அதிக இன்னல்களுக்கு மத்தியில் பஞ்ச கேதார் ஸ்தலங்கள் சென்று வந்த காணொளிகளை பார்க்கும் பொழுது; நேரில் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.அத்துணை பேர்களும் அடைந்த மகிழ்ச்சியை நானும் அனுபவித்து மகிழ்ந்தேன்.இந்த சிறப்பு மிக்க ஆன்மீக யாத்திரையை ஏற்பாடு செய்து தந்த குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ♥️. ஓம் சிவாய நமக 🙏😊

ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Andha palaya voice enga pochu?? Pudhu thambiyum nalla dan pesudhu, but munnadi pesinavaru romba engaging ah pesinaaru
Harharmahadev
கார்த்திக் சாமிக்கு அரோகரா
ரிஷிகேஷ் ஒரு நாள் இருந்து அங்கும் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து வந்து இருக்கலாம்
Where is the original man who spoke very good Tamil? Is he alright? Your Tamil is polluted with English words🙄