பூக்கள் சரியாக பூக்காமல், ரொம்ப சின்ன சின்னதாய் பூக்குதா இந்த உரம் கொடுங்கள் // Mithu Fashions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 126

  • @geetharaman8972
    @geetharaman8972 3 ปีที่แล้ว +5

    Madam,really a great idea without buying from outside in this crisis period,& with the available ingredients in our house itself. Thanks Madam.

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว +3

      Thank you very much your love and support

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 3 ปีที่แล้ว

    அழகான தகவல் அருமையான டிப்ஸ் பயன்னுல்ள வெந்தயம்பற்றியதகவல்சூப்பர்
    நன்றி வாழ்கவலமுடன்

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 2 ปีที่แล้ว

    🙏 வணக்கம் தோழி
    அழகான பூக்கள்
    அருமையான டிப்ஸ்
    காய்கறிகள் பூக்கள்
    பெறிதாகயிருக்கnpk
    சத்துகுடுக்கனும்அருமை
    வெந்தயம் பழைதுநுதிக்கவிடனும்
    நுண்ணுயிர் பெருகும்
    மிகஅருமையானடிப்ஸ்
    நன்றி வாழ்கவலமுடன் 👍

  • @mithrasukg5461
    @mithrasukg5461 2 ปีที่แล้ว

    வெயில் காலத்தில் நல்ல தகவல் இப்ப தேவையான தகவல் ரொம்ப ரொம்ப நன்றி 🙏

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 ปีที่แล้ว

    Remba usefulana video 👍paleyasathem, venthayem mix fertilizer 👍👍

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன மாதிரி நானும் என் செடிக்கு பயன்படுத்துகிறேன் அக்கா 🤩🥰. உங்கள் தகவலுக்கு நன்றி அக்கா 🤩🥰 . குளிர்ச்சியான ஒரு டிப்ஸ் அக்கா 😍🤩

  • @saranyachandar4441
    @saranyachandar4441 2 ปีที่แล้ว +1

    Super mam very useful tips thank you so much happy gardening

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 ปีที่แล้ว

    Cedyill nuni krugallukku palaya sathathden venthaya thanneer more vaithu uura vaitha thannerer nalla uram nalla fertilizer . Thank you sister.

  • @petchithai8925
    @petchithai8925 3 ปีที่แล้ว

    பழைய சாதம் நல்லதொரு பயிருக்கி கண்டிப்பா டிரைபண்றேன்.usefull video.

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul 2 ปีที่แล้ว

    பழைய சாதம், வெந்தயம் நம் வயிற்றுக்கு மட்டுமல்ல செடிகளுக்கும் ரெம்ப சூப்பராக பயன்படுகிறது. அருமையான தகவல் மேடம்.

  • @jayanthisanthosh1676
    @jayanthisanthosh1676 2 ปีที่แล้ว

    Palaya saadam venthayam useful fertilizer from kitchen 👌..Will try akka.

  • @akilaravi6043
    @akilaravi6043 2 ปีที่แล้ว

    Palaya sadam, venthayam mix rombave useful aana tips akka... kandipa try panren thanks akkaaa 🥰🥰🥰

  • @jayaramesh7544
    @jayaramesh7544 3 ปีที่แล้ว

    Venthayam,puliccha thayir, pazhaya satham ellame veetla irukkira porula mattum payanpaditthi fertilizer solli irukkinka, thank you sister.

  • @adhitpattu5985
    @adhitpattu5985 3 ปีที่แล้ว

    Palaya satham and moor oda venthayam serthu thara idea super akka. Unga ramarbanam nalla irukanga.

  • @jayaramesh7544
    @jayaramesh7544 2 ปีที่แล้ว

    Venthayam uravaccha fertilizer nalla irukku.uravaikkamal podi seidu use pannalama.thank you sister.

  • @akilaravi6043
    @akilaravi6043 2 ปีที่แล้ว

    U r always rocking akkaa....na palaya sadam thanni weekly once kandipa kudupen akkaa...intha tips um try panren thanks akkaaa 🥰🥰🥰

  • @praveenavittal1059
    @praveenavittal1059 2 ปีที่แล้ว

    Will try tgis n share the result . I have tried tge rice bear but this is a new one

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 3 ปีที่แล้ว

    Idhu naan try paniten sister....

  • @chithraleka5881
    @chithraleka5881 3 ปีที่แล้ว

    Use fullana tips akka thank you unga yellow rose supera iruku my favourite colour.

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul 3 ปีที่แล้ว

    அடிக்கிற வெயிலுக்கு பழைய சாதம். சூப்பர் மேடம்

  • @hemalatha500
    @hemalatha500 2 ปีที่แล้ว

    Yes its really a timely video.thanks for sharing this information 🙏🏼

  • @udayachandru4794
    @udayachandru4794 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகா கூரிநீர்கள் Very super

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி தோழி 🙏🙏

  • @vijivelan1900
    @vijivelan1900 2 ปีที่แล้ว

    ரோஜா, மல்லி, செம்பருத்தி,அரலி, அருமை இருக்கு அக்கா.
    16 வகையில் சத்து mpk சத்து. பாஸ்பரஸ் சத்துக்கள், பொட்டாசியம்,
    வெந்தயம், 1 மணி நேரம் ஊற வைத்து அரைத்து புளித்த மோர், பழைய சாதம், உடன் கலந்து 5மணி நேரம் கழித்து 20லிட்டர் தண்ணீர் கலந்து வடிகட்டி செடிகளுக்கு ஸ்ப்ரே பண்ணணும்.

  • @chitraraj9305
    @chitraraj9305 2 ปีที่แล้ว

    பூக்கள் சிறிதாக பூப்பதற்கு NPKசத்து கம்மி என்பதை தெரிந்து கொண்டேன். வெந்தயத்தில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து இருப்பதும் புரிந்தது. நீங்கள் சொல்வது போல் பழைய சாதம் நான் நன்றாகவே பயன்படுத்துகிறேன். நல்ல உரம், தெளிவான விளக்கம் . நன்றி சகோதரி

  • @meenaprabu8959
    @meenaprabu8959 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வீட்டில் இருக்கும் எளிமையான பொருள்கள் மூலம் செடி வளர்ப்பு பயன் உள்ள தகவல் சூ.......ப்பர் நன்றி👌👌👌💕💕💕🙏🙏🙏🙏🙏

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி தோழி

  • @jayadeepshi2794
    @jayadeepshi2794 2 ปีที่แล้ว

    Useful tips. Thanks for sharing sister NPK

  • @ganishka1991
    @ganishka1991 2 ปีที่แล้ว

    venthayam old rice or moor 2litr ku 20 litr water kulrchi ka intha uriy oram sup

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul 3 ปีที่แล้ว

    பழைய சாதம், வெந்தயம் வயிற்றுக்கு மட்டுமல்ல, செடிகளுக்கும் ரெம்ப நல்ல சத்தாக பயன்படுகிறது. பதிவுக்கு நன்றி மேடம்.

  • @skkalpana7216
    @skkalpana7216 3 ปีที่แล้ว

    Uzhaipalar dhina vazthulal akka arumaiyana pathivu madam thank you 🙏

  • @mydearpeththaaru2178
    @mydearpeththaaru2178 2 ปีที่แล้ว

    Naa etha senchi pathan super iruthuchi

  • @sjcreations879
    @sjcreations879 3 ปีที่แล้ว

    Ama akka my roses also not blooming but bloom flowers are very small i try this today akka thank you 👍👍❤️❤️

  • @kaviganga5571
    @kaviganga5571 2 ปีที่แล้ว

    I felt soo sad sis. All my plants are purned by 🐐. Crystal clear and very easy useful tip. Keep Rocking sis 🌹.

  • @surabi1771
    @surabi1771 3 ปีที่แล้ว +1

    Good Morning Nisha Sister. Ippo Kandipaga enaku thevayana tips pa. Manasula ullathu kettuducha

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      Yes kettuthu sister happy uzhaippalar thina vazhthukkal 👌👍

  • @abisharichard2945
    @abisharichard2945 3 ปีที่แล้ว

    Good tips i will try sister easy method

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว

    Nisha அழகா ரொம்ப சூப்பர் மா நிஷா இந்த வெந்தயம் த்தோட குணத்தை பாருங்க மா நமக்கும் குளிர்ச்சிய தருது செடிகளுக்கும் குளிர்ச்சிய தருது பாருங்க சூப்பர் சூப்பர் நன்றி கண்டிப்பா யூஸ் பண்றேன் நன்றி டியர் Happygardening

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 ปีที่แล้ว

    Easily available in the house. Nice

  • @nandhiniram26
    @nandhiniram26 3 ปีที่แล้ว

    உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் அக்கா...மிகவும் அருமையான உரம் அக்கா... Happy Gardening akka 😍❤️

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว +1

      Thank you very much dear uzhaippalar thina vazhthukkal 👌👍

  • @gowthamiganesan7624
    @gowthamiganesan7624 3 ปีที่แล้ว +1

    Very usefull information ... Thanks for sharing ☺️

  • @devisri5649
    @devisri5649 3 ปีที่แล้ว

    Mam etha suppose konjam eruntha marupadium oru 5 days later ha kudukalama mam

  • @sowmiyaramar5869
    @sowmiyaramar5869 3 ปีที่แล้ว +1

    Very usefull tips...thanks mam😍

  • @sowkathali.h2133
    @sowkathali.h2133 3 ปีที่แล้ว +3

    Ennoda plant leaf la kottichi stem mattum dhan iruku enna seyyalam

  • @devisri5649
    @devisri5649 3 ปีที่แล้ว

    Enno da chedi la leaf illla only kuchi than eruku etha use pannalama mam

  • @ssarveshdiya3693
    @ssarveshdiya3693 3 ปีที่แล้ว

    Thank you sister

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 3 ปีที่แล้ว

    Tomorrow Readya Eruku 👍🏼

  • @HARI-n4r
    @HARI-n4r 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 ปีที่แล้ว

    Good tip. No money.

  • @kayalsaravanan4999
    @kayalsaravanan4999 3 ปีที่แล้ว

    Thankyou sis iam having this problem in my garden now thanks for sharing this in right time.

  • @lathanarayanan7869
    @lathanarayanan7869 3 ปีที่แล้ว

    Niraya thullir vidungala madam ithe mathiri seythal rose plant

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Hi
    Nice tips
    Super garden flowers
    Valzha valamudan

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி மேடம் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 🙏👍

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

      @@MithuFashions தங்களுடைய
      உழைப்புக்குத்தான் முதல்
      வணக்கம். நன்றி

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி மேடம்

  • @shanthisagadevanshanthisag8476
    @shanthisagadevanshanthisag8476 3 ปีที่แล้ว

    Akka nan rose plant vechi rombanal achu poo pookavay illi akka athuku a thank tips kodunga akka

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 3 ปีที่แล้ว

    Very Useful information Ma 👍🏼

  • @malavaran7313
    @malavaran7313 3 ปีที่แล้ว

    Something new tips
    Good.thanks🌺

  • @nowshathnavabjhan3757
    @nowshathnavabjhan3757 3 ปีที่แล้ว

    Very good tips.

  • @saranyachandar4441
    @saranyachandar4441 3 ปีที่แล้ว

    Super madam thank you so much

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 3 ปีที่แล้ว

    Thank you so much for your useful tips.

  • @haravindhg9099
    @haravindhg9099 3 ปีที่แล้ว

    Thank you very much

  • @akbjchannel6951
    @akbjchannel6951 2 ปีที่แล้ว

    ஏற்கனவே பார்த்து பயனடைந்து இருக்கிறேன் தோழி

  • @cashondelivery8375
    @cashondelivery8375 3 ปีที่แล้ว

    Super sis unga tips useful erukum

  • @BDPPriyadharshiniC
    @BDPPriyadharshiniC 3 ปีที่แล้ว

    Useful information 🥰❣️.... Super tips 👌👌👌👌 ......

  • @nowshathnavabjhan3757
    @nowshathnavabjhan3757 3 ปีที่แล้ว

    Very good megs.

  • @kasthuriselvakumar7674
    @kasthuriselvakumar7674 3 ปีที่แล้ว

    Summer KU romba cool aah oru fertilizer.very informative.Thank u so much sister 🌷💖😊

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 ปีที่แล้ว

    Super post. Txs.mam

  • @anishfathimak8072
    @anishfathimak8072 3 ปีที่แล้ว

    அக்கா என் முருங்கை செடியின் இலைகளில் வளர்ச்சிஇல்லை மரம் மொட்டையாக உள்ளது இலைகள் வந்தாலும் பழுத்து விடுகிறது என் செய்வது அக்கா நன்றி

  • @sivadharshini4415
    @sivadharshini4415 3 ปีที่แล้ว

    your garden maintance super sis

  • @tneda6825
    @tneda6825 2 ปีที่แล้ว

    பன்னீர் ரோஸ் செடி நல்லா தளிர் இருக்கு ஆனா பூ பூக்க மாட்டது சகோதரி என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க.

  • @ggayathri7972
    @ggayathri7972 2 ปีที่แล้ว

    Rose 😍வெந்தயத்திற்கு இவ்ளோ பலன்⭐

  • @subhamanic4703
    @subhamanic4703 3 ปีที่แล้ว

    Useful information

  • @akbjchannel6951
    @akbjchannel6951 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு தோழி

  • @thamotharamoorthym4078
    @thamotharamoorthym4078 3 ปีที่แล้ว +1

    White colour small small poochi irukku sister Ella pot soil kulla irukku adhu enna sister poochi. dot madiri irukku sister. Plz Edhavadhu remedy solluga sister

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว +1

      Pic send me my mail ID nishaprakash@gmail.com check panni sollura pa

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 ปีที่แล้ว

    Super mam nanum try panrom thanks

  • @RazSaffy
    @RazSaffy 3 ปีที่แล้ว

    Rice smash pannanuma liquid mathiri ille,apdiya ver paguthile vidanuma??

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      Nalla smash panni filter pannunga pa

    • @RazSaffy
      @RazSaffy 3 ปีที่แล้ว

      @@MithuFashions Thank you

  • @narmadhadeviv9864
    @narmadhadeviv9864 3 ปีที่แล้ว

    Supertips I like

  • @maliniramesh6011
    @maliniramesh6011 3 ปีที่แล้ว

    Useful information akka thank you

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 ปีที่แล้ว

    ஸிஸ்டர் சூப்பர் உரம் சொல்லிருக்கீங்க கண்டிப்பா பண்றேன் ஸிஸ்டர் உங்கள்ட்ட ஒன்னு சொல்ல விரும்பறேன் நேற்று எங்க ஊர்ல நல்ல மழை அடிச்சு விலாசுச்சு அதுல என்னோட மாடிதோட்டத்த நான் காலைல வந்து பார்க்கும் போது நல்ல பசுமையா ஜொலிச்சுது மனசுக்கு ரொம்ப சந்தோக்ஷமா இருந்தது ஸிஸ்டர் நன்றி

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      Wow super enjoyed Sister

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 3 ปีที่แล้ว

      @@MithuFashions thankyou thankyou🙏☺

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 3 ปีที่แล้ว

    Hi sister good morning...Nice tips..

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden6611 3 ปีที่แล้ว

    Mam super ideal i will try Mam

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan6095 3 ปีที่แล้ว +1

    Tha nk u for Nice tips
    But can make it short..
    Keep repeating ...People like short medios only..
    More over they will get benefit ...Of a nice vedio..
    If it's long they will skip and miss dome tips..

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      Thank you very much ur support

  • @anithasubramani9843
    @anithasubramani9843 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👍

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @Maheswari-lv1hc
    @Maheswari-lv1hc 3 ปีที่แล้ว

    Rmba simple solution kudunga akka easy ah kudukramari

  • @johnkennadijohnkennadi8080
    @johnkennadijohnkennadi8080 3 ปีที่แล้ว +1

    அக்கா எங்க வீட்டுல முல்லைப் பூ வச்சு ரொம்ப நாலாச்சு வலரவும்மாட்டிக்குது பூவும் பூக்கமாட்டிக்குது இதுக்கு என்பன்டுவது.

  • @saraswathignanasekaran4789
    @saraswathignanasekaran4789 3 ปีที่แล้ว

    Hi sister good morning super tips

  • @araaravind9715
    @araaravind9715 3 ปีที่แล้ว

    Manpuzhu uram potu ithum podalama

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 3 ปีที่แล้ว

    Useful information pa

  • @usmannajibulla7615
    @usmannajibulla7615 3 ปีที่แล้ว

    English subtitles please.

  • @rameshr.pavithrar.pavithra2310
    @rameshr.pavithrar.pavithra2310 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு அக்கா சூப்பர் அக்கா மேதின வாழ்த்துக்கள் அக்கா

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      நன்றி பா உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

    • @rameshr.pavithrar.pavithra2310
      @rameshr.pavithrar.pavithra2310 3 ปีที่แล้ว

      @@MithuFashions thankyou akka

  • @ahmedmeeral7669
    @ahmedmeeral7669 5 หลายเดือนก่อน

    😊

  • @lilygrace8230
    @lilygrace8230 3 ปีที่แล้ว

    Super👍👍👍

  • @kathirkathir266
    @kathirkathir266 3 ปีที่แล้ว

    Hi akka uzhaipalar thina vazhukkal

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      Uzhaippalar thina vazhthukkal

  • @porkodin9128
    @porkodin9128 3 ปีที่แล้ว

    எனது செம்பருத்தி செடிகள் பூக்கவே மாட்டேன் என்கிறது ஏதாவது ஒரு வகையில் பூக்க வைக்க வழி சொல்லுங்க தயவு செய்து

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      மேல் மட்டத்தில் இரண்டு அடி மண்கலவை எடுத்துவிட்டு புதிய மண்கலவை தயாரித்து உரம் சேர்த்து போடுங்கள்

    • @porkodin9128
      @porkodin9128 3 ปีที่แล้ว

      @@MithuFashions ஓகேங்க நன்றி
      செய்து பார்க்கிறேன்

  • @coimbatore9739
    @coimbatore9739 3 ปีที่แล้ว

    உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว

      உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள்

  • @thamotharamoorthym4078
    @thamotharamoorthym4078 3 ปีที่แล้ว

    Plants stun aagahi irukku sister Konjam kuda growth Illa sister

    • @MithuFashions
      @MithuFashions  3 ปีที่แล้ว +1

      Nalla growth booster fertilizer kodunga ithai kodunga nalla valarum