பா. அறிவொளி ஐயா மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐, ஐயா அவர்கள் கணித ஆசிரியர் ஆனால் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர், அவரிடம் படித்த மாணவர் என்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் , அவருக்கு எங்கள் முக்கல்நாயக்கன் பட்டி ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம், ஐயா அவர்கள் மென்மேலும் பல சாதனைகள், புகழ் பெற வாழ்த்துக்கள் 💐💐💐 இப்படிக்கு சி.தயாள்
பள்ளி ஆசிரியர்க்கு மட்டும் ஏன். நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களுக்கிடையே நடத்தினால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் .தேர்தல் விதிகளில் முதன்மை ஆக்க பட்டால் எந்த கட்சியும் தவறிழைக்காது.திருக்குறள் உளமாற கற்றவர் ஒரு தீங்கிழைக்க மாட்டார்
இதில் ஒரு கேள்விக்காவது நீங்கள் உடனே பதில் சொல்லியிருக்கக் கூடுமா என்று உளச்சான்றுடன் நினைத்துப் பாருங்கள். இதைவிடவும் எப்படி உடனே,உடனே பதில் சொல்வது??
சிறப்பான நிகழ்ச்சி...தொடரட்டும் எல்லா மாவட்டங்களிலும்...
இதான் உங்க டக்கா .... Anyway ஆகச் சிறந்த முயற்சி🎉🎉🎉
உலகப் பொதுமறை என்று போற்றப்படும் நூல் திருக்குறள் .. வாழ்க தமிழ்....
மிக சிறப்பான நிகழ்வு. சினிமா காணொளிகள் வாயிலாக வினாடி வினா அருமை.
பா. அறிவொளி ஐயா மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐, ஐயா அவர்கள் கணித ஆசிரியர் ஆனால் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர், அவரிடம் படித்த மாணவர் என்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் , அவருக்கு எங்கள் முக்கல்நாயக்கன் பட்டி ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம், ஐயா அவர்கள் மென்மேலும் பல சாதனைகள், புகழ் பெற வாழ்த்துக்கள் 💐💐💐
இப்படிக்கு
சி.தயாள்
மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை தான் திருக்குறள் ❤
சிறப்பு அருமையானதொரு நிகழ்ச்சி.
DHARMAPURI teachers second place🎉
பள்ளி ஆசிரியர்க்கு மட்டும் ஏன். நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களுக்கிடையே நடத்தினால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் .தேர்தல் விதிகளில் முதன்மை ஆக்க பட்டால் எந்த கட்சியும் தவறிழைக்காது.திருக்குறள் உளமாற கற்றவர் ஒரு தீங்கிழைக்க மாட்டார்
Yes
இதில் கலைஞர் முதலிடம் பிடித்திருப்பார்.
சிறப்பான கருத்து 👍👍👍
உண்மை
@@Thiru_62.முட்டாப்பயலே அறிவு மயிறு இருக்கா உனக்கு
முழு நேரம் அங்க நான் இருந்ததருக்கு மகிழ்ச்சி . ❤❤❤❤❤❤ காதில் தேன் நிறைந்த நன் நாள் அது . விருதுநகர் .....
நன்றி சன் தொலைகாட்சி
மிகச் சிறப்பான நிகழ்வு. வாழ்த்துக்கள் ஆசிரியப் பெருமக்களே
திருப்பூர என்றும் முதலிடம்.
வாழ்த்துகள்
Good program... Huge respect for teachers
Our school teacher also participated in this program and that team won third place at State level
முதல் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் - ரா. பி. சேதுப்பிள்ளை
(1955 - தமிழின்பம்) நூலுக்காக
இது திருக்குறள் சார்ந்த முதல் நூல் . பேராசிரியர். க த திருநாவுக்கரசு எழுதிய நூல்
அருமை
மாணவர்களுக்கு இது போல் குறள் வினாடி வினா நிகழ்வு நிகழ்த்தினால் மாணவர்கள் இடையே குறள் கற்பித்தல், கற்றல் மேம்படும்.
Rajinikanth kural dan nabagam varuthu😂
அருமையான நிகழ்ச்சி
Semmaya irukku
Engalin tamizh ayya mathippirkuriya sankara saravanan avargal❤🎉
சிறப்பு 🎉
Super Show,
Fast answers and knowledge techers ...
🎉🎉 வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!
திருக்குறள் மாநாட்டை முதன்முதலில் நடத்தியவர் பெரியார்(1948,சென்னை ,இராயபுரம்) ❌திருக்குறளார் வீ.முனுசாமி( 1941.சேலம்)✅
Great program ❤❤❤❤❤❤
Nice progaram
மகிழ்ச்சியாக உள்ளது.
Palladam Kodangipalayam win 1st price 🙏🙏🙏
Very good show.
Raghuvaran himself says the kural!
Super sir....
Wow good initiative. Keep going.
சிறப்பான ஏற்பாடு.
அருமையான பதிவு முயற்சி
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் இன்னும் சிறப்பாக இருக்கும்
Excellent initiative Sir
Woow super ❤
Sema👍🏻
🎉
Wow super
நச்சபடாதவன் செல்வம்
Wonderful
சிறப்பான நிகழ்ச்சி.ஆனால் audio சரியாக இல்லை.ஆசிரியர்கள் கூறிய சில குறட்பாக்கள் தெளிவாகக் கேட்கவில்லை.மன்னிக்கவும்
Nalla program...
🎉🎉🎉
Super
Very good show
❤
धन्यवाद जी
Good start
Dr.Shankara saravanan sir
💐
Congratulations
5:00 edho konjam vanmam maari theridhe
திருக்குறள் ல இல்லாததும் இல்ல சொல்லாததும் இல்லை
Arthamum sonna nalla irukkum,screen la podradhu video la sariya Theriyala!
பிறர்க்கின்னா
அருமை
Eppo DA varum nu kelunga sudden ah answer varum!!!!😂😂😂😂
Sirappana munneduppu
இதன் முழு வீடியோ லிங்க் இருந்தா share பண்ணுங்க.
Enga district teachers full link iruku
@sathyasiva4728 link share panunga
Send
Sirapana nigalchi
Thadikkaran enna solkiran endrae katkavillai. Paavam thiruvalluvar!
No one has commmented the thirukkural …😢
மனித அணி என்று ஒன்று கூட இல்லையா
Question eduthu video elam edit panathai avaru tan 😂😂😂😂😂
டேய் எங்கடா டக்கு டக்குன்னு சொல்றாங்க
😂😂😂😂😂
இதில் ஒரு கேள்விக்காவது நீங்கள் உடனே பதில் சொல்லியிருக்கக் கூடுமா என்று உளச்சான்றுடன் நினைத்துப் பாருங்கள். இதைவிடவும் எப்படி உடனே,உடனே பதில் சொல்வது??
You don't need to appreciate but don't degrade them. Give respect to their hardwork.
Sella idaththu si am theethu
இந்த நேரத்தில் ஆகாஷ் சார் இருக்கனும் வேற லெவலா இருக்கும் 😂
Dai sun news திராவிட சேனல் திருவள்ளுவர் கடவுள் பற்றி பேசி உள்ளார் இப்போ புரியுதா சனாதன தர்மம் தான் என்று
When did this
P
R
Oo
J
E
C
T
Started
.
.
.
..........
started
கெட்டர்க்கும் உண்டோ
எந்த பன்னாடை யோட idea இது
கூத்தாடி சினிமா தான் வேணுமா
அருமையான நிகழ்ச்சி 🎉
🎉 super sir .
Super
Super