ஹாரிப்பாட்டர் போல பல பாகங்களாக யாரும் எடுக்க மாட்டார்களா என்று பல முறை நினைத்திருக்கிறேன் இரண்டு பாகங்களில் கல்கியின் கற்பனைகளை காட்சிப்படுத்த முடியுமானால் அது மிகப்பெரிய சாதனையாதான் உலகம் பேசும் பாரதி பாஸ்கர் நம் உள்ளத்தில் உள்ளதை அப்படியே கூறியுள்ளார் நன்றி 🙏
கல்கி அவர்களின் ⚔️பொன்னியின் செல்வன்⚔️ நாவலை நான் 10 ம் வகுப்பு பயின்ற போது படித்தேன் அந்த வயதிலேயே அவ்வளவு ஆர்வம் இருந்தது இதுவரை 8 முறை படித்துவிட்டேன் இன்னும் ஆர்வம் குறையவில்லை.. நம் சோழ குல தோன்றல்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள இந்த நாவலை அனைவரும் படிக்க வேண்டும்.. கல்கி அவர்களின் கற்பனைத்திறனை விவரிக்க வார்த்தைகளே இல்லை.. 🥰🙏🏻👌🏻👏🏻
I do not know anyone in Movie field so requesting this help from anyone who could support. One suggestion - please someone take and convey this suggestion to Ponniyin Selvan promotion team or to Director or to anyone associated. Promote the movie in Schools and colleges .......this will not only benefit the movie it will also take the legacy to the Young generation in understanding what our history is and promote love towards Tamizh culture and respect
Wow such a nice speech - need a fan of the Kalki’s magnum opus to set the stage - a proud Tamil literary reader. It’s going to be such a huge responsibility for this film crew and technicians to bring this to life. Waiting to see Kalki’s characters come alive on screen. It should be that and that alone. Hopefully it goes beyond typical cinematic rendering of historical stories and captures the realism that these characters and events hold forth in readers minds.
சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களே! நீங்கள் இத்தனை விரிவான விளக்கத்தைக் தந்தமைக்கு பாராட்டு. ஆனால் இந்த வாய்ப்புக்கு காரணமான *தயாரிப்பாளரை* பாராட்ட மறந்து விட்டீர்களே.. அவர் இல்லை எனில் உங்களுக்கு இந்த மேடை பேச்சுக்கே வாய்ப்பிருந்திருக்காதே... நீங்கள் சிறுவயதில் பொன்னியின் செல்வன் கதையை படித்த பெருமையும் மக்களுக்கு தெரியாமலே போயிருக்கும் சகோதரி!!! *தயாரிப்பாளர் அவர்களுக்கு என் வணக்வும் வாழ்த்துக்களும்*
திருமதி பாரதிபாஸ்கர் அவர்களே.இன்றும் கோடியக்கரைகயில் இராஜராஜசோழனின் சிதைந்த கலங்கரை விளக்கம் மற்றும் நல்ல பராமரிப்பில் குழகர்கோவிலும் நாகையில் புத்தவிகாரத்தின் ஒரு மண்டபமும் உள்ளது..
mark my words - it will get in to controversy only ...how can we celebrate when it is just fictional novel .... written by a old bhramin iyer of 1950s .... surely they will portray chola and hide the issues of bhramins in real history

We Tamilians always talk with pride about The Chola Dynasty, We don't need Maniratnam to open doors for us to do that. Come on Madam, you can do better than this. Waiting to see how Vikram has rendered this great role.
Where is the *Kalaacharam* of those times even mentioned or portrayed in the film ? It was a complete tragedy. expected soo much but got so little. Can appreciate as a film like *300* featuring some war within Indian context but the garments, character, Tamizh itself etc. were so bad that any historian would have pointed out the blunders and they have ! Even the routine Shiva Pooja in the morning performed by the Royal Dynasties not even touched upon.
முதலில் நான் தமிழனென்பதில்பேருமை இதோநிகழவிருக்கிற சரித்திர நிகிழ்வின்சாட்சியாக பெருமையான தருணத்தில் வாழ்ந்துகொணாடிருக்கிறேன் என்பதில் பெருமை இப்படி சொல்லிக்கொணடேபோகலாம் இபாபெரூமை எனக்கு ம ட்டுமல்லமொத்த தமிழினமே கர்வப்படவேண்டிய தருணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் பேசத் தெரிந்தவர்கள் காலத்தில் இந்தப் படம் எடுத்திருந்தால்: வந்தியத்தேவன்/ஆதித்த கரிகாலன் - சிவாஜி நந்தினி - வைஜெயந்திமாலா குந்தவை - பத்மினி/சரோஜாதேவி/சாவித்திரி பூங்குழலி - பாரதி கந்தமாறன் - SSR பொன்னியின் செல்வன் - முத்துராமன்/MGR
Hope this movie does not gets treatment like raavan. Assumed that everyone knew the person raavan killed that movie. However raavana is my favorite movie. Love every bit of it. I want this movie to hit beyond boundaries so it must be linear story line please.
நம் பாட்டன் முப்பாட்டன் மாமன்னன் மகா ராஜராஜ சோழனின் கதையை, மதிற்பிற்குரிய கல்கி அவர்கள் அரும்பாடுபட்டு எழுதிய கதையை , இரு மாபெரும் தமிழர்கள் சேர்ந்து உருவாக்குகிறார்கள் என்று எண்ணும்போது மகிழ்ச்சியே .... ஓ ..... எம் தமிழகமே , தமிழனே .... எங்கு சென்றாய்.... வந்தேறிகளால் உன் அடையாளம் மறைக்கப்பட்டதோ !! கவலை வேண்டாம் .... வருகிறான் பொன்னியின் செல்வன் .... வந்தேறிகளின் வயிற்றில் புளியை கரைக்க... அவர்களின் பின்பகுதி காந்தல் எடுக்க............வருகிறான் பொன்னியின் செல்வன்…. இப்படிக்கு சுத்த தமிழன் - முருகன் அடிமை.
ஒரு ஒரு காதபத்திரத்துக்கும் ஒரு ஒரு நடிகர்களை நடிக்க வைத்த மணிரத்தினம் சார்க்கு "நவீன தற்கால கல்கி" ன்னு நாம் ஒரு பட்டத்தை வழங்கினால் தான் அதுக்கு ஈடாக்கும்
This is how & why the Central Government of India since 1947 onwards to thwart Tamil language and to not credit the Cholas - as ensured by the 1st PM of India - started to diversify India on Linguistic basis - hence the truth about the Chola dynasty remains mystery atleast to the common public at large - with one message current day Bengaluru, Erstwhile Bangalore, is actually PENNGALUR which was founded by the great great Chola dynasty leaving behind a 1350 years old Soma Eshwaran Kovil in Ulsoor Bangalore. This temple was built by the Cholas a Marvellous Temple for their devotion to Lord Shiva on behalf of Nayanmaargals or Nayanars
Ponniyin Selvan - Fictional story based on the facts --what is that mean and why it advertised as if it is the real one ??? novel based moive but it is not the real history .... so the writer confirms to all that he got all the rights to write anything as he wish and no one can claim for truth as it is fictional .... so raja raja cholan's real life history known or unknown is diiferent from what this movie shows us .... ivlo varusammaaa reading ku importance kodumaama ippo suddenaaa novel based movie sonna - curiosity varudhu but its just a fictional noval but with real people ...
🙏🕉️🙏 Who was the mahaan destroyed the evil minded mooli's activities and saved CHOLA DYNASTY from the context of KALKIYIN PONNIYIN SELVAN.... endral.....
Shouldn't have revealed spoilers and the important bits(like karikalan death) as those who haven't read will lose that thrilling experience. That's the reason for silence in the audience later on.
Being honest...... this film didn't deserve this much of applause and promo compared to *Raja Raja Chola (1973) enacted by Sivaji Ganesan* which unfortunately despite being a financial flop became a cult film. Especially in this they failed to show the authenticity of those days which includes aanmigam (spirituality) , culture and traditions followed by the Chozha Maharajas of those times. A subtle Dravidian politics backed ideological pushover - *that could be observed throughout the film* lacking even showing within grand majestic temples, courtyard and *routine worship of ParamaShivar* is completely contrary to those days. If any account to be believed then it is Marco Polo's account of the Chola dynasty of how wealthy and devoted the people were at that time. I still follow my Grandparents' tradition 🙏 Whose practices were praiseworthy esp. getting up early in the morning to put Kolam, water Tulasi plant light Vilakku etc. prior to even entering the kitchen. Nothing of the Bharatiya tradition has been touched in this film - *it looks more like the 300 film featuring Greco - Persian wars at Thermopylae.* That isn't Bharatiya Sanskriti or culture. Hope another director comes with the correct retelling of the events as they were than this. Expected more but produced by an urban naxal - hence could be understood.
last 22 years - only flop movies ..... 2000 alaipaudhey is the last hit movie .... 1983 to 1991 - 10movies all super hit, 1992 Roja, 1998 dil se... ---- sooo 1983 to 2000 _ 17 years he made 13 hit movies ...... as per track record ... ponniyin selvan good attempt but it wont be hit if he continue his style which wont fit 2022 ...songs n bgm are outdated by ARR
Lock down la படிச்சேன் பொன்னியின் செல்வன். என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்♥️... அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அதனை புரிந்து கொள்ள முடியும்.
ஹாரிப்பாட்டர் போல பல பாகங்களாக யாரும் எடுக்க மாட்டார்களா என்று பல முறை நினைத்திருக்கிறேன்
இரண்டு பாகங்களில் கல்கியின் கற்பனைகளை காட்சிப்படுத்த முடியுமானால் அது மிகப்பெரிய சாதனையாதான் உலகம் பேசும்
பாரதி பாஸ்கர் நம் உள்ளத்தில் உள்ளதை அப்படியே கூறியுள்ளார் நன்றி 🙏
🔥⚔️...பொன்னியின் செல்வன்..⚔️ 🔥 ...நாவலை முழுவதுமாக படித்தவர்களுக்கு மட்டும்தான் ...💫அதன் மதிப்பு தெரியும் ✌️...... நான் முழுவதும் படித்துவிட்டேன் 😍
வாழ்த்துக்கள் சார்
@Meenakshi th-cam.com/video/Fva5XFy2EjA/w-d-xo.html
Thrisha speech about ps1, 🥰😍😘
Vanthiyadhevan and ravi dhasan
7 ஆண்டுகளுக்கு முன்னர் படித்து முடித்து விட்டேன்
நானும் padiththu chozhargalodu onriya anupavam
கல்கி அவர்களின் ⚔️பொன்னியின் செல்வன்⚔️ நாவலை நான் 10 ம் வகுப்பு பயின்ற போது படித்தேன் அந்த வயதிலேயே அவ்வளவு ஆர்வம் இருந்தது இதுவரை 8 முறை படித்துவிட்டேன் இன்னும் ஆர்வம் குறையவில்லை.. நம் சோழ குல தோன்றல்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள இந்த நாவலை அனைவரும் படிக்க வேண்டும்.. கல்கி அவர்களின் கற்பனைத்திறனை விவரிக்க வார்த்தைகளே இல்லை.. 🥰🙏🏻👌🏻👏🏻
அந்த குழுவின் அங்கம் என்பதில் பெருமை கொள்கிறேன் mam
இராஜராஜசோழன் வரலாற்றுப் பெருமையை மிகவும் அருமையாக எடுத்துரைத்த சகோதரிக்கு மிக்க நன்றி
th-cam.com/video/Fva5XFy2EjA/w-d-xo.html
Thrisha speech about ps1, 🥰😍😘
Septemb30
I do not know anyone in Movie field so requesting this help from anyone who could support. One suggestion - please someone take and convey this suggestion to Ponniyin Selvan promotion team or to Director or to anyone associated. Promote the movie in Schools and colleges .......this will not only benefit the movie it will also take the legacy to the Young generation in understanding what our history is and promote love towards Tamizh culture and respect
💫மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் ..🔥⚔️... பொன்னியின் செல்வன்... ⚔️🔥...திரைப்படத்திற்காக ✌️
Goosebumps speech mam.........
@Meena meena yaru da nee ungala mari alunga tholla thangala 🤬
பாரதி பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
Wow such a nice speech - need a fan of the Kalki’s magnum opus to set the stage - a proud Tamil literary reader. It’s going to be such a huge responsibility for this film crew and technicians to bring this to life. Waiting to see Kalki’s characters come alive on screen. It should be that and that alone. Hopefully it goes beyond typical cinematic rendering of historical stories and captures the realism that these characters and events hold forth in readers minds.
சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களே! நீங்கள் இத்தனை விரிவான விளக்கத்தைக் தந்தமைக்கு பாராட்டு. ஆனால் இந்த வாய்ப்புக்கு காரணமான *தயாரிப்பாளரை* பாராட்ட மறந்து விட்டீர்களே.. அவர் இல்லை எனில் உங்களுக்கு இந்த மேடை பேச்சுக்கே வாய்ப்பிருந்திருக்காதே... நீங்கள் சிறுவயதில் பொன்னியின் செல்வன் கதையை படித்த பெருமையும் மக்களுக்கு தெரியாமலே போயிருக்கும் சகோதரி!!! *தயாரிப்பாளர் அவர்களுக்கு என் வணக்வும் வாழ்த்துக்களும்*
சீயான் ❣️
💫 Eagerly waiting for 🔥 ponniyin selvan 🔥movie ✌️
Long time missing Bharathi basker madam speech
I am also eagerly waiting for this film
Mam we love you I like your speech when you spoke about raja raja Cholan I got goose bumps wonderful speech take care of your health
Great speech ❤
Excellent introductory speech
திருமதி பாரதிபாஸ்கர் அவர்களே.இன்றும் கோடியக்கரைகயில் இராஜராஜசோழனின் சிதைந்த கலங்கரை விளக்கம் மற்றும் நல்ல பராமரிப்பில் குழகர்கோவிலும் நாகையில் புத்தவிகாரத்தின் ஒரு மண்டபமும் உள்ளது..
Pls MANI SIR, im praying to God that u dont disappoint us
mark my words - it will get in to controversy only ...how can we celebrate when it is just fictional novel .... written by a old bhramin iyer of 1950s .... surely they will portray chola and hide the issues of bhramins in real history
Sorry mam Mani sir velaya paathutaaru
ரொம்ப நன்றி செல்வியின் பொன்னனுக்கு போதும் மிக்க நன்றி
வேள்பாரி நாவல் திரைப்படம் எப்ப எடுத்தீங்க 🙏 லைகா புரோடக்சன்
Nice 👌🏻
Good speech
I do not know anyone in Movie field so requesting this help from anyone who could support. One suggestion - please someone take and convey this suggestion to Ponniyin Selvan promotion team or to Director or to anyone associated. Promote the movie in Schools and colleges .......this will not only benefit the movie it will also take the legacy to the Young generation in understanding what our history is and promote love towards Tamizh culture and respect
King of the king
சோழம் சோழம் சோழம் 💙
I do not know anyone in Movie field so requesting this help from anyone who could support. One suggestion - please someone take and convey this suggestion to Ponniyin Selvan promotion team or to Director or to anyone associated. Promote the movie in Schools and colleges .......this will not only benefit the movie it will also take the legacy to the Young generation in understanding what our history is and promote love towards Tamizh culture and respect
We Tamilians always talk with pride about The Chola Dynasty, We don't need Maniratnam to open doors for us to do that. Come on Madam, you can do better than this. Waiting to see how Vikram has rendered this great role.
Where is the *Kalaacharam* of those times even mentioned or portrayed in the film ? It was a complete tragedy. expected soo much but got so little. Can appreciate as a film like *300* featuring some war within Indian context but the garments, character, Tamizh itself etc. were so bad that any historian would have pointed out the blunders and they have ! Even the routine Shiva Pooja in the morning performed by the Royal Dynasties not even touched upon.
@@TheB657 Yes agreed, very disappointed with the film. Expected way too much.
முதலில் நான் தமிழனென்பதில்பேருமை
இதோநிகழவிருக்கிற
சரித்திர நிகிழ்வின்சாட்சியாக
பெருமையான தருணத்தில்
வாழ்ந்துகொணாடிருக்கிறேன்
என்பதில் பெருமை இப்படி
சொல்லிக்கொணடேபோகலாம்
இபாபெரூமை எனக்கு
ம ட்டுமல்லமொத்த தமிழினமே
கர்வப்படவேண்டிய தருணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐ அம் வெயிட்டிங்
நம் முன்னோரின் கதையை கண்டு தான் அரபு நாட்டில் எல்லாம் உருவகிறது. உதராணம் கத்தார்
First
தமிழ் பேசத் தெரிந்தவர்கள் காலத்தில் இந்தப் படம் எடுத்திருந்தால்:
வந்தியத்தேவன்/ஆதித்த கரிகாலன் - சிவாஜி
நந்தினி - வைஜெயந்திமாலா
குந்தவை - பத்மினி/சரோஜாதேவி/சாவித்திரி
பூங்குழலி - பாரதி
கந்தமாறன் - SSR
பொன்னியின் செல்வன் - முத்துராமன்/MGR
Super
Marmangangal
Sathigal
Maranangal
Dhrogangal
Natpu
Kadhal
Paasam
Piriyam
Thiyagam
-PS-
thank you for this video clip...KINDLY GIVE ENGLISH SUBTILES FOR THIS VIDEO...PLEASE PLEASE PLEASE
16:51 this is what you all are waiting for...thank me later ❤️
நானும் காலேஜ் 2nd year Chemistry Exam லீவ் ல தான் பொன்னியின் செல்வன் படிச்சேன். 😂
Hi sir
Beautiful, Bharathi Bhaskar #GooseBumps
I am listening to the audio book to get some idea of the film I have seen Raja Raja Chozhan, Shivaji Ganesan in the title role.
திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
CHOLAS : THE $TRONGEST GREATEST GIGANTIC "HINDHU KING "OF ALL TIME 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Hope this movie does not gets treatment like raavan. Assumed that everyone knew the person raavan killed that movie. However raavana is my favorite movie. Love every bit of it. I want this movie to hit beyond boundaries so it must be linear story line please.
நம் பாட்டன் முப்பாட்டன் மாமன்னன் மகா ராஜராஜ சோழனின் கதையை, மதிற்பிற்குரிய கல்கி அவர்கள் அரும்பாடுபட்டு எழுதிய கதையை , இரு மாபெரும் தமிழர்கள் சேர்ந்து உருவாக்குகிறார்கள் என்று எண்ணும்போது மகிழ்ச்சியே ....
ஓ ..... எம் தமிழகமே , தமிழனே .... எங்கு சென்றாய்.... வந்தேறிகளால் உன் அடையாளம் மறைக்கப்பட்டதோ !! கவலை வேண்டாம் .... வருகிறான் பொன்னியின் செல்வன் .... வந்தேறிகளின் வயிற்றில் புளியை கரைக்க... அவர்களின் பின்பகுதி காந்தல் எடுக்க............வருகிறான் பொன்னியின் செல்வன்…. இப்படிக்கு சுத்த தமிழன் - முருகன் அடிமை.
Nagapattiam RTO office is where arulmozhi verman got treated by Buddhist monks 🙂
ஒரு ஒரு காதபத்திரத்துக்கும் ஒரு ஒரு நடிகர்களை நடிக்க வைத்த மணிரத்தினம் சார்க்கு "நவீன தற்கால கல்கி" ன்னு நாம் ஒரு பட்டத்தை வழங்கினால் தான் அதுக்கு ஈடாக்கும்
This is how & why the Central Government of India since 1947 onwards to thwart Tamil language and to not credit the Cholas - as ensured by the 1st PM of India - started to diversify India on Linguistic basis - hence the truth about the Chola dynasty remains mystery atleast to the common public at large - with one message current day Bengaluru, Erstwhile Bangalore, is actually PENNGALUR which was founded by the great great Chola dynasty leaving behind a 1350 years old Soma Eshwaran Kovil in Ulsoor Bangalore. This temple was built by the Cholas a Marvellous Temple for their devotion to Lord Shiva on behalf of Nayanmaargals or Nayanars
Unregistered fans
After releasing flim the total scenario of tamilnadu changed lot by chola, pandiya and seran
Mam.. nanum +2 padikumbothu than padithen. idhe pol exam ku munadi padithen...
ஒரே நாள்ல எப்படி 2500 பக்கம் இருக்க புத்தகத்தை படித்து முடிக்க முடியும்?
mudiyum... naan rendu naala padichan
Should have refrained from revealing story bits ….. i am reading after 40 years. Did not expect Bharati to do this
I skipped those parts of speech sir, I don't want spoilers.
hi
PS1 Hindi version, please remove Urdu words lyrics dialogues from the movie
என் பாட்டனின் வீரம் முள்ளிவாய்க்காலில் மைல்கல் போட்டுவிட்டு தன் பயணத்தை தொடர்கிறது
Wont karthi speech
Ponniyin Selvan - Fictional story based on the facts --what is that mean and why it advertised as if it is the real one ??? novel based moive but it is not the real history .... so the writer confirms to all that he got all the rights to write anything as he wish and no one can claim for truth as it is fictional .... so raja raja cholan's real life history known or unknown is diiferent from what this movie shows us .... ivlo varusammaaa reading ku importance kodumaama ippo suddenaaa novel based movie sonna - curiosity varudhu but its just a fictional noval but with real people ...
🙏🕉️🙏
Who was the mahaan destroyed the evil minded mooli's activities and saved CHOLA DYNASTY from the context of KALKIYIN PONNIYIN SELVAN.... endral.....
கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்கப் படிக்க திகட்டாத புதினம்
Oru nalla eppadi paduka midium Nan 3 months Achu padichu mudika
Shouldn't have revealed spoilers and the important bits(like karikalan death) as those who haven't read will lose that thrilling experience. That's the reason for silence in the audience later on.
Being honest...... this film didn't deserve this much of applause and promo compared to *Raja Raja Chola (1973) enacted by Sivaji Ganesan* which unfortunately despite being a financial flop became a cult film. Especially in this they failed to show the authenticity of those days which includes aanmigam (spirituality) , culture and traditions followed by the Chozha Maharajas of those times. A subtle Dravidian politics backed ideological pushover - *that could be observed throughout the film* lacking even showing within grand majestic temples, courtyard and *routine worship of ParamaShivar* is completely contrary to those days. If any account to be believed then it is Marco Polo's account of the Chola dynasty of how wealthy and devoted the people were at that time. I still follow my Grandparents' tradition 🙏 Whose practices were praiseworthy esp. getting up early in the morning to put Kolam, water Tulasi plant light Vilakku etc. prior to even entering the kitchen. Nothing of the Bharatiya tradition has been touched in this film - *it looks more like the 300 film featuring Greco - Persian wars at Thermopylae.* That isn't Bharatiya Sanskriti or culture. Hope another director comes with the correct retelling of the events as they were than this. Expected more but produced by an urban naxal - hence could be understood.
20min of aruvai
Athellam sari than ma en ponniyin selvan pallipadai aatharavu atru kidakkuthu athai en govt sari seiva mattenkiranga
EnnaDa iva.......
1950 il veliyana PonninSevan endra Kalgi udaya Kathai oru Uyir (Vibrant) ottam ulla arputhamana Kathai......
Ippoluthu Kilavigalaium Kilavanaigalaium pottu Comedy panni.........
Adi Perukku 18 il VanthiyaDevan VeereNarayana eeri Karai il arimugapaduthugirar Kalgi.........
antha Kathai il........ Kadambur Ilavarasi Manimagalai irakkum tharunam varai il enggum Yutham (War) nadakkavillai........
Sri Lanka vil ArunMozhi Varmanukkum Vanthiya Devanukkum nadakku Vaal vichai thavira......
Sri Lanka vil ArunMozhiDevan Picnic kku, China Yathirigargaludan Ullasa Payanam pogirar, avelovu amaithiyana oru idamaga than irukkurathu.....
aanal Bramandamana Por Katchee galum Bramandamaga Kappal padaigaludan........
Kathai il 5 mukkiya Katha pathiranggal, ellarume Kilavanum Kilaviyum Katha pathiranggalaga........
Kathai in Nayagargalukku Kural (Voice) mukkiyam.....
AurnMozhi Varmanukku JayaRam Ravi enna Kural kodukka mudiyum.....
athe pola Nanthini kkum, Kuthavaikkum, KariKalanukkum KathaNayagan Vanthiya Devanukkum eppadi Kural amaiya pogirathu.......
Padathin vilambarathai parthal Kalki in Uyir ottam illamal ManiRathanathin Comedy padamaga varamal irunthal............
Madam your speech is fine but the movie has not done justice to the novel. I am disappointed
Sangi kootam jalras
Waste speech by BB sangi
MR might have changed the story to glorify brahmins.
எவ்வளவு காசு கொடுத்தாங்க, பாரதி பாஸ்கர் அவர்களே? ரொம்பத்தான் அதிகமாக கூவுகிறீர்கள்...
உங்கள் மீது உள்ள மதிப்பை இப்படித்தான் விலைக்கு விற்பீர்களா?
Ean pa
இந்துக்கள் காசில் பேசி சம்பாத்தித்துவிட்டு, வீட்டில் ஜெபம் பண்ணும் பெண்மணி....
என்ன கூவுராங்க காசு குடுப்பாங்க தான் இல்லன்னு சொல்லல. அவங்க ஸ்பீச் எப்போதுமே அப்படித்தான் கரெக்டா தான் சொல்றாங்க கதையைத்தான் சொல்றாங்க.