaya ❤
@@oneminutebro4285 🙏😊
பெண்ணே முடி கொடுக்கிறது என கவலை படாதே, அருவி என்றால் கொட்ட தானே செய்யும்🥰
Super😂😂👌👌
Ada gommala😮
Kunji mudiya bro?
@@KameshT-px2uhyethu kunja avagaluku yeppadi kunjchu iruku😅
@@MRJOKER_GAMING. 😅
Marujenmatthil unnai manaviyaakiyea veandum , yandru nee sonna manthirathai…. Manthil kondu… Maranathai theadi , Maaithukkolvean yan maanida udalai… kaaranam …Mathiyazhagiyaii manjal kairondru katti manthaaginiyaaka veandumendru…💜
துடிக்க தெரிந்த என் இதயத்திற்கு தவிக்க கற்றுக்கொடுத்தது உன் நினைவுகள்
7:40 கவிதை கைய தட்டுங்க 👏🏻
Bro got 10000+ aura
பெரு வீரத்தோடு கர்வத்தில் இருந்தவனுக்கு கன்னத்தில் ஒரு அறை இனியவளின் மேனி தழுவிய இளங்காற்று தழுவியதால்....❤
Who all are waiting for jk to speak about biriyani man😅😅
Kanaa kandirukkean, kan asaithathillai………. Kannal paarthathum , kalangirukkean….. kaathal konda kalliyai kai vida manathillai , kadavul koduttha kanavai…kadaisi varai kai piditthu karaiyearuvom yandra kanganam ,.. kaatril kanavaai poividumoo , kaathaliyeaa💜🥺..🧎🏻♂️
"வானுயர் தொட்ட மர இலைகளுக்கு பின்னால் ஒளிந்த மதியை போல எங்கோ சென்று மறைந்து விட்டால் நினைவெனும் ஒளி மட்டும் வீசுகிறது நிலவை காணவில்லை "
Damn❤
full marks.
என் இதயம் மற்றவர்களுடன் இருக்கும் பொழுது கல்லாக இருந்தாலும் உன்னை பார்க்கும் பொழுது காற்றில் காகிதமாய் பறக்கிறது.❤
"The right one will adjust to your thorns as well"💜
For your kavithai I'll give 3/10
நீயோ யார்
உன் சிரிப்பில் என் உலகை மறக்க
நீயோ கிடைத்தாய் என் வரமாக
உன்டான துயரெல்லாம் உன்னை கண்டதும் பறக்க
நீயோ என்ன மந்திரம் செய்தாய்
உன் கூந்தலில் உள்ள சிக்கல்களை எடுப்பது போல்
நீயோ உன் வாழ்வில் உள்ள தடைகளை தகர்த்து ஒளிர்ந்தாய்
உன் குழந்தை போன்ற மழலை பேச்சால்
நீயோ அனைவரின் மனதை கவர்ந்தாய்
உன் பெயர் போல் இன்பத்தை அளித்தாய்
நீயோ யார்
#comebackEviljk
அருகில் இருந்தும் அனுபவிக்க முடியாத தூரம்;
விழிகள் இருந்தும் அழ முடியாத ஒரு சோகம்;
வலிகள் இருந்தும் ஏனோ என் கண்கள் உன்னையே ஏங்கும்;
உன்னை கண்ட நிமிடம் நான் உறைந்து,
என் நா முன்னே விரைந்து,
ஆயுள் முடியும் வரை என் அங்கமாய் நீ இருப்பாயா என கேட்கும்.
முடிந்தவரை அழுதுவிடுகிறேன், முடியாதபோது இறந்துவிடுகிறேன்
Bro mudunja like podunga bro 🔥🔥🔥🔥
Poda lusu 😂
@@ganeshans1129 seringa lusu 🌸nda sir
குயிலின் குரலோசை கேட்டேன்
தொலைவிலிருந்து தொலைபேசி மூலம்
மரமாய் நான் இருந்தேன் தென்றலை அவள் இருந்தாள் அவள் கண் தென்றலால் என்னை வருடு சென்றாள் உதிர்த்து இலைகள் மட்டும் இல்லை என் மனமும் தான்❤️
kadhalar dhinam edhuvum vendam...
nam kadhalaye dhinam kondaduvom vaa....
காதல் என்பது மனித இனத்தின் நோய்....
அதற்கு மருந்தும் இல்லை... அது இல்லாமலும் மனிதனால் இருக்கமுடியவில்லை.... இது ஒரு மனித இனத்தின் சாபம்.....❤
Perum mazhai... 🌧️
Oru kudai... 🏖️
Nanaiyamal nadandhom....👫
Kadhalil nanaidhapadi...🎀
3:32 best kavithai ra wokkali 😽🌚
"இறைவ அடுத்த ஜென்மத்தில் நான் பூவாக பிறக்க வேண்டும், அப்போழுது தான் அவள் கூந்தலில் நான் இருப்பேன்".......
Peanaaga nee piranthu…
Porupaaga nee valanthu…
Peatravargalai pearumaiyaakii…
Pearinban kaanaamal…
Puram peasum peaikagalai… un
Punnagaiyaal purakanitthu…
Peariyavarkalaal aasivathikapattu..vaazhkai yandra
Porin naduvil …
Puramuthuku kaati odaamal…
Porseaithu…
Porkaalam amaikka…
Paadupadum puthalviyai…yan
Paasakairaal…
Pathiramaaga thookichendru…
Pazhuthu padaamal…
Paal pondru parukii…un meal
Pearanbu konda…intha
Paaviyai …vaazhkai yandra
Padakil …
Payanam seaithuu,..
Pearumitham kolla vaikiraai.. yan
Panjavarana kiliyea…
Paarijaatha poovea…
Patthiniyea…💜
8:14 அன்பே நீ என்ன திருவிழா வா உன்னில் தொலைந்து விட்டேன்❤
nice 😂
@@suhalf edho namaku therinjathu 🤣🤣🤣
இடி இடிப்பது மழைக்காக ⛈️ என் இதயம் துடிப்பது உனக்காக ❣️
7:52 -5/10 gud try👍🏽🦩
Yean intha dolis la ipd irukinga🥀💔
Ennaku ungaleh pudichiruku ungalodeh illam videos ah pathuten i love it not only your videos also you...from Malaysia ❤
உன் எண்ணிலடங்கா நினைவுகளை சுமக்கும் நானுமொரு எந்திரனே...❤
மிகுந்த சந்தோஷம் வந்தால் ஆடாதே
மிகுந்த வருத்தம் வந்தால் வாடாதே
மிகுந்த கோவம் வந்தால் அவசரப் படாதே
(எனக்கு தெரிஞ்ச கவிதை)🥺🥺🥺🥺
James kay consistency 📈📉📈📉📉📉📉📉📉📉📉📉📈📈📈📉📈
6:09 poitic rizz ❌
Sexual harrasment ✅
Briyani man ha irfan video podunga Jk 💥
th-cam.com/video/Jitlx8-kGoQ/w-d-xo.html
Finally.. jk sleeps peacefully 😂
0:11 BRO SAYS SMILE EVERY SITUATION 🙂🫠
dei 😂 thango
@@nkg.teddy1 🌚Otha rosa
Jk consistency now days 📉📉>>>>>
மீன் துடிப்பது தண்ணீர் காக நான் துடிப்பது உனக்காக ❤🎉 8:02
என் ப்பூளூ துடிப்பது உன் பொந்துக்காக❤🎉
காலம் கரைந்து கொண்டு போகும் கருமேகம் கரைவந்து சேரும் ✨
நீரின்றி நானும் ஆனேன் காணல் நீராய் 🥀
0:38 chaiii.... sirikira nee..... vekkama illa 😂😂
I'm just a Gurl - with
grief, agony and panic attack'.
A melancholy you never seen! ❤
Dew' were frozen with fear,
Clouds were drop every tears.
You let me drown - I
lemme heal - From
"The dark melancholy" 😊
Tamil la sollunga
@@PetchiEswaran-bq4bj um..
Tamil la translate pannuna varala enaku
Google translate use pannunga
Edho english paatula irunthu suttu irupanga @@PetchiEswaran-bq4bj
Intha ma aaaaiiii 👍🏿🤸♂💫@@swathinimathavan
நான் துக்கம், வேதனை மற்றும் பீதி
தாக்குதல் கொண்ட ஒரு பெண்.
நீ பார்த்திராத ஒரு சோகம்! ❤
பனி பயத்தில் உறைந்தது,
மேகங்கள் ஒவ்வொரு கண்ணீரையும் விட்டது.
நீ - என்னை மூழ்க செய்தாய்,
நான் - என்னை குணமடைய செய்தேன்.
"இருண்ட சோகத்திலிருந்து" 😊
எனக்குன்னு எறங்குன தேவதை உனக்குன்னு பொறந்தவன் நான் 🎀
Yov Song Lyrics yaa ithu😂
@@harsa._.23ikrr
@@harsa._.23ikrrr
6:08 7s "thala for a reason"
Biriyani man ku oru reply pootu veedu bro😂
உன்னை பற்றி கூறும்போது தமிழும் கூட கூச்சமுறும்..
என் எழுதுகோலும் ஏங்கி நிற்கும்..
இதயமென்னும் கோவில்கோபுரத்தில் கொஞ்சும் கிளியாக வந்து அமர்ந்தாயடி..
உன் நடையழகு கண்ட அன்னமும் அச்சமுறும்..
ஆதார் அட்டையில் கூட அழகாய் இருக்கும் அற்புத அழகியடி..
உன் கன்னத்து குழியில் முதலில் விழுந்தவன் நானடி..
பங்குனி வெயிலில் உன் முகம் பார்த்தால், மார்கழி பனி என் மனதிற்குள் பாயுமடி..
உன் புகைப்படம் பார்க்கையில், என் உதடும் புன்னகை கொள்ளுமடி..
நீ தொட்ட கல்லூரி சுவரும் கலையாய் என் கண்கள் தேடுமடி..
உன் கண்கள் எனும் காந்தத்தில், என் இதயமென்னும் இரும்பு நித்தம் நித்தம் சிக்கிக்கொள்ளுமடி..
உன்னை வரையும் போதெல்லாம், பிரம்மனிடம் பென்சில் கேட்டேனடி..
வென்மதி நீ என்னை பார்க்கையில், வெட்கப்பட்டு நான் நடந்தேனடி..
என்னோடு நீ நடக்கையில், உன் நிழழுக்கு குடை பிடிப்பேனடி..
உன் ஓரப்பல்லில் ஒளிந்திருக்கும் அழகை ரசிக்கும் ரசிகனாக நானிருப்பேனடி..
உனக்கு பட்டாடை தைக்க பட்டாம்பூச்சியிடம் உதவிகேட்டேனடி..
நம் காதல் தீயிலே, வேகின்ற விறகாய் நானிருப்பேனடி..
அனைந்த பின்னும் சாம்பலாய் உன் மூச்சினிலே கலப்பேனடி..
-தாழை❤
Mass bro 🎉
7:07 உடைந்த நகைச்சுவை 🤣😭🤣😭🤣😭
Full lyrics:
காதல் ஆசை வந்தது பெண்ணே முதல் முறை உன்னை பார்த்ததுமே.
கவிதைகள் யாவும் தோற்றது கண்ணே உன் பெயர் முதல் முறை கேட்டதுமே.
கூடவே வரவும் முடியவில்லை விட்டுப் போகவும் மனமும் இல்லை.
ஏற்றுக் கொள்வாய் என ஏங்குகிறேன் உன்னையே நெஞ்சில் வைத்து தாங்குகிறேன்.
விலகி விலகி செல்கிறாயே நான் என்ன பூதமா?
என் காதலை காதலை வெளிப்படுத்த இந்த பாடல் ஒன்று போதுமா?
காதலை உனக்கு பிடிக்கவில்லை இது காதலுக்கு கிடைத்த சாபமா?
இப்போதாவது கொஞ்சம் நினைத்துப் பார் நான் ரொம்ப ரொம்ப பாவம் மா.
காய்ச்சலும் கூட நீ விரட்ட விரட்ட உன்னை விட்டு ஓடியதே, நீ காய்ச்சலால் வராத போதிலும் கூட என் கண்கள் உன்னையே தேடியதே.
உனக்கு vitamin B-12 குறைபாட்டால் காய்ச்சல் வந்தது. எனக்கு vitamin U(you) வின் காரணத்தினால் காதல் வந்தது. U&i
என்றெல்லாம் சொல்லவில்லை, eye contact எதுவும் கேட்கவில்லை, atleast உன் DPயை பார்க்கும்
வரம் கொடு, அதற்கு
உன் contact ல் ஓரமாய் எனக்கு ஒரு இடம் கொடு.உன் மௌனமும் என்னை பாதிக்கிறதே இதற்குப் பெயர்தான் காதலா,
காரணமே இல்லாமல் என்னை தவிர்கிறாயே சொல் பெண்னே நமக்குள் பூர்வ ஜென்மத்தில் ஏதாவது மோதலா?
மோதலுக்கு மன்னிப்பாய் தருகிறேன் என் காதலை இப்போது பிடித்திருக்கிறதா நான் பாடிய பாடலை.
i wrote these lines for my crush 😃
Hope you all like it💖Thanks. -Lokeshvijay
Good Lyrics Bro❤🎉
7:22 From this 😍😊 to this Ada gommala 😒😑
எங்கும் கண்டரியாத ஓர் அழகிய ஓவியம்.. சுவரில் பதிந்த உன் நிழல் ❤✨
Lately, night returns, bringing vivid memories of the past 🚶🏻♂️
என்னதான் நீ என் கொள்ளைக்காரியாயினும் என் மனமென்ற நீதிமன்றத்தில் உனக்கு மட்டும் எப்போதும் மன்னிப்பு மட்டுமே தண்டனை.😊
We want Briyani man troll hardly bro pls consider this⚡
Spot tharkuri here
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
Hi brother ungala pathi biriyani man pese irukarunu nanaikara , oru thadava check panunga , irfanuku reply video potu irukaru athula parunga time 1:13:00 start 1:17;00 parunga fast , biriyani man chennala cut panetaru , vera chennala parunga
@@lakshmanan122yeah that's you
He controlling his laugh at angry😤😂
Jk bro ohhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh 100/10😱👍💯
Jk's poetic rizz - 3000 / 10 🔥🔥🔥
0:29 na.. avana sirikka vendanu sollu na
7:46 😂🤣
#ComebackEvilJk 😭🙏
வளம் மங்கிய இவ்வுலகு களம் கண்டவரால் வளம் பெறும்,
வளம் பொங்கிய இவ்வுலகு களம் கானோதரால் வளம் சிரும் ✨
--- தமிழன்
பிடித்த பாடல் போல் ஐந்து நிமிடமாக மட்டும் இல்லாமல் வாழ்க்கை முழுதும் நீ என்னுடன் இருக்க ஏங்குகிரேன்💅🏼
0:35 JK as singamuthu
7:34 ippo puriyuthu jk unna en antha ponnu dump panna nu 🙂😐👍
உன் கூந்தல் ரயில் பாதைப் போல் இருக்க,என் விரல்கள் அதில் பயணித்த நாட்கள் நினைவுக்கு வருதடி. கடந்த காலம் கண் முன் கடக்க,அந்த நினைவுகள் மனதை அமைதியாக்குதே
உன் மேல் கொண்ட காதைலை இரண்டு வரி கவிதைகளுக்குள் அடக்க முயன்றபோதே உணர்கின்றேன்....
*மலரே நான் உன் மேல் கொண்ட காதல் அளவுகளுக்கு அப்பாற்பட்டதடி🖤
பெண்ணே இடி இடிப்பது மழைக்காக என் இதயம் துடிப்பது உணக்காக