பா.ரஞ்சித் வருகைக்கு பிறகு தமிழ் சினிமா சூழல் மாறியுள்ளது! | பாலாஜி சக்திவேல் | PK Rosy | Vaanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @stalinmurugesan4736
    @stalinmurugesan4736 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.... பா. ரஞ்சித்

  • @LathaLatha-jy3mu
    @LathaLatha-jy3mu 8 หลายเดือนก่อน +10

    பாலாஜி சக்திவேல் சார் எப்படி இருக்கேங்க சார் நா உங்கள மதுரையில் 2005 பார்த்தது....... சார் நா ஹேமலதா சார்.... நீங்கள் நீலம் பண்பாட்டு மையத்தில் பேசுவது மகிழ்ச்சி தருகிறது சார்...... 😍💃💃💃💃💃💃💃பா ரஞ்சித் சார் நடத்தும் நீலம் பண்பாட்டு மையம் இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன்🎉💐💐💐❤ஜெய் பீம்💙

  • @kameshwaran6827
    @kameshwaran6827 8 หลายเดือนก่อน +4

    வழக்கு எண் 18/9 ... என்னுடைய favorite movie sir... சிறந்த படைப்பு.

  • @thanikachalam4975
    @thanikachalam4975 8 หลายเดือนก่อน

    Sirappu

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 หลายเดือนก่อน

    வானம் வசப்படும் அடுத்த வரும் சந்ததிக்கு அடி நாதம் அமைத்து வருகிறது வானம் ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பது முக்கியம் அல்ல எப்படி வாழ்ந்தான் என்பது முக்கியம் வாழ்ந்த நாட்களில் வரலாறு படைக்க வேண்டும் மனம் சிறியதாக இருந்தால் இப்படி ஒரு மாற்றத்திற்கு வழி வகை செய்யாது கலை உலகம் உள்ளவரை உன் சாதனை களை பாராட்டி கலைஞர்கள் மகிழ வேண்டும் வாழ்த்துக்கள் ரஞ்சித்

  • @Murugan-uh9ej
    @Murugan-uh9ej 8 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @shivaguru2475
    @shivaguru2475 8 หลายเดือนก่อน +1

    Waiting for Balaji Sakthivel next movie 🎥🍿

  • @fraudfraud1719
    @fraudfraud1719 8 หลายเดือนก่อน +1

    💙

  • @magibalane3934
    @magibalane3934 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @muthukumar-be3ci
    @muthukumar-be3ci 8 หลายเดือนก่อน

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 8 หลายเดือนก่อน +1

    சார்... அம்பேத்கார் அந்த காலத்திலேயே தினமும் அவமானத்தையும்... துயரத்தையுமே சந்தித்த போதிலும்.. மனம் தளராமல் கோட்... சூட் போட்டு... தினமும் சேவ் செய்து முகத்தை பளிச் என்று தோற்றம் அளிப்பாரு... But... நீங்க யாரும் அப்படி இல்லை... போய் கண்ணாடியில் பாருங்க....

  • @thennarasuthennarasu7494
    @thennarasuthennarasu7494 8 หลายเดือนก่อน +1

    💙💙