இது போன்ற பொய்யான வழக்குகளை போடும் காவல் துறையினரை நீதிபதிகள் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் அவர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இல்லை என்றால் காவல் துறையின் உயர் அதிகாரிகளாக ராணுவ அதிகாரிகளை நியமித்து காவல் துறையை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்து சட்டப்படி செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக அரசு தொடுக்கும் வழக்குகளுக்கு எதிராக அணைத்து வழக்குகளையும் எதிர்கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவையே அமைத்து தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.
தமிழ்நாட்டில்தான் அவரை கைது செய்யும் உத்தரவு நீதி துறை அதிகாரியால் பிறப்பிக்க பட்டது. நீதி துறை அதிகாரிக்கு உச்ச நீதி மன்றத்தின் அறிவுரை தெரியாதா அல்லது அவருக்கு ஏதேனும் condemnation உண்டா இல்லையா?
இந்த மாதிரியான ரிப்பீடட் தவறான கேஸ் பைல் செய்யும் போலீசாரை ஏன் குண்டர் சட்டத்தில் உள்ளே வைக்க நீதிபதிகள் உத்தரவிடக்கூடாது. இதனால் நீதிமன்ற நேரம் வீணடிக்க படுவது குறையும். பணியிடை நீக்கம்/மாற்றம் செய்யப்படுவதைவிட பணியில் தகுதி நீக்கம் செய்வதே சரி
need to fine Chief Secretary 10 lakhs, Police DGP 10 lakhs, Home Sec 10 lakhs every time to pay from their pocket to stop menace of arrest for TH-cam or X opinions
Top Police Officers should be taken to task. The whole Police Force has been spoiled by the present DMK administration. Inefficient, Incompetent, and dishonest IPS Officers, who sre extremely loyal to the DMK Party and Government are getting key posts. These IPS Officers are a potential risk and danger to Democracy, and Human Rights.
Any political parties, that doesn't respect democracy, won't survive for a long period, ex. A major opposition party which is struggling to come to power for decades,becomes highly impossible. A deadly slap on the face of Ruling party who tried to crush the voice of a single individual. Long Live Democracy and the Protector of Democracy - The Indian Judiciary System.👍
இப்படி எல்லா நீதியரசர்களும் ஆப்பு வைக்க வேண்டும்.
Makkalum aapi.baikkanum 2026nl😂
@@singsongc4016 முதன்முதலில் உள்ளே போட்ட அதே, ஐயாவா, இப்ப இப்படி.
@singsongc4016 kandipa vaikkanum
Ellorum G.R.Swaminathan illae..Evan ragasiyamo evanukko therinjirukku 😂😂
பிச்சையில் செத்துக்கொண்டிருக்கும் நீதி உங்களைபோன்ற சில நீதிஅரசர்களாள் சிரிது உயிர்பிக்கிறது
நல்ல பதிவு நல்ல நிதிபதி.... இறைவன்..இருக்கிறன்.
தமிழ் நாடு போலீஸ் dmk branch ஆச்சு
Dmk police kothadimai ni😂
நீதிமன்றங்களின் நேரம் விரையமாகிறது இந்த விடியா ஆட்சியால்.
இதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது போன்ற பொய்யான வழக்குகளை போடும் காவல் துறையினரை நீதிபதிகள் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் அவர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இல்லை என்றால் காவல் துறையின் உயர் அதிகாரிகளாக ராணுவ அதிகாரிகளை நியமித்து காவல் துறையை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்து சட்டப்படி செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
An Excellent recommendation.
Yes!
உங்கள் செய்திகளை விடாமல் பார்க்கிறேன் நியாயமான செய்தி தருகிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍
அதுனால தான் திமுக மற்றும் கொத்தடிமைகளுக்கு தினமலர் பத்திரிக்கையை பிடிக்காது
ஏன் தவறு செய்த அதிகாரிக்கு தண்டணை வழங்கவில்லை
Excellent Justice
தீம்கா காரன் நாட்டின் சாபக்கேடு
Super super .. ...
சவுக்கு sankar mass
ஆட்சி சர்வாதிகாரம் அல்ல என்பதை நினைவுபடுத்தும் இறுதியான இடம் நீதி மன்றம்❤❤❤
ஒரு வழக்கை தவிற அனைத்தும் டககால்டி 😂😂😂
தமிழக அரசு தொடுக்கும் வழக்குகளுக்கு எதிராக அணைத்து வழக்குகளையும் எதிர்கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவையே அமைத்து தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.
நீதியினிமித்தம் துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்கள்.
Super 👌
முதலில் அவர் மீது புகார் செய்து உள்ளே தள்ளியது யார் கருத்து சொன்னதற்கு அப்போது அவர் எதனால் கைது
இதற்கு எந்த அமைச்சர் பொறுப்பு ஏற்பார் அல்லது எந்த அதிகார் பொறுப்பு
😂😂😂ஒரு வழக்கை தவிற அனைத்தும் டககால்டி 😂😂😂
பொய்யான வழக்குகள் தான் காவல்துறை வேலை
முதன்முதலில் உள்ளே போட்ட அதே, ஐயாவா, இப்ப இப்படி.
திராவிட மாடல் கலிகாலம்
காவல் துறை நீதித்துறை கண்காணிப்பு மட்டும் அல்ல அவர்களே ஆளவேண்டும்... அப்போது தான் மாநில அரசின் கட்டுப்பாடுகள் தகர்த்து எறியப்படும்
Remand seitha neethipathi mela enna nadavadikkai.
தமிழ்நாட்டில்தான் அவரை கைது செய்யும் உத்தரவு நீதி துறை அதிகாரியால் பிறப்பிக்க பட்டது. நீதி துறை அதிகாரிக்கு உச்ச நீதி மன்றத்தின் அறிவுரை தெரியாதா அல்லது அவருக்கு ஏதேனும் condemnation உண்டா இல்லையா?
காக்கி சட்டை போட்டால் எல்லா வழக்கு நெளிவு சுளிவு தெரியாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது
அடிச்சான் பாரு Appointment ஆர்டர் . வா தள வா தள❤
இந்த மாதிரியான ரிப்பீடட் தவறான கேஸ் பைல் செய்யும் போலீசாரை ஏன் குண்டர் சட்டத்தில் உள்ளே வைக்க நீதிபதிகள் உத்தரவிடக்கூடாது.
இதனால் நீதிமன்ற நேரம் வீணடிக்க படுவது குறையும்.
பணியிடை நீக்கம்/மாற்றம் செய்யப்படுவதைவிட பணியில் தகுதி நீக்கம் செய்வதே சரி
TN police State
Another "seruppadi"! Remembering "Arangeytram" movie! "Seruppadi vaanghi, vaanghi" udambu [police] maraththuppochchu!!
Savukku anna real hero❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒட்டு மொத்த காவல்துறையின் அதிகாரத்தையும் தனி மனிதன் மீது துஷ்பிரயோகம் செய்து இருக்கிறார்கள். இதற்கு காரணமான துறை அமைச்சர் மீதும் கண்டனம் பாய வேண்டும்.
அடுத்த ஒன்றில் கைது பன்னுவமில்ல
ஒரேயொரு நீதிபதி
Hon judges GR Swaminathan, Anand Venkatesh, Jayachandran are the the ones who still make us believe that justice still lives..
மாஜிஸ்ட்ரேட்கள் காதுகளில் விழ வேண்டும்.
Welcome hero🎉
Congrats Dinamalar
Super 😅
Instead of involving in retribution, the authorities should serve the people.
👍
தற்போதைய ஆட்சியில் சில சதவிகித காவல் துறைக்கு செருப்படி கொடுத்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்
Hat's off to Honourable Justice Sri Swaminathan 🙏
Sattai adi to Dravida Model Government
🎉🎉🎉
The court should award compensation to the victim
Sad to hear about functioning of police in Tamil Nadu.
G SQUARE வழக்கில்
மன்னிப்பு கேட்டான்
Come soon sir ...
🎉
Thirutu thimuka cm saga 😢😢😢
If court dismisses the officers involved then future will be better.
TN police and government ku idhu oru seruppu adi
Welcome sir neraya thappa nadakkuthu kelvigal ketkka neengathan sariyana alu.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஃபாசிச டிம்கா 🪦
police should be controlled by Judiciary separately independent board.....
Come back💥🔥
need to fine Chief Secretary 10 lakhs, Police DGP 10 lakhs, Home Sec 10 lakhs every time to pay from their pocket to stop menace of arrest for TH-cam or X opinions
Paasisaa anugunurai😂😂😂😂😂😂😂
mannar aachi mudiyum naal vegu thooram illai..kodungol aachi seekiram oliyanum...
y so many police force?
Yelorum purapadunga savara kathiyoda Ongole ku
Dmk ஆட்சி ஒரு சர்வாதிகாரி ஆட்சி
Correct.Needs proper law to do the needful against erring magistrate at first instant will reduce number of arrest and jameen etc.etc.
This first stage authority are always remain hand in glove 🥊 with police.
Kevalam
Dharmam vellum..
.shavukku shankar vedudalai
திமுகவை டிஸ்மிஸ் பண்ணலாம்...
SERUPPADI to dmk.
Top Police Officers should be taken to task. The whole Police Force has been spoiled by the present DMK administration. Inefficient, Incompetent, and dishonest IPS Officers, who sre extremely loyal to the DMK Party and Government are getting key posts. These IPS Officers are a potential risk and danger to Democracy, and Human Rights.
Any political parties, that doesn't respect democracy, won't survive for a long period, ex. A major opposition party which is struggling to come to power for decades,becomes highly impossible. A deadly slap on the face of Ruling party who tried to crush the voice of a single individual. Long Live Democracy and the Protector of Democracy - The Indian Judiciary System.👍
❤😂🎉
BJP supporter
Savukku please investigate this allegation
m.th-cam.com/video/Jvk_m7CDRNo/w-d-xo.html&pp=ygURVGhpcnVzYW5ndSByYXZhbmE%3D
தமிழ்நாடு அரசின் பழிவாங்குதல் ரொம்ப நாளைக்கு நீடிக்காது
Police romba romba mosam dmk edupety velai parkkuraanga😊😅😮😢🎉😂
Broker illamae BJP kastapadhu...Avuthu vidunga avana 😂😂
Savukku anna real hero❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤