01. Establish Credibility 02. Learn without Thinking of Payback 03. Try Different Things 04. Find a Good Boss 05. Have Fun without Hurting Yourself 06. Understand how money works 07. Meet Different People 08. Learn to Take Responsibility 09. Try Things Other’s Fear Failing 10. Keep telling yourself :- I’m not determined by what I ‘m Today
மிக சிறந்த விளக்கம். எனக்கு முப்பத்தி ஏழு வயது ஆகிறது, நீக்கல் சொன்ன அனைத்தையும் கடைப்பிடித்தேன் இன்று ஒரு நல்ல இடத்தில் உள்ளேன். நான் இருபத்தைந்து வயதில் நினைத்ததை இப்பொழுது நினைத்து பார்கிறேன்.
நல்ல விஷயங்கள் கூறி உள்ளீர்கள் இந்த வீடியோவில் DR. ( நல்லவேளை எங்கே திருமணம் முதலில் செய்து கொள்ளுங்கள் என்று ஒரு பாய்ன்ட் சொல்லி விடுவீர்களோ என நினைத்தேன்)நன்றி.
ஆளுமைத்திறன் குறித்த வழிகாட்டுதல் பயனுள்ளதாக இருக்கும். தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்க்கை என்னுடைய சுய கட்டுப்பாட்டில் இல்லை. பிரபஞ்சத்தினுடைய இயக்க சக்தியில் சுயத்தை இழந்து பயணித்துக் கொண்டுள்ள ஒரு ஜீவன். அற்புதமான வாழ்வு இந்த பூமியில் வாய்க்கப்பெற்ற ஒரு சிலரில் ஒருவன். மிகக் கடுமையான துயரம் நிறைந்த காலகட்டத்தில் கூட இயற்கை என்னை கைவிட்டதில்லை. பிரபஞ்சம் என்னை வழிநடத்தும் போது என்னுடைய முயற்சி என்ற ஒன்றுமே இல்லை. மரணம் கூட நான் பெற்ற வரமாக அமைய வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே எஞ்சியுள்ளது.
தங்கள் காணொளியில் படங்களை வரைந்து விளக்குவது மனதிற்கு "உற்சாகமாகவும் மற்றும் புதுமையாகவும்" உள்ளது மற்றும் தங்களின் படங்களை காணொளியில் காணும் போது உலக வாழ்க்கைகள் கண்ணெதிரில் நடந்து கொண்டிருப்பதைப் போல் நான் உணர்கிறேன்!!! தங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி....ஐயா.
As a Doctor you are talking psychology and you are great ❤️❤️❤️ because you have come forward and you are teaching normal person like me 🙏... per myself I would like to say one thing , everybody don't have clarity on this topics and I strongly believe before all subjects or along with the school subject .... Psychology needs to be taught by government to all citizens. I am very proud of you as you are talking very essential subject with us..love you ❤️
What you said is right. I'm 38 now and I could see how my learnings till 27 years had transformed my life to a success in the last 10 years. Last 10 years is definitely an up graph for me!
நன்றி அண்னே நீங்க சொன்ன ஒரு விசயம் என்ன ரொம்ப பயனுல்லதாக இருக்கு (இப்ப என் மனநிலை அடுத்த நிமிடம் மரனத்தை தலுவ தயார இருக்கே).....ஆனா நீங்க சொன் விசயம் ஆருதல இருக்கு அண்னே...நன்றி
5:59 Doctor - Awesome!! Simply you're best. Great! No of and end of times I felt like that. Always telling to my self I have not done any but now the soln I got in just 7.00 min clip. Door enga iruku nu kamichittinga naan nichayama try pantren yenoda best kka ga. Thank you Dr.!! ❤❤
எனது அஞ்சல் பெட்டியில் நான் "psychology in tamil uploaded new video" message பார்க்கும்போது நான் ஆர்வத்துடன் இணைப்பைக் கிளிக் செய்கிறேன், நீங்கள் ஒருபோதும் தனித்துவமான ஒன்றை வழங்கத் தவற மாட்டீர்கள்
Your concepts are always very inspiring.... Not as a self proclamation...,but i feel myself a model for most your themes.... That gives affirmation for myself that im on right path only... Pls continue your good work and god bless...👍👍👍
Nabagathanmai,learn without thinking of payback, try different things,have fun without hurting you, understand how money works,meet different people,learn to take responsibility,try things others fear failing, im not determined by what im today.
Thank you thank you so much i am 30 ...video clik panrathuku munadi marrage children nu kadupethuvengalo nu ninacha but ipa irukara en sitiutions ku oru solution ah irunthuchu once again thanks
Bro...I'm following you for Kong time...Your videos are are very good.. But indha topic kum indha thumnail kum enna sambandham...Indha thumbnail illanaalum indha video va ellarum papanga..😀
தனியா இருக்க வேண்டாம், இத்தனை நாள் பேசாமல் திடிரென்று போய் ஒருவரிடம் பேச முடியவில்லை யென்றால் புதிய நபர்களிடம் பேசுங்கள், உங்களுக்கு பிடித்த வேலையை மிக சிறப்பாக செய்யுங்கள் ❤️❤️❤️
யூடியூப் தமிழர்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் psychology in tamil
True bro
Unga cmt pathu na channel subscribe panniten pa
Yes.....
நிச்சயம்
It is changing lifes
01. Establish Credibility
02. Learn without Thinking of Payback
03. Try Different Things
04. Find a Good Boss
05. Have Fun without Hurting Yourself
06. Understand how money works
07. Meet Different People
08. Learn to Take Responsibility
09. Try Things Other’s Fear Failing
10. Keep telling yourself :- I’m not determined by what I ‘m Today
Great
Thank you
jagannath ravi
No problem
Thanks , saved my time
Good ...👍
பொதுவாக எல்லாருடைய வீடியோ வும் ஸ்கிப் பண்ண தோணும், உங்க வீடியோ தான் மனசு தோல்வி அடையும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது 🥰🥰
காலையில் மன உறுதி அளித்ததற்கு நன்றி அண்ணா 😍🙏✌✨
30 வயதுக்குள் முக்கியமா கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்
லோக்கலு தரைலோக்கலு. Correct😃😃😃
Hi bro
@@BalaMurugan-ht4mb hai
மிக சிறந்த விளக்கம். எனக்கு முப்பத்தி ஏழு வயது ஆகிறது, நீக்கல் சொன்ன அனைத்தையும் கடைப்பிடித்தேன் இன்று ஒரு நல்ல இடத்தில் உள்ளேன்.
நான் இருபத்தைந்து வயதில் நினைத்ததை இப்பொழுது நினைத்து பார்கிறேன்.
நானும் 25 வயதுதான் நிங்கள் என்ன நினைத்திர்கள்
சார் நீங்க தெய்வம். மன ம்உடைந்து போன நேரத்தில் நம்பிக்கை நீங்க ரொம்ப நன்றி🌺
முனைவர் ஜிஜேந்திராவுக்கு நன்றி...
நீங்கள் தரும் வீரியமிக்க விதைகள், பண்பட்ட மண்ணில்(மனங்களில்) பலன் தரும்..
There are three Tamil TH-cam channels that leads to right path .
1. Psychology in Tamil
2. Madam Gowri
3. LMES
Good job educating 👍🏼
Madan Gowri sometime gives us incorrect information. Hence he lacks CREDIBILITY.
Madan Gowri gives false information sometimes
Srinivasan S Lets makes engineering simple
Money pechu channel
Romba mukkiyam ..paarunga ellarum..
Madam gowri thookitu money pechu poduppa
@@celebratethelife364 lets make engg simple
நல்ல விஷயங்கள் கூறி உள்ளீர்கள் இந்த வீடியோவில் DR. ( நல்லவேளை எங்கே திருமணம் முதலில் செய்து கொள்ளுங்கள் என்று ஒரு பாய்ன்ட் சொல்லி விடுவீர்களோ என நினைத்தேன்)நன்றி.
ஆளுமைத்திறன் குறித்த வழிகாட்டுதல் பயனுள்ளதாக இருக்கும்.
தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்க்கை என்னுடைய சுய கட்டுப்பாட்டில் இல்லை.
பிரபஞ்சத்தினுடைய இயக்க சக்தியில் சுயத்தை இழந்து பயணித்துக் கொண்டுள்ள ஒரு ஜீவன். அற்புதமான வாழ்வு இந்த பூமியில் வாய்க்கப்பெற்ற ஒரு சிலரில் ஒருவன்.
மிகக் கடுமையான துயரம் நிறைந்த காலகட்டத்தில் கூட இயற்கை என்னை கைவிட்டதில்லை.
பிரபஞ்சம் என்னை வழிநடத்தும் போது என்னுடைய முயற்சி என்ற ஒன்றுமே இல்லை.
மரணம் கூட நான் பெற்ற வரமாக அமைய வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே எஞ்சியுள்ளது.
தங்கள் காணொளியில் படங்களை வரைந்து விளக்குவது மனதிற்கு "உற்சாகமாகவும் மற்றும் புதுமையாகவும்" உள்ளது மற்றும் தங்களின் படங்களை காணொளியில் காணும் போது உலக வாழ்க்கைகள் கண்ணெதிரில் நடந்து கொண்டிருப்பதைப் போல் நான் உணர்கிறேன்!!! தங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி....ஐயா.
Life la neraya understand panna Unga video very helpfull... 2yrs am following... Great video... Neega than my good boss
As a Doctor you are talking psychology and you are great ❤️❤️❤️ because you have come forward and you are teaching normal person like me 🙏... per myself I would like to say one thing , everybody don't have clarity on this topics and I strongly believe before all subjects or along with the school subject .... Psychology needs to be taught by government to all citizens. I am very proud of you as you are talking very essential subject with us..love you ❤️
After few days ultimate video of Dr. JITHENDRA
Excellent explain for those who are below 30 years
Marriage good ah ila bad atha pathi oru thelivana video podunga sir...... Niraya peruku help ah irukum..... ..
What you said is right. I'm 38 now and I could see how my learnings till 27 years had transformed my life to a success in the last 10 years. Last 10 years is definitely an up graph for me!
Good bro
நன்றி அண்ணா
ஒரு ஒரு காணொளி கான கருவை அருமையாக தேர்ந்தெடுத்து எங்களுக்கு தருகிறீர்கள் அருமை நன்றி சார் 🙏💐
4. Nalla boss ah miss panidathinga..
Nalla boss physology in tamil..
Thanks for evrything
I dont miss ur contact❤
Point NO. 10 superrrrrr
முனைவர் ஜிஜேந்திராவுக்கு நன்றி...
நீங்கள் தரும் வீரியமிக்க விதைகள், பண்பட்ட மனங்களில் பலன் தரும்..
அருமை எனக்கு வயது 28வாழ்க்கை யில் வெற்றி பெற முடியவில்லை
அருமை.. இது எந்த வயதிலும் பொருந்தும். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை கண்டிப்பாக பயிற்சி செய்யலாம் என்பது என் கருத்து...!
Please post a video on :
1)What is Consciousness
2)What is Spirituality
3) How is Psychology related to Consciousness and Spirituality
I think u r concentrating on young generation Sir.... Great step
நன்றி அண்னே நீங்க சொன்ன ஒரு விசயம் என்ன ரொம்ப பயனுல்லதாக இருக்கு (இப்ப என் மனநிலை அடுத்த நிமிடம் மரனத்தை தலுவ தயார இருக்கே).....ஆனா நீங்க சொன் விசயம் ஆருதல இருக்கு அண்னே...நன்றி
Every motivation video in YT and internet is almost the same! But you are always different bro! Very unique points👍
Muscle strengthening is also very important
Indha videos la partha points sa la pathi ya naa try pannittu iruka .practical la .it's too good
மிக்க நன்றி ஐயா, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு மிகவும் பயனுள்ள பதிவு, வாய்ப்பு இருந்தால் ஓர் நாள் உங்களை சந்திக்க வேண்டும் 🙏👍ஓம் அகத்தீசாய நம
Im 25. Thank god i watched this today...
Thalliva 👍😍💯 perfect video for mee
Morning Motivation💐🙏
First time in TH-cam i watched full video only one.... this one.... I try to follow this 10 points ❣️👍
Good
5:59 Doctor - Awesome!!
Simply you're best. Great!
No of and end of times I felt like that. Always telling to my self I have not done any but now the soln I got in just 7.00 min clip.
Door enga iruku nu kamichittinga naan nichayama try pantren yenoda best kka ga. Thank you Dr.!! ❤❤
அற்புதமான பதிவு சார்....👍👍👍🏻👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனது அஞ்சல் பெட்டியில் நான் "psychology in tamil uploaded new video" message பார்க்கும்போது நான் ஆர்வத்துடன் இணைப்பைக் கிளிக் செய்கிறேன், நீங்கள் ஒருபோதும் தனித்துவமான ஒன்றை வழங்கத் தவற மாட்டீர்கள்
Your concepts are always very inspiring.... Not as a self proclamation...,but i feel myself a model for most your themes.... That gives affirmation for myself that im on right path only... Pls continue your good work and god bless...👍👍👍
உண்மையான பதிவு...
watched this 3 years before, but still relatable to me, especially the last point. I am nearing 30, I haven't done much in my life.
Bro nee soldra matter ah Vida unga voice ah ketalae etho oru Nalla feel varuthu 🤩🤩🤩
Congratulations brother on your success reached 1million subscribers... Good content always win
10 out of 10.. Will continue to improve. Thanks Sir
Incredible video for self determination 😍 Thanks for making it boss 🙏
Yaaa. ......my brother is one of the best in the world...
He is the best ❤️😍
Ungaludaiya ovvoru pathivum arumai. Naan unga Periya fan sir
Greatful guide for my success🏆💪 😎
Vazhga vazhamudan anna. Always be rocking anna.
Calm and sweet voice...
This stage is not my end..am growing growing
Mihavum arumai sagooo...... Useful vishyangal.... Nama try panradhu easy adhanala expect pannadha problem face panradhu kashtam...
Nabagathanmai,learn without thinking of payback, try different things,have fun without hurting you, understand how money works,meet different people,learn to take responsibility,try things others fear failing, im not determined by what im today.
Mashaallah Alhamdulillah may Allah bless
Really useful video
One of my favorite channel
நல்ல தெளிவா சொல்றாங்க அண்ணா
Hi sir,
I am still striving hard because your videos have taught me wht is success
Thanks brother
Thank you very much sir 👍
Enaku unga voice rmba pudichiruku🥰..vedio la concentrate a varamatikuthu
March 2021 still I can relate myself with this video❤️
Bro mind eppavuma activaa vachuka oru video podunga
No words you're really great
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏
Super bro
Sure sir very useful thank you
Thank you for you timely post sir
Currently iam working as a teacher and learning many things
Arumai
Thank you thank you so much i am 30 ...video clik panrathuku munadi marrage children nu kadupethuvengalo nu ninacha but ipa irukara en sitiutions ku oru solution ah irunthuchu once again thanks
Awesome brother. Thank you so much
Thanks for good massage I am flowing life.😃😃
Thanks for the good job
Unga speech is something special bro...
Very good information anna and very usefull my life
Good guidance for the young people. God bless you.
Almost 29 achu inum one year than iruku
Really it's a useful video to all youngsters it gives more motiviate to me
10 point la sonna message very useful
Golden Points!!!
Meet different kinds of people...,this is so...innovative..
Right time Right video sir..
I respect ur guidance brother..thnk u for giving ur valuable inspiration..😊👍🏼👍🏼
I feel worth reading Last 3 points again and again
Bro...I'm following you for Kong time...Your videos are are very good.. But indha topic kum indha thumnail kum enna sambandham...Indha thumbnail illanaalum indha video va ellarum papanga..😀
Super Sir.....
Good sir
மிக்க நன்றி அண்ணா
Great to note down these points today,... thanks for your work!!
I m a very big fan of u mr.jithendra
Thanks for sharing.thanks anna❤️👍
ப்ரோ ரொம்ப தாழ்வு மனப்பான்மை இருக்கிறது அது போவதற்கு என்ன பண்றதுன்னே தெரியல அதனால ரொம்ப கஷ்டமா இருக்கு
Sit alone and feel yourself, love yourself, be proud yourself when you feel like that
😖😖😖
தனியா இருக்க வேண்டாம், இத்தனை நாள் பேசாமல் திடிரென்று போய் ஒருவரிடம் பேச முடியவில்லை யென்றால் புதிய நபர்களிடம் பேசுங்கள், உங்களுக்கு பிடித்த வேலையை மிக சிறப்பாக செய்யுங்கள் ❤️❤️❤️
Ungala neenga thalva ninaikathinga.... Yarium ungala thalva pesa anumathikathinga....
Please do some video on it dr .jeth
Very very informative and one of the most essential video💯💥
Thank you very much dr❤
Tq , keep doing
Great survey jithendra ji .....
Thank you Anna...... u change my condition.....
Valuable guidance.. Its too late but very useful to correct the mistakes. Thank you 🙏
Same feeling madam age 28 achu
One of the best video .... I can't say this is best ...But i will say one of the best ....Bcoz we are expecting more from you....
Thanks for boosting my myself with your beautiful words❤️👍
This videos gives me a positivity... thank you so much....