பால் நல்லதா? தயிர் நல்லதா? இதுவரை யாரும் சொல்லாத அறிவியல் விளக்கம்! MILK OR CURD!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2019
  • For business promotion : iyarkaiyinmanithan@gmail.com
    KUKU FM Discount code 50% off : SBKTG4083
    Click this link for download KUKU FM
    kukufm.page.link/e7kQMayTFD2M...
    Buy your favorite products at amazon!
    amzn.to/3GRnLq6
    amzn.to/3VA8HRX
    amzn.to/3GPfgf6
    என் அன்பு உறவுகளின் கவனத்திற்க்கு!
    ஒவ்வொரு மனிதருக்கும் எப்போதும் உதவியாக இருக்கும் வகையில் ஒரு முழுமையான ஆரோக்கியத்தின் வழிகாட்டியாக அனைத்து நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் ஒரு சிறந்த வலைத்தளம் மற்றும் செயலியை உருவாக்க முயற்சி செய்ய இருக்கிறேன்! அதை உருவாக்குவதற்க்கான தொகைகளை நன்கொடைகளாக வரவேற்கிறேன்! விருப்பம் உள்ளவர்கள் என் முயற்சிக்கு உதவ அவரவர் பங்கினை நன்கொடையாக அளிக்கலாம்! அதற்க்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன!
    TO DONATE IYARKAI MANITHAN CHANNEL:
    KANNAN M
    AC NUMBER : 61242010000709
    IFSC CODE : CNRB0016124
    CANARA BANK
    COIMBATORE BRANCH
    TAMIL NADU
    INDIA
    பால் நல்லதா? தயிர் நல்லதா? இதுவரை யாரும் சொல்லாத அறிவியல் விளக்கம்! #iyarkaimanithan #tamil #health
    என் அன்பு நண்பர்களே! பால் சிறந்ததா? அல்லது தயிர் சிறந்ததா? நம் உடம்புக்கு உண்மையில் எது தேவை? போன்ற அனைத்து வினாக்களுக்கும் அறிவியல் பூர்வமாக உங்களுக்கு புரியும் வகையில் கூறியிருக்கிறேன்.. இந்த பதிவை முழுமையாக பாருங்கள்! மேலும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த பதிவை பகிருங்கள், அனைவரும் பார்த்து பயன்பெறட்டும்!
    மறக்கமால் இயற்கைமனிதன் CHANNEL ஐ SUBSCRIBE செய்யுங்கள் மேலும் BELL ICON-ஐ CLICK செய்யுங்கள்! PLS LIKE AND COMMAND, SHARE.
    FOLLOW ME ON
    / iamiyarkaimanithan
    / iyarkaimanithan
    EMAIL : iyarkaiyinmanithan@gmail.com
    INSTAGRAM : / iyarkaimanithan
    யூரிக் ஆசிட் அளவை கட்டுப்படுத்தும் ஒரு இயற்கையான மருந்து! யூரிக் ஆசிட் பற்றி இதுவரை யாரும் சொல்லாத தகவல்கள்! முழுமையான அறிவியல் விளக்கம்!
    • யூரிக் ஆசிட் அளவை கட்ட...
    URIC ACID! கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலிக்கு காரணமான யூரிக் ஆசிட்!
    எப்படி நாமே சரி செய்வது?
    • URIC ACID! கால் வலி, ம...
    நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது? இதுவரை யாரும் சொல்லாத அறிவியல் விளக்கம்! எளிமையான 8 வழிமுறைகள்!
    • நோய் எதிர்ப்பு சக்தியை...
    வாய்வுத் தொல்லை! இதுவரை யாரும் சொல்லாத அறிவியல் விளக்கங்கள்! எப்படி சரி செய்வது?
    • வாய்வுத் தொல்லை! இதுவர...
    சர்க்கரை நோய் உள்ளதா? இல்லையா? என்று எப்படி துல்லியமாக அறிவது? சர்க்கரை நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டிய பரிசோதனை முறை! தெரிந்து கொள்ள இந்த LINK ஐ CLICK செய்யுங்கள்!
    • சர்க்கரை நோய் உள்ளதா? ...
    உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துவது எப்படி? (HIGH BLOOD PRESSURE) புதிய தகவல்கள்! தெரிந்துகொள்ள இந்த link ஐ click செய்யவும்.
    • உயர் இரத்த அழுத்தம் கட...
    குறைவான இரத்தம் அழுத்தம்! அறிவியல் விளக்கம்! புரிந்துகொள்ளுங்கள் LOW BP! தெரிந்துகொள்ள இந்த link ஐ click செய்யவும்.
    • குறைவான இரத்தம் அழுத்த...
    கொலஸ்ட்ரால் எப்படி உருவாகிறது? அறிவியல் உண்மை என்ன? தெரிந்துகொள்ள இந்த link ஐ click செய்யவும்.
    • கொலஸ்ட்ரால் எப்படி உரு...
    சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் அதன் முழு விபரங்கள்! தெரிந்துகொள்ள இந்த link ஐ click செய்யவும்.
    • சர்க்கரை நோய் உள்ளவர்க...

ความคิดเห็น • 599

  • @cathrinegeetha5168
    @cathrinegeetha5168 4 ปีที่แล้ว +11

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தயிர் சாப்பிட்டால் சளி பிடித்து விடுமோ என்ற சந்தேகத்தையும் தெளிவாக விளக்கினீர்கள்.
    நன்றி நண்பரே ☺

  • @syed101951
    @syed101951 5 ปีที่แล้ว +7

    நல்ல பதிவு ! முக்கியமான
    பதிவு ! ! மிகவும் நிதானமான
    விளக்கம் கொண்ட பதிவு !!!
    விமர்சகர்களின் பதிவுகளை
    கவனித்தேன் .
    " இயற்கை மனிதன் " மிகவும்
    ஆர்வத்துடன் விமர்சகர்களின்
    சந்தேகங்களுக்கு தேவையான
    அனைத்து விளக்கங்களையும்
    அளித்து இருப்பது மிகவும்
    பாராட்டபட வேண்டிய செயலாக
    இருக்கிறது !
    நான் சளி பிடிக்காத காலங்களில்
    தான் , தயிர் அல்லது மோர் சாப்பிட
    விரும்புவேன் ! இந்த பதிவில்
    அதற்கும் ஒரு தீர்வு உள்ளதை
    எனது 70 வயதில் அறிகிறேன் !
    சில காலம் நான் பலனடைந்தாலும்
    இளைய தலைமுறையினரின்
    இதை அவசியம் பார்த்து உணர்ந்து
    உடலை பராமரித்துக் கொள்ள
    வேண்டுகிறேன் !!!
    மிக்க நன்றி ! வளர்க பணி !!

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  5 ปีที่แล้ว +4

      உங்களைப் போன்ற பெரியவர்களின் அன்பும் ஆதரவும் மட்டும் போதும் என் பணியை முடிந்த அளவு சிறப்பாக கொடுக்க முயற்சி செய்து கொண்டே இருப்பேன்! நன்றி ஐயா! உங்கள் பொன்னான நேரத்தை இந்த இயற்கை மனிதனைப் பற்றி கருத்து கூற அளித்தமைக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்! வாழ்க ஆரோக்கியத்துடன்!

    • @saravanang475
      @saravanang475 5 ปีที่แล้ว +2

      Super sir

  • @winmathi-mathismind
    @winmathi-mathismind 5 ปีที่แล้ว +6

    Very clear explanation bro.Thank u so much for your wonderful clarification bro

  • @19rekha19
    @19rekha19 4 ปีที่แล้ว +4

    Thanks for the detailed Video Sir! I have Lactose intolerance.

  • @kabilankannan8441
    @kabilankannan8441 5 ปีที่แล้ว +18

    ஐந்து அல்லது ஆறு வயது வரைதான் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கவேண்டும் ஒரு தகவலை படித்ததிருக்கிறேம்
    காரணங்களை பகிரந்தமைக்கு நன்றி...
    எனக்கு வயது 53, தாய்ப்பாலுக்கு பிறகு இன்றுவரை எந்தப்பாலையும் குடித்ததில்லை.
    ஆனால் 23 வயதில் ஒரு திருமணத்தில் தயிரை ருசி பார்க்க நேர்ந்தது.
    அதுவே இன்றுவரை என்னுடைய உணவில் பிரதான இடம்பிடித்து வருகிறது.
    Subscribe செய்தாச்சி சகோதரரே.

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  5 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோதரரே! வாழ்க ஆரோக்கியத்துடன்!

    • @kkssraja1554
      @kkssraja1554 4 ปีที่แล้ว +1

      10/12 வயதில் (பால் பற்கள் ) பல் விழுந்த உடன் , பால் சம்பந்தமான உணவினை விட்டுவிட வேண்டும். நமக்கு பசும்நெய் மற்றும் மோர் மட்டுமை நாம் சாப்பிடவேண்டும்.இதுவை சரியான முறை.

  • @ibmbasha444
    @ibmbasha444 4 ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவல்

  • @RajeshKumar-nz3mr
    @RajeshKumar-nz3mr 5 ปีที่แล้ว +4

    சிறப்பான விளக்கம். நன்றி ஐயா

  • @allinallamazing6298
    @allinallamazing6298 4 ปีที่แล้ว +4

    தங்களின் அறிவியல் விளக்கம் ஏற்புடையது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @pradhapbalu5694
    @pradhapbalu5694 4 ปีที่แล้ว +1

    Thank you sir.....how to intake curd why bcz in curd there is part of cholesterol (vennai)?

  • @loganathanm5165
    @loganathanm5165 4 ปีที่แล้ว +3

    Thanks for sharing All the Best

  • @nicorobbin9434
    @nicorobbin9434 4 ปีที่แล้ว +2

    Thank you for your detailed explanation .

  • @ambigabanu
    @ambigabanu 4 ปีที่แล้ว +2

    Good day sir, very good and nice explain, can understand very clearly tq

  • @srithirumuruganbluemetals9097
    @srithirumuruganbluemetals9097 5 ปีที่แล้ว +8

    Sir Thank u. Very clear explanation

  • @revathij2938
    @revathij2938 3 ปีที่แล้ว +1

    Arumaiyaga vilakkam thanthamaikku Mikka nandri thambi. God bless you.

  • @classictattootrichy
    @classictattootrichy 4 ปีที่แล้ว +3

    Good information sir, Thanku..

  • @kkssraja1554
    @kkssraja1554 4 ปีที่แล้ว +14

    10/12 வயதில் (பால் பற்கள் ) பல் விழுந்த உடன் , பால் சம்பந்தமான உணவினை விட்டுவிட வேண்டும். நமக்கு பசும்நெய் மற்றும் மோர் மட்டுமை நாம் சாப்பிடவேண்டும்.இதுவை சரியான முறை.

    • @yamahasuresh5211
      @yamahasuresh5211 3 ปีที่แล้ว

      kkssraja பால் சம்பந்தமான எதுவும் சாப்பிட கூடாது பசு நெய் மோர் மட்டும் சாப்பிடலாமா.என்னயா இது

    • @kkssraja1554
      @kkssraja1554 3 ปีที่แล้ว

      @@yamahasuresh5211 பால் சாப்பிடாமல் ஒரு வாரம் இருந்து பாருங்கள் அப்பரம் தான் புரியும் நான் சொலுவது 100% உண்மையென்று. நன்றி.

  • @rramachandran4497
    @rramachandran4497 3 ปีที่แล้ว +2

    Very informative,thanks.

  • @jeyanthi.s
    @jeyanthi.s 5 ปีที่แล้ว +3

    tq sir ....yippo tan yeneku oru mudivu terinjetu.

  • @Dv-pv9iy
    @Dv-pv9iy 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 4 ปีที่แล้ว

    Thanks sir!!! We are addicted to tea, coffee... But what about ginger tea... It contains more water less milk... We used to have ginger tea everyday... And one more doubt.. I buy amul taaza packaged milk.. Please reply me about that also...

  • @funtimewithsm
    @funtimewithsm 4 ปีที่แล้ว +2

    nallathu Sir thanks.

  • @rajendranb7945
    @rajendranb7945 2 ปีที่แล้ว

    Can we drink curd or buttermilk in the night time?

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 ปีที่แล้ว +2

    கோடி நன்றிகள் ஐயா 🙏
    மலச்சிக்கல் பிரச்சினையில்
    உள்ளேன் நல்ல தீர்வு சோன்னீர்கள்

  • @naksshathratv1715
    @naksshathratv1715 4 ปีที่แล้ว +3

    Super
    Thank you

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 5 ปีที่แล้ว +51

    அன்றே நம்மாழ்வார் பாலை தவிர்த்து தயிரை சாப்பிடுங்கள் என்றார்.

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  5 ปีที่แล้ว +5

      என் ஐயன் நம்மாழ்வாரை இங்கு மேற்கோள் காட்டியத்திற்கு மிக்க நன்றி! வாழ்க நம்மாழ்வார் புகழ்!

    • @staydetermined8068
      @staydetermined8068 5 ปีที่แล้ว +1

      அண்ணா அன்றே சொன்னார்

    • @ayyasamyk1749
      @ayyasamyk1749 4 ปีที่แล้ว

      Saravanan Sivasankaran

  • @sugunasuguna3660
    @sugunasuguna3660 3 ปีที่แล้ว +1

    Thank you so much for your benificial information

  • @bebinap2794
    @bebinap2794 4 ปีที่แล้ว +1

    thanks bro for ur valuable information........

  • @syedsp1970
    @syedsp1970 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி சகோதரரே உங்கள் பதிவு ரொம்ப நிதானமாகவும் சிறந்த விளக்கமாகவும் உள்ளது.
    எத்தனையோ நண்பர்கள் உங்களை அளவாக பேச சொல்கிறார்கள் அதை எல்லாம்
    கவனிக்காமல் தயவுசெய்து உங்கள் பணியை இதைப்போல தொடரவும்

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரியே!

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 ปีที่แล้ว +3

    அற்புதமான கருத்துக்கள்..

  • @rajbr2607
    @rajbr2607 4 ปีที่แล้ว +2

    Good explanation.. 👌

  • @rubeninchrist
    @rubeninchrist 4 ปีที่แล้ว

    Sir...Thank u for this post...i like curd very much. But why many says to avoid curd with fish...pla advice...

  • @lalgudiramakrishnan4991
    @lalgudiramakrishnan4991 4 ปีที่แล้ว +2

    Thanks for your useful info.
    Whether we can take curd rice in night?

  • @seshadhrikrishnamurthi8339
    @seshadhrikrishnamurthi8339 4 ปีที่แล้ว +3

    Good. God bless you

  • @paranabossaaparanaboss7755
    @paranabossaaparanaboss7755 4 ปีที่แล้ว +1

    Very grateful Advise Thanks

  • @jabinadab3653
    @jabinadab3653 4 ปีที่แล้ว +10

    ரொம்ப நல்லா சொன்னிங்க அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @shajahan515
    @shajahan515 4 ปีที่แล้ว

    Hi there how what about Goat milk ? Because I came across it can be easily digest

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 5 ปีที่แล้ว +2

    Thank you for good advice sir

  • @vigneswaranvijeyaratnam3293
    @vigneswaranvijeyaratnam3293 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @jmc945
    @jmc945 4 ปีที่แล้ว +2

    Super thanks

  • @murugesramesh7954
    @murugesramesh7954 4 ปีที่แล้ว +3

    நன்றி சார்.

  • @jayabalank1512
    @jayabalank1512 ปีที่แล้ว

    Very good explanation Thanks

  • @devaraniraja6234
    @devaraniraja6234 3 ปีที่แล้ว +1

    Super sir very useful message I am sharing all my friends
    Method of teaching is very nice and
    You are blessed man and God bless you 👍🙏

  • @medojeni4627
    @medojeni4627 5 ปีที่แล้ว +3

    a very good message sir thanks a lot

  • @meenaanand9303
    @meenaanand9303 4 ปีที่แล้ว +1

    Useful information, thank u sir

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 3 ปีที่แล้ว +1

    Super Explanation.
    Curd best Thank u
    Tell about "More" whether "more" also has got the same nutrition.
    I am using more daily. I need remedy for prostrate problem Sir

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  3 ปีที่แล้ว +1

      தயிரை விட சிறந்தது மோர்!

  • @subaprabhavinothkumar7256
    @subaprabhavinothkumar7256 4 ปีที่แล้ว +2

    Theliva ellarukkum purira mathiri sonnings thanks

  • @mohamedhassannizamdeen7294
    @mohamedhassannizamdeen7294 5 ปีที่แล้ว +11

    Thanks for giving us this hidden facts about milk and curd usage.

  • @dhoorigai
    @dhoorigai 3 ปีที่แล้ว

    உண்மை/தகவல்க்கு நன்றி. சகோ.

  • @krishnanaravalai6190
    @krishnanaravalai6190 4 ปีที่แล้ว +2

    நன்றி.யாவர்க்கும் புரியும்படியான விளக்கம்.அருமை.

  • @ramaswamyvasinathan5517
    @ramaswamyvasinathan5517 3 ปีที่แล้ว +1

    அருமையான மிகவும் அவசியமான பதிவு.ரெம்ப நன்றி நண்பா.

  • @santhichockalingam3249
    @santhichockalingam3249 4 ปีที่แล้ว +2

    Very good explenetion

  • @kamarajkamaraj7909
    @kamarajkamaraj7909 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @cdmoorthyduraisamy5265
    @cdmoorthyduraisamy5265 3 ปีที่แล้ว +1

    Super tips thank you very much sir

  • @---np7mi
    @---np7mi 4 ปีที่แล้ว +1

    thanks , good news

  • @jurmalanobert2419
    @jurmalanobert2419 3 ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கங்களுக்கு நன்றி

  • @gowthamanks7436
    @gowthamanks7436 4 ปีที่แล้ว +1

    Very good suggestion superb

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q 4 ปีที่แล้ว +1

    அருமையான எளிமையான விளக்கம்.

  • @subashchandrabose7587
    @subashchandrabose7587 4 ปีที่แล้ว +2

    Super sir Nandri

  • @ckkeeth1708
    @ckkeeth1708 4 ปีที่แล้ว +1

    Thanks 🙏

  • @tamilventhanraja
    @tamilventhanraja 5 ปีที่แล้ว +3

    சிறப்பு அய்யா தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 4 ปีที่แล้ว +2

    wow, wonderful.

  • @TheBFaizal
    @TheBFaizal 4 ปีที่แล้ว +6

    Milk also provides:
    iron
    selenium
    vitamin B-6
    vitamin E
    vitamin K
    niacin
    thiamin
    riboflavin
    HEALTH LINE
    Medically reviewed by Katherine Marengo, LDN, RD, specialty in nutrition, on April 26, 2019 - Written by Noreen Iftikhar, MD

  • @nagarajansuresh4366
    @nagarajansuresh4366 5 ปีที่แล้ว +2

    Very useful thank you sir

  • @deepansasiguru7685
    @deepansasiguru7685 4 ปีที่แล้ว +3

    Thank u so much anna

  • @hemavijay83
    @hemavijay83 4 ปีที่แล้ว +1

    Sir can you talk about the foods which can be taken and which to be avoid by the hypothyroidism patients

  • @sutharajendrakumar8573
    @sutharajendrakumar8573 3 ปีที่แล้ว +1

    Fantastic describe

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 ปีที่แล้ว +2

    Thanks

  • @bhassrmm7109
    @bhassrmm7109 4 ปีที่แล้ว +1

    Thanks brother

  • @s.thanujasureshs.thanujasu7165
    @s.thanujasureshs.thanujasu7165 3 ปีที่แล้ว

    Thank you for your message

  • @jazeemamajid7130
    @jazeemamajid7130 4 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @nskvelu6489
    @nskvelu6489 3 ปีที่แล้ว +1

    நன்றி.

  • @ManiKandan-gy6ce
    @ManiKandan-gy6ce 4 ปีที่แล้ว +2

    Nandri sir

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 4 ปีที่แล้ว +1

    Use ful ingo.... Bro.... thanks lot

  • @rasikmohamadu780
    @rasikmohamadu780 4 ปีที่แล้ว +2

    Good let me try from today onwards

  • @balakrishnanbalakrishnan288
    @balakrishnanbalakrishnan288 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @javajyoty6909
    @javajyoty6909 3 ปีที่แล้ว +1

    Thanks for the useful information Sir.

  • @AL-oi1cl
    @AL-oi1cl 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல பதிவு

  • @srinathbose2283
    @srinathbose2283 4 ปีที่แล้ว +4

    Cheese, paneer, butter and ghee.... Ithu nallatha keatatha??
    Please upload one video for this....

  • @ayyanarrishipondy
    @ayyanarrishipondy 4 ปีที่แล้ว +1

    Nice sir...paal pocketlendhu ready pandra thayir nalladha? Kettadha?

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  4 ปีที่แล้ว

      முடிந்த அளவு பாக்கேட் பாலை தவிர்த்து விடுங்கள்!...

  • @stanleyezekiaraj7049
    @stanleyezekiaraj7049 4 ปีที่แล้ว +2

    Ungal ponnana thagavalkaluku en nencharntha nantrigal!!!!
    Curd lassi saapidalama??
    Sugar add pantrathala problem varuma??

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  4 ปีที่แล้ว +1

      நன்றி! Curd lassi சாப்பிடலாம்! ஒன்றும் ஆகாது!

    • @stanleyezekiaraj7049
      @stanleyezekiaraj7049 4 ปีที่แล้ว +2

      @@iyarkaimanithan nantri!!

  • @krishnavenisadasivam8034
    @krishnavenisadasivam8034 4 ปีที่แล้ว +1

    Thank u

  • @calisthenicsntamil338
    @calisthenicsntamil338 5 ปีที่แล้ว +1

    Thanks a lot bro.

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 2 ปีที่แล้ว +1

    Thank you Sir 🙏

  • @lillyroselineirudhayaraj5340
    @lillyroselineirudhayaraj5340 4 ปีที่แล้ว +3

    நன்றி சகா

  • @sarachandransarat970
    @sarachandransarat970 4 ปีที่แล้ว +4

    True by experience

  • @OnlineMD
    @OnlineMD 4 ปีที่แล้ว +5

    Enjoyed this video, though it was a bit of a struggle to understand; I used to speak Kannada at home but growing up in Chennai, I did learn Tamil and used to read and write Tamil easily. But that was over 50 years ago; I am 71 now! I'm a retired doctor, have practiced Internal Medicine in the USA for 40 years. I have a great interest in natural healing and nutrition. So, here's what I think. Your comments on milk are certainly accurate. We humans are the only species that drink the milk of another species, and that is not natural. Not healthy. Milk intake increases the risk of osteoporosis and raises the risk of various cancers. Here in the USA, the advertising slogan for milk is: "Milk does a body good." Currently, a bunch of experts are appealing to the USDA, the United States Department of Agriculture, to take milk OFF the list of recommended foods for 2020. It will not work; the Food Industry controls the USDA. Americans just love meat and dairy which is why they are so unhealthy. Raising cattle for mass production is a big reason for global warming/climate change.
    OK, how about curds? We call it Yogurt here in the USA. Yes, Yogurt has healthy bacteria called Lactobacillus and other probiotic bacteria, but you can easily get probiotics in other ways. Curds/Yogurt still have the Casein protein that increases risk of disease. My wife has learned to make Yogurt out of Soy Milk. It tastes weird if you ask me, but I sometimes eat it with reluctance! :) Also she takes a blender, puts in fruits, vegetables, and greens, blends those into a smoothie, then adds 2-4 tablespoons of Yogurt. In a few hours you see bubbles as fermentation occurs. Perfect! You get all the healthful benefits of probiotics plus the goodness of those plant foods. So bottom line is that if you eat maybe a quarter cup of curds/yogurt at just one meal per day, I think it will be OK. But at our home, we don't. We don't think any dairy products are healthy. I love cheese but avoid it because of the same reasons.
    Here's to good health! Vanakkam!

    • @SG-kc4nh
      @SG-kc4nh 4 ปีที่แล้ว

      Yes, THANKS SO MUCH!

  • @TheDevarajan21377
    @TheDevarajan21377 4 ปีที่แล้ว +1

    Can u help buttermilk is good or not

  • @anilkumaranil2797
    @anilkumaranil2797 4 ปีที่แล้ว +1

    Payanulla video thank you brother

  • @artinbuilders
    @artinbuilders 5 ปีที่แล้ว +2

    Good information INI thairu tha sapduven

  • @codians7431
    @codians7431 5 ปีที่แล้ว +1

    Pal thirikkapattu seiyappadum panneer.cheese keduthiya sir

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  5 ปีที่แล้ว

      சீஸில் தேவையான வைட்டமினும், தாதுக்களும் உள்ளதால் அவை நமக்கு நல்லதுதான்! ஆனால், அவற்றை அதிகமாக எடுக்க கூடாது! அதில் அதிக கலோரியும் உப்பும் கொழுப்பும் உள்ளது! மிகக் குறைவாக பயன்படுத்தினால் நல்லதே!

  • @anubharathi1758
    @anubharathi1758 3 ปีที่แล้ว

    Hi sir... My three year old kid is having ezcema problem for around three years. I tried a lot is ways.. but couldn't....Can you please explain about ezcema and steps to prevent from this disease, in your way... You are explaining really very well.

  • @lisasandrasegarane3073
    @lisasandrasegarane3073 4 ปีที่แล้ว +1

    Superbe !

  • @nalinikamal5041
    @nalinikamal5041 5 ปีที่แล้ว +1

    Very Good Xpt.

  • @YOUCANTAMIL
    @YOUCANTAMIL 5 ปีที่แล้ว +2

    super sir vaazhukkal

  • @sruthicv8700
    @sruthicv8700 4 ปีที่แล้ว +2

    Sir please put video about wheezing
    ,Cough, cold
    breathing problems and
    allergy.how to cure it permanently

  • @gomathigomathi3643
    @gomathigomathi3643 4 ปีที่แล้ว +1

    thanks brother

  • @patrickakempu8000
    @patrickakempu8000 4 ปีที่แล้ว +2

    Please display the spellings whenever you use English technical terms, if possible.

  • @prabapraba2452
    @prabapraba2452 4 ปีที่แล้ว +1

    Romba thanks anna

  • @ananthrishi5860
    @ananthrishi5860 4 ปีที่แล้ว +2

    அருமை சகோ

  • @vishnukred9635
    @vishnukred9635 4 ปีที่แล้ว +1

    Super Super thank you sir