வைக்கலாம் தவறு இல்லை .. ஆனால் அந்த Nutral எங்கயாவது Cut ஆனது என்றால் சரியாக Inverter Supply Nutral கொடுக்க வேண்டும்.. இல்லையெனில் Short circuit ஏற்படும் ... வயர் Cost extra வரும்...
இப்பொழுது உள்ள வீடுகளில் Circuit உடன் சேர்த்தே inverter line கொண்டு போய் விடுவார்கள் ... ( Phase , Nutral,Erth, inverter phase ) அனைத்து ஸ்விட்ச் போர்டுகளுக்கும் line போய் விடும் ஆனால் இந்த மாதிரி என்ஜினியர் காண்ட்ராக்ட் வீடுகளில் இவ்வாறு செய்ய மாட்டார்கள் . முக்கியமான உள்ள போர்டுகளில் மட்டும் வைப்பார்கள்..
Neriya videos paarthen puriyala unga video paarthu yen veetukku ups connection koduthen nandri yealemai ungal pani sirakka vaalthukkal anna 🎉🎉🎉🎉
உங்கள் வேலையின் நடுவில் எங்களுக்கு இந்த பாடத்தை கற்றுகொடுத்ததற்கு மிக்க நன்றி உங்கள் பணி போற்றத்தக்கது
சூப்பர் 👌👌👌👌👌👌
Very very nice nanpa
Ups la irunthu earth nutrel supply yepdi varum...ups irunthu fase mattum than varum...
Good explain ng na
Super naa
அண்ணா வீட்டு வயரிங் mcb box மற்றும் ups லைன்...வீட்டில் 2 swich ரெண்டு சாக்கெட் ல் 16 a plug குத்தி எடுப்பங்க ல அதுல dout clear பண்ணுங்க
Lisha switches is my favorite switches
20A switch yethkkunaa not use
Last ta thavara connect pannitanga.. ithu false...😂😂😂
அண்ணா அடுத்த முறை வீடியோ போடும்போது டிஷ்டிபுசன்ல மெட்டீரியல் பெயர் எழுதுங்க அண்ணா please
Lisa swich ku warrenty varutha?
பின்பக்கம் சரி முன் பக்கம்காட்டவும்
Ups ku separate nutral vialkalama.... home laa...
வைக்கலாம் தவறு இல்லை ..
ஆனால் அந்த Nutral எங்கயாவது Cut ஆனது என்றால் சரியாக Inverter Supply Nutral கொடுக்க வேண்டும்.. இல்லையெனில் Short circuit ஏற்படும் ...
வயர் Cost extra வரும்...
Divider Box ல் UPS Connection சுவிட்ச் box பத்தி தெளிவான வீடியோ வேணும்
கண்டிப்பா உங்களுக்காக ரொம்ப தெளிவான வீடியோ ஒன்னு போடலா
அண்ணா நீங்க குடுதா 2 வழி சுவிட்ச் கனெக்ஷன் 6 ஆம்ப்ஸ் தானே அது வீட்டில் உள்ள மொத்த கரண்ட் சப்ளை தாங்குமா..?
Ep line ku enga poradhu
ஐயா வீட்டின் ஒவொரு அரைக்கும் ups line இழுப்பது எப்படி ஐயா
இப்பொழுது உள்ள வீடுகளில் Circuit உடன் சேர்த்தே inverter line கொண்டு போய் விடுவார்கள் ...
( Phase , Nutral,Erth, inverter phase ) அனைத்து ஸ்விட்ச் போர்டுகளுக்கும் line போய் விடும் ஆனால் இந்த மாதிரி என்ஜினியர் காண்ட்ராக்ட் வீடுகளில் இவ்வாறு செய்ய மாட்டார்கள் . முக்கியமான உள்ள போர்டுகளில் மட்டும் வைப்பார்கள்..
Mcb 10 direct line kudakanum inverter la irunthu vara face line mcb 6 la down la kudakanum...ana nenga maathi maathi kuduthikinga😂😂😂😂