சீனாபுரம்மாட்டுசந்தை| தரமான வளர்ப்புகன்று கன்னுமாடுகள் கை கரவைகள் வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • சீனாபுரம்மாட்டுசந்தை| தரமான வளர்ப்புகன்று கன்னுமாடுகள் கை கரவைகள் வாங்க #cow #cattle #friday #market ‪@Tamilsingam-cowmarket‬
    வணக்கம் நண்பர்களே நாம் இப்போது பதிவில் பார்க்க இருப்பது என்னவென்றால் பெருந்துறையை அடுத்த சீனாபுரம் என்கின்ற ஊரில் நடக்கும் பிரதி வெள்ளி என்று நடக்கும் மாட்டுச் சந்தையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் கலப்பின குறைந்த விலையில் வாங்கசீனாபுரம் மாட்டு சந்தையின் விலை நிலவரத்தை நமது பதிவில் தெரிவித்துள்ளோம் இங்கு விதவிதமான கலப்பின மாடுகள் காளை மாடுகள் சிந்து இன மாடுகள் இன மாடுகள் கலப்பின மாடுகள் கன்றுடன் சேர்த்தும் சினை மாடுகள் வத்தகறவைஅனைத்து வகையான மாடுகளும் குுறைந்த விலைைைக்கு நேரடியாக பேரம் பேசியும் தரகு மூலமாகவும் குறைந்த விலையில் கலப்பின மாடுகள் வாங்க மலை சீனாபுரம் மாட்டுச் சந்தைக்கு வாங்க பெருந்துறையை அடுத்த சீனாபுரம் அல்லது மலை சீனாபுரம் என்று கூறுவார்கள்
    Dropped pin
    maps.app.goo.g...
    #erode
    #tamilnadubiggestmarketinerode
    #cow
    #cowmandi
    #senapuramcowmarket
    #friday
    #tamilsingam

ความคิดเห็น • 5

  • @Guna-xs1hy
    @Guna-xs1hy 20 วันที่ผ่านมา

    அண்ணா உங்க பதிவு சுப்பர்அண்ணா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢

  • @HARSHASAI_FORYOUTAMIL-r5r
    @HARSHASAI_FORYOUTAMIL-r5r 20 วันที่ผ่านมา

    Anna naaa kallakuruchi anga varalama

  • @periasamyp1656
    @periasamyp1656 21 วันที่ผ่านมา

    Seenapuram entha mavattam sir