அழகுத் தங்கையின் அருமையான பேச்சு. நல்ல உள்ளம் படைத்தவள் என்பது அவளது முகத்தில் தெரிகிறது. பேட்டி எடுக்குற காட்டுமிராண்டிகள் முகத்தை காட்ட மாட்டார்களாமோ? இதே ஒரு நடிகையாக இருந்தால் இயன்றளவு மடியில் உக்காந்து பேட்டி எடுப்பானுக
கத்ரீனா நீங்கள்தான் எனக்கு திருநங்கை என்பதை அடிக்கடி சொல்லி ஞாபகம் செய்தீர்கள் இந்த காணொளியை பார்த்து முடிக்கும் வரையில் உங்களை ஒரு அழகிய பெண்ணாகவே பார்த்தேன் ஆண்-பெண் போன்றே திருநங்கை என்பவர்கள் மூன்றாம் பாலினம் உங்களுக்கும் உணர்ச்சிகள் உணர்வுகள் ஆசைகள் இருக்கும் உங்களை அங்கீகரிக்க வேண்டும்
ரொம்ப அழகான பெண் நீங்கள், அழகான நகரம் ஒன்று தேவையெனில் அங்கோர் சாக்கடை தேவை உங்கள் தயவில்தான் நகரம் அழகாக இருக்கின்றது. உங்கள் ஆசைகள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.
Every family should support their child if they are transgenders! What Cathrina said is 100% correct. Humanity has to be implemented for sure. Life will change for sure dear beautiful sister. May God Bless you!
திருநங்கை இயற்கையின் தவறு. பலியல் தொழில் செய்வதாக கூரினார் மனதிற்கு மிகவேதனை அளிக்கிறது இவர்களுக்கு அரசாங்கம் உதவ வோண்டும் கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் சமுதாயமும்் இவர்களை. நம்மில் ஒருவராக உயர்த்தி பிடிக்க வேண்டும் .இவர்களும் வாழ்வில் சிறப்பாக வாழ இறைவன் அருள் புரிவானாக என்று பிராத்தனை செய்வோம்.
Neenga nalla pesureenga nanum intha mathiri aasai patrukken ungala mathiri ulla thirunangai ta pesanum nu aana enakku vaippu kedaikkala super ka ellame correct ah pesureenga I like u
*🔥🌙🦚🦜🐉🔥🌙🦚🦜🐉🔥🌙🦚🦜🐉🔥🦚🌙🦜குவாரன்டைன் பாடல்* கட்டாயம் இல்லாத தனிமை கேட்டேன் பதட்டம் இல்லாத எல்லைகள் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் நெகட்டிவ் கேட்டேன் ரகசியமில்லா அறிக்கை கேட்டேன் உயிரைக் கொல்லாத வைரஸ் கேட்டேன் ஆன்ட்டி வைரஸ் தடுப்பூசி கேட்டேன் திணறல் இல்லாத வைத்தியம் கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன் மாஸ்க் இல்லாத முகங்கள் கேட்டேன் கொரோனா இல்லாத உலகம் கேட்டேன் பறந்து செல்ல விமானம் கேட்டேன் ஈ பாஸ் இல்லாத பயணம் கேட்டேன் செவிலியர் முகத்தில் சிரிப்பைக் கேட்டேன் காய்ச்சல் எல்லாம் குறையக் கேட்டேன் தானே உறங்கும் விழியைக் கேட்டேன் மாத்திரை இல்லாத தூக்கம் கேட்டேன் மழையில் நனையும் ஆனந்தம் கேட்டேன் வெள்ளித்திரையில் சினிமா கேட்டேன் வெளியே செல்ல அனுமதி கேட்டேன் கிடந்து உருளக் கடற்கரை கேட்டேன் தோளில் சாயும் நண்பனை கேட்டேன் துரத்திப் பிடிக்க கிளாஸ்மேட் கேட்டேன் துக்கம் மறந்த கனவைக் கேட்டேன் கனவை நிறைக்கும் கற்பனை கேட்டேன் பூமிக்கெல்லாம் நிம்மதி கேட்டேன் அத்தனை பேருக்கும் ஆயுள் கேட்டேன் மனிதர்க்கெல்லாம் மருந்துகள் கேட்டேன் மழலையர்க்கெல்லாம் விடுதலை கேட்டேன் உலகுக்கெல்லாம் நிம்மதி கேட்டேன் ஊருக்கெல்லாம் வேக்சின் கேட்டேன் மக்களுக்கெல்லாம் வேலைகள் கேட்டேன் விலைவாசி எல்லாம் குறையக் கேட்டேன் கைத்தொழில் எல்லாம் உயரக் கேட்டேன் வளரும் தொழிலாய் விவசாயம் கேட்டேன் அத்தனை பேருக்கும் ஆரோக்கியம் கேட்டேன் பூமியில் கூட சொர்க்கம்ங கேட்டேன் சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் மால்களில் சுற்றும் மனநிலை கேட்டேன் உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன் தீம் பார்க்கில் திரியக் கேட்டேன் பள்ளி வகுப்பில் பயிலக் கேட்டேன் கல்லூரி நாட்களில் கரையக் கேட்டேன் காதைத் திருகும் நட்பைக் கேட்டேன் மூவர் ஏறும் ஸ்கூட்டர் கேட்டேன் ஹாஸ்டலில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் கேன்டீன் டீயை ருசிக்கக் கேட்டேன் நீச்சல் குளத்தில் குளிக்கக் கேட்டேன் கோயில் எல்லாம் திறக்க கேட்டேன். விழுந்தால் மீண்டும் எழவே கேட்டேன் அழுதால் கூட ஆனந்தம் கேட்டேன் எல்லோரும் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உறவுகள் கேட்டேன் காமராஜ் போல் ஒரு தலைவன் கேட்டேன் தலைவன் போல் ஒரு தொண்டன் கேட்டேன் காந்திஜியின் சிரிப்பைக் கேட்டேன் வள்ளுவன் சிலைக்கு மாலைகள் கேட்டேன் மருத்துவர்க்கெல்லாம் விடுமுறை கேட்டேன் காவலர் அணியும் சீருடை கேட்டேன் நியூசிலாந்தின் நிம்மதி கேட்டேன் மதுரை வீதியில் வலம்வரக் கேட்டேன் எல்லையைக் காக்கும் அலுவல் கேட்டேன் சேர்ந்து நடக்கத் தோள்கள் கேட்டேன் வீரனைப் போன்ற திறமையை கேட்டேன் சிப்பாய் போன்ற பெருமையைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன் இறப்பைத் தாங்கும் சக்தியைக் கேட்டேன் இழப்பைத் தாங்கும் இதயம் கேட்டேன் வைரஸ் தாங்கும் வலிமை கேட்டேன் வேகம் குறையாத நெட்வொர்க் கேட்டேன் கேட்டது கிடைக்கும் வாய்ப்புகள் கேட்டேன் துள்ளித்திரியும் காலங்கள் கேட்டேன் விழிகளால் பேசும் தோழிகள் கேட்டேன் மங்கையர் செய்யும் புன்னகை கேட்டேன் கன்னம் சிவக்கும் மாயங்கள் கேட்டேன் சீக்கிரம் மறையும் புன்னகை கேட்டேன் மூடியில்லாத முகங்கள் கேட்டேன் கட்டியணைக்கும் நட்புகள் கேட்டேன் மைதானம் சென்று விளையாடக் கேட்டேன் தாவும் வயதில் நண்பர்கள் கேட்டேன் ஐந்து வயதில் பள்ளியும் கேட்டேன் பதினெட்டு வயதில் கல்லூரி கேட்டேன் ஆன்லைன் வேண்டாம், வகுப்புகள் கேட்டேன் செயலிகள் வேண்டாம்,புத்தகம் கேட்டேன் சுதந்திரமாக வாழக் கேட்டேன் குறைந்தபட்ச சிரிப்புகள் கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை கொரோனா கொரோனா வேண்டாமென்று விடுதலை கேட்கிறேன்..... அருள் தர வேண்டுகிறேன்...........இயேசு ராஜாவே பரம பிதாவே..🙏🏾ப.பிடித்தது*வாழ்க வளமுடன்* 🙏🏻என்றும் அன்புடன் மார்ட்டின் மூக்குப்பிறி 9443355608🔥🦚🔥🦚🔥🦚🔥🦚🔥
இத்தனை நாளா திருநங்கை ன்னா யாரு!! எப்படி இருப்பாங்க!! இவங்க உணர்வு எப்படி இருக்கும் இப்படி பல கேள்விகள் என்மனதில் இருந்தது.இந்த நிகழ்ச்சி மூலம் தெரிஞ்சிகிட்டேன்.ரொம்ப திறுப்தியா இருந்தது.இந்த திருநங்கைக்கு என்மனமார்ந்த வாழ்த்துகள்.இப்போ எல்லா இடத்திலும் பாலியல் வன்கொடுமை நடக்குது.இவங்க இருக்கிறதுநாளா சிறுமி வன்கொடுமை குறைய வாய்ப்பு இருக்கு.
தமிழகத்தில் முதல் முறையாக நாம் தமிழர் கட்சி தான் திருநங்கையை தேர்தலில் நிறுத்தியது. முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கியது நாம் தமிழர் கட்சியே.. விதைத்தவர்கள் நாம் தமிழர் கட்சியே. நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம். வெற்றி.
ராணுவத்திலும் காவல்துறையிலும் திருநங்கைகளை recruit செய்ய ஆலோசனை பண்ணறாங்க!
👖👖👖👖👖
,,.
Neengana enaku romba pidikuk akka romba boldda pesuring ethukkagavum feel pannathinga ungala kadavul ippadi padaithatharkum oru karanam kandippaga irukum kathirunga antha kalam kandippaga varum appothu ungalai ellorum purinjikkuvanga sister
Edhiku ange irukura male soldiers dha uruvardhuka...
இயல்பான பேச்சு..தன் மன குமுறல்களையும் சிரித்த முகத்துடன் தெரிவிக்கிறார்..
தங்களின் வேதனை கலந்த இயல்பான பேச்சு மனதை என்னவோ செய்கிறது..
இறைவன் உங்களுக்கு மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டும் 🙏
Yes enakkum kannerey vanthu vidathu. Intua pen kastangalai anubavithu athanudaney vala palagikittal. Aanal nammal avlavu satharanama pakka mudiyala
இவர்களுக்கு, அரசு உதவ வேண்டும், அவர்கள் பேச்சை கேட்க்கும் போது வேதனையளிக்கிறது,
அழகுத் தங்கையின் அருமையான பேச்சு. நல்ல உள்ளம் படைத்தவள் என்பது அவளது முகத்தில் தெரிகிறது. பேட்டி எடுக்குற காட்டுமிராண்டிகள் முகத்தை காட்ட மாட்டார்களாமோ? இதே ஒரு நடிகையாக இருந்தால் இயன்றளவு மடியில் உக்காந்து பேட்டி எடுப்பானுக
அழகு பெண்ணே,
படைத்தவனே காரணம்!
மன உறுதி வெல்க!!
Uuiiuuiui
Pavam avanga andha ponnunga bra status ku thane ipadi panranga neenga vera iadupethadhenga..ponnu apdi ippadi nu..
நீங்கள் மிகவும் அழகான பெண் அவ்வளவு தான் வேர் ஒன்றும் சொல்வதற்கில்லை நன்றி உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது
Is he is girl then marry her..
கத்ரீனா நீங்கள்தான் எனக்கு திருநங்கை என்பதை அடிக்கடி சொல்லி ஞாபகம் செய்தீர்கள் இந்த காணொளியை பார்த்து முடிக்கும் வரையில் உங்களை ஒரு அழகிய பெண்ணாகவே பார்த்தேன் ஆண்-பெண் போன்றே திருநங்கை என்பவர்கள் மூன்றாம் பாலினம் உங்களுக்கும் உணர்ச்சிகள் உணர்வுகள் ஆசைகள் இருக்கும் உங்களை அங்கீகரிக்க வேண்டும்
Very Good
Yes real
Hiu
@@sachusachu33 hdhhurhfhjddhe
Goi
Super sister.கடவுளின் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும். உங்களுடைய இந்நிலை மாற என் வாழ்த்துக்கள்
நீங்கள் அவர்களை வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றி ங்க காயத்ரி
Excellent super beauty .Congraulations. God bless you.
Kathrina you are a strong willed person. You will certainly reach your life's ambition and great life!!!
Very peaceful speech and innocent. Sasi Reha from Germany.
Good. Thanks.
ரொம்ப அழகான பெண் நீங்கள், அழகான நகரம் ஒன்று தேவையெனில் அங்கோர் சாக்கடை தேவை உங்கள் தயவில்தான் நகரம் அழகாக இருக்கின்றது. உங்கள் ஆசைகள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.
Amidst all the difficulties you face, you got great sense of humour!!!
Nala. Erukega. Very. Super
Every family should support their child if they are transgenders! What Cathrina said is 100% correct. Humanity has to be implemented for sure. Life will change for sure dear beautiful sister. May God Bless you!
6381924564
Boomika6381924564
திருநங்கை இயற்கையின் தவறு. பலியல் தொழில் செய்வதாக கூரினார் மனதிற்கு மிகவேதனை அளிக்கிறது இவர்களுக்கு அரசாங்கம் உதவ வோண்டும் கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் சமுதாயமும்் இவர்களை. நம்மில் ஒருவராக உயர்த்தி பிடிக்க வேண்டும் .இவர்களும் வாழ்வில் சிறப்பாக வாழ இறைவன் அருள் புரிவானாக என்று பிராத்தனை செய்வோம்.
Very beautiful lady,I appreciate her talk
கடவுள் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு உதவுவார். கவலை வேண்டாம்.
Super semma
Akkaa super vazhthukal vazhga valamudan
God bless you!
உங்கள் நட்பு கிடைக்குமா அன்பு தோழி
Vera level
Ur really good and wonderful thinks
உங்களுடைய வாழ்க்கை வரலாறு அருமையான பதிவு அக்கா
உன்மையான. பென்கள்கூட இவளவு அழகு இல்லை நீங்கள் அழகோ அழகு
Cell me அருமையான பதிவு
Kodambakkam ponnina antha azhaga 3000rs ku anubavikalam
@@dileepravi9149 My number. 9384555722
@@dileepravi9149 உங்கள் நம்பர்
@@vadivelanvadivelan4892 yethuku raja yen num kekura Nee
Nice talk kathareena congrats
நல்ல அருமையா புரிதல் ஏற்படுதுற மாறி பேசிருகிங்க . மனசுல உள்ளதத பேசியதற்கு நன்றி
Good looking transgender. I wish her all the best. Good intervew.
அமைதி அடக்கம் அழகு அனைத்தும் நீங்களே
Neega alzha erukiga akka ......
Super akka ungala kelvi mela kelvi kekurathu kasdama eruku
Unghale thirunangai endre solla mudiyadhu so cute
Super ma
Neenga semma azhaga irukkinga sis
Supper Andy nalla irupinga
super super Akka
Super akka good speech , after seeing this i change my view on transgender
Be strong in ur life all ur wish will be done by god I will pray for u all.
God will bless u all
செம அழகு
சுப்பர் வாழ்த்துக்கள்
9344404896
Neenga nalla pesureenga nanum intha mathiri aasai patrukken ungala mathiri ulla thirunangai ta pesanum nu aana enakku vaippu kedaikkala super ka ellame correct ah pesureenga I like u
அருமை பெருமையாக இருக்கு நன்றி சகோதரி
You looking so beautiful dear Don t worry god bless you alweys
Super
😍😍😘😘😘
Alagai paditha Iraivaa! Arivai padaitha Iraiva! Anbai Solikodutha Iraiva Anbu Thirunangayin Aasaikalai. Iriveetri(marriage life)tharavendi um thirupathampaninthu en kanneerai Samarpanam seithu aasivala gukirane..valga valamudan
*🔥🌙🦚🦜🐉🔥🌙🦚🦜🐉🔥🌙🦚🦜🐉🔥🦚🌙🦜குவாரன்டைன் பாடல்*
கட்டாயம் இல்லாத தனிமை கேட்டேன்
பதட்டம் இல்லாத எல்லைகள் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் நெகட்டிவ் கேட்டேன்
ரகசியமில்லா அறிக்கை கேட்டேன்
உயிரைக் கொல்லாத வைரஸ் கேட்டேன்
ஆன்ட்டி வைரஸ் தடுப்பூசி கேட்டேன்
திணறல் இல்லாத வைத்தியம் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்
மாஸ்க் இல்லாத முகங்கள் கேட்டேன்
கொரோனா இல்லாத உலகம் கேட்டேன்
பறந்து செல்ல விமானம் கேட்டேன்
ஈ பாஸ் இல்லாத பயணம் கேட்டேன்
செவிலியர் முகத்தில் சிரிப்பைக் கேட்டேன்
காய்ச்சல் எல்லாம் குறையக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
மாத்திரை இல்லாத தூக்கம் கேட்டேன்
மழையில் நனையும் ஆனந்தம் கேட்டேன்
வெள்ளித்திரையில் சினிமா கேட்டேன்
வெளியே செல்ல அனுமதி கேட்டேன்
கிடந்து உருளக் கடற்கரை கேட்டேன்
தோளில் சாயும் நண்பனை கேட்டேன்
துரத்திப் பிடிக்க கிளாஸ்மேட் கேட்டேன்
துக்கம் மறந்த கனவைக் கேட்டேன்
கனவை நிறைக்கும் கற்பனை கேட்டேன்
பூமிக்கெல்லாம் நிம்மதி கேட்டேன்
அத்தனை பேருக்கும் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் மருந்துகள் கேட்டேன்
மழலையர்க்கெல்லாம் விடுதலை கேட்டேன்
உலகுக்கெல்லாம் நிம்மதி கேட்டேன்
ஊருக்கெல்லாம் வேக்சின் கேட்டேன்
மக்களுக்கெல்லாம் வேலைகள் கேட்டேன்
விலைவாசி எல்லாம் குறையக் கேட்டேன்
கைத்தொழில் எல்லாம் உயரக் கேட்டேன்
வளரும் தொழிலாய் விவசாயம் கேட்டேன்
அத்தனை பேருக்கும் ஆரோக்கியம் கேட்டேன்
பூமியில் கூட சொர்க்கம்ங கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
மால்களில் சுற்றும் மனநிலை கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
தீம் பார்க்கில் திரியக் கேட்டேன்
பள்ளி வகுப்பில் பயிலக் கேட்டேன்
கல்லூரி நாட்களில் கரையக் கேட்டேன்
காதைத் திருகும் நட்பைக் கேட்டேன்
மூவர் ஏறும் ஸ்கூட்டர் கேட்டேன்
ஹாஸ்டலில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
கேன்டீன் டீயை ருசிக்கக் கேட்டேன்
நீச்சல் குளத்தில் குளிக்கக் கேட்டேன்
கோயில் எல்லாம் திறக்க கேட்டேன்.
விழுந்தால் மீண்டும் எழவே கேட்டேன்
அழுதால் கூட ஆனந்தம் கேட்டேன்
எல்லோரும் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உறவுகள் கேட்டேன்
காமராஜ் போல் ஒரு தலைவன் கேட்டேன்
தலைவன் போல் ஒரு தொண்டன் கேட்டேன்
காந்திஜியின் சிரிப்பைக் கேட்டேன்
வள்ளுவன் சிலைக்கு மாலைகள் கேட்டேன்
மருத்துவர்க்கெல்லாம் விடுமுறை கேட்டேன்
காவலர் அணியும் சீருடை கேட்டேன் நியூசிலாந்தின் நிம்மதி கேட்டேன்
மதுரை வீதியில் வலம்வரக் கேட்டேன்
எல்லையைக் காக்கும் அலுவல் கேட்டேன்
சேர்ந்து நடக்கத் தோள்கள் கேட்டேன்
வீரனைப் போன்ற திறமையை கேட்டேன்
சிப்பாய் போன்ற பெருமையைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இறப்பைத் தாங்கும் சக்தியைக் கேட்டேன்
இழப்பைத் தாங்கும் இதயம் கேட்டேன்
வைரஸ் தாங்கும் வலிமை கேட்டேன்
வேகம் குறையாத நெட்வொர்க் கேட்டேன்
கேட்டது கிடைக்கும் வாய்ப்புகள் கேட்டேன்
துள்ளித்திரியும் காலங்கள் கேட்டேன்
விழிகளால் பேசும் தோழிகள் கேட்டேன்
மங்கையர் செய்யும் புன்னகை கேட்டேன்
கன்னம் சிவக்கும் மாயங்கள் கேட்டேன்
சீக்கிரம் மறையும் புன்னகை கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
கட்டியணைக்கும் நட்புகள் கேட்டேன்
மைதானம் சென்று விளையாடக் கேட்டேன்
தாவும் வயதில் நண்பர்கள் கேட்டேன்
ஐந்து வயதில் பள்ளியும் கேட்டேன்
பதினெட்டு வயதில் கல்லூரி கேட்டேன்
ஆன்லைன் வேண்டாம், வகுப்புகள் கேட்டேன்
செயலிகள் வேண்டாம்,புத்தகம் கேட்டேன்
சுதந்திரமாக வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச சிரிப்புகள் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
கொரோனா கொரோனா வேண்டாமென்று
விடுதலை கேட்கிறேன்..... அருள் தர வேண்டுகிறேன்...........இயேசு ராஜாவே பரம பிதாவே..🙏🏾ப.பிடித்தது*வாழ்க வளமுடன்* 🙏🏻என்றும் அன்புடன் மார்ட்டின் மூக்குப்பிறி 9443355608🔥🦚🔥🦚🔥🦚🔥🦚🔥
God bless you buttyfull sister my best wishes
SUPER BEAUTIFUL
Good friend
God bless u
எல்லோரும் இவர்களை ஒதிக்கி வைக்காமல் வேளை குடுத்தால் இவர்களுக்கு ஏன் இந்த நிலை....
No no n
To
@@ramarm3599 9444156711
Super super
Lovely keep it up
Romba respect sister
உங்களுக்கு எதிர்காலம் உண்டு, மனதை தளரவிடாதிர்கள், ஆண்டவர் இயேசு உங்களுக்கு நல் வாழ்வு தருவார் விசுவாசத்துடன் இருங்கள், ஆமேன்
God blues you Jesus
Super speech
உங்களை
குடை என்றும் கூறலாம்.
வாழ்த்துகள்
Nice speech
Thank
Very nice
God bless you pa
Loveyou...love your speech
supar lovly
God bless you sis
You are pretty beautiful.. Best wishes.
Super bro
வாழ்த்து கள் தோழி
U really look a original woman. Really3 pretty. I like to see u.coz very pretty
0767900229
திருநங்கை மர் கால் பண்ணவும்
@@xaviersavari7040 ethuku
@@spreadpeace6438 உங்களோட பேசணும் கதைகளும் சரியான அரசுகளுக்கு எங்களோடு கொஞ்சிப் பேசுங்க உங்க நம்பர் கொஞ்சம் தாங்களே என் நம்பர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா 0767900229 உங்களோட பேசணும் பேசுங்கள் நன்றி
@@xaviersavari7040 entha ooru
0767900229 திருநங்கை உங்களோடு பேச ஆசை உங்க நம்பர் தரவும் இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணவும் வணக்கம்
Supersupergalmarasday
Akka super
Sema sister unga manasu padiye unga merg kandippa nalla nadakum
இத்தனை நாளா திருநங்கை ன்னா யாரு!! எப்படி இருப்பாங்க!! இவங்க உணர்வு எப்படி இருக்கும் இப்படி பல கேள்விகள் என்மனதில் இருந்தது.இந்த நிகழ்ச்சி மூலம் தெரிஞ்சிகிட்டேன்.ரொம்ப திறுப்தியா இருந்தது.இந்த திருநங்கைக்கு என்மனமார்ந்த வாழ்த்துகள்.இப்போ எல்லா இடத்திலும் பாலியல் வன்கொடுமை நடக்குது.இவங்க இருக்கிறதுநாளா சிறுமி வன்கொடுமை குறைய வாய்ப்பு இருக்கு.
@Kasi Nathan hai
@Kasi Nathan how are you
Good must help them
Ungalai parathugiren nalla ullatodu
Nice person 👌
சகோதரி இயேசு உங்களை அன்புடன் நேசிக்கிறார்.
Stay strong Katrina...
#respect akka
Super my dear sister.i really like you.u are super heroin.u are so cute . enjoy your wonderful life baby
Gayatri Gayu Hell0 sister unga petty super but azhaga erukka vara eathu adhu bisnas pannalama pls
@@rubhadevi3857 hi
Hi
Nice
I like this
உங்கள் நட்பு வேண்டும் செல் நம்பர் வேண்டும் அமைதியான பேச்சு
hiii..neenga coimbatore ah
@@RajaRaja-co2fx Ranipet Dt
@@RajaRaja-co2fx I'm thirupur
Yo so cute sistet ♥️♥️♥️♥️♥️♥️
Ohh
Nice you 💞💞💞💞💞💞💞
wow 🔥🔥 wow 🥀🥀🥀🥀🥀
Hie
@@sakthi3366 hello 🔥
U j@@Sri.4943
Hai kathriena I Like you Iam kerala man you beutiful
எனக்கு ஒரு உதவி செய்க என்னுடைய ஆல்பம் song la நீங்க act பண்றீங்களா
Love you akka.feel pannathinga
Akka.
Sema alahzha erukiga na ungala merege panigalama
Beautision viga akka...
சிங்கப்பென்னே சிங்கப்பென்னே
ஆன்னினமே உன்னை
வணங்குமே
நீங்க அவ்ளோ அழகு...
GOD BLESS
வாழ்த்துக்கள்
🌹👌🌹
தமிழகத்தில் முதல் முறையாக நாம் தமிழர் கட்சி தான் திருநங்கையை தேர்தலில் நிறுத்தியது. முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கியது நாம் தமிழர் கட்சியே.. விதைத்தவர்கள் நாம் தமிழர் கட்சியே. நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம். வெற்றி.
U wary gud
Very good speak
ரொம்ப அழகாக இருக்கிறீங்க