ஒரு நாள் எல்லோரும் Ashwin ஐ கரித்து கொட்டி நீங்க. இதோ இன்னிக்கு இவரும் தான் தினம்தோறும் வாங்க வாங்க அப்படின்னு ஆரம்பிக்கிறார். தினமும் லைக் வாங்கணும்... அவரை சொன்னீங்க இவரை யாரும் சொல்லல. முடிந்தால் யாரையுமே சொல்லாதீங்க. இல்லையென்றால் இவரையும் சொல்லுங்க
ரவி உன்ன பாத்தா ஒரு டயலாக் தான் ஞாபகம் வருது : ஒன்னு நாம அழகா இருக்கனும் இல்ல அழகா இருக்க பொண்ண கட்டிக்காம இருக்கனும்😂
Vera level 😂😂😂
😂
😂
😂😂😂😂
😂😂😂
விஜி செம்ம அழகு... That background music... humming ❤❤❤❤... எனக்கு பிடிச்சவங்க என்னைய பார்த்த அந்த ஞாபகம் வருது..... ❤
இந்த மகேந்திர வேன் எனக்கு அதிகம் பிடிக்கும். அப்போ யார் வீட்டில் விசேஷம் என்றால் இதுல போறது ஒரு சந்தோசம்.
Yes 🙌
Enaku suthama pidikadhu marriage pani endha van la dha ena kutetu ponanga😢 in 2013
ரவி நடிப்புல மிரட்டிருபாரு லீலா மட்டும் இல்ல நானும் பயந்திட்டேன் from 90s kids
நானும்
Nanum😢
வாங்க வாங்க மெட்டிஒலி போட்டாச்சு.மெட்டி ஒலி நண்பர்கள் அனைவரும். அந்நியன் ரவி வந்துட்டான். ஒரே வாரத்தில் இரண்டு கல்யாணம். சூப்பர்
இப்பவும் உள்ள நாடகமா இருந்தா ஒரு கல்யாணம் முடிய ஒரு வருஷம் ஆகும்😅
😂😂😂@@ShakthiAnand
ஒரு நாள் எல்லோரும் Ashwin ஐ கரித்து கொட்டி நீங்க. இதோ இன்னிக்கு இவரும் தான் தினம்தோறும் வாங்க வாங்க அப்படின்னு ஆரம்பிக்கிறார். தினமும் லைக் வாங்கணும்... அவரை சொன்னீங்க இவரை யாரும் சொல்லல. முடிந்தால் யாரையுமே சொல்லாதீங்க. இல்லையென்றால் இவரையும் சொல்லுங்க
🚂.......
Poda physcho😅
Nowadays marriage scenes in serials take 1 full month 😂 Also pregnant ladies don't deliver untill 2 years. #Kayal 😅
Yenga kanakka thappa podreenga? 3 years aagudhu innum vayithula thalgaaniya pooti vachirukkaa.
Antha serial ahh yuum namma makkal paakrangalee😂
Yen tangeku marriage agi pregnant agi baby 1st bday celebration mudinjadhu but andha kayal tangeku delivery agale 😮🤦🤦🤦
Viji sirikumpothu: Gobi be like idhu kanava Ila nejama 😂😂
Ravi ah Appo partha pothu iruntha bayam apdiye ippaium irukku 😮
நல்லா இருந்தவன கல்யாணம் பண்ணிவச்சி சைக்கோ ஆகிவிட்டாங்க
சகோ அவன் ஆல்ரெடி சைக்கோ தான்இவ்வளவு நாள் தெரியல இப்பதான் தெரியும்😂
@@mayalashmi2686அவன் ஆரம்பத்தில் இருந்தே இல்ல அவனுடைய பழைய ஓனர் மனைவி தாப்பா நடந்துக்குவாங்க அதுல இருந்து இவனுடைய கேரக்டர் மாறிடும்
😂😂😂😂
Avan Already Pchyso thaan First Wife death Ivan thollai thaanga mudiyama
ஆஹா என்ன ஒரு இயற்கையான கதைக்களம் மற்றும் நடிகர்கள் ❤❤ 2003,2004 காலக்கட்டத்தை மீண்டும் படைத்திடு இறைவா❤❤❤
Ama😢
Yes
20 varudam pinnadi ponga
Yes yes
தரகர் பெருசுக்கு கிளிய வளத்து மனுஷக்கொரங்கு கைல குடுக்குறதே வேலையா போச்சு😢
😂😂😂
😂😂😂😂😂😂
😂😂😂😂
@@parkavip7938 அந்தாளு சுயநல பிசாசு
Illa Saro Leela mattum thaan
Dhanam & Vijikku super
அடுத்த sceneah கல்யாணம்.. எதார்த்தம் ஆ இருக்கு.. ஹயோ இப்ப வர்ற சீரியல் எல்லாம் ஒரு கல்யாணம் 6 மாசம்.. pregnent ஆனா 10 வருஷம் குழந்தை பிறக்காது 😂😂😅😅😅
ஐயோ அம்மா ரவிய பார்த்தாலே பயமா இருக்கு 😮😮
Yenga 😂
😮😮😮
@@asaicivil-wx6ub kodoorama irukungka
😂ayooo @@ramamurthy6782
Okay 👍🏻
விஜி இந்த தாவணியில் மிக அழகு🎉🎉🎉
0:00 to 3:45 Ravi psycho behaviour don't miss it 😂 vere lvl bgm
விஜி கோபிய பாத்து சிரிக்கும் போது ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி நமக்குள்ளே இருக்கு
One week gap la Elam rendu kalyanam panrathu intha kaalathula yosikka kuda mudiyathu.
ரவி உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது❤😂🎉🎉😢😮😊
Itha Vida Kevalama Yosichi First wife aa konnuduvan
14:32 விஜி என்ன அழகு.. ஆனா உயிரோட இல்ல😢😢😢😢
தனம் விஜிய வபா நு பேசுறது நல்ல இருக்கு😂❤🎉
Yamaa. 12nimishathukke 2000.mele veiwars😮😮😮😮saami.ellorume meetioli fans.❤❤❤❤❤😊😊😊
Ama❤❤❤
Ravi aatam aarambam😂
Natural beauty queen viji
Gopi viji super jodi
Vijji is very beautiful❤❤❤❤❤❤
Ravi Scico mathiri react pannuthu..
Leela mind voice...
Ayyayoo sikkittome nu payapaduranga😮😮😢
Ravi attached aarambam😊❤🎉
நல்லவன் மாதிரியே இருந்தான் பெரிய சந்தேக சைக்கோவா இருப்பான் போலயே ரவி 😂😂😂 ரைட்றா
இவன் மட்டும் எல்லா பெண்க ளிடம் பேசலாம் போல
S Romba periya Pchyso thaan
14:43. கோபி பன்றத் தளம் பார்த்து தனத்துக்கு சிரிப்பு வந்துடுச்சு பின்னல பாருங்க 😂😂😂
I watched
viji alaga irukkangga
கோபி ❤❤❤ ஒரு தேவதை வந்துவிட்டால் உனை தேடி.வண்ண மாலைகள் சுடவந்தல் தங்க ❤❤❤இந்த பாட்டு தான் நினைவுக்கு வருது.
Ravi nadippu super
Bgm 🌹சூப்பர் ❤️
Viji gopi back round sound Sema romantic ♥️
Evala alaga namma vittu merrge pola irukku 🎉
வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 😊🙏🙋
Gopi driver seat semma😂😂😂😂9:27
லீலா பாவம்
Viji sirikum pothu nanum thana sirichen.....
Last scene super.
கோபி விஜி 14:34 BGM வேற லெவல்❤
0:11 இந்த ஏழரை லீலாவுக்கு 799 வது எபிசோட் ல தான் முடியும்😢😢😢
ஒ ஓ
No episode no 796 bro
Aathadi aatha romba ukkirama irukaane indha Ravi paya 😮
Inemel Ruthra Thaandavam thaan aada poran
Watching for this serial ❤❤❤❤
வந்துடோம் வந்துடோம்
Ravi character ellam metti oil oda parithabam
அடுத்த எபிசோட் போடுங்க
இதுங்களெல்லாம் கூட்டிட்டுப் போய் கல்யாணம் பன்றதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது கோபிக்கு😂😂😂😂😂😂😂😂
Love this serial because connect my own life
14:22 BGM 🥰
10:13 கோபிகிட்டையும் இதே மாதிரிதான் அழுவா போல இந்த விஜி🤔😤
Ava Azha maata gobi yathan azha vai pa 😅😅😅😅
15 mins ku 2,500 view pa😮😮😮
Metti oli potanga vanga paa😂🎉
வர வர time குறைந்து கொண்டே வருது 😅😅 only 15 minutes
This episode was telecasted in Sun tv on 3rd February 2003 Monday
I'm 3year Chilhood
Naa pirakkave illa
I was 21 yrs at that time
@@balajim481same
I am 12 years 😊
Viji azhagi
Ravi saiko😂
ரவி ப்ளீஸ் அந்த மாதிரி பண்ணாதீங்க எங்க வீட்ல குழந்தைகள் எல்லாம்
Super moment viji and gopi love❤❤❤
3.00 Leela reaction be like
Dei yara Ivan 😂
😂😂😂😂😂
14:41 இது ஒரு ஜோடி
1:40 இதுவும் ஒரு ஜோடி
ரவி யா பாத்தா அடே பையா ன்னு இருக்கு 😢😢😢😢
ரவி க்கு லீலா second wife thana... Poga poga வரும் பாருங்க....
Puriyatha puthir Raguvaran Ravi charecter......
I know........ 😢😢😢😢
I know....... 😢😢😢😢😢
I know........ 😢😢😢😮😮
Dragula vayan ore kushi than po😅🤣🤣😊
Viji akka we miss u so much 😢
Eppa irukkura merrge nanachan🤣sirippu than varuthy
ரவிய பாக்கவே பயம்மா இருக்கு
சிதம்பரம், சரோ, மாணிக்கம் இந்த 3 பேர் பாத்து வச்ச கல்யாணம் வெளங்கவே வெளங்காது....
1:45 sec ravi expressions 😯
Paavam ya Leela 😢
Ravi super acting
Ravi ah pakka bayama iruku😢
Viji is just a character acting as a adamant girl.but in real many men wants such girls who r arrogant and selfish....
Viji pola ponnu paavam but epp ulla kaalam ellam marachi than pannuthuga paathi ponnuga payyan
Anna nu Leela kooptum sandhega padriye da Ravi Veena ponavane
Leela life directed by rajamma💀
Kiliya pudichi korangu kaila kuduthuttanga ....
ஆமா எங்க ஊர்லயும் இதே வென் தான் இருக்கும் எல்லோரும் சாப்பிட்டாச்சா மெட்டி ஒலி நேயர்கள் இந்தப் பெண் நான் டிவியில் பார்த்தேன்❤
Hi friends❤❤❤❤
9:31 😂😂
❤❤❤
Hai, Hai, Hai 🎉
Waiting for this serial
இந்த ரவி பன்றத்தா பார்த்த ரெம்ப பயம்ம மா இருக்கே ஏம்ம லிலா நீ என்ன ஆக போறியோ 😢😢😢😢
13:58 இதுவும் கனவா இருக்கணும் கடவுளே🙏
9.31 sema
🎉❤
Pavam saro intha kodumai yaarukkume vara kudathu
அப்போவுள்ளது தான் இந்த saree eppo trend ஆகுது 😏 இதுல நியூ டிசைன் னு பில்டப்பு 😏
இளங்கோ மாதிரி irritating ஆகுது ரவி
13:57 enga atha maama kum Adhe datela dhaan marriage aachu(22/01/18)
Ravi a pathave bayama iruku..pavam Leela.
Nejama ravi mari oruthan yarukkume purushana kidaikka kudathu
I am first comment 😊❤🎉😊
Hi😊❤
Intha kalyanathula kopi than pavam
சின்னதிரை prakash raj இந்த ரவி..நகத்தை கடிக்கிற சீன் 😮😢
Hi friends vanga siriyal podachi
Dhandama irukura Gopi mama ku ivlo thimira Ayo,