How to drive truck in Europe / +36202690130 / Rainbow vignesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #europe #europejob #jobvacancy #europedriver #europevlog #adaptivecruisecontrol #europelife #europetruck #jobvacancy #europedriver #malayalam #tamil #mallutrucklife #indiandriving #camping #europevlog #keralagodsowncountry #tamiltravelvlogger #trending #trendingshor
    How to driver European vehicles
    Road rules
    Traffic condition
    Europe driver jobs
    Europe truck driver job vacancy
    Hungary driver jobs
    Kerala Europe driver jobs
    Tamil driver truck Europe
    Germany truck driver vacancy
    How to apply Europe jobs

ความคิดเห็น • 199

  • @driver.6
    @driver.6 5 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு ❤ அண்ணா முழு தகவல்களையும் 35.35 நிமிடத்தில் முடித்து விட்டீர்கள்🎉 நன்றி நன்றி நன்றி ❤

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +2

      Thank you brother 😊 😊 😊

  • @ilanriderTN31
    @ilanriderTN31 5 หลายเดือนก่อน +11

    நாம என்னதான் பெரிய டிரைவர் இருந்தாலும் rto பக்கத்துல இருந்தா பாதட்டதுலயே கொளம்பிடுவோம் தல 😇

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +4

      ஆமாம் தல , same situation

    • @Lifestyle_Explorer
      @Lifestyle_Explorer 5 หลายเดือนก่อน

      Exactly 😂

    • @sasikumar9641
      @sasikumar9641 8 วันที่ผ่านมา

      Bro, where r u in Europe?

  • @g.narendiran3822
    @g.narendiran3822 3 หลายเดือนก่อน +2

    Laptop laa ero truck ottii otti palagiruchuu bro. Negaa pro root ellam athaa kathuria irukuu. Information videovaa ethuu rombaa Nala irukuu. Superb.

  • @ramkiinfomunnar-infovlogs2302
    @ramkiinfomunnar-infovlogs2302 หลายเดือนก่อน

    உங்க வீடியோ எல்லாம் பார்க்க ரொம்ப சூப்பரா இருக்கும் நானும் இங்கே இந்தியன் ஹெவி தான் டைலர் தான் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் ஆனால் இவ்வளவு செலவு பண்ணி வர்றதுக்கு தான் பணம் பற்றாக்குறையா இருக்கு

  • @riyasthinmohamed175
    @riyasthinmohamed175 17 วันที่ผ่านมา

    what I expected about how to drive the truck, that details you fulfilled completely.... This is one of the best & useful video to learner truck drivers for who interested in truck driving job in Europe.
    I am really very happy to say this from bottom of my heart...
    Super brother keep like this useful video❤

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh 5 หลายเดือนก่อน +2

    விக்னேஷ் பிரதர்... இன்ஜின் பிரேக் னனா அப்பினா என்ன...அதை எப்படி இருக்கும் & அதை எப்படி போட்டு வாகனத்தை நிறுத்தனும்....hand break & Engine break பற்றி சொல்லுங்கள் பிரதர்...

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      Old video la poturuken brother check pannunga

  • @gokulanramesh7432
    @gokulanramesh7432 14 วันที่ผ่านมา

    நீங்கள் அனுப்பிய வீடியோ மிக அருமையாக உள்ளது அண்ணா எங்களுக்கு பயனாக உள்ளது மிக்க நன்றி

  • @chidambaramasthira8052
    @chidambaramasthira8052 2 หลายเดือนก่อน +1

    Good information, keep it up bro

  • @tamilmaranmanoj8538
    @tamilmaranmanoj8538 4 หลายเดือนก่อน

    na evlovo video pathuruka nanba ana etha alvuku erukathu neega supera pannierukega ... etha video 100% usefulla eruthathu ... mathavgala pola ella ... rdo test romba kastam tha ...

  • @kabilgobi4052
    @kabilgobi4052 5 หลายเดือนก่อน +1

    உங்களை விரைவில் சந்திப்பேன் ஐயப்பாவில்

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      Always welcome brother 🙂

    • @kabilgobi4052
      @kabilgobi4052 5 หลายเดือนก่อน

      @@rainbowvignesh ❤️

  • @venkatesh.m1086
    @venkatesh.m1086 5 หลายเดือนก่อน

    While watching this video, I had a feeling like I was driving this truck by following the correct rules. It's great. Thank you very much. Good luck with your work.

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother❤️❤️

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh 5 หลายเดือนก่อน +1

    Bro நீங்கள் செய்வது மிகப் பெரிய உதவி.... ரொம்ப சந்தோஷம் & நன்றி...அண்ணா நீங்க ஓட்டியது Manual கியர் or வண்டியா ஆட்டோமேட்டிக் கியர் வண்டியா ???

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      Manuval gear brother

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 5 หลายเดือนก่อน +1

    It's called "No cross bar while maneuvering the steering wheel bro 😊

  • @ganesanmala4558
    @ganesanmala4558 5 หลายเดือนก่อน +1

    அன்பான❤வணக்கங்கள்❤
    நல்ல முறையில் உருவாக்கப்பட்ட ஒரு தகவல்
    யூகே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளேன்
    உங்களை நேரில் சந்திக்க நேரிடும்❤என்று நினைக்கிறேன் தம்பி
    அபர்னா கணேசன்
    திருவாரூர்🎉🎉❤

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே, விரைவில் சந்திப்போம்

  • @muthuvishal797
    @muthuvishal797 5 หลายเดือนก่อน +1

    Annae na mech engg aana na ipo driving la tha irukken.ennoda romba naal kanavu abroad la poi trailer driver ra aganum nu aasai .

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Always welcome brother 😊

  • @muthuvishal797
    @muthuvishal797 5 หลายเดือนก่อน

    Annae Bravo 👏 Bravo gorgeous 🥰 vlog terrific ah irunthuchi .intha video niraya perukku nalla oru theliva kodukum

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother ❤

  • @sevaneshsevanesh8456
    @sevaneshsevanesh8456 19 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா வாழ்க வளமுடன்🎉❤

  • @abdularif8127
    @abdularif8127 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு❤

  • @manijj7606
    @manijj7606 3 หลายเดือนก่อน

    மிகச் சிறந்த பதிவு...
    மிக்க நன்றி......

  • @naveenrambs4124
    @naveenrambs4124 2 หลายเดือนก่อน

    Tq for the so longest vedio it is very useful

  • @Senthil910
    @Senthil910 5 หลายเดือนก่อน

    Good information bro keep motivating us will meet you soon in Europe

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Sure brother 😊 , always welcome

  • @user-pz8mk8ty9e
    @user-pz8mk8ty9e 2 หลายเดือนก่อน

    அருமை சகோதரா👌

  • @hprhprk8501
    @hprhprk8501 4 หลายเดือนก่อน

    Excellent fantastic useful video thank you so much bro thank you so much bro 🎉

  • @Pandith502
    @Pandith502 5 หลายเดือนก่อน

    Thank u so much very valuable video it may change someone s life ❤🙏🙏🙏🙏

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother ❤

  • @user-lp7le9mo1c
    @user-lp7le9mo1c 5 หลายเดือนก่อน

    😢 very useful video Vignesh thanks a lot 🙏 I am murugesh from madurai.👍👌

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      Hi brother 🤗 , thankyou

  • @sundararajankrishnamachari8958
    @sundararajankrishnamachari8958 2 หลายเดือนก่อน

    Good video. Will be helpful for many

  • @chandranmuthu6031
    @chandranmuthu6031 5 หลายเดือนก่อน

    அற்புதமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி விக்னேஷ் அவர்களுக்கு❤

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே

  • @saikumar-go1pe
    @saikumar-go1pe 5 หลายเดือนก่อน

    Very important video thanks bro.from Hyderabad Ind

  • @karthik7497
    @karthik7497 หลายเดือนก่อน

    Very useful 👍👍👍

  • @aruncabriel9415
    @aruncabriel9415 5 หลายเดือนก่อน

    சகோ உங்க நல்ல மனசுக்கு நன்றிகள் பல....

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother 😊

  • @gnanasekark1608
    @gnanasekark1608 5 หลายเดือนก่อน

    Very useful information

  • @sivaganesh709
    @sivaganesh709 5 หลายเดือนก่อน

    This is very very important video bro thank you so much 🙏

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      Thank you dear brother ❤️

  • @iqbalrafeq4512
    @iqbalrafeq4512 5 หลายเดือนก่อน +1

    Jii enna ibbave kanna kattudhea

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      😂 edhaum papom bro

  • @c.muruganantham
    @c.muruganantham 5 หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சி மிகவும் அருமை பதிவு வாழ்த்துக்கள் விக்னேஷ் 🎉

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother ❤

  • @vigneshjayaraman5895
    @vigneshjayaraman5895 5 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பா நம்ம வண்டி ஓட்டும் போது ஒரே லைனில் ஸ்டேபில மெயின்டைன் பண்ணனும் இல்லை என்றால் லெஃப்ட் இல் வரும் வண்டிகள் 200 கிலோமீட்டர் வேகத்தில் வரும் சொன்னீங்க ஐரோப்பாவில் கார்களுக்கு ஹை ஸ்பீட் லிமிடெட் எவ்வளவு இருக்குமா சொல்லுங்க , சிக்னல் இல்லாத பெடஸ்டிரியன் கிராசிங்கில் நம்ம நிறுத்தும்போது பார்க்கிங் அசாட் லைட்டை ஆன் பண்ணனுமா வேண்டாமா கொஞ்சம் சொல்லுங்கள்

  • @SumanSuman-ez1iq
    @SumanSuman-ez1iq 5 หลายเดือนก่อน +1

    என்னை (தண்ணிகுடிக்க) மிகவும் கஷ்ட்டப்படுத்திய தேர்வு. எவ்வளவு பெரிய ஓட்டுநராக இருந்தாலும் சரி இது ஒரு பெரிய கண்டம். ஆனால் முயற்ச்சியுடையார் இகழ்ச்சியடையார்

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +2

      இந்த தேர்வை சந்தித்த பிறகு எது வந்தாலும் பார்த்து விடலாம் என்ற மனப்பான்மை வந்து விட்டது அண்ணே 😂😂😂

    • @SumanSuman-ez1iq
      @SumanSuman-ez1iq 5 หลายเดือนก่อน +2

      நான் செய்த தவறுகள்
      1.ஸ்டீரிங் வீல் ஒரு கையில் சுற்றியது.
      2.சிக்னலில் நிற்கும் போது கிளட்ச்சில் கால் வைத்திருந்தது.
      3 . பீரி ரைட் சிக்னலில் வாகனத்தை செலுத்தியது. தயவு செய்து வருங்காலங்களில் இங்கு வரும் நண்பர்கள் நன்கு கற்றறிந்து வாருங்கள். இல்லையென்றால் தயவுசெய்து இங்கு இருக்கும் நண்பர்களின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    • @SumanSuman-ez1iq
      @SumanSuman-ez1iq 5 หลายเดือนก่อน

      உண்மைதான் வாகனம் ஓட்டும் விதமே மாறிவிட்டது

  • @sevaneshsevanesh8456
    @sevaneshsevanesh8456 19 ชั่วโมงที่ผ่านมา

    இந்த வீடியோ ரொம்ப உதவியா இருக்கு துபாய் லைசென்ஸ் ஹெவி இருக்கு அந்த லைசன்ஸ் யூரோப் சேஞ்ச் பண்ணிக்கலாமா துபாய் லைசன்ஸ் யூரோப் மாத்த முடியுமா அது போடுங்க வீடியோ

  • @barath6833
    @barath6833 5 หลายเดือนก่อน

    Video semma bro tharamana vilakam.

  • @Paruthiveeran90
    @Paruthiveeran90 4 หลายเดือนก่อน

    Super bro full details excellent thank you bro

  • @T_Prakash1992
    @T_Prakash1992 5 หลายเดือนก่อน +2

    Bro Europe Hungary la Code95 and Truck Driving License எடுக்க Average எவ்வளவு செலவு ஆகும் Bro

  • @Sulthan95
    @Sulthan95 5 หลายเดือนก่อน

    Na intha video than ungaltaa ketan
    Superaa kuduthutinga ❤

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      Thank you brother 😊

    • @Sulthan95
      @Sulthan95 5 หลายเดือนก่อน

      @@rainbowvignesh 🤩

  • @Faree-motive
    @Faree-motive 5 หลายเดือนก่อน +1

    அரபு நாடுகளில் வண்டி ஓட்டியவர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்..நான் qatar ல் இருக்கிறேன்.

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      ஆமாம் அண்ணே

    • @Faree-motive
      @Faree-motive 5 หลายเดือนก่อน +1

      ​@@rainbowvigneshதம்பி தான் அண்ணன். நான் Qatar ல் bus ஓட்டுகிரேன். இந்தியா சென்று டிரெய்லர் training எடுத்து முயற்சி செய்ய உள்ளேன்.

  • @Lifestyle_Explorer
    @Lifestyle_Explorer 5 หลายเดือนก่อน

    Thank you brother. Useful video 👍🏻

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother ❤

  • @unnalmudiyumvlog9899
    @unnalmudiyumvlog9899 23 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @RAJKUMAR-dy5cl
    @RAJKUMAR-dy5cl 5 หลายเดือนก่อน

    Nice Vicky... Detailed explanation 🎉👍

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother 😊

  • @Pandianaug
    @Pandianaug 5 หลายเดือนก่อน +1

    Thalaivan weekend content

  • @praveen_dq
    @praveen_dq 5 หลายเดือนก่อน

    Very useful one👍🏻 thanks for the info❤️

  • @anandhababu8950
    @anandhababu8950 5 หลายเดือนก่อน

    ப்ரோ ரொம்ப நன்றி பயனுள்ள தகவல்

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      நன்றி அண்ணே

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og 5 หลายเดือนก่อน

    அருமை நண்பா...நன்றிகள் 😊

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      நன்றி நண்பா ❤

  • @kalimuthu3120
    @kalimuthu3120 หลายเดือนก่อน

    Super bro Thanks

  • @gvenkat9032
    @gvenkat9032 4 หลายเดือนก่อน

    ❤ good information bro🎉

  • @gunasekaran9575
    @gunasekaran9575 3 หลายเดือนก่อน

    அருமை அருமை சகோ 👌

  • @panjalingamkandasamy5516
    @panjalingamkandasamy5516 4 หลายเดือนก่อน

    விக்னேஷ் சுப்பர்

  • @balamurugan-mm4st
    @balamurugan-mm4st 4 หลายเดือนก่อน

    Cruiz break control system pathi sollunga bro

  • @sivaranjani7034
    @sivaranjani7034 5 หลายเดือนก่อน

    Super and very very very useful video viki bro

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      Thank you so much brother

  • @user-ht5nv6ye6o
    @user-ht5nv6ye6o 5 หลายเดือนก่อน

    Super super super excited brother 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother 😊

  • @whitesparrowvinoth4912
    @whitesparrowvinoth4912 5 หลายเดือนก่อน

    Useful video anna rmba thanks anna ❤

  • @parthiash5164
    @parthiash5164 4 หลายเดือนก่อน

    Super bro

  • @B.MURALI.6.2.5.3
    @B.MURALI.6.2.5.3 2 หลายเดือนก่อน

    Super

  • @ramkiinfomunnar-infovlogs2302
    @ramkiinfomunnar-infovlogs2302 หลายเดือนก่อน

    அண்ணா அடுத்த பிரீ ரெக்ரூட்மெண்ட் எப்ப வரும்

  • @vigneshsakthivel730
    @vigneshsakthivel730 5 หลายเดือนก่อน

    Very useful information bro.Thank you so much🎉

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother❤️❤️

  • @user-lk3qf7xq7c
    @user-lk3qf7xq7c 4 หลายเดือนก่อน

    சூப்பர் அருமையான கிளாஸ்...
    ஈரோப் வரும் நண்பர்கள் இதை கண்டிப்பாக ஃபாலோ பண்ண வேண்டும்.
    இந்த டிரைவிங் டெஸ்ட்டில் பெயில் ஆனா நண்பர்கள் அதிகம் உண்டு.

  • @theepanmano5288
    @theepanmano5288 5 หลายเดือนก่อน

    Hi vignesh anna arumaiyana pathivu

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother ❤

  • @kamarudeenn851
    @kamarudeenn851 5 หลายเดือนก่อน

    Help full video bro thanks😊

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thanks brother❤️❤️

  • @neelakandanneelu3454
    @neelakandanneelu3454 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother 😊

  • @wdfoundation
    @wdfoundation 4 หลายเดือนก่อน

    Thanks

  • @daniyalraja5945
    @daniyalraja5945 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு brother,

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 5 หลายเดือนก่อน

    Useful video bro thanks

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother ❤

  • @barath6833
    @barath6833 5 หลายเดือนก่อน

    Bro code 95 exam enna question kepan model paper iruntha video podunga

  • @arunjeevam2428
    @arunjeevam2428 5 หลายเดือนก่อน

    Useful information thanks

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother 😊

  • @mohammedaslam2354
    @mohammedaslam2354 5 หลายเดือนก่อน

    Bro awesome bro.. Thank you so much bro....

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother 😊😊😊

  • @victorvv515
    @victorvv515 5 หลายเดือนก่อน

    Super video brother😊😊😊😊😊

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother 😊

  • @Rihan_maraikka.
    @Rihan_maraikka. 4 หลายเดือนก่อน

    Bro நீங்க ஓட்டுற வண்டி கியர் அஹ் இல்ல ஆட்டோமேட்டிக் கியர் அஹ்

  • @selvinjesudhasan1126
    @selvinjesudhasan1126 4 หลายเดือนก่อน

    I spotted a MARUTI ALTO car ( 23. 10 )

  • @sathikh2945
    @sathikh2945 4 หลายเดือนก่อน

  • @aarupadayappansri
    @aarupadayappansri 5 หลายเดือนก่อน

    Thanks for ur great effort brother

  • @kabilgobi4052
    @kabilgobi4052 5 หลายเดือนก่อน

    சகோ மிகசிறந்த பதிவு

  • @Praveenkumar-em4lr
    @Praveenkumar-em4lr 5 หลายเดือนก่อน

    Very good message

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother 😊

  • @peace2278
    @peace2278 5 หลายเดือนก่อน

    Super Anna

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother ❤

  • @santoshkumar-ck2nd
    @santoshkumar-ck2nd 4 หลายเดือนก่อน

    Very nice bro Tqu ❤

  • @hidachilover7379
    @hidachilover7379 5 หลายเดือนก่อน

    Annan unga videoku rampa wait panran ❤😢

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you dear brother ❤️❤️❤️

  • @mr_naadodi
    @mr_naadodi 5 หลายเดือนก่อน

    👍👍👍👍

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 5 หลายเดือนก่อน

    Sir en height 6.8 inch enaku truck vehicle comfortable huh hotta mudiyuma bro? Konjam explain pannunga bro please 🙏 . India la naan four wheeler driving school la pogum pothu Alto Vandi kuduthaanga Seat full la pinnadi thalli thaan hotta mudinchithu sir....enaku driving panna haasai sir haanal en height al sila vandi hotuvathu siramam sir....konjam explain pannunga sir please 🙏 unga kuda irukira Trainer Height haana haal pola thaan theriyuraar Avaruku truck vandi hotuvathu set haaguma illa kaal idikumaa sir ? Konjam explain pannunga sir please 🙏

  • @kavisvg
    @kavisvg 5 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @shanthakumarpranitha
    @shanthakumarpranitha 5 หลายเดือนก่อน

    Good job

  • @barath6833
    @barath6833 5 หลายเดือนก่อน

    Bro code 95 exam fail agita namma again exam elauthalama ethana vaati eluthalam paas agura vara eluthalama

  • @srirenga9711
    @srirenga9711 5 หลายเดือนก่อน

    Thanks 🎉

  • @naveen_kutty_220f
    @naveen_kutty_220f 3 หลายเดือนก่อน

    Bro 23.00 secs la slow lane la irudhu speed lane ponega adhu pureiyala

    • @rainbowvignesh
      @rainbowvignesh  3 หลายเดือนก่อน

      Adhu signel la namma entha side poromo adhuku advance a lane change pannanum that's all ❤

  • @sathiyamoorthi3035
    @sathiyamoorthi3035 5 หลายเดือนก่อน +1

    Na ottuna athe vandi ❤❤❤ super theni karare

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      என்றும் தங்களின் அன்பும் பாசமும் தேவை கும்பகோணம் கதாநாயகரே ..

  • @Pandianaug
    @Pandianaug 5 หลายเดือนก่อน +1

    Bro we are running grocery shop in Chennai..Ungaluku Masala items & Maliga Porul venum na solugan bro..

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +2

      Sure brother 🤚

    • @Pandianaug
      @Pandianaug 5 หลายเดือนก่อน

      @@rainbowvignesh Thanks 😊

  • @B.MURALI.6.2.5.3
    @B.MURALI.6.2.5.3 2 หลายเดือนก่อน

    New heavy licence 2024 year
    Age limit how

  • @MuthukumarMuthukumar-nw6bf
    @MuthukumarMuthukumar-nw6bf 5 หลายเดือนก่อน

    நல்ல தகவல் Bro❤❤❤❤

  • @bharathidasan9087
    @bharathidasan9087 5 หลายเดือนก่อน

    Very nice Vignesh bro, full detailed and clear explanation super❤ which type truck did you drove?

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you bro/ automatic 14 speed gearbox 750 hp man truck

  • @achuthan4695
    @achuthan4695 5 หลายเดือนก่อน

    nice bro thanks

  • @KarthiKeyan-jm7by
    @KarthiKeyan-jm7by 5 หลายเดือนก่อน

    நல்ல தகவல். 👍🏻

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே 🎉

  • @Factsin-Shorts
    @Factsin-Shorts 5 หลายเดือนก่อน

    Anna anga SriLankan drive erukangala?
    Erutha avanga eappdi vella vangunaga? Eanna eanna documents thevai? Eanga training eaduthanga? Anga vella vanga eavolo sellavu achi? Europe best ah eilla Saudi la work Best ahh nu ore oru video vachum plz 🙂

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Text me on whats app brother

  • @gurujimds
    @gurujimds 3 หลายเดือนก่อน

    Voice ellalo

  • @kandhan5170
    @kandhan5170 5 หลายเดือนก่อน

    Super🌹🌹🌹

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน

      Thank you brother 😊😁

  • @tamilarasan7478
    @tamilarasan7478 5 หลายเดือนก่อน

    Bro oru santhegam RTO driving test munnadi Namakku oru trainer training koduppara

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      Yes brother 1 hour only 🤚

  • @rosariosebastin4787
    @rosariosebastin4787 5 หลายเดือนก่อน

    Brother, did you mention that you were working as a teacher before entering in driving field? If one worked in a different field and just learned heavy driving,can they mention their experience in other field other than driving ?Please answer

    • @rainbowvignesh
      @rainbowvignesh  5 หลายเดือนก่อน +1

      Hi brother, first of all driving is not a learning profession, it's only exploring , surely I share my life story but it's not a suitable platform , text my what's app , thank you brother 😊💕

    • @rosariosebastin4787
      @rosariosebastin4787 5 หลายเดือนก่อน +1

      @@rainbowvignesh brother, I forgot to mention one. That is your CV ( biodata). I mean , did you mention in your CV, that you were working as teacher . Got it?