மணிப்பூர் நெடுஞ்சாலையில் முழங்கால் படியிட்டு ஜெபிக்கும் கிறிஸ்தவர்கள் | இயேசப்பா இரக்கம் செய்யுங்க.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2023
  • Manipur: Praying on Highway YOU CAN BREAK OUR CHURCH BUILDING BUT NOT OUR SPIRITS - Sunday Worship Service. Tribal - Kuki Womens group praying for peace at Kangpokpi road, Manipur yesterday/Sunday God, please heal our land!
    மணிப்பூர்:
    எங்கள் தேவாலய கட்டிடத்தை தான் உங்களால் உடைக்க முடியும். மனதில் உள்ள விசுவாசத்தை அல்ல என்பதை மணிப்பூர் கிறிஸ்தவர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். பழங்குடியினர் இனத்தை சேர்ந்த குக்கி பெண்கள் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை மணிப்பூரின் காங்போக்பி நெடுஞ்சாலையில் " இயேசப்பா, தயவு செய்து எங்கள் நிலத்தில் சமாதானத்தை தாரும் " என அமைதிக்காக ஜெபம் செய்யும் கிறிஸ்தவர்கள்.
    Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.in/contact-us/
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #TCNNews

ความคิดเห็น • 508

  • @nithyapriyas7061
    @nithyapriyas7061 ปีที่แล้ว +14

    விசுவாசம் விலையேறப்பற்றது. மணிப்பூர் மக்களின் விசுவாசத்திற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். மணிப்பூர் மக்களுக்காக ஜெபிக்கிறோம்.

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw ปีที่แล้ว +87

    சேனைகளின் கர்த்தர் உங்களோடு இருக்கிறார்,பயம் வேண்டாம்,திகில் வேண்டாம்,கர்த்தர் ஜெயத்தை தருவார். ஆமென், அல்லேலூயா

  • @srinivasan3178
    @srinivasan3178 ปีที่แล้ว +203

    இயேசுவே மணிப்பூரில் உள்ள தேவ பிள்ளைகளுக்கு பாதுகாப்பு குடுங்க அப்பா 🙏🙏😭😭😭😭😭

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 ปีที่แล้ว +84

    மரணமானாலும் வேறே எதுவானாலும் இயேசுவின் அன்பை நம்மை விட்டு பிரிக்க எவராலும் முடியாது.ஏக இறைவன் உங்களோடு இருப்பார்.ஆமென்.

    • @angelslivelihood9151
      @angelslivelihood9151 ปีที่แล้ว

      Very true

    • @nanthiniutayarajah9768
      @nanthiniutayarajah9768 ปีที่แล้ว +1

      ஸ்தோத்திரம் ❤

    • @thennarasuthennarasu229
      @thennarasuthennarasu229 ปีที่แล้ว

      AMEN 🙏🙏

    • @manickavasagammanickavasag9829
      @manickavasagammanickavasag9829 ปีที่แล้ว

      உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம்உண்டு என்று
      சொன்னவரே உபத்திரவம் தாங்க
      மணிப்பூர் விசுவிசிஙளுக்கு பெலன் தாரும்எங்கள் வேண்டுதலையும் கேளும் நன்றி

    • @manickavasagammanickavasag9829
      @manickavasagammanickavasag9829 ปีที่แล้ว

      உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம்உண்டு என்று
      சொன்னவரே உபத்திரவம் தாங்க
      மணிப்பூர் விசுவிசிஙளுக்கு பெலன் தாரும்எங்கள் வேண்டுதலையும் கேளும் நன்றி

  • @preethas1127
    @preethas1127 ปีที่แล้ว +236

    ஆயிரம் கட்டடங்களை எரித்து போடலாம்.. ஆனால் இயேசு வாழும் உண்மையான ஆலயம் எங்கள் இருதயம் ❤அதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✝️✝️🙏🏻

    • @nanthiniutayarajah9768
      @nanthiniutayarajah9768 ปีที่แล้ว +3

      ஸ்தோத்திரம் ❤

    • @muthulakshmi9093
      @muthulakshmi9093 ปีที่แล้ว +3

      Na ithai pathu vekkam padra nalla veedu kodutha aandavarai mutti potu na jepikala

    • @muthulakshmi9093
      @muthulakshmi9093 ปีที่แล้ว +2

      Na ithai pathu vekkam padra nalla veedu kodutha aandavarai mutti potu na jepikala

    • @Elakiya..
      @Elakiya.. ปีที่แล้ว +2

      Ammen..🙏

    • @preethas1127
      @preethas1127 ปีที่แล้ว +2

      @@muthulakshmi9093 ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் ❤️ உங்களோடு இருக்கிறார் ❤️❤️ உங்களிடம் பேசுகிறார் ❤️❤️❤️ நீங்களும் ஜெபித்து அவருடன் பேசுங்கள் சகோதரி 😊 ஜெபிக்க வல்லமை தருவார் 🤗🙏🏻ஆமென் அல்லேலூயா அப்பா ✝️✝️✝️🙏🏻🙂

  • @paulbala143
    @paulbala143 ปีที่แล้ว +180

    நாங்கள் எதை இழந்தாலும் என் தேவனை நாங்கள் மறுதலிக்க மாட்டோம் என்று உறுதியாய் நிற்கிற இந்த ஜனத்திற்காய் என் தேவன் நிச்சயமாய் இறங்கி வருவார்.

  • @AnthonySharmila-lb5sf
    @AnthonySharmila-lb5sf ปีที่แล้ว +13

    நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது ஆமென் அல்லேலூயா

  • @Prrsamuvelvijayarani
    @Prrsamuvelvijayarani ปีที่แล้ว +13

    கர்த்தாவே இவர்களுக்கு பாதுகாப்பை கொடுங்க... நாங்கள் எல்லாரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்...

  • @davidarulparamanandam211
    @davidarulparamanandam211 ปีที่แล้ว +1

    உலகத்தில் உபத்திரவங்கள் உண்டு. திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன். இயேசு.

  • @kirubakirubakaran1223
    @kirubakirubakaran1223 ปีที่แล้ว +10

    உலகில் இருப்பவனை பார்க்கிலும் என் இயேசு பெரியவர்

  • @prabhurani3328
    @prabhurani3328 ปีที่แล้ว +1

    இயேசுவே ஆண்டவரே மனிப்பூர் கிறிஸ்துவ மக்களை ஆசீர்வதித்து அவர்களின் விசுவாசத்தை காத்தருளும் சுவாமி 🙏

  • @prabakarprabakar690
    @prabakarprabakar690 ปีที่แล้ว +3

    அப்பா பிதாவே அன்று எகிப்திலே உமது ஜனத்தின் கூக்குரலைக் கேட்டு இறங்கி வந்து இரட்சித்து பாலும் தேனும் ஓடுகிறகானானுக்கு அழைத்துச் சென்றரே இன்று மணிப்பூர்ல இருக்கிற உமது அன்பான பிள்ளைகளின் கூக்குரலூக்கு செவிசாய்த்து இறங்கீ வருவீராக இயேசுவின் நாமத்தினாலே ஜனங்களுக்கு சமாதானத்தையும் தேவைகளையும் கொடுத்து இரட்சிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன் இப்போதே தேவனுடைய கரம் ஒவ்வொரு பிள்ளைகளின் கையைபிடித்து தாங்குவதாக தேவன் இரட்சிப்பை விடுதலையை பெலத்தை சுகத்தை இப்போதே உண்டாவதாக காயப்பட்டு கண்ணீரோடு இருக்குர பிள்ளைகளின் காயங்களைக் கட்டி உம்முடைய தழும்புகளால் சுகத்தை கட்டளையிடுவீராக எல்லாத்தையும் இழந்து நிற்கிற பிள்ளைகளுக்கு நூரத்தனையாக திருமப கொடுப்பீராக உமது வார்த்தைகளின் படியே எல்லாம் உண்டாவதாக இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் பிதாவே ஆமேன்

  • @rmurugesanr5796
    @rmurugesanr5796 ปีที่แล้ว +42

    கர்த்தர் உங்களோட கூட இருப்பாறாக ஆமென்

  • @Jayasudhajames-us8oq
    @Jayasudhajames-us8oq ปีที่แล้ว +1

    Jesus is power full god....... எங்கள் தேவன் சர்வ வல்லமை உள்ள தேவன்......... கண்டிப்பா பதில் தருவார்........... எதிர்த்து நிற்கும் அனைவரையும் ஏழு வழியாக ஓட செய்வார்............ ✝️..... தேவனுக்கே மகிமை...... ✝️✝️✝️✝️

  • @user-qf3zf4dg7g
    @user-qf3zf4dg7g ปีที่แล้ว +1

    இயேசப்பா மனம் இரங்கும்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 ปีที่แล้ว +6

    ஆண்டவரே இவர்களுக்காக நீங்க உத்தம பண்ணுங்க அப்பா அந்த மக்கள் லக்கு அற்புதம் பண்ணுங்க அப்பா இயேசுவே நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jacqulin7157
    @jacqulin7157 ปีที่แล้ว +23

    கர்த்தர் இதற்கான பலனைத் தருவார். ஆமென்...

    • @rishikumar-oh6lb
      @rishikumar-oh6lb ปีที่แล้ว

      Definitely, who crated a problem in manipur everyone knows by getting money from foreign countries to destroy india and indian culture, don't you feel shame on you people,jesus told to converted the innocent people for money, shame

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 ปีที่แล้ว +137

    எங்கள் தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மனந்திரும்பி உம்மை ஆராதிக்க செய்யும் ஆமென்

    • @KumarKumar-rh4cs
      @KumarKumar-rh4cs ปีที่แล้ว +3

      Thevan. Kaappaar..macgale

    • @angelslivelihood9151
      @angelslivelihood9151 ปีที่แล้ว +2

      Amen

    • @rishikumar-oh6lb
      @rishikumar-oh6lb ปีที่แล้ว

      Devan, said to destroy the india public property, and devan told you to kill the innocent people, how many people is lost their lives, family, Christian missionary is only behind the manipur problem, you people work for money only, shame shame shame on Christian people,

    • @rishikumar-oh6lb
      @rishikumar-oh6lb ปีที่แล้ว

      Christian missionary is behind manipur problem, see how you all try the innocent hindu people to conversation, shame shame

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 ปีที่แล้ว +23

    இயேசப்பா அவர்களை பாதுகாப்பீராக ஆமென்❤

  • @esakkirajav6825
    @esakkirajav6825 ปีที่แล้ว +23

    சகோதர சகோதரிகளே.... எங்களுடைய பிரார்த்தனை என்றும் உங்களுக்காக உண்டு. தேவன் அற்புதம் செய்வார் ... ஆமென்.

    • @vijupicohackr8676
      @vijupicohackr8676 ปีที่แล้ว

      Nee prathanai mattum pannu vera oru mairum pudungatheenga

  • @isaacanbu8154
    @isaacanbu8154 ปีที่แล้ว

    வணங்க படத்தக்க மெய்யான தெய்வம் இயேசு கிறிஸ்து ஒருவரே ஆமென் அப்பா உம்முடைய ஜனங்களை நினைத்தருளும்

  • @ganajoshvamedia3744
    @ganajoshvamedia3744 ปีที่แล้ว +1

    Kavali kolathirgal neengal unmai ulla kartharyi vanangugireergal avarey neyayam theerpar Amen 🙏🙇

  • @Rajeshmary8417
    @Rajeshmary8417 ปีที่แล้ว +7

    நாம் அமைதியாய் கர்த்தரையே🙏 துதிப்போம் நமக்காய் கர்த்தர் எழுந்து யுத்தம் பண்ணுவார் 💪👍🙏

  • @shasheetharanshanmuganatha939
    @shasheetharanshanmuganatha939 ปีที่แล้ว

    இயேசப்பா நிச்சயம் உதவுவார்

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 ปีที่แล้ว

    தேவனே இவர்களுக்கு இரங்கும். தேவனே உம்முடைய தெய்வீக பாதுகாப்பு இங்களுக்கு கொடும் அப்பா நாங்கள் திறப்பில் நின்று ஜெபிக்கிறோம்

  • @hdbdbbdbd6499
    @hdbdbbdbd6499 ปีที่แล้ว

    ஏசுவே எங்கள் பாவங்களால் ஏற்படும் இந்த இன்னல்களை மன்னியும் அப்பா இம் மக்களை காப்பாற்றும் தகப்பனே

  • @maryluise1853
    @maryluise1853 ปีที่แล้ว +16

    ஆண்டவர் ஒருவருக்கே துதி கனம் மகிமை எல்லாம் என்றென்றும் உண்டாகட்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @businesstipsy1278
    @businesstipsy1278 ปีที่แล้ว +1

    Amen Hallelujah

  • @kumaraguruparan_r
    @kumaraguruparan_r ปีที่แล้ว +8

    ஆண்டவரே உங்கள் பிள்ளைகளுக்கு மனம் இறங்கும்

  • @gamekillerman4513
    @gamekillerman4513 11 หลายเดือนก่อน

    Yesappa....anga jebikura ellaroda jebathukku seekrama neenga bathil koduka poringa nu naanga visuvasikirom appa...amen..

  • @gnanaselvam7807
    @gnanaselvam7807 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @jcimponcollection2070
    @jcimponcollection2070 ปีที่แล้ว +6

    என் ஜனங்கள் பாதுகாக்க பட வேண்டும் கடவுளே 🙏😭🙏

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz ปีที่แล้ว +19

    இவர்களுக்கான பலன் பரலோகத்தில் மிகுதியாய் இருக்கும்

  • @maryluise1853
    @maryluise1853 ปีที่แล้ว +7

    உம்மை துதிக்கிறோம் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 ปีที่แล้ว +2

    Jesus save the people of Manipur ❤❤

  • @vethakkandurairajdurairaj8694
    @vethakkandurairajdurairaj8694 ปีที่แล้ว +2

    இயேசுவே ஆண்டவர் என்று உலக மக்கள் சொல்லும் நாள் சமிபம்
    God bless you mnippur

  • @jhonking5652
    @jhonking5652 ปีที่แล้ว +23

    மக்களுக்காக இறங்கும் கடவுள்

  • @rameshk.nramesh6806
    @rameshk.nramesh6806 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 Amen 🙏 Amen 🙏 Amen

  • @velicham480
    @velicham480 ปีที่แล้ว +41

    ஏசப்பா யோபூவை விட 100 மடங்கு இந்த மக்களை ஆசிர்வதிக்க வேண்டும் ஆண்டவரே ஆமென்

  • @user-my7ci8tb8h
    @user-my7ci8tb8h 11 หลายเดือนก่อน

    Appa neer oruvarey Devan Appa neer um Manipur pillaigalai aasirvadhithu paadhukaka povadharkaga umaku kodana kodi sthothirangal Appa Amen 🙌🙏 nangal yendha nilaiyil irundhalum ummai thudhithu Kinsey irupom Appa um anbu periyadhu um pasam periyadhu Appa Thudhi gana magimai umakey seluthugirom Appa Amen 🙌

  • @surendra-MSc..b.ed..
    @surendra-MSc..b.ed.. ปีที่แล้ว +1

    From india 🇮🇳 tamilnadu pray for those people 🙏 june 23 2023

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ ปีที่แล้ว +1

    அந்த மக்கள் விசுவாசம் பெரிது விரைவில் அற்புதத்தை காண்பார்கள் ,நிச்சயமாகவே முடிவு உண்டு
    இதோ இஸ்ரவேலை காக்கும் தேவன் உங்களை காப்பார்
    கலங்காதே திகையாதே நான் உன் தேவன்
    உன் பக்கத்தில் ஆய்ரம் பேரும் உன் வலது பக்கத்தில் பதினாராஇறம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது
    துன்மார்க்கருக்கு வரும் பலனை காண்பாய்.
    ஆமென்🙏🙏

  • @komarapalayamuphc9977
    @komarapalayamuphc9977 ปีที่แล้ว +4

    இயேசு அப்பா நீங்க மனம் இருங்கும் அப்பா

  • @rajakumarinadar611
    @rajakumarinadar611 11 หลายเดือนก่อน

    Amen hallelujah appa amen hallelujah appa amen hallelujah hallelujah hallelujah appa amen hallelujah appa amen hallelujah appa amen hallelujah appa amen hallelujah appa amen hallelujah appa amen

  • @prakashpandian9338
    @prakashpandian9338 ปีที่แล้ว

    இயேசு 2ம் வருகையின் அடையாளம்...ஜெபிப்போம்

  • @jebaselvi6246
    @jebaselvi6246 ปีที่แล้ว +1

    அய்யோ! தேவனே 😭😭😭😭

  • @UdhayaKumar-ns4yz
    @UdhayaKumar-ns4yz ปีที่แล้ว +1

    Amen jesus

  • @pushparajpushparaj550
    @pushparajpushparaj550 ปีที่แล้ว +1

    Amen 🙏⛪💖🛐🛐

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 ปีที่แล้ว +2

    நெகேமியா 1 அதிகாரம் என்கண்முன் வருகிறது
    யேசப்பா என்ஜனம் எங்கள் ஆவங்களை மன்னித்து எங்கள் ஜனங்களுக்காக மனமிரங்கும்
    ஆமென்

  • @jothidavid4270
    @jothidavid4270 ปีที่แล้ว +5

    சர்வசிருஸ்டிக்கும் எஜமனனே உம் கரத்தில் மணிப்பூரை கொடுக்கிறோம் ராஜ உங்க சித்தம் மட்டுமே நிறைவேறட்டும் இந்த பாடை அனுமதித்தார்க்காய் நன்றி இதில் உம் ஜனம் உறுதியாய் நிற்க்க பெலன்தாறும் என் தேவனே.ஆமென்

  • @manikannan3913
    @manikannan3913 ปีที่แล้ว +1

    பிஜேபி திட்டமிட்டு துண்டிவிட்ட மதகலவரம், இருப்பநும் நம் ஆண்டவர் பெரியேவர் மணிப்பூர் மாநில மக்களுக்காக ஜெபிப்போம்.

  • @e.sylviajohn311
    @e.sylviajohn311 ปีที่แล้ว

    கர்த்தாவே உம்முடைய கைகளின் கிரியையை உலக மக்கள் காணும்படி செய்யும். ஆமென்.

  • @bharathisuresh6522
    @bharathisuresh6522 ปีที่แล้ว +11

    ஆண்டவரே மனமிரங்கும் உம்முடைய மக்களுக்காக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarithak3951
    @sarithak3951 ปีที่แล้ว +37

    அப்பா இவர்களுக்கு மனமிறங்கும் 😭😭🙏🙏🙏🛐🛐🛐

    • @10bjoela92
      @10bjoela92 ปีที่แล้ว

      Amen

    • @rishikumar-oh6lb
      @rishikumar-oh6lb ปีที่แล้ว

      Jesus told all Christian not do any illegal activity,not to creating problem,dont destroy own country,dont kill innocent people life,dont try to convert innocent people ,jesus told this stupid don't do that,

  • @manbu3647
    @manbu3647 ปีที่แล้ว +2

    Ho living gos,have mercy upon manipur people,change th3 situation immediately ,let the world see the miracle. Nothing is impossible to God.

  • @tselvi7162
    @tselvi7162 ปีที่แล้ว +6

    கர்த்தர் உங்களோடு இருப்பார்ராக ஆமென் எல்லாம் நன்மைக்கே

  • @johnrathinam4324
    @johnrathinam4324 ปีที่แล้ว

    இறை இயேசு தான் காப்பாற்ற வேண்டும் அவர்களை துன்புறுத்தும் அனைவரும் நரகத்தில் விழுவார்கள்

  • @upasiagroproduct8880
    @upasiagroproduct8880 ปีที่แล้ว +1

    யகோவா ஈரே..!!

  • @jishamary7127
    @jishamary7127 ปีที่แล้ว +21

    எவ்வளவு தான் கொடுமை செய்தாலும் கடவுளை ஒருபோதும் மறுதலிக்காத அனைவரையும் அவர் கைவிட மாட்டார்😢நாமும் என்றும் அவர் வழியில் நடப்போம்..அவர் வருகைக்கு ஆயத்தமாவோம்🙏May her soul be rest in peacefully

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 ปีที่แล้ว

    🙏🏻KARTHAVE INDHA BAYANGARMANA SOOZHL NILAYEI MATRUNGA YESAPPA 🙏🏻

  • @babuc.g1459
    @babuc.g1459 ปีที่แล้ว +11

    தேவனுக்கே மகிமை ஆமென் 🙏🙏

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 ปีที่แล้ว +1

    மனித நேயம் எங்கே, என்ன விலை, எங்கே பிரபஞ்ச சக்தி... பிரபஞ்சம் தான் நடக்கும் கொடுமைகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அளிக்கும்...🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

  • @nanthiniutayarajah9768
    @nanthiniutayarajah9768 ปีที่แล้ว

    இயேசப்பா இருக்கிறார் முழு இருதயத்தேடும் என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பிர்கள்

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas ปีที่แล้ว +2

    சபை இடித்தாலும் விசுவாசம் ஒரு நாளும் குறையாது 🔥Amen💫📌💞

  • @padmasugunaraj4787
    @padmasugunaraj4787 ปีที่แล้ว +1

    Please save them Lord Amen

  • @devapriyan4849
    @devapriyan4849 ปีที่แล้ว

    Jesus appa vanga evaga life changing pannuga please appa arpudam saiga appa😭😭😭😭😭😭😭😭

  • @estheremily4921
    @estheremily4921 ปีที่แล้ว +4

    I can say very proudly that I'm the follower of Jesus Christ His second coming is very soon what ever situation comes we should stand for him he is the true living God

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 ปีที่แล้ว

    Appa an nala ayanna engal sagothrrgali kathdarulm amen appa sothram appa hellauya hellauya hellauya amen jesus ❤ ❤ ❤ ❤ ❤

  • @victoriabalu6428
    @victoriabalu6428 ปีที่แล้ว

    Karthar periyavar peria kaariyangalai seivaar amen

  • @soniababu9428
    @soniababu9428 ปีที่แล้ว +3

    Don't worry god is going to give big miracle to all of you receive it Jesus name 🙏

  • @prbarnabas6864
    @prbarnabas6864 ปีที่แล้ว +11

    நிச்சயமாக ஜெபிக்கறோம்

  • @geethawilliam1656
    @geethawilliam1656 ปีที่แล้ว +51

    இயேசப்பா மணிப்பூர் தேசத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் குழந்தைகள் பெரியவர்கள் தாய் தந்தை சகோதர சகோதரிகளுக்கு நம்முடைய பாதுகாப்பு இருக்கட்டும் அப்பா😭😭😭😭

  • @rathnakumari1233
    @rathnakumari1233 ปีที่แล้ว

    இறைவார்த்தை உயிர் உள்ளது ஆற்றல் வாய்ந்தது எந்த ஆன்மாவையும் குத்தி ஊடுருவ கூடியது ‌ இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @babua9500
    @babua9500 ปีที่แล้ว

    ஒடுக்கபடுகிரயாவருக்கும் கர்த்தர் நீதியையும் நிறத்தையும் செய்வார்

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 ปีที่แล้ว

    ஆமென்.........

  • @mosesvlogs257
    @mosesvlogs257 ปีที่แล้ว +60

    இயேசு அப்பா மனமிரங்கும் ஐயா. உம் ஜனங்களை கண்ணோக்கி பாரும் ஐயா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

    • @amaladeepa3438
      @amaladeepa3438 ปีที่แล้ว

      மனம் இராங்க்கும் தேவனே

    • @reginaandrews7402
      @reginaandrews7402 ปีที่แล้ว +1

      Yes Appa😭😭😭😭😭😭

  • @arish.pranika4789
    @arish.pranika4789 11 หลายเดือนก่อน

    தேவ பிள்ளைகளின் விசுவாசம் ஒருபோதும் வீன்போகது ஆமேன்

  • @sidharth5863
    @sidharth5863 ปีที่แล้ว

    Ummai nabukiravargalai neer oruppthum kaividaatha devan neenga manipooril peria Arputham nadakkattum Raja amen arputha paathukappu kodungapa sthothram Raja tq jesus 🙏

  • @jrajan1126
    @jrajan1126 ปีที่แล้ว

    ஆமென்

  • @bestadvertising2002
    @bestadvertising2002 ปีที่แล้ว

    தேவன் உதவி செய்வார்

  • @shylashl2922
    @shylashl2922 ปีที่แล้ว

    Abba father shower your blessings and mercy abundantly pa

  • @ksvijiskviji
    @ksvijiskviji ปีที่แล้ว +5

    ஆமென் ஆமென் தேவனுக்கே மகிமை

  • @arumugam2829
    @arumugam2829 ปีที่แล้ว

    Jesus coming soon,MARANATHA.

  • @user-zj8qj4kn7b
    @user-zj8qj4kn7b ปีที่แล้ว

    ❤yesappa🙏 manipur makkalukku othavi saium yesappa❤

  • @premjenni6118
    @premjenni6118 ปีที่แล้ว +1

    LORD have mercy

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf ปีที่แล้ว +5

    17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில்விழுந்தேன், அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்,
    வெளிப்படுத்தினத விசேஷம் 1:17

  • @rajanraja4402
    @rajanraja4402 ปีที่แล้ว

    கர்த்தர் நீதி செய்வார்

  • @ksgopalakrishnankrishnankr1169
    @ksgopalakrishnankrishnankr1169 ปีที่แล้ว

    Amen we are praying yesuve product them karther nallavar sarvavallavar .Manipur .oru podum vekka pada vidamattar karther nallavar amen 🙏🙌👏

  • @rajap3584
    @rajap3584 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 ปีที่แล้ว +1

    இதை தான்யா நானும் முதல்ல இருந்தே சொல்லுறேன் நாம் சபைகளை விட்டு வெளியேறி பொது வெளியில் முழுங்கால் இட்டு ஜெபிக்கும் நாள் வந்தால் கர்த்தர் நம் பாவத்தை மன்னித்து நம்மை தீமைகளிள் இருந்து காப்பார்... சபைகள் இன்று கர்த்தரையும் பைபிளயும் விட்டு நகர்ந்து பணத்தை நோக்கி போகிறது நம் கர்த்தரின் வார்த்தைகளை மறந்து கொன்டு இருக்கிறோம் அண்பை வெளிப்படுத்த மறக்கிறோம்...
    அற்புதங்கள் நிகழும் நாள் வந்து கொண்டு இருக்கிறது கிறிஸ்த்தவர்களே கர்த்தரை முழு மனதுடனும் விசுவாசத்துடனும் ஜெபியுங்கள் நன்மையின் கனியை ருசிக்கலாம்

  • @nirmalas773
    @nirmalas773 ปีที่แล้ว

    Jesus Manipur makkaluku uthavi seyungappa unka Janam kannirai thuduikappa thank u Jesus

  • @sidharth5863
    @sidharth5863 ปีที่แล้ว

    Intha soolnilaiya yessappa kadakkavum kaapatravum uthavy saingappaa😭😭😭 praise god.

  • @ytGAMEING53
    @ytGAMEING53 ปีที่แล้ว

    Parisutha aveyanavre isthothiram Appa

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 ปีที่แล้ว +2

    Lord please bring peace in Manipur & save the innocent people.

  • @wondergirl2568
    @wondergirl2568 11 หลายเดือนก่อน

    தேவன் அற்புதம்செய்வார்

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 ปีที่แล้ว

    Karthave manipporil periya elupputhalai anniya kangal alla engaludaya kangal kanum padi karthar seyyum Amen Glory to Jesus Christ

  • @abarnaamu3001
    @abarnaamu3001 ปีที่แล้ว

    Amen yesapa hallelujah ❤

  • @Jacob-qp2fb
    @Jacob-qp2fb ปีที่แล้ว

    😢😢😭😭😭 Please Save them Jesus... enough your patience Jesus... please...😢

  • @stalinstalin8388
    @stalinstalin8388 ปีที่แล้ว

    ஆமென் 😭🙏🏻

  • @sarithak3951
    @sarithak3951 ปีที่แล้ว +32

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏