அனாஹதம்: மஹா மந்திர தியானம் | அனாஹதம் | meditation | Rocky news tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 18

  • @sweethad753
    @sweethad753 3 วันที่ผ่านมา +1

    புதிதாக நான் தியானத்தின் போது என் சுவாசத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளேன் மேலும் இதய துடிப்பு கேட்கிறது

    • @RockyNewsTamil
      @RockyNewsTamil  3 วันที่ผ่านมา +1

      சுவாசத்தில் கவனம் செலுத்துவது மிகவும் ஆற்றல் வாய்ந்த யுக்தி..👍

  • @sweethad753
    @sweethad753 3 วันที่ผ่านมา +2

    இறைவா நேற்று தான் ஜபமாலை பற்றி நினைத்தேன், இன்று உங்கள் வழிகாட்டுதலை காட்டியுள்ளீர்கள் அய்யா என்ன மாலை வாங்க வேண்டும் யென்று ஒரு யோசனை குடுக்கவும்

    • @RockyNewsTamil
      @RockyNewsTamil  2 วันที่ผ่านมา +1

      நம் உடல்நிலை பொறுத்து அமைய வேண்டும்..
      1.வெப்ப உடலுக்கு - ஸ்படிக மாலை
      2.குளிச்சியான உடலுக்கு - ருத்ராட்சம் (இது நம்மை சுற்றி இருக்கும் காற்றையும் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது)
      3.உடல் இயக்க ஆற்றல் அதிகமாக - துளசி மாலை (பிராண சக்தியை ஈர்க்கும்)
      4.உங்கள் எதிர்மைறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகமாக - கருங்காலி மாலை
      என உங்கள் உடைநிலை அறிந்து தேர்வு செய்யுங்கள்...
      "ஜபம் செய்ய ருத்ராட்சம் மாலையை தான் நான் உங்களுக்கு பரிந்துரைப்பேன்.அதில் 108 ருத்ராட்சம் இருக்கட்டும்"...

    • @sweethad753
      @sweethad753 2 วันที่ผ่านมา +1

      நான் ஜபம் செய்ய ​நினைத்தேன் உங்கள் பதிலுக்கு இறைவன் மூலம் பெற்றேன் மிகவும் நன்றி அய்யா@@RockyNewsTamil

    • @RockyNewsTamil
      @RockyNewsTamil  2 วันที่ผ่านมา

      நன்றி🙏🙏

  • @sgomathibpm9437
    @sgomathibpm9437 10 วันที่ผ่านมา +2

    Guruve saranam

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 7 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌

  • @ChitraRavi-vg3iz
    @ChitraRavi-vg3iz 9 วันที่ผ่านมา +1

    Thankyou..

  • @ChitraRavi-vg3iz
    @ChitraRavi-vg3iz 9 วันที่ผ่านมา +1

    Hara point ..!

  • @sgomathibpm9437
    @sgomathibpm9437 10 วันที่ผ่านมา +2

    Sakkarangal activation aaiduchi... Odampu la athoda sularchi unara mudiyuthu. But nexttt?

    • @RockyNewsTamil
      @RockyNewsTamil  10 วันที่ผ่านมา

      தொடர்ந்து பயிற்சி செய்து உங்கள் ஆன்ம பயணத்தை மேற்கொள்ளுங்கள்... சூன்ய நிலைக்கு செல்வதே இலக்கு... உங்கள் இருப்பை அடையுங்கள்.

  • @ChitraRavi-vg3iz
    @ChitraRavi-vg3iz 9 วันที่ผ่านมา +1

    Can we sit in bed and chanting

    • @RockyNewsTamil
      @RockyNewsTamil  9 วันที่ผ่านมา

      செய்யலாம். ஆனால், தொடர்ந்து அதே இடத்தில் செய்வது போல பார்த்து கொள்ளுங்கள்.