பனி, மழை காலத்துக்கு ஏற்ற முருங்கை கீரை சூப்👌💕எதிர்ப்பு சக்தி பல மடங்கு கூடும்👍Drumstick Leaves Soup

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @sangeetha2097
    @sangeetha2097 11 หลายเดือนก่อน +2

    அம்மா வயிறு எரிச்சல் புண் சரியாக சூப் சொல்லுங்க அம்மா இந்த பனி நேரம் stomach problem ah இருக்கு colling ah சாப்பிட்டால் சளி புடிக்கும் என்று பயமாயிருக்கு

  • @KalyaniViji1973
    @KalyaniViji1973 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @itanyy7085
    @itanyy7085 11 หลายเดือนก่อน

    Super sis

  • @hemalatha3401
    @hemalatha3401 11 หลายเดือนก่อน +1

    Intha rain ku yaetha mari recipe ammachi❤❤❤❤

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  11 หลายเดือนก่อน

      Yes try pannunga nalla taste ta irukkum 👍😊❤️

    • @hemalatha3401
      @hemalatha3401 11 หลายเดือนก่อน

      @@ErodeAmmachiSamayal ok ammachi

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 หลายเดือนก่อน +1

    Super healthy soup 🍲❤

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  11 หลายเดือนก่อน

      Try pannunga nalla taste ta irukkum 👍😊❤️

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 11 หลายเดือนก่อน

    Super sister 🎉🎉🎉🎉

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  11 หลายเดือนก่อน

      Tq sooo for your support 👍😊❤️

  • @divyaprabu28
    @divyaprabu28 11 หลายเดือนก่อน +1

    Kiiraiya moodi vachu vega vaika kutathunu solvangale amma

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  11 หลายเดือนก่อน

      அப்படி ஒன்றும் இல்லை செய்துமாருங்க 👍

  • @Saravanan-pe1fq
    @Saravanan-pe1fq 11 หลายเดือนก่อน

    Amma 🙏 மருந்து குழம்பு பொடி வேணும் கேட்டேன் அம்மா இல்லைன்னு சொலிட்டாங்க அம்மா😢

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  11 หลายเดือนก่อน

      செய்துதருகிறேன்👍😊❤️

  • @vimalfashions3875
    @vimalfashions3875 11 หลายเดือนก่อน +3

    கீரை ...மூடி போட்டு வேக வைக்க கூடாது.... நீங்கள் அதை குக்கர் ல போட்டு வேக வைக்கறீங்க.....ஒரு நிமிஷத்தில் வேக கூடியது .....அதுக்கு குக்கர் தேவையா ? கடவுளே......

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  11 หลายเดือนก่อน

      கீரை வெந்து நன்றாக சாறு இறங்கும்் உங்களுக்கு வேண்டாம என்றால் பாத்திரத்தில் வேகவிடுங்க்👍

    • @vimalfashions3875
      @vimalfashions3875 11 หลายเดือนก่อน +2

      @@ErodeAmmachiSamayal அப்படி இல்லை..... அதிக நேரம் வேக விட்டால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். பிறகு அதை சாப்பிட்டு என்ன பயன்???