ஆயிரம்தான் இருந்தாலும் அவன் பச்சைத் தமிழன் என்ற முறையில், ஒரு தமிழரால் தமிழர்களுக்கான ஒரு தேசம் உண்மையாகவே உருவாகி இருக்குமேயானால்...அதற்காகவே இதனை நான் ஆதரிக்கிறேன் ............
வாழ்க உன் பெருமை ஆனால் இந்த மனிதனை வைத்த சொல்வது வெட்கக்கேடு தமிழனுக்கு.பாவம் உங்களிடம் பயம்.இந்த சனியன்கள் இதை பயன்படுத்தி கொள்கிறார்கள்.வெளியே வா உனக்குள் உன்னை தேடு அவனே இறைவன்.
வினா 3) அய்யா நான் அங்கு செல்வதற்கு மிக ஆவலாக காத்திருக்கிறேன் .. எப்படி செல்வது என்று சொல்லுங்கள்.. உங்களது காணொளி அருமையாக இருக்கிறது நன்றி... கைலாச எங்கே இருக்கிறது என்று அறிந்து காணொளி போடவும்... மிக்க நன்றி சகோ..🙏
👉🏼 நித்தியானந்தா நல்ல மனிதர் தான் அவரிடம் உள்ள சொத்துக்கள் எல்லாவற்றையும் அபகரிக்க தான் நம்ம அரசியல் வாதிகள் அவர் மேல் முதன் முதலில் புகார் கொண்டு வந்தார்கள்
@@m.s.r1204 அதெல்லாம் நாடகம் இல்லை பணிவிடை செய்தது இவனுகளே எல்லாம் செட்டப் செய்து பிளான் போட்டு படம் எடுத்து அவர் பெயரை கெடுத்து விட்டார்கள் நிறைய பேர் இப்படி ஒருவர் பெயரை கெடுக்க வேண்டும் என்றால் செய்கிறார்கள் அதில் உண்மையாகவே நடந்தது கொஞ்சம் கொஞ்சமாக தான் இருக்கும்
தமிழ், தமிழன்னு எவன் பேசினாலும் விழுந்துருவாங்க நம்ம மக்கள். நித்தி எல்லோர்கிட்டேயும் காசு வாங்கி சுருட்டினதை தவிர யாருக்கு இல்ல எந்த கோவிலுக்கு நல்லது பண்னினார்.
நித்தியானந்தா இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு பண்பாடுகளை பின்பற்றும் தமிழர்களும் அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நித்திக்கு எதிராக செய்திகளை வெளியிட்டவர்களும் தான் காரணம்.
1. உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.2. எங்க வேண்டுமானாலும் இருக்கலாம் .3. கண்டிப்பாக செல்வேன் ஆனால் சில சலுகைகள் வேண்டும் விசா கட்டணம் பிற கட்டணம் கட்ட பணம் இருந்தால் கண்டிபபாக செல்வேன் 4. தேடப்படும் குற்றவாளி நித்தி என்றால் இங்கு கொள்ளப்பட வேண்டிய குற்றவாளி அதிகம் உள்ள நாடு அரசு எப்படி பார்க்கும் என்றால் நட வேடிக்கை எதுத்தால் பல உண்மையை நித்தீ கூறி விடுவார் என்று பயம் கொள்கிறது
1. நித்திட்ட இருக்க பணத்துக்கு தங்கம் என்ன வைரத்தால கூட பன்னலாம். 2. கைலாசா என்பது ஒரு உவமை சொல். 3. எனக்கு ஆதரவு தந்த அன்பர்கள் இருக்கும் இடமெல்லாம் கைலாசா என்று அறிவிப்பார் நித்தி. 4. அரசியல்வாதிகளின் ஆதரவோடுதான் நித்தி தைரியமாக இருக்கிறார். எனக்கு அவர் டீம்ல வேலை கெடச்சா நல்லாருக்கும் லைப்டைம் செட்டில்மன்ட்தான்.
தமிழ் கடவுள் நித்யானந்தா ஜி அவர்களே உலக மக்களை காத்தருள்வாயாக உங்கள் பார்வை என் மீதும் படட்டும் உங்கள் ஆசிர்வாதம் எனக்கும் கிடைக்கட்டும் உலக மக்களும் வாழட்டும் அருள்புரிவாய் ஐயா நித்தியானந்தா ஜி அவர்களே வாழ்க நித்தியானந்தா ஜி புகழ் வளர்க அவரது வாழ்க்கை தத்துவம்
I'm support nithyanantha ji Very nice Swamy ji🙏🚩🇮🇳 Ungalai Azhikka ninaikum cristhuva Amaipukal Ellam Azhinthu pogum Om namasivaya 🙏🙏🙏🙏🚩 Om namo Narayanaya 🙏🙏🙏🚩
நீயோ!தேடப்படும் குற்றவாளி தினமும் ஒரு வீடியோ போடுகிறாய் ஒரு நாட்டை உருவாக்கி அதற்கான வங்கியை உருவாக்கி அதற்க்கான காசுகளையும் உருவாக்கிவிட்டாய். ஆனால் நீயோ தேடப்படும் குற்றவாளி.... இது உண்மையோ! பொய்யோ! ஆனால் நீ ஒரு திறமையான தமிழன்...👏👏👏👍
If nithiyanandha is doing good, we all welcome him. He may did manythings wrong, but for all humanbeing I am telling no one is 100% right. We should accept the change in him. Welcome the good things.
Kailasa coin ah Inga vanghikondu vanthu உருக்கி வித்தா next Ambani naama than🔥 Kailasa one dollar indian rate ku 500 nu sonnalum vangidanum... 11 gram ah Inga semma value🔥🔥🔥
பதில் 1 : இது நித்யானந்தாவின் தங்க காசு அலம்பல் அறிவிப்பு அல்ல இது நித்தியானந்தாவின் கௌரவ அறிவிப்பு. பதில் 2 : நித்தியானந்தாவிற்கு பொய்யுரைப்பதற்கான அவசியம் கிடையாது. நித்தியானந்தா கூறுவதை பொய்யென்று கூறுபவர்களே பொய்யுரைப் பாளர்கள். பதில் 3 : கைலாசவிற்கு போக வாய்ப்புக் கிடைத்தால் வாய்ப்பாக அல்ல பாக்கியமாக கருதுவேன். பதில் 4 : தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இன்று நித்யானந்தாவை சேர்க்க முடியாது. சூரியனில் இருந்து வரும் ஒளியை முழுமையாக மறைக்கப் பார்க்கிறது.
நித்தியானந்தா அவர்களை பெருவாரியாக மக்கள் நினைக்கும் எண்ணம் எதிர்மறையாக தான் உள்ளது அதை நானும் ஏற்கிறேன் ஆனால் இவரது சில நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது அதாவது பொற்காசு நாணயம் நமது வேதங்களில் சொன்னதுபோல் பொருளாதாரம் இவை எல்லாம் மிகுந்த செல்வத்தை அந்த நாட்டிற்க்கு கொண்டுவரும் இதில் ஐயம் இல்லை ஏனெனில் நம் மன்னர்களின் ஆட்சி பொற்கால ஆட்சியே என்பதை மறக்க கூடாது உதாரணத்திற்கு சவூதி அரேபியா எடுத்து கொள்ளுங்கள் வேதங்கள் காட்டிய அராசாங்கமே அங்கு உள்ளது அந்த நாட்டின் செழிப்பை நான் கூற வேண்டியது இல்லை தங்கம் செம்பு போன்ற உலோகங்களுக்கு ஈர்ப்புவிசை அதிகம் அதே உலோகங்களை அதிகம் ஈர்க்கும் தன்மையுடையது சில வருடங்களில் அமெரிக்காவுக்கு போட்டியாக கூட கைலாச வருவதற்க்கு கூட வாய்ப்பு அதிகம் பொறுத்து இருந்து பார்போம் நடப்பவைகளை மேலும் அரசாங்கத்தினால் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை உலக அரசியலின் பங்கும் கண்டிபாக இங்கு இருக்கும் நாணயம் அடித்து வெளியிட முடிந்த இவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இந்த நவீன உலகத்தில் வாழும் என்னால் நம்பமுடியவில்லை ஏனெனில் செவ்வாய் கிரகம் சென்று ஆராய்ச்சி நடத்தும் நம்மால் இதை ஏற்க முடியவில்லை பணம் பத்தும் செய்யும் சற்று சிந்தியுங்கள் அறிவினை உபயோகபடுத்துங்கள்
எண்ணம் 3 நாளில் நான் கையில சாவில் இருப்பேன் இப்போது போய்க் கொண்டிருக்கிறேன் அங்கே சென்றவுடன் உங்களுக்கு லைவ் வீடியோ நேரடி ஒளிபரப்பு செய்கின்றேன் தொலைபேசியில்
வத்திக்கான் போல் இந்துத்துவ நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே நித்தியானந்தம், இதை உணர்ந்து எல்லோரும், எல்லா நாட்டு அரசாங்கங்களும் சேர்ந்து KING நித்தியானந்தம் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
Swamy nithyanthana kinguda, swamy nithyanatha is a real and holy king of the real believers and followers please nithyanatha swamy Ji Bless me also swamy Ji please curse who against nithyanatha and nithi peetam curse them strongly to get kustam and venkustam, VAALGA SWAMY NITHYANANTHAM PUGAL,
பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சேனலுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் பகிர்வும் வேண்டுகிறேன். நன்றி ( என்றும் தோழமையுடன் ).......
Hi nithiyanandha I am meeting you,your great honest man,.eppo ulla thirutu arasial vathiku, ennum 3 nithiyanandha eruntha pothum India 3 year vallarasu aakidum siththaaaaaaar,.
ஆயிரம்தான் இருந்தாலும் அவன் பச்சைத் தமிழன் என்ற முறையில், ஒரு தமிழரால் தமிழர்களுக்கான ஒரு தேசம் உண்மையாகவே உருவாகி இருக்குமேயானால்...அதற்காகவே இதனை நான் ஆதரிக்கிறேன் ............
இது தான் வாழ்க்கை முறை கூட இல்லை யா?
Yes correct. Thanks
எங்க தல எவ்வளவு அழகா சொல்லி இருக்கா வேற லெவல் தலைவா!!நித்தியின் வாசல் சொர்க்கத்தின் வாசல்!!அட அட அட கவிதை கவிதை
சாமி ஜி என்ஜாய் பண்ணுங்க உலகத்தின் முதல் மொழியாக தமிழ் இருக்கட்டும்
Wait..
அவன் எங்கய்யா தமிழ் பேசுறான் ஏதோ வெள்ளைக்காரனுக்கு பிறந்த மாதிரில்ல பேசிக்கிட்டு இருக்கான் .
@@harikarikaalan9729 அவர்களை எங்கு விடுகிறார்கள் தமிழ் பேசுறது அவர் யூடியூப் வீடியோக்களை பாருங்கள் நன்றாக தமிழ் பேசி உள்ளார்
வாழ்க உன் பெருமை ஆனால் இந்த மனிதனை வைத்த சொல்வது வெட்கக்கேடு தமிழனுக்கு.பாவம் உங்களிடம் பயம்.இந்த சனியன்கள் இதை பயன்படுத்தி கொள்கிறார்கள்.வெளியே வா உனக்குள் உன்னை தேடு அவனே இறைவன்.
வள்ளலார் பெருமை பற்றி தெரியுமா இந்த நாயுக்கு
வினா 3) அய்யா நான் அங்கு செல்வதற்கு மிக ஆவலாக காத்திருக்கிறேன் .. எப்படி செல்வது என்று சொல்லுங்கள்.. உங்களது காணொளி அருமையாக இருக்கிறது நன்றி...
கைலாச எங்கே இருக்கிறது என்று அறிந்து காணொளி போடவும்... மிக்க நன்றி சகோ..🙏
நான் கைலாசாவிற்கு டிராவல் ஏஜென்சி ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..... அனைவரின் நல் ஆதரவை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
What is the policy to get citizenship...pls help
Thuu
😂😂😂😂😂😂😂😂
அருமை.... நல்ல முடிவு தம்பி
Pleasr
நித்தி ஒன்றும் 1.76.00000.........? ஊழல் பண்ணல அவர். உண்மையானவர் உலக இந்து தலைவர் வாழ்க
தெய்வம் இருக்கு என்பதற்கு நித்தியானந்தா சாட்சி நீங்கள் கலக்குங்க தெய்வமே
Mapla full pothila iruka nee
👉🏼 நித்தியானந்தா நல்ல மனிதர் தான் அவரிடம் உள்ள சொத்துக்கள் எல்லாவற்றையும் அபகரிக்க தான் நம்ம அரசியல் வாதிகள் அவர் மேல் முதன் முதலில் புகார் கொண்டு வந்தார்கள்
Unmai than.
Avar nallavaraka irukkalaam !!!!!?
அப்போ றஞ்சி நித்தி வீடியோ எல்லாம் என்ன நாடகமா?யூடியூப்ல நிறைய இருக்கு 🤣🤣🤣🤣 💋றஞ்சி 👅நித்தி💋👅💋👅💋👅💋👅💋சல்லாப உல்லாசம்🥇.
@@m.s.r1204 அதெல்லாம் நாடகம் இல்லை பணிவிடை செய்தது இவனுகளே எல்லாம் செட்டப் செய்து பிளான் போட்டு படம் எடுத்து அவர் பெயரை கெடுத்து விட்டார்கள் நிறைய பேர் இப்படி ஒருவர் பெயரை கெடுக்க வேண்டும் என்றால் செய்கிறார்கள் அதில் உண்மையாகவே நடந்தது கொஞ்சம் கொஞ்சமாக தான் இருக்கும்
@@subramanianperumalndr2937 சிறிதாயினும் பெரிதாயினும் விஷம் விஷம்தானே நடிப்பு உண்மைதானே.
தமிழ், தமிழன்னு எவன் பேசினாலும் விழுந்துருவாங்க நம்ம மக்கள். நித்தி எல்லோர்கிட்டேயும் காசு வாங்கி சுருட்டினதை தவிர யாருக்கு இல்ல எந்த கோவிலுக்கு நல்லது பண்னினார்.
Thala super thala una nenacha tombe perumaiya iruku thala
Suppar thalava
Ne kalakku thala super
நித்தியானந்தா இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு பண்பாடுகளை பின்பற்றும் தமிழர்களும் அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நித்திக்கு எதிராக செய்திகளை வெளியிட்டவர்களும் தான் காரணம்.
Super level!!!
Kalakkunka thalaivaa
Nithiya is great .........nee vaaa thala ......
Thalaiva kalakku
நித்யானந்தா சூப்பர் தமிழ் மொழி க்கு சூப்பர்
Om. Nama. Shivaya
நித்திக்கு வாழ்த்துக்கள்
ஈசன் ஆசிர்வாதம் இருக்குமாயின் உலகம் நாம் தான்....
சூப்பர் ஜீ. பாஸ்போர்ட் கிடைக்குமா.
1. உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.2. எங்க வேண்டுமானாலும் இருக்கலாம் .3. கண்டிப்பாக செல்வேன் ஆனால் சில சலுகைகள் வேண்டும் விசா கட்டணம் பிற கட்டணம் கட்ட பணம் இருந்தால் கண்டிபபாக செல்வேன் 4. தேடப்படும் குற்றவாளி நித்தி என்றால் இங்கு கொள்ளப்பட வேண்டிய குற்றவாளி அதிகம் உள்ள நாடு அரசு எப்படி பார்க்கும் என்றால் நட வேடிக்கை எதுத்தால் பல உண்மையை நித்தீ கூறி விடுவார் என்று பயம் கொள்கிறது
Supre thalai a
உன்னை பார்த்து நிறைய பேருக்கு வயிறு பற்றி எரிய வேண்டும்
ஒரு தமிழர் என்ற முறையில் இவரை இன்னும் தயக்கம் இல்லாமல் புகழ்ந்து பேசியிருக்க வேண்டும்.
யாரு வாரிங்க நா போரே கைலாசா🤔😆
இந்த அரசு அரசியவாதிகலவிட நித்தியாநந்தா ஆயிரம்மடங்கு ஏன் லட்சம் மடங்கு உயந்தவா் வாழ்க நித்யாநந்தா வலா்க அவா்புகழ் திருசிற்றம்பலம்
தெய்வமே!நீங்க எங்கியோ போயிட்டிங்க.,
இவர்தான் உண்ணையான தமிழர் வாழ்க உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
ஜி கைலாசாவிற்கு எப்படி போறதுக்கு வழிய சொல்லவும் போயி கைலாசா டாலர் வாங்கனும் 😀😂😀😂🎉🎉🎉
ஒட்டுமொத்தமா போகனும்
My சேனல் subcultures
Right
சன் டிவி... நெனச்சுது ஒன்னு நடந்தது ஒன்னு.....
Yes you are correct
100 percent correct. பாவாடைகள் தோல்வி
Money do.Many
அது ஒரு மானங்கெட்ட டிவி
Sun TV kollai adikka ninaiththadhu
1. நித்திட்ட இருக்க பணத்துக்கு தங்கம் என்ன வைரத்தால கூட பன்னலாம்.
2. கைலாசா என்பது ஒரு உவமை சொல்.
3. எனக்கு ஆதரவு தந்த அன்பர்கள் இருக்கும் இடமெல்லாம் கைலாசா என்று அறிவிப்பார் நித்தி.
4. அரசியல்வாதிகளின் ஆதரவோடுதான் நித்தி தைரியமாக இருக்கிறார்.
எனக்கு அவர் டீம்ல வேலை கெடச்சா நல்லாருக்கும் லைப்டைம் செட்டில்மன்ட்தான்.
தமிழ் கடவுள் நித்யானந்தா ஜி அவர்களே உலக மக்களை காத்தருள்வாயாக உங்கள் பார்வை என் மீதும் படட்டும் உங்கள் ஆசிர்வாதம் எனக்கும் கிடைக்கட்டும் உலக மக்களும் வாழட்டும் அருள்புரிவாய் ஐயா நித்தியானந்தா ஜி அவர்களே வாழ்க நித்தியானந்தா ஜி புகழ் வளர்க அவரது வாழ்க்கை தத்துவம்
தேடப்படும் குற்றவாளி என்று சொல்கிறீர்களே அவர் என்னதான் தப்பு தவறு செய்தார் அவர் எந்த தவறும் செய்யவில்லை அவரின் நல்ல கருத்துகள் சிலருக்கு பிடிப்பதில்லை
பொற்காசு வாங்குனால் சேதாரம் உண்டா இல்லையா. இல்லைனா நல்ல gold investment ஆக இருக்கும்.
அது முதல்ல தங்க மானு பாருங்க அப்பறம் முதலீடு பண்னுவீங்க
நித்யானந்தா அவர்களே நீங்கள் வேற லெவல்
நாளை விநாயகர் சதுர்த்தி
சுவாமி ஜி அறிவிப்பை நினைத்து
லப் டப்
Mm
தமிழன் தனி நாடு வைத்திருந்தான் என்று வரலாறு பேசும் தமிழன்டா....
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு👊😆
😂😂
😇😇 எனக்கு தலை சுத்துது. இவன் பைத்தியமா , இல்லை. நம்மை ஆள்றவன் பைத்தியமா
I'm support nithyanantha ji
Very nice Swamy ji🙏🚩🇮🇳
Ungalai Azhikka ninaikum cristhuva
Amaipukal Ellam Azhinthu pogum
Om namasivaya 🙏🙏🙏🙏🚩
Om namo Narayanaya 🙏🙏🙏🚩
தனி நாடு கண்ட தமிழன் சுவாமி நித்தியானந்தா ஓம் நமசிவாய
Ada kuru ketta kukuruty
மனிதன் வின்வெளியில் எத்தனை கோல்கள் இருக்கிறது என்பது என்று கண்டு பிடித்தான் நித்திய கண்டு பிடிக்க முடியாத என்ன
ஓம் நமசிவாய இதில் உன்னையான மனதோடு மனசாட்சியோடு பதிவிட்ட இந்துசொந்தங்கலுக்கு நான் என்னப்பன் பரமசிவனடியார் என்கின்ற நிதீதிய ஆனந்ததோடு உங்கலை வாழ்த்துகிரேன் இறைவனருளாள் கைலாஷா போகவிரும்பவர்கள் அவரேஅலைத்துக்கொல்வார் பரமசிவோஹம்
Bro நித்திய தமிழர் இந்த அளவுக்கு வந்தது பற்றி உங்களுடைய கருத்து எதிர்த்து காத்துகிட்டு இருக்கின்றேன்.
நித்தியானந்தா இறைவன் பிள்ளை...🚩🚩🚩🚩🚩🕉️🕉️🕉️🕉️🕉️🌷🌷🌷🌷🌷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤘🤘🤘🤘🤘
அகிலம்.., அண்டம், 14 உலக முழுவதும்.,
ஸ்ரீஹரே கிருஷ்ணா.,
ஸ்ரீஹரே ராமா.,
ஜெய் ஸ்ரீராம்.,
தமிழன்டா.,,,
அய்யோ சாமி தங்கம் விலையேறதுக்கு நீங்கதான் காரணமா...என்ன வில்லத்தனம்
Don't think he is stupid he move very smart anyway good luck Nithya from Malaysia
எனக்கு கைலாசா குடியுரிமை பெற வாய்ப்பு கிடைக்குமா?
தெய்வமே கலக்குங்க. கொஞ்சம் உங்கள் கடைக்கண் பார்வையை எங்கள் மீதும் வீசுங்க.
அவரை வணங்கினால் வெற்றி நிச்சயம்
எவரை
அவர் என்ன குற்றம் செய்தார்
இயற்கை யோடு வாழ்கின்றார்
நீயோ!தேடப்படும் குற்றவாளி
தினமும் ஒரு வீடியோ போடுகிறாய்
ஒரு நாட்டை உருவாக்கி
அதற்கான வங்கியை உருவாக்கி
அதற்க்கான காசுகளையும் உருவாக்கிவிட்டாய்.
ஆனால் நீயோ தேடப்படும் குற்றவாளி....
இது உண்மையோ! பொய்யோ! ஆனால் நீ ஒரு திறமையான தமிழன்...👏👏👏👍
அரசு என்ன செய்துகொன்டு இறுக்கிறது
நம்ம தலைக்கு தில்ல பாத்தியா
If nithiyanandha is doing good, we all welcome him.
He may did manythings wrong, but for all humanbeing I am telling no one is 100% right.
We should accept the change in him.
Welcome the good things.
ஒரு தமிழன் இந்தளவுக்கு ஒரு தீவுக்கு அதிபதியாகி தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த நித்தியா நன்தாவுக்கு வாழ்த்துக்கள்.
கர்மா returns
Kailasa coin ah Inga vanghikondu vanthu உருக்கி வித்தா next Ambani naama than🔥
Kailasa one dollar indian rate ku 500 nu sonnalum vangidanum... 11 gram ah Inga semma value🔥🔥🔥
செம்ம கணக்கு அஸ் கு புஸ்கு
பதில் 1 : இது நித்யானந்தாவின் தங்க காசு அலம்பல் அறிவிப்பு அல்ல இது நித்தியானந்தாவின் கௌரவ அறிவிப்பு.
பதில் 2 : நித்தியானந்தாவிற்கு பொய்யுரைப்பதற்கான அவசியம் கிடையாது. நித்தியானந்தா கூறுவதை பொய்யென்று கூறுபவர்களே பொய்யுரைப் பாளர்கள்.
பதில் 3 : கைலாசவிற்கு போக வாய்ப்புக் கிடைத்தால் வாய்ப்பாக அல்ல பாக்கியமாக கருதுவேன்.
பதில் 4 : தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இன்று நித்யானந்தாவை சேர்க்க முடியாது. சூரியனில் இருந்து வரும் ஒளியை முழுமையாக மறைக்கப் பார்க்கிறது.
நித்தி கொஞ்சம் அடக்கி வாசி சைனீஸ் வந்து ஆட்டய போட்டு விட போரான்
என் நாடு .என் மக்கள் .என தனிமையில் ஆள போகிறேன்.
(என முருகன் சொன்னது போல் இருக்கிறது .)
தமிழர்களுக்கு பெருமை தான் (one men army)
எனக்கு ஏதோ நித்தி பெருசா ஏதோ ஒரு குசும்பு பண்ண போறான் என்று தோணுது😁
அருமை வாழ்க வாழ்க,,,, தலைவா,,,
நித்தியானந்தா அவர்களை பெருவாரியாக மக்கள் நினைக்கும் எண்ணம் எதிர்மறையாக தான் உள்ளது அதை நானும் ஏற்கிறேன் ஆனால் இவரது சில நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது அதாவது பொற்காசு நாணயம் நமது வேதங்களில் சொன்னதுபோல் பொருளாதாரம் இவை எல்லாம் மிகுந்த செல்வத்தை அந்த நாட்டிற்க்கு கொண்டுவரும் இதில் ஐயம் இல்லை ஏனெனில் நம் மன்னர்களின் ஆட்சி பொற்கால ஆட்சியே என்பதை மறக்க கூடாது உதாரணத்திற்கு சவூதி அரேபியா எடுத்து கொள்ளுங்கள் வேதங்கள் காட்டிய அராசாங்கமே அங்கு உள்ளது அந்த நாட்டின் செழிப்பை நான் கூற வேண்டியது இல்லை தங்கம் செம்பு போன்ற உலோகங்களுக்கு ஈர்ப்புவிசை அதிகம் அதே உலோகங்களை அதிகம் ஈர்க்கும் தன்மையுடையது சில வருடங்களில் அமெரிக்காவுக்கு போட்டியாக கூட கைலாச வருவதற்க்கு கூட வாய்ப்பு அதிகம் பொறுத்து இருந்து பார்போம் நடப்பவைகளை மேலும் அரசாங்கத்தினால் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை உலக அரசியலின் பங்கும் கண்டிபாக இங்கு இருக்கும்
நாணயம் அடித்து வெளியிட முடிந்த இவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இந்த நவீன உலகத்தில் வாழும் என்னால் நம்பமுடியவில்லை ஏனெனில் செவ்வாய் கிரகம் சென்று ஆராய்ச்சி நடத்தும் நம்மால் இதை ஏற்க முடியவில்லை பணம் பத்தும் செய்யும் சற்று சிந்தியுங்கள் அறிவினை உபயோகபடுத்துங்கள்
நாங்கதான் எல்லாம் இதில் ஒரு சதேகமும் இல்ல நாங்க ஒரு சிறந்த உலகத்தை ஒற்டுமையாக ஒருவாக்குவோம் வாருங்கள் அனைவரும் வாழ்க கைலாச
எண்ணம் 3 நாளில் நான் கையில சாவில் இருப்பேன் இப்போது போய்க் கொண்டிருக்கிறேன் அங்கே சென்றவுடன் உங்களுக்கு லைவ் வீடியோ நேரடி ஒளிபரப்பு செய்கின்றேன் தொலைபேசியில்
super Thala , i like it , i am interested to come kailasaa soon. om nama siva ya
ஹலோ தம்பி உன்னுடைய இந்த பதிவு கேலி செய்வது மாதிரி திருத்திக் கொள்ளவும்
You are really blessed to talk about swamii ggg
அருமை.
நித்தி புடிச்சா இந்திய கடனை அடைச்சிடலாம் போல இந்தியா உளவுத்துறை இந்த தகவலை கொண்டு சேர்த்தா நல்லது
நித்தியானந்தாவை யாரும் ஒன்றும் செய்யமுடியாது
வத்திக்கான் போல் இந்துத்துவ நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே நித்தியானந்தம்,
இதை உணர்ந்து எல்லோரும், எல்லா நாட்டு அரசாங்கங்களும்
சேர்ந்து KING நித்தியானந்தம்
அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
ஓம் நமசிவாய...!
வாழ்க தமிழ்
Understand........😂😂😂
நித்தி உண்மையான தமிழன் டா நித்தி போல ஒரு தமிழன் உலகின் நாட்டையே ஆட்டிப் படைக்கின்றான் நித்தி நீ ஒரு பொற்காசு சொர்க்கத்தின் வாசல் அடா
Thalaivan Vera level bro he is a inspiration of some kind
Namma thalaivar...eppavume gethu than....Tamilandaaaaaaaa
Nithiyanantha army support thamilanda 👍
😷😷😷😷
😁
தலைவா நம்ம தேசத்துக்கு எப்படி வருவது
Swamy nithyanthana kinguda, swamy nithyanatha is a real and holy king of the real believers and followers please nithyanatha swamy Ji Bless me also swamy Ji please curse who against nithyanatha and nithi peetam curse them strongly to get kustam and venkustam, VAALGA SWAMY NITHYANANTHAM PUGAL,
Super thala
தங்கம் விக்கிற வெலைக்கி 11g coin ah அடேங்கப்பா
குற்றவாளி என்றால் இடம் தெரிந்தும் ஏன் கைது செய்யவில்லை. ....!!??
Congratulation swami gi. We'r hindu.
அரசியல்வாதியை விட, உன்னை விட அவர் உயர்வானவரே. அவரால நிறைய நல்லது நடக்கது.ஆனா உங்கலால உன் கொள்கையால் நாட்டுல நிறைய பிரச்சனைகளே மிச்சம்
JAI SRI RAM 100/100
He is great as Tamil we appreciate his policy how much you all insults he take as experience great man
மோடி அரசு முடிவுக்கு வந்தால் நித்தியின் கைலாஸா என்ற மாயையும் முடிவுக்குவரும்
ஏன்டா உங்களோட மாயை விடவா
.............So...............
எட்டணா இருந்தா. எட்டு ஊரு எம்பாட்டு கேக்கும் ...
கடவுள் இருக்கு என்கிறவனையும் நம்பலாம் கடவுள் இல்லை என்கிறவனையும் நம்பலாம் நான்தான் கடவுள் என்கிறான்பார் அவனை நம்பவே கூடாது....
போடா சுன்னி
தலைவா கைலாசம் போக வழி சொல்லு!!! வரத்துக்கு வண்டி அனுப்பி விடு தலைவா✈🚀🚀🚀
ஜெய் ஶ்ரீராம்
Wow.....
அருமையான திறைமையான மனிதர்களில் ஒருவர்,
பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சேனலுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் பகிர்வும் வேண்டுகிறேன்.
நன்றி ( என்றும் தோழமையுடன் ).......
Hi nithiyanandha I am meeting you,your great honest man,.eppo ulla thirutu arasial vathiku, ennum 3 nithiyanandha eruntha pothum India 3 year vallarasu aakidum siththaaaaaaar,.
நித்தி ரொம்ப ஜீனியஸ்
நித்தியானந்தா செய்திகளுக்காக கைலாஷாவில் இருந்து பன்னிமுருகன்...