மஹாபாரதம் - Mahabharatham Speech by K Jayamoorthy | Part - 1.Chandhira Vamsam | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • Mahabharatham Speech by K Jayamoorthy | Part - 1.Chandhira Vamsam | Vijay Musicals
    Accompany Artist : R Ramamoorthy, K P Subramanian, S Govindaraj, V Aaraavamudhan, J Kalaivani, J Rajeswari, Sivapuranam D V Ramani, S M Rathinam, Velayudham, Ethiraj, Balaji
    மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
    The Mahabharata is an epic legendary narrative of the Kurukṣetra War and the fates of the Kaurava and the Paṇḍava princes. It also contains philosophical and devotional material, such as a discussion of the four goals of life or purusartha. Among the principal works and stories in the Mahabharata are the Bhagavad Gita, the story of Damayanti, an abbreviated version of the Ramayaṇa, and the story of Ṛṣyasringa, often considered as works in their own right.
    Other Parts :
    Part 02 - Krishnavadharam - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 03 - Paandavarum Gawravarum - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 04 - Arakkumaaligai - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 05 - Draupadhiamman Thirukalyaanam - • மஹாபாரதம்- Mahabharath...
    Part 06 - Thirthayaathirai - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 07 - Raja Sooya Yaagam - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 08 - Paanjali Sabadham - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 09 - Arjunanthavam Karunaiyil Sivam - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 10 - Viraada Paruvam - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 11 - Krishnan Thoodhu - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 12 - Vidhurar Virundhu - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 13 - Kundhi Deviyum Karnanum - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 14 - Gurukshethira Youdham - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 15 - Abimannan Seidha Asagayappor - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 16 - Kodaivallal Karnan - • மஹாபாரதம் - Mahabharat...
    Part 17 - Dharumar Pattabishegam - • மஹாபாரதம் - Mahabharat...

ความคิดเห็น • 81

  • @priya8688
    @priya8688 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம் நான் ஆற்காடு சிறிய வயதில் உங்கள் சொற்பொழிவை நான் நேரில் கேட்டு இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மகாபாரத கதைகள் மீது ஈர்ப்பு வந்தது தங்களால் தான் தற்போது எங்க ஊரிலேயே பாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுவதாக என் தந்தையார் சொன்னார் எனக்கு தங்கள் நினைவு தான் வந்தது ஏதாவது ஒரு சொற்பொழிவை கேட்கலாம் என்று யூட்யூபில் பார்த்த போது உங்கள் சொற்பொழிவு வந்தது மகிழ்ச்சி பேரானந்தம் தங்கள் குரலை மீண்டும் கேட்டக வைத்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 3 หลายเดือนก่อน +2

    சார். ஸ்ரீமத் bhagavatam இவருடைய குரலால் வேண்டும்

  • @VenkatesanD-d8s
    @VenkatesanD-d8s หลายเดือนก่อน

    super❤

  • @manikandans7787
    @manikandans7787 4 ปีที่แล้ว +7

    மகாபாரதத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி ஐயா

  • @ChandranM-mt9zl
    @ChandranM-mt9zl 6 หลายเดือนก่อน +1

    Super sri

  • @seshapandu2442
    @seshapandu2442 4 ปีที่แล้ว +3

    சொற்பொழிவு நிகழ்ச்சி அருமை

  • @SakthiEditz
    @SakthiEditz 4 ปีที่แล้ว +22

    இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்காக vijay musicals குழுமம் அவர்களுக்கும் உயர்திரு: கே. ஜெயமூர்த்தி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை இவ்விடத்திலே கூறிக்கொள்ள கடைமைப் பட்டிருக்கிறேன்.

  • @santhoshkumar-bg5to
    @santhoshkumar-bg5to 5 ปีที่แล้ว +4

    Super

  • @nandhagopal2211
    @nandhagopal2211 2 ปีที่แล้ว

    Bhakthiyum mukthiyum iraivanin neethi, Direct to speech in ramayanam. Direct and indirect speech in Mahabharatam. It is the best Mahabharatam.

  • @samsamba9208
    @samsamba9208 ปีที่แล้ว

    Arumai

  • @masanimani1497
    @masanimani1497 5 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @vinorevavinoreva2050
    @vinorevavinoreva2050 5 ปีที่แล้ว +5

    Arumai Aiiya

  • @Travelbuddy_Peace
    @Travelbuddy_Peace 5 ปีที่แล้ว +3

    super

  • @munuswamymunuswamy3775
    @munuswamymunuswamy3775 4 ปีที่แล้ว +1

    Life lesson superThnksyou,

  • @dharmad9242
    @dharmad9242 5 ปีที่แล้ว +5

    dharma

  • @vijayk2671
    @vijayk2671 4 ปีที่แล้ว +4

    17 part kettutan
    Very interesting
    Again start panni iruken

  • @suppergopalgkgopal2543
    @suppergopalgkgopal2543 5 ปีที่แล้ว +3

    Supper👏👏👏👏👏👏

  • @Tkannamma
    @Tkannamma 3 ปีที่แล้ว

    👌👌👌🙏

  • @karthikn5
    @karthikn5 4 ปีที่แล้ว

    சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா 😃🙏

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b 3 ปีที่แล้ว

    🏆🏆🏆🏆🏆🏆🏆easy way god use service ur choice

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 3 ปีที่แล้ว

    Mahabaratham story nice

  • @sakthivelus2319
    @sakthivelus2319 4 ปีที่แล้ว

    அருமை

  • @thanigaivelg5345
    @thanigaivelg5345 2 ปีที่แล้ว

    Good speech

  • @janakiramankrish3919
    @janakiramankrish3919 5 ปีที่แล้ว +14

    ஐயா வணக்கம் நாங்கள் உத்திரமேரூர் உங்கள் பரமரசிகர் எங்கள் உள்ளம் எப்போது கலங்கி வேதனை படுமோ அப்போது உங்கள். குரலைகேட்டுநிம்மதிஅடைகிரேம்by நாதசுரம் கிருஷ்ணன்

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  5 ปีที่แล้ว +5

      இதை கேட்டு நாங்கள் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்

  • @thesigansakaran456
    @thesigansakaran456 5 ปีที่แล้ว +4

    Migavum Arumai

  • @ayangaranstudio9121
    @ayangaranstudio9121 3 ปีที่แล้ว +3

    இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்காக vijay musicals குழுமம் அவர்களுக்கும் உயர்திரு: கே. ஜெயமூர்த்தி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை இவ்விடத்திலே கூறிக்கொள்ள கடைமைப் பட்டிருக்கிறேன்.
    5

  • @venussurya6732
    @venussurya6732 6 ปีที่แล้ว +3

    I am kammasamuthiram I am you favorite

  • @psweldingsridhar772
    @psweldingsridhar772 7 ปีที่แล้ว +4

    god

  • @Mr-ok5ky
    @Mr-ok5ky 3 ปีที่แล้ว +5

    Sorry sir ippo first part keeka start panni irukkan
    Google search Panna
    But TH-cam la search Panna ma poiten waste my time now use full 🙏🙏🙏🙏

  • @tvmtnsdo2526
    @tvmtnsdo2526 5 ปีที่แล้ว +4

    Super Speech sir

  • @alayamagathuvangal684
    @alayamagathuvangal684 5 ปีที่แล้ว +5

    Very nice speech

  • @mronepoint
    @mronepoint 3 ปีที่แล้ว

    ayyya neengal oru aathisaiya piravi mahabharathathai ungalai vidaa veru yaralum ivvalavu thelivavaga solla mudiyathu

  • @tharuisro3650
    @tharuisro3650 4 ปีที่แล้ว +2

    Can visualize your speech.. very nice introduction of mahabharatham

  • @manikandans7787
    @manikandans7787 4 ปีที่แล้ว +5

    இதில் வரும் கதாபாத்திரங்களின் அருகில் இருந்து நடந்தது போல் இருந்தது

  • @gomathin6460
    @gomathin6460 3 ปีที่แล้ว

    Kural isai... Ramamoorthy bagavathar is my grandfather... Proud to mention this here 😇😇😇

  • @deeadayaluperumal8015
    @deeadayaluperumal8015 6 ปีที่แล้ว +7

    Good to hear every one must follow what is told in bharatham

  • @DChinnasamyDChinnasamy-ow7uk
    @DChinnasamyDChinnasamy-ow7uk 6 ปีที่แล้ว +3

    welcome tamil

  • @logeshkumarlogeshkumar6970
    @logeshkumarlogeshkumar6970 6 ปีที่แล้ว +4

    Kandippana unmai ayya

  • @munivignesh8856
    @munivignesh8856 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்களுடைய சூப்பர் ரொம்ப பிடிக்கும் பூதம் மகாராஜாபைய இன் சொன்னிங்க ஓகே ஆனா அவன் மதன் என்னும் முருகப்பெருமான் போலவே அப்போ முருகப்பெருமான் இருக்கிறாரா

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 8 ปีที่แล้ว +12

    neenga romba nalla erukanum

    • @thiyagurajan5219
      @thiyagurajan5219 4 ปีที่แล้ว +1

      Tamil entertainment old mahabaratham full episode please anupuga gi please 1983

  • @yogawareness
    @yogawareness 3 ปีที่แล้ว

    அதியற்புதமான விளக்கம்.

  • @munivignesh8856
    @munivignesh8856 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்க அபார சொன்னீங்க வதா மகாராஜா பையன் அப்பா முருகப்பெருமான் இருந்து இருக்காரா உங்க கதை ரொம்ப கேப்டனான சொல்லுங்கய்யா

  • @arasappan.s163
    @arasappan.s163 4 ปีที่แล้ว

    neenga nalla pesuringa. mahabharatham full part cd kidaikuma.

  • @prabamangalaisai6261
    @prabamangalaisai6261 5 ปีที่แล้ว +5

    நிதானமாக சொல்ல வேண்டும்

  • @user-nu3pg3wm4j
    @user-nu3pg3wm4j 7 ปีที่แล้ว +4

    அ௫ மை

    • @thiyagurajan5219
      @thiyagurajan5219 4 ปีที่แล้ว

      Tamil entertainment old mahabaratham full episode please anupuga gi please 1983

  • @pratikthorat8964
    @pratikthorat8964 9 ปีที่แล้ว

    plz plz vijay musicals
    plz upload
    Ganapathi Manthram 2
    Ganapathi Manthram 3
    this full albums sung by bombay saradha
    ppz plz upload
    i am waiting

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t 5 ปีที่แล้ว +4

    1st part .

  • @sadhasivamswaminathan1908
    @sadhasivamswaminathan1908 4 ปีที่แล้ว +1

    மிக அருமை. தங்கள் போன் நம்பர் வேண்டும்

  • @munivignesh8856
    @munivignesh8856 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள ரொம்ப பிடிக்கலையா பாரத சொல்றீங்க்க அரேபியா ஒரு சின்ன விந புதன் புதன்மகாரா ஜா பையன் பூருவன் பிறந்தால் சொன்னீங்க மதனன் என்னும் முருகப்பெருமான் போல்முருகப்பெருமான் போர் கலையை அறிந்தால் அப்போ முருகப்பெருமான் பிறந்தாரா

  • @alayamagathuvangal684
    @alayamagathuvangal684 4 ปีที่แล้ว +1

    Background music name plz

    • @somuarumugam
      @somuarumugam 4 ปีที่แล้ว

      Sruthi - download from Bogain villa divine music

  • @SelvamSelvam-sk4yi
    @SelvamSelvam-sk4yi 6 ปีที่แล้ว +3

    Selvam the

  • @nagarajanmanju8551
    @nagarajanmanju8551 3 ปีที่แล้ว

    Hi

  • @pokemontv9874
    @pokemontv9874 2 ปีที่แล้ว

    ,

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 ปีที่แล้ว

    Copy ing Vaariyar swamigal style.

  • @HariHaran-nb1hv
    @HariHaran-nb1hv 5 ปีที่แล้ว +2

    Super

  • @ramanraman7868
    @ramanraman7868 6 ปีที่แล้ว +5

    super

    • @aprakash911
      @aprakash911 5 ปีที่แล้ว

      raman raman dvjbghnhgn

    • @aprakash911
      @aprakash911 5 ปีที่แล้ว

      Swctgst

    • @Viji-7m
      @Viji-7m 4 ปีที่แล้ว

      Ungal speechkku naa adimai ayyaa

  • @saraswathyautomobiles7139
    @saraswathyautomobiles7139 7 ปีที่แล้ว +4

    nice speech

  • @balajisir6749
    @balajisir6749 4 ปีที่แล้ว

    súper

  • @samysamy7023
    @samysamy7023 4 ปีที่แล้ว +1

    Super

  • @ramanraman7868
    @ramanraman7868 6 ปีที่แล้ว +4

    super

  • @VinothKumar-im6rj
    @VinothKumar-im6rj 3 ปีที่แล้ว

    Super