மழைக்கால மேகம் - மாயா - பகுதி - 07/10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 40

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 2 ปีที่แล้ว +5

    தினமும் 2 கதைகள் போடுங்கள் சகோதரி 💕💕 அருமை 👌 சகோதரி 💕

  • @lakshmignanasekharan4965
    @lakshmignanasekharan4965 2 ปีที่แล้ว +4

    நானும் என் தோழியும் உங்கள் குரலுக்கு அடிமை.ஒரு நாள் உங்களை பார்க்க ஆசைபடுகிறோம்

    • @ramanathan5621
      @ramanathan5621 2 ปีที่แล้ว +1

      ஆமா நானும்

    • @kathainkural7811
      @kathainkural7811  2 ปีที่แล้ว

      ☺️☺️

    • @kathainkural7811
      @kathainkural7811  2 ปีที่แล้ว +1

      பார்க்கலாம் சகோ 👍☺️

    • @lakshmisambantham8190
      @lakshmisambantham8190 2 ปีที่แล้ว

      நானும் பார்க்க ஆசைப்படுறேன் கவிமா..
      - ப்ரேமா .. கோவை

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 2 ปีที่แล้ว +1

    Super epi

  • @thaksakumar2200
    @thaksakumar2200 2 ปีที่แล้ว +3

    உங்கள் குரலுக்கு நான் அடிமை. தொடர்ந்து நாவல்களை பதிவு செய்யுங்கள் சகோதரி. 👍👏

    • @kathainkural7811
      @kathainkural7811  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🙏😊

    • @blessygracia2460
      @blessygracia2460 2 ปีที่แล้ว

      Waw 😘😘wwww 😭💔 we ww 😘 wwww 😘😘 wwww 😘😘😘💔🥺💔🧐

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் கதை மேடம் ❤️❤️❤️

  • @lathak2810
    @lathak2810 2 ปีที่แล้ว +2

    உங்கள் குரலுக்குநான்அடிமைஅடுத்தநாவல்தொடர்ந்துகேட்க்கும்படிபோடுங்க

  • @malligamohan
    @malligamohan 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை

  • @kalaivanivani177
    @kalaivanivani177 2 ปีที่แล้ว +1

    Super sis good ,nice voice

  • @jegandevi8444
    @jegandevi8444 2 ปีที่แล้ว +2

    Super super super super super super

  • @ManojKumar-xt1gt
    @ManojKumar-xt1gt 2 ปีที่แล้ว +3

    கவிதா அவர்களுக்கு நன்றி

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 2 ปีที่แล้ว

    Nice story sister. Your voice Superb sister 😊👍

  • @saigeetha850
    @saigeetha850 2 ปีที่แล้ว +2

    Story very intresting

  • @kanjanas1626
    @kanjanas1626 2 ปีที่แล้ว +2

    First view first comment

  • @poovithapoovitha8789
    @poovithapoovitha8789 2 ปีที่แล้ว +4

    அடுத்த பதிவ இரண்டு மூன்று போடுங்க அக்கா

  • @kaveri117
    @kaveri117 2 ปีที่แล้ว +1

    I like your voice. No one can replace you my dear sweet sis.

  • @kalyanikanniappan4337
    @kalyanikanniappan4337 2 ปีที่แล้ว +2

    I like your voice mem

  • @sudham7221
    @sudham7221 2 ปีที่แล้ว +2

    Your voice very nice mam

  • @dheivaenglish894
    @dheivaenglish894 2 ปีที่แล้ว +1

    Excellent mam 💐💐💐💐

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @pramilakumari408
    @pramilakumari408 2 ปีที่แล้ว +2

    🌴🌴🌴🌴🙏👌💕💕💕

  • @kathijadhanam3567
    @kathijadhanam3567 2 ปีที่แล้ว +2

    Kavita akka this is for u💗💗💗💗💗

  • @poovithapoovitha8789
    @poovithapoovitha8789 2 ปีที่แล้ว +6

    அக்கா ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்தனியா நீங்க குரல் கொடுத்து அவங்க பெயரை தனியா சொல்ல தேவையில்லாம பண்னிட்டிங்க கதையோடு உங்க நயம் கலந்த பேச்சு அருமை.....

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 2 ปีที่แล้ว +3

    இன்னும் மூன்று நாளிலில் முடிந்துவிடுமே என்று வருத்தமாக இருக்கிறது. தொடர்ந்து வேறு கதைகளை கொடுங்கள்.

  • @kaveri117
    @kaveri117 2 ปีที่แล้ว +2

    Hi sis 😍