தனுசு எது நடந்தாலும் எதிர்த்து நின்று வெற்றியை சூறையாடும் சுக்கிரபெயர்ச்சி / தனுசு 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • தனுசு எது நடந்தாலும் எதிர்த்து நின்று வெற்றியை சூறையாடும் சுக்கிரபெயர்ச்சி / தனுசு 2024

ความคิดเห็น • 90

  • @jothialagu180
    @jothialagu180 4 หลายเดือนก่อน +48

    என்ன ஜயா. தனுசு ராசி கோடி கோடியா கொட்ட வேணாம். உழைக்கிற காசு வீண் செலவு இல்லாமல் இருந்தால் போதும்.

  • @meenaravi1979
    @meenaravi1979 4 หลายเดือนก่อน +6

    நம்பிக்கை இருக்கு சாமி. நீங்க சொன்து நிச்சயம் நடந்தே தீரும் சிவன் அருளால். நன்றி

  • @dhineshs8583
    @dhineshs8583 4 หลายเดือนก่อน +1

    தனுசு ராசி அன்பர்கள் அரசியலில் போட்டி போடலாமா

  • @banureka6809
    @banureka6809 4 หลายเดือนก่อน +34

    பில்டப் எல்லாம் பலமா தான் இருக்கு ஆனா எங்களுக்கு ஒன்னும் காணோம் உங்களுக்கு தான் பணமழை

  • @thilagavathi3836
    @thilagavathi3836 3 หลายเดือนก่อน +3

    அய்யா 🙏நான் தனுசு ராசி. நீங்க சொன்னது போல தான் எனக்கு நடக்கிறது.எனக்கு 3 குழைந்தைகள்...நான் தனியா இருந்து என் குடும்பத்தை பாக்குற... எப்பவுமே என்னோட தன்னம்பிக்கை எனக்குள்ள இருக்கும் போது நான் எதையும் செய்ய முடியும்👍என்ற நம்பிக்கை எனக்கு அதிகமா இருக்கு 💯 என்னால் முடியாது என்று எதும் இல்லை 💯கஷ்ட பட்டாலும்...மத்தவங்க மதிக்குற அளவுக்கு நான் வாழ்ந்து கிட்டு இருக்கேன்...நீங்க சொன்னதும்..இன்னும் என் மனசுக்கு சந்தோசமா இருக்கு 👍ரொம்ப நன்றி அய்யா 🙏

  • @thushathusha1180
    @thushathusha1180 4 หลายเดือนก่อน +95

    அய்யா எட்டு வருடமா சொல்லி பிழைப்பு நடத்தி வாறிங்கள் எப்ப பார்த்தாலும் சொன்னதையே தான் சொல்லுறீங்கள் ஒரு மயிரும் நடக்க இல்லை

    • @Ezilarasan-v7i
      @Ezilarasan-v7i 4 หลายเดือนก่อน +13

      நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே வாழ்த்துக்கள் என்னிடம் உயிர் மட்டும் தான் இருக்கு 10 வருடம் அப்படியே இருக்கு தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 😭😭😭😭😭😭

    • @srikuruthiga7092
      @srikuruthiga7092 4 หลายเดือนก่อน +5

      1000%%%%%%உண்மை அண்ணா ஒன்னு நடக்கல

    • @ganeshkallapadipalanisamy5194
      @ganeshkallapadipalanisamy5194 4 หลายเดือนก่อน +4

      உண்மை. இவர்களுக்கு அரபு நாடுகளில் கொடுப்பது போன்ற தண்டனை கொடுக்க வேண்டும். இது போன்ற பொய்யான தகவல்களை வழங்குவதற்கு

    • @senthilKumar-uh3qk
      @senthilKumar-uh3qk 4 หลายเดือนก่อน +2

      புலி வருது அந்த கதைதான் இவிங்க பொழப்பு

    • @krrish139
      @krrish139 4 หลายเดือนก่อน

      😂😂😂😂 onnum nadakaadhu

  • @manikandan1506
    @manikandan1506 4 หลายเดือนก่อน +6

    ஐயா. .....நீங்க சொன்ன எல்லாம் வீடியோ ல சொன்னதே சொல்லிட்டு இருக்கீங்க புதுசா ஒன்னுல. .....தனுசு ராசி நாங்க செழிப்பு ஆகுறமோ இல்லையா. .....எங்க ராசி வச்சி வீடியோ போட்ற நீங்க நல்ல செழிப்பு ஆகுறீங்க 😊

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 4 หลายเดือนก่อน +5

    நீ சொல்றது ஒன்னாவது நடக்குதா வெட்டியா பேசி என்னோட நேரத்தை வீணாக்குறே வயித்து பொழப்புக்கு வேற ஏத்தாவது வேலே வெட்டி பாரேன்

  • @arivuarivazhagan940
    @arivuarivazhagan940 4 หลายเดือนก่อน +12

    சும்மா சொல்லாதீங்க சார் நான் தனுசு ராசி லா ரொம்ப வே கஷ்ட்டப்பட்டுட்டேன் இனி என் உயிர் தான் மீசம் இருக்கு நீங்க வேற

    • @kumarmaniam7240
      @kumarmaniam7240 4 หลายเดือนก่อน

      Athu unmai taan tangga mudiyatha kasdthanggal.

    • @MadhavanMaddy-m8p
      @MadhavanMaddy-m8p 4 หลายเดือนก่อน

      Me to

  • @skollaiskollai9467
    @skollaiskollai9467 4 หลายเดือนก่อน +4

    தனுசுராசி.சொந்தவீடுகிராமத்தில்.கட்டுவேனா.பூராட.நட்சத்திரம்.செ.கொல்லை.

  • @nirmalap1659
    @nirmalap1659 4 หลายเดือนก่อน +3

    ஐயா. எந்த கிரகம் எந்த இடம் தேவையில்லை. ரத்தின சுருக்கமாசொல்லுங்க.. தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. எப்படி விழும்

  • @NammaNammaoorupayaluga
    @NammaNammaoorupayaluga 4 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்க சொல்ற குணங்கள் எல்லாமே சரி, நான் சுக்கிர திசையில் பிறந்தேன் ,எனது 9 வயதில் தந்தை காலமாகி விட்டார்,குடும்பம் தலைகீழாக போனது. ஆனால் இப்பொழுது நன்றாக உள்ளேன். இபபொழுது எனக்கு 37 வயது ஆரம்பமாகி இருக்கிறது.

  • @YogeshYonaYt
    @YogeshYonaYt 4 หลายเดือนก่อน +3

    Thanusu rasi pathi rasi palan podupavargalukku ..nalla kalam porakkuthu .ana. Thanusu rasikku oru nalla kalam vara mattuthu😅😅😅

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 หลายเดือนก่อน +4

    Enaku enoda purushanthan edhiri ippo pulla

  • @manimekala4731
    @manimekala4731 4 หลายเดือนก่อน +11

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கடவுளே போதும் சாமி எல்லாம் கஷ்டம் பட்டாச்சு

  • @kamuviji5771
    @kamuviji5771 3 หลายเดือนก่อน

    டேய் ‌என்டா ஏழை மனச் கஷ்ட்படுத்துரிங்க

  • @skollaiskollai9467
    @skollaiskollai9467 4 หลายเดือนก่อน +3

    நீங்கள்சொல்வதெல்லாம்.உண்மை.100/. உ.பானுமதி.செங்கணாங்கொல்லை

  • @kingofcbe
    @kingofcbe 4 หลายเดือนก่อน +1

    Neenga solratha ketka mattum than nalarkum. Nanum rombo months ah pakaren. Neenga solrathu onnu achu nadakutha. ? ?? Keta, suya jathagam nu soli malipiruvinga boss. Pls nanga already rombo nonthu poiyu irukoam. Engala vechu business pana vendam.

  • @Sarathipandiyan
    @Sarathipandiyan 4 หลายเดือนก่อน +2

    நீ
    வெலங்கவே
    மாட்ட

  • @kotteswarikrishnaswamy3872
    @kotteswarikrishnaswamy3872 4 หลายเดือนก่อน +2

    Very slow in ur speech. Sometimes some lines r repeated

  • @josefdo5692
    @josefdo5692 3 หลายเดือนก่อน

    Irutha velayum poietu ena pana nae terila 😢

  • @Supriya-p5u
    @Supriya-p5u 4 หลายเดือนก่อน +2

    Yes sir enakku job kedachiruchi

  • @malathiswaminathan7803
    @malathiswaminathan7803 3 หลายเดือนก่อน

    Yyuu 6:09 6:10 6:10 6:10 u t

  • @pasumainesakarangalarakata4185
    @pasumainesakarangalarakata4185 3 หลายเดือนก่อน

    எவ்வளவு நாள் சார் இருக்கு.

  • @pasumainesakarangalarakata4185
    @pasumainesakarangalarakata4185 3 หลายเดือนก่อน

    எவ்வளவு நாள் சார் இருக்கு

  • @prabaraga
    @prabaraga 3 หลายเดือนก่อน

    ஹாய் வேண்டாம் மூடு

  • @RameshM-qq9vx
    @RameshM-qq9vx 4 หลายเดือนก่อน +1

    சுத்தி வளச்சி தாசாபுதிக்கி வதுவிட்டை

  • @moushekdhermandar
    @moushekdhermandar 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂

  • @SuntharamV
    @SuntharamV 4 หลายเดือนก่อน +1

    Josiyathai nambuvathai vida ungal uzhappu, muarchiyai nambikaiyodu seyalpaduthunkal vetri namathey

  • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
    @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA 3 หลายเดือนก่อน

    TOO LATE IN MY LIFE

  • @smani2484
    @smani2484 4 หลายเดือนก่อน

    அய்யா என் மனைவி பரணி நட்சத்திரம் மேஷம் ராசி. அய்யா நான் மூலம் நட்சத்திரம் 1ஆம் பாதம் தனுசு ராசி. DOB 18.07.1978 age 46. எனக்கு சொந்த தொழில் ரொம்பவே டல். So, நான் இப்போ Tnpsc exam Typist-ற்கு படிக்கிறேன். 09.06.2024 Exam come on next Sunday. எனக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா அய்யா? Please reply அய்யா. மேலும் எனக்கும் என் மனைவிக்கும் divorced 5 1/2 years completed. என் பசங்க 2 பேரும் அவங்களிடம் தான் இருக்குகிறர்கள். அனைவரும் என்னுடன் இணைந்து வாழ வாய்ப்பு உண்டா அய்யா? Please reply அய்யா.

  • @malathiswaminathan7803
    @malathiswaminathan7803 3 หลายเดือนก่อน

    5:32 5:33 5:35

  • @gopalperumal7994
    @gopalperumal7994 2 หลายเดือนก่อน

    Tq ஜி

  • @mujeeb6536
    @mujeeb6536 3 หลายเดือนก่อน

    10வருஷத்திற்குபின் இந்த முறைதான் உண்மையை சொல்றீங்க பணம் வந்தது நன்றி

  • @dharanidailysamayal4760
    @dharanidailysamayal4760 3 หลายเดือนก่อน

    இப்பதான் என் வேலையை ரிசைன் பண்ணிட்டு நீங்க என்னடானா ப்ரமோஷன் கிடைக்கும் வேலை கிடைக்கும் சொல்றீங்க😊

  • @maharasieditz
    @maharasieditz 4 หลายเดือนก่อน +6

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் வீடு மற்றும் யோகம் இருக்கா

  • @Sugunaya-q4n
    @Sugunaya-q4n 2 หลายเดือนก่อน

    False

  • @kannakit1382
    @kannakit1382 4 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா நீங்கள் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்து விட்டேன் என் மகனுக்கு தனுசு ராசி இனியாவது நல்லது நடக்கட்டும் தடைகள் எல்லாம் விலக என் மகனுக்கு தலை எழுத்தை மாற்ற வேண்டும் நீங்கள் என் மகனுக்கு நல்லது நடக்கநடக்கும்என்று கூறியதை பார்த்து நான் ஓரு தாயாக நான் மிகவும் சந்தேகமாக இருக்கிறது நன்றி 🙏❤

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 4 หลายเดือนก่อน +1

    ஃப்ராடு ஜோசியர்

  • @sawmiyasawmiya4321
    @sawmiyasawmiya4321 4 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொல்வதை கேட்டிம்போது சந்தோசமாதான் இருக்கு, ஆனால் எதுவுமே நடக்காலஜே, நேற்றுக்கூட வேலைக்கு போறதுக்கு பஸ் காசி இல்லாமல் வேலைக்கு போகல 😭😭😭

  • @Landhousesales
    @Landhousesales 4 หลายเดือนก่อน +1

    ஓகே நல்லது

  • @mnazeema9938
    @mnazeema9938 3 หลายเดือนก่อน

    😂😂😂

  • @ManiS-v7n
    @ManiS-v7n 4 หลายเดือนก่อน +1

    Enaku ippathan vela pochi😅

  • @pbanu-n9w
    @pbanu-n9w 4 หลายเดือนก่อน +1

    Government job kidaikuma

  • @ramesh2ponmudi222
    @ramesh2ponmudi222 4 หลายเดือนก่อน +1

    Ena chumm?
    ?

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 4 หลายเดือนก่อน +1

    Danush Rai rip 😭

  • @VGThevar
    @VGThevar 4 หลายเดือนก่อน +2

    👍👍👍

  • @philominammalp3078
    @philominammalp3078 4 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது ஏதும் நடக்கவில்லை

  • @jayanthikali6098
    @jayanthikali6098 4 หลายเดือนก่อน

    நாங்க வாழ்ரோமா இல்லியோ. தனுசு ராசி ய வச்சு நீங்க வா ழுங்க

  • @venkatesanre1417
    @venkatesanre1417 4 หลายเดือนก่อน

    Iya neenga solra maadhiriye nadanthathu. Nadakkuthu. Yeppavume sariyagathu pola erukku

  • @gopinathmb1274
    @gopinathmb1274 4 หลายเดือนก่อน

    Sir please don't be fake

  • @inthirantech4242
    @inthirantech4242 4 หลายเดือนก่อน

    நி ஒரு வம்பில பிறந்தவன் வேற வேலபார்

  • @sriramannavaneethan7462
    @sriramannavaneethan7462 4 หลายเดือนก่อน +1

    So so so much got Pain in lifetime

  • @pappukitchen9785
    @pappukitchen9785 4 หลายเดือนก่อน

    Moolam natchatiram-3 dhanusu rasiku( Chandra dasa ,sani bhukti, chandra andaram) nadandal epadi irukum

  • @p.rajendran-ou7nh
    @p.rajendran-ou7nh 4 หลายเดือนก่อน +4

    Dubakkoor no1

  • @jermansshalu1845
    @jermansshalu1845 3 หลายเดือนก่อน

    எந்த நல்லது என்று இல்லை

  • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
    @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA 3 หลายเดือนก่อน

    IAM VERY OLD

  • @vasanthanvasanthan4357
    @vasanthanvasanthan4357 3 หลายเดือนก่อน

    Allam unmaithan Iya

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 4 หลายเดือนก่อน

    என்னமோ, நல்லது நடந்தா மகிழ்ச்சி தான்.

  • @malathiswaminathan7803
    @malathiswaminathan7803 3 หลายเดือนก่อน

  • @manjitkaurjasveersingh25
    @manjitkaurjasveersingh25 4 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MageshWaran-lz2xu
    @MageshWaran-lz2xu 3 หลายเดือนก่อน

    S

  • @krrish139
    @krrish139 4 หลายเดือนก่อน +4

    Oh நகை யா அறை சவரன் நகை தான் ஒன்னும் பெருசா சொல்ற அளவுக்கு இல்லை ஏன் காமெடி பன்றிங்க

  • @குருநாதன்பாலசுப்பிரமணியம்

    மகிழ்ச்சி ❤️ நன்றி 🙏

  • @parvathavarthanik5364
    @parvathavarthanik5364 4 หลายเดือนก่อน

    Nice

  • @krishnaraju886
    @krishnaraju886 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanankamala9305
    @saravanankamala9305 4 หลายเดือนก่อน +1

    Onnumnatakkathusir

  • @chandrakumaranchandra5040
    @chandrakumaranchandra5040 4 หลายเดือนก่อน +1

    🙏🙏