Sri Varahi Amman Worship Benefits | வீட்டில் வாராஹி அம்மனை வழிபாடு செய்வது எப்படி? | சுமிதா ரமேஷ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #varahidevi #varahipooja #worship
    Sri Varahi Amman Worship Benefits | வீட்டில் வாராஹி அம்மனை வழிபாடு செய்வது எப்படி? | சுமிதா ரமேஷ்
    அம்பிகையின் வடிவமாகத் தோன்றி அருள்பவர்கள் சப்த மாதர்கள். அவர்களில் வாராஹி தனிச்சிறப்பு வாய்ந்தவளாகக் கருதப்படுகிறாள். வாராஹியை வழிபட்டால் மனபயம் நீங்கும். பகைகள் விலகி ஓடும். அப்படிப்பட்ட வாராஹியை வழிபாடு செய்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் சுமிதா ரமேஷ்.
    சுமிதா ரமேஷ் பிற வீடியோக்கள்
    SathyaNarayana Poojai | விரதம் மேற்கொள்வது எப்படி? கட்டாயம் கேட்க வேண்டிய கதைகள் : • SathyaNarayana Poojai ...
    யோகம் அருளும் யோகினி ஏகாதசி : • 14.06.23 | யோகம் அருளு...
    ஆனித் திருமஞ்சனம் : • ஆனித் திருமஞ்சனம் சிறப...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

ความคิดเห็น • 10

  • @indrasri5
    @indrasri5 ปีที่แล้ว +6

    ஸ்ரீ வாராஹி தேவியின் அருமையான, தெய்வீகமான, நினைக்க முடியாத சக்தியையும், மூல மந்திரம் பற்றிய விவரங்களையும், வழிபாட்டு முறையும், மிக அழகாக, பாந்தமாக, பக்குவமாக எடுத்துச் சொல்லும் சரளமும், அதியத்புதமான சாந்தமான பொழிவாற்றலும் நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தும் அற்புதமான ஒரு அனுபவம் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @subasreemohan8551
    @subasreemohan8551 ปีที่แล้ว +3

    வராஹி 🙏 🙏தாயே அப்படியே மெய்சிலிர்கிறது💕💕

  • @rkinduyuvan851
    @rkinduyuvan851 ปีที่แล้ว

    Azhaga soninga ayya. Ammavoda arumai yarukum therila, varahi ammava neraya peru kumbidathinganu soli neraya pathivugal poduranga avangaelam unga video va pathu therinjikanum...thanks sir

  • @krishnakumariswaminathan5432
    @krishnakumariswaminathan5432 ปีที่แล้ว +1

    மிக அருமையான தகவல்கள் .🙏🙏

  • @priyarajagopal9566
    @priyarajagopal9566 ปีที่แล้ว +1

    Very well presented n much info about Varahi Amman.Great Job,Sumi❤

  • @meerabai6372
    @meerabai6372 4 หลายเดือนก่อน

    Thanknyou

  • @savithaprakasam6297
    @savithaprakasam6297 ปีที่แล้ว +1

    ❤அக்கா அருமையான விளக்கம்❤

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 ปีที่แล้ว +1

    Thank you🙏

  • @anandhimuthukumaran7283
    @anandhimuthukumaran7283 ปีที่แล้ว +1

    Arumai ❤ 🙏

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 ปีที่แล้ว +1

    திருவண்ணாமலை மஹான் விசிறி சாமியார் என்று மக்களால் அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் பற்றி வீடியோ போடவும்.