நாமக்கல் மையத்தில் பயின்றவர்கள் நீட் தேர்வில் முதல் 2 இடம்..! | Neet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @vidhyabharathi4783
    @vidhyabharathi4783 4 ปีที่แล้ว +37

    My school, proud to be a aluminus. Saravanan sir, mohan sir, guru sir, subramaniyan sir congratulations sir

  • @sathyadhakshan3660
    @sathyadhakshan3660 4 ปีที่แล้ว +91

    rip for their cousins and neighbour students

  • @devapriyan.....7675
    @devapriyan.....7675 3 ปีที่แล้ว +82

    Any greenpark students here🔥🔥

  • @hindugods12
    @hindugods12 4 ปีที่แล้ว +46

    பள்ளியில் என்ன தான் கற்று கொடுக்கிறார்கள். இனி மேல் பார்டர் பாஸ் ஆனா போதும். அதற்கு நேராக கோச்சிங் சென்டர் சேர்ந்து டாக்டர் சீட் வாங்கிடலாம். பள்ளிக்கு கட்ட வேண்டிய கட்டணமாவது மிச்சமாகும்

    • @selvamarchana8455
      @selvamarchana8455 4 ปีที่แล้ว +9

      Coaching centre la paduchavunga ellarum ? Pass aagurathila .. everything has pros and cons . aana . Muyarchi and Hardwork pandravanga . Kandipa vetri peruvanga .

    • @Hashini463
      @Hashini463 3 ปีที่แล้ว

      Correct

    • @tir.brothers6633
      @tir.brothers6633 ปีที่แล้ว

      Unmai thaan

  • @buvaneswarisethurathinam9213
    @buvaneswarisethurathinam9213 4 ปีที่แล้ว +19

    இனிமே கிரின் பார்க்கு செம காசு கொட்டும்.

  • @vasumathisasidharan9346
    @vasumathisasidharan9346 4 ปีที่แล้ว +8

    வருங்கால மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @greatindian5794
    @greatindian5794 3 ปีที่แล้ว +6

    Congrats to both students. Excel in your field.

  • @delightful_boy
    @delightful_boy 3 ปีที่แล้ว +10

    Bless me 2 get these opportunities becoz Im going to write neet in future and Im styding 11 std

  • @parthasarathybalu8612
    @parthasarathybalu8612 4 ปีที่แล้ว +15

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் ஆனால் அதற்காக அவர் தனியார் பயிற்சி பள்ளிக்கு செலவு செய்த தொகை
    எவ்வளவு என்று தெரியபடுத்தவும்

    • @jaiakash3819
      @jaiakash3819 4 ปีที่แล้ว +7

      Coaching fees 3 lakhs ( including gst)

    • @parthasarathybalu8612
      @parthasarathybalu8612 4 ปีที่แล้ว +7

      @@jaiakash3819 அவ்வளவு பெரிய தொகையை இருப்பவர்கள் எல்லாம் செலவு செய்யலாம் ஆனால் ஒன்றும் இல்லாதவர்களால் எப்படி செலவு செய்ய முடியும் ஆகவே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் நிலை கேள்வி கூறித்தான் என்ன செய்வது நம் நாட்டில் பணம் இல்லாதவர்களின் நிலை படிப்பு கூட ஒரு கேள்வி குறி தான்

    • @jaiakash3819
      @jaiakash3819 4 ปีที่แล้ว +3

      @@parthasarathybalu8612 from this year reservation for government schools students for MBBS 7.5 %only for government schools students in Tamil Nadu for MBBS seats in government college

    • @parthasarathybalu8612
      @parthasarathybalu8612 4 ปีที่แล้ว +3

      @@jaiakash3819 இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் அதற்கு பிறகு தான் எல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களே இதை பற்றி நேற்றைய நீதிமன்றத்தில் கூறிபபிட்டுள்ளார் இதை தாங்கள் கவனமாக பார்க்கவும் இது எல்லாம் மத்திய அரசின் கைகளில் உள்ளன. இந்த வருடம் ஒரு கேள்வி குறி தான்

    • @jaiakash3819
      @jaiakash3819 4 ปีที่แล้ว

      👍let's hope for the best

  • @johnjeyakumar6346
    @johnjeyakumar6346 3 ปีที่แล้ว +4

    இனி பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவம்.

  • @k.t.alagesank.t.alagesan7935
    @k.t.alagesank.t.alagesan7935 4 ปีที่แล้ว +3

    I whish you all NEET archiver students,whish you all the best continue they succeed adjivement...

  • @navinanand5459
    @navinanand5459 4 ปีที่แล้ว +11

    Itha vachu antha coaching centre ku govindhaa podungadaaa....🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
    That kids studs well..

    • @sarveshkannan6427
      @sarveshkannan6427 4 ปีที่แล้ว +6

      they taught well bro...and that's shown through the result!

    • @renish2032
      @renish2032 4 ปีที่แล้ว +2

      @@sarveshkannan6427 thambi potum muttu kudutatu...

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 4 ปีที่แล้ว +2

    I wish you all the best and best wishes to all of you won the neet

  • @ponnusamykponnusamy7501
    @ponnusamykponnusamy7501 4 หลายเดือนก่อน

    Congatajalations for yours students

  • @krishnaprasad2723
    @krishnaprasad2723 4 ปีที่แล้ว +14

    Wish u all the best for ur future, may god fullfill your wishes.

  • @pokkirypinkwonder9778
    @pokkirypinkwonder9778 3 ปีที่แล้ว

    Really great...Dr.Bro...

  • @sakthi8603
    @sakthi8603 4 ปีที่แล้ว +2

    Congrats

  • @kvrraman6477
    @kvrraman6477 4 ปีที่แล้ว +5

    See the best students from Namakkal. All the best. Great

  • @simplycreation6329
    @simplycreation6329 4 ปีที่แล้ว +32

    காசு இருக்குறவங்க coaching class போய் pass பண்லாம், காசு இல்லாதவன் கடைசி வரல கனவு மட்டும் தான் காண முடியும், பல ஏழை மாணவர்களின் வலி 🥺

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว +7

      Deii ithu enna arts ku exam ah medical da evlo per life avanga kaila iruku nalla thiramaiyanavargalai edukurathula unaku enna prasanai
      Apram couching cls ku kasu illathavanga epdi medical padika vappanga
      Ithe mari loosu thanama pesuratha niruthu

    • @simplycreation6329
      @simplycreation6329 4 ปีที่แล้ว +5

      @@tamilchannel421 நீங்க சொல்றது சரி, திறமையானவங்க தான் மருத்துவர் ஆகணும், ஆனால் அதுக்கு தேவையான படிப்ப அரசாங்கம் இலவசமா தர முடியும் இருந்தாலும் தர மாட்டானுங்க. கேடுகெட்ட கல்வி தான் ஏழை மாணவங்களுக்கு கிடைக்குது. 1லட்சம் காசு செலவு பண்ணி medical seat வாங்குறவன் 10கோடி சம்பாரிக்க தான் பாப்பான், மருத்துவம் business'அ தான் இருக்கும்.ஆனால் அரசு அதே coaching'அ இலவசமா கொடுத்தா மருத்துவம் சேவையா மாற வாய்ப்பு இருக்கு. அப்புறம் யார்கிட்ட பேசினாலும் மரியாதையோடு பேசுங்க 😠

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว +2

      @@rameshanbazhagan6713 Ada mada punda ellarukuma da gov la seet kedaikuthu mutta punda mari pesatha
      Poor family evlo per private clg la pasikuranga nu pathathu illaya da punda
      Mada pundaya irupan polaye🤔🤔

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว

      @@simplycreation6329 👌👌👌👌👌🙏🙏🙏

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว

      @@rameshanbazhagan6713 Ada mada punda un arivu punda avlo thana
      Kadan vangiyathu doctor ku padika vakkuranga ithula tution fee katta mudiyatha nu keten da mada punda

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 4 ปีที่แล้ว +3

    யார் பெயர் சொன்னாலும் மாநில முதல் இடம் இரண்டாம் இடம் னு எல்லா கோச்சிங் சென்டர் ம் சொல்லுறீங்க, எது உண்மையான செய்தி

    • @saadyeditzzz1758
      @saadyeditzzz1758 3 ปีที่แล้ว

      Ithu real

    • @venis444
      @venis444 2 ปีที่แล้ว

      Ok matha students yena anaga rendu peruku matum tha center irukagala

  • @rakeshbubloo
    @rakeshbubloo 4 ปีที่แล้ว +1

    Super

  • @priyasfoodjourney
    @priyasfoodjourney 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @sakthivelmurugan6241
    @sakthivelmurugan6241 4 ปีที่แล้ว +29

    இனி school ..பெயர் வராது,,,

    • @awesomeservice
      @awesomeservice 4 ปีที่แล้ว +4

      செம்ம bro. You nailed it

    • @radhachinny5346
      @radhachinny5346 4 ปีที่แล้ว +4

      Media advertisements for coaching centres. Where are we living.

    • @Z6iso
      @Z6iso 4 ปีที่แล้ว +4

      Green park

    • @Solostrawberry
      @Solostrawberry 3 ปีที่แล้ว +1

      @@Z6iso enga ooru namakkal

    • @Z6iso
      @Z6iso 3 ปีที่แล้ว

      @@Solostrawberry ok

  • @jayapriya8488
    @jayapriya8488 4 ปีที่แล้ว +8

    Need neet in poor people Dr dreams are come true... Thanks central government... Congrass BJP... But TN politics r very worst

  • @SANTHOSHKUMAR-gq7lz
    @SANTHOSHKUMAR-gq7lz 4 ปีที่แล้ว +5

    enna india la medical college illaya🤔

  • @M.c.k.k
    @M.c.k.k 3 ปีที่แล้ว +5

    But fees romba adhigam 😭😭

  • @semmalaisemmalai3608
    @semmalaisemmalai3608 ปีที่แล้ว

    Sir fees evalavu

  • @subhashb6826
    @subhashb6826 4 ปีที่แล้ว

    Wishing you all the best for your better future..

  • @ImHariKS1996
    @ImHariKS1996 4 ปีที่แล้ว +22

    Ithu கோழி பண்ணை product nu solla matanga

  • @kanthansamy7736
    @kanthansamy7736 4 ปีที่แล้ว +9

    எல்லாம் மோடியின் நாடகம். குறைந்த மதிப்பென் எடுத்த அண்ணாமலை ஐபிஸ் ஆனதுமாதிரி

  • @radhachinny5346
    @radhachinny5346 4 ปีที่แล้ว +7

    What is great in this. Giving much importance to this you wish the students to join any academy instead of school education . What a pity. Instead of encouraging children to concentrate on quality education giving importance to coaching centres. No media is for poor capable children. Spending a lot of money on coaching and name sake attend school what is this. This kind of news make poor children lose hope on their dreams. How can a child only put her/his full effort to blindly follow the restricted study materials and keep on writing tests on the same with good monetary backgrounds will become good doctors. They can't even think of their own. We people have to worry about our health department . That's why nowadays we have doctor degree holders but not real doctors.

  • @renish2032
    @renish2032 4 ปีที่แล้ว +13

    Pls don't promote these type of coaching center

    • @sarveshkannan6427
      @sarveshkannan6427 4 ปีที่แล้ว +9

      ur jealous af!

    • @renish2032
      @renish2032 4 ปีที่แล้ว

      @@sarveshkannan6427 lakhs of money cannot be afforded by govt school student

    • @sarveshkannan6427
      @sarveshkannan6427 4 ปีที่แล้ว +5

      @@renish2032 talented teachers are not ready to give free and quality training!.... they're well paid in coaching institutes for their ability

    • @renish2032
      @renish2032 4 ปีที่แล้ว +1

      @@sarveshkannan6427 all of them equal the same quality should be given to govt students also not only to rich kids
      And the above mentioned institute is broiler institute

    • @sarveshkannan6427
      @sarveshkannan6427 4 ปีที่แล้ว

      @@renish2032 but the teachers won't choose to give them free teaching right....we cant tell them not to bro... its their rights

  • @sisfizz9314
    @sisfizz9314 3 ปีที่แล้ว

    mohana Prabha akka studied in allen........

  • @ganeshkrishnamoorthy123
    @ganeshkrishnamoorthy123 4 ปีที่แล้ว +1

    இது போதும் இதை செல்லியே இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு பயிற்சி மையத்தின் கட்டனத்தை உயர்த்தி விடுவார்கள் கல்வி கூடத்தை நடத்துவதுக்கு பதிலாக பயிற்சி கூடம் பல பேர் ஆரம்பித்து விடுவார்கள் முதலில் நீட்டுக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே தர வேண்டும்

  • @senthilgeethan8408
    @senthilgeethan8408 4 ปีที่แล้ว +7

    எவ்வளவு செலவு செஞ்சாங்க ? எத்தனை வருஷம் செலவு செஞ்சாங்க ? இத சொல்லுங்க முதல்ல

  • @ranga9609
    @ranga9609 4 ปีที่แล้ว +1

    Coaching centre வழியாத்தான், NEET pass பண்ண முடியும்னா, அந்ந NEET வேண்டாம்!
    அதை எதிர்க்கற மாதிரி நாடகம் போட்டு promote பண்ற அரசும் வேண்டாம்!

  • @competitorsfriend6451
    @competitorsfriend6451 4 ปีที่แล้ว +2

    Govt school passangaluku coaching cls poga money ilaye pa?

  • @thiyagarajanv2595
    @thiyagarajanv2595 4 ปีที่แล้ว +1

    விளம்பரம்தான்