வணக்கம் சார் குருத்துப்பூச்சி இருந்தால் அதற்கு சாண்ட்விச் என்ற மருந்தும் வெள்ளை பூச்சிக்கு மனோகிரட்டை பாஸ் போன்ற மருந்துகளை போதும் பவர் அதிகம் வேண்டியதில்லை வேறு ஏதேனும் பூச்சிகள் இருந்தால் பயிரை மருந்து கடைக்கு எடுத்துச் செல்லவும் Sanvex + Monocrotophos
Your great review 👍👍👍👍 sir, super sir
Thank you so much 👍🙏🙏
Good information thank you🙏
😍Thank you🤝 🙏
Super 💯🙏
THANK YOU💕🤝 🙏
Velai pochu ku ena marunthu adikanum sir en vayala parakuthu
வணக்கம் சார் குருத்துப்பூச்சி இருந்தால் அதற்கு சாண்ட்விச் என்ற மருந்தும் வெள்ளை பூச்சிக்கு மனோகிரட்டை பாஸ் போன்ற மருந்துகளை போதும் பவர் அதிகம் வேண்டியதில்லை வேறு ஏதேனும் பூச்சிகள் இருந்தால் பயிரை மருந்து கடைக்கு எடுத்துச் செல்லவும்
Sanvex + Monocrotophos
அதாவது குருத்துப்பூச்சி பிளஸ் வெள்ளை பூச்சி
Support our channel👍
சீரக சம்பா அரிசி விற்பனை உள்ளதா விலை எவ்வளவு
இருப்பின் உங்கள் தொலைபேசி எண்ணை கூறவும்
தற்பொழுது பூங்கார் அரிசி மட்டுமே உள்ளது கிலோ 100 ரூபாய் தூய மல்லி நடவு செய்துள்ளோம் அது தை மாதம் தான் கிடைக்கும்
ஆத்தூர் கிச்சலி சம்பா பட்டம் எப்போது மாசி பட்டம் பயிரிடலாமா?நாட்கள் எவ்ஒளவு அண்ணா
Variety?
A S T 16