நிறைய பேர் இப்படி தான் ஏமாற்று கிறார்கள் நீங்கள் எப்படி நல்ல விஷயம் தான் ஆனால் மக்கள் பாவம் நம்புகிறார்கள் நம்பிக்கை துரோகம் மட்டும் பண்ணி விடாதீர்கள் நேர்மையாக இருந்தால் இந்த காலம் இல்லை 10வஆண்டுகளுக்கு நீங்கள் உழைத்து வாழலாம் வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை 👌👌👌👌👌
Super bro ladies aaa porutha varai enna sarry koduthalum happy aaa erukkathu rice vum appadi than seekram set aagathu entha amount kodukkarathu super bro👌👌👌
Nanga oruthar kita pandu potom. Own house dha avangaluku ipo paisa dha tharuven adhuvum march month tharuven interest la thara mudiyadhunu soldranga enga venumns complaint pannunganu soldranga. Avangala enna panlam idea sollunga
ஐயா நீங்கள் எந்த ஊர், கடை வைத்து இருக்கிறீர்களா, நீங்கள் இருப்பது சொந்த வீடு இல்லை வாடகை வீடு , விசிட்டிங் கார்டு இருக்கா நீங்க இருக்கிற இடத்தையும் உங்களை சேர்ந்தவர்கள் யாரையும் காட்ட மாட்டுகிறீர்கள் நாங்கள் கேட்பதையும் காட்டினால் எங்கள் சந்தேகம் தீர்ந்து விடும்
எத்தனை ஆண்டுகள் நீங்கள் ஓரே இடத்தில் வசிக்கின்றீர்கள். இந்த மாதந்திர திட்டத்தின் பயன் அடைந்து நபர்கள் பேசிய காணொளி நிகழ்வுகள் பதிவுகள் செய்யுங்கள். ஒரு நபர் மாதம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தால் பிரச்சினைகள் இல்லை நிறைய நபர்கள் ஏமாற்றப்பட்டால் கஷ்டம். அருகில் உள்ள காவல்துறை அனுமதி வாங்கி நடத்துகிறேன் என்று விளம்பரம் செய்தால் நன்றாக இருக்கும். யாரையும் எந்த சூழ்நிலையிலும் ஏமாற்றம் செய்யமால் தொழில் செய்தால் நன்று
@@anantharajanramaratnam2031 நண்பரே யாருமே அந்த மாதிரி கேள்விகள் கேட்கமால் விட்டதால் தான் இவர்கள் புதிய வழியில் விளம்பரங்கள் செய்து தொழில் செய்கிறார்கள். இன்று இவர்களின் சிறிய விளம்பர நாளை பெரிய திமிங்கிலமாக பிடிக்க போடும் திட்டங்கள் தான் இந்த மாதந்திர சிறிய தவணை முறையில் தீபாவளி.

எல்லோரும் சேர்ந்து ஏமாற்றுவதற்கு தான் வீடியோவை எல்லா இடங்களில் பண்டு போட்டு ஊரை விட்டு ஓடிவிடுவார்கள் நானும் ஏமாந்து இருக்கிறேன்
எல்லாம் இப்படித்தான் ஆரம்பத்துல சோ காட்டி மொத்தமா மக்கள சாப்ட்டுட்டு போகக்கூடிய மனித இனமாக மாறிவிட்டது கவனம் மக்களே
நீங்கள் எந்த ஊருன்னுசொல்லுங்கதம்பி.
Correct namburavangala yemaathatheenga nalla nadanthal life longa nimmathiya erukalam
Thampi.nearla.pathale.yemathranga
SUPER BRO CONGRATULATINS
Super Anna Congratulations ....😊
Super bro ladies aaa porutha varai enna sarry koduthalum happy aaa erukkathu rice vum appadi than seekram set aagathu entha amount kodukkarathu super bro👌👌👌
Good Evening, PS family. Please send me the Deepawali fund details for the year 2025 to join the group
நீங்க எந்த ஊர் தம்பி
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார் 👍🏼💐
Super thambi
ஐயா வணக்கம் முதலில் ஒருதொகை கொடுத்து விட்டு மீதி தொகையை பண்டின் இறுதியில் கொடுக்கலாமா
மாதம் 600 ரூபாயா? எத்தனை மாதங்கள்
Delivery bro
Its available bro
Fund closed
Address please
👍 வாழ்த்துக்கள் தம்பி
Chennai which place
One-time payment
First kudapingla ena niraiya peru eppadi soldranga bu
Super Bro👌
Hi. I am chennai nerla vanthu paththuttu fund paisa pay pannalama plz reply
Unga address
Solluinga
Nanga thoothukudi mavattam kurumpure rodu nalumavadi pandu podala ma bro
Fund closed
Fund potta kanamal odi vendikkirargal enna sevathu suruti kondu odupavargalai
Nanga oruthar kita pandu potom. Own house dha avangaluku ipo paisa dha tharuven adhuvum march month tharuven interest la thara mudiyadhunu soldranga enga venumns complaint pannunganu soldranga. Avangala enna panlam idea sollunga
Evlo pooteenga
@ArunPrasadVK 1500 * 2 fund
Shop entha oorla irukku,konjam sollunga please
Chennai
@psfamily97 5th November payment pannalama
Now where are u bro
Enth ooru neenga 18:47
This year trealer next year main picture😂
Sathurangaveetai part 10 😂😂😂😂
Intha fund ippo available
_____Mart la ithu vangitu rate check panni pathutu panam podunga
Monthly 600 ah,illa one year ahbro
Ok pa I believe you carry on
எந்த ஊர் என்று போடுங்கள்.
சென்னை
நாங்களும் வாங்கலாமா. திருப்பூர்
Transport charg nanga pay pannanuma sir
Transport charges nanga pay pannanuma sir
ஐயா நீங்கள் எந்த ஊர், கடை வைத்து இருக்கிறீர்களா, நீங்கள் இருப்பது சொந்த வீடு இல்லை வாடகை வீடு , விசிட்டிங் கார்டு இருக்கா நீங்க இருக்கிற இடத்தையும் உங்களை சேர்ந்தவர்கள் யாரையும் காட்ட மாட்டுகிறீர்கள் நாங்கள் கேட்பதையும் காட்டினால் எங்கள் சந்தேகம் தீர்ந்து விடும்
Aruthura did anybody asked these questions before investing thousands of crorers in them?
சென்னை
Jewellery fund iruka sollunga
All Funds closed
எந்த ஊர் அண்ணாஎ
Chrompet kidaikuma
தயவுசெய்து எந்த ஊர் என்று சொல்லவும். பொருள் வாங்க 25 பேர் இருக்காங்க.
Chennai - Thiru Vi Ka Nagar Bus Depot
நானூம்தான்
Please send detail
சின்ன விஷயம் தான். Whatsapp பண்ணுங்க
Online purchase eruka
Super 🎉
நீங்ங்க எந்த ஊர்.
Video Full watch pannuga address iruku
Which place bro
Check description
Perambur TVK நகர் அருகில் வட சென்னையில் இது.போல் தீபாவளி, பொங்கல் நியூ year fund நடத்துவது சகஜம் ! வாழ்த்துகள்! அப்சரஸ் சில்க்ஸ் சென்னை 11
Phone number pls
Neenga
Entha
Orubro
Nangatrichy
நீங்க எந்த ஊரு
Volume increases pana nalla irukum bro nenga pesurathu volume keka mattu dhu bro
Bro. Naanga bangalorela erukkom podava sollunga
Whatsapp panunga parcel office details send pandren okay na join panalam
வணக்கம் அண்ணா நான் ஒரு திருநங்கை நான் பாண்டிச்சேரி ல இருந்து பேசறன் உங்க தீபாவளி சீட்டு பண்டு பாத்தன் நானும் ஒரு சீட்டு பண்டு போடலாம் நினைக்கரன்
வணக்கம் ஐயா நாண் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி யைசேர்ந்தவர்நாண் எப்படி இந்த ஃபண்டில் சேருவது
Anna naan potal nallapadiya kidaikuma🙏
Yaar potalum, kandipa nallapadiya kedaikum ma
Hi sir endha place
Ennanoda calculation paadi paatha near 7000 poorul 👏👏
Super calculation. வீட்டுக்கு இதுக்கு முன்னாடி மளிகை கடைக்கு போய் பொருள் வாங்கி இருக்கீங்களா...
Super bro
Ninga entha uru pro
Good vlog good presented on this deepavali fund I will call you regarding details... Greetings from banglore gracias.
Ithe pol thaan APR cheyyar koduthaanga. Kadaisila emathi oditaanga🤦♀️🤦♀️🤦♀️
இது போல குடுக்கல, பேராசை புடிச்சவங்களுக்கு ஏத்த மாதிரி குடுத்தாங்க. நீங்களும் போட்டிங்களா
Kanchipuram anuppuvingala sir
Nagalaum vangalama Anna
Bro kamarajapuram east tambaram
Inda edathuku parsal varuma please sollunga
600 rs ku ivalo porul ah monthly evalo pay pananum
Video Full parunga
Please send next year
அண்ணா பண்டில் சேர கடைசி தேதி எப்போ அண்ணா🌹🌹🌹🌹🌹
Thambi vazthukal
Enaku ethupathi solunga bro epdi kaittanum
WhatsApp pannunga
Enga ஊர்ல பண்டு இருக்கு month 320 நீங்க சொள்ளுறதுல பாதி பொருள் கிடைக்கும் brother
From gudvancherry is ok
Sapato rice ilaye sir sweet ila
எந்த ஊர் என்று பெயர் சொல்லுங்கள்.
Nice bro
Hai deevalli fund tell me
Not available
Bangalore ku anupa mudiuma pa
600 மட்டுமே கொடுத்தால்போதுமா
Dubakoor
Already
Cheyyaru
Apr
Vrs
நாங்க எப்படி நம்பறது ப்ரோ நிறைய பேர் இப்படி தான் பண்றாங்க 😮
Nanga kundrathur la errukom
Yaaravathu join pannirukkingla
வீட்டுக்கு வாங்கியதா மளிகை பொருட்கள்
ஆமா இது எங்க வீட்டுக்கு பண்டு போட்டு வாங்கியது. உங்களுக்கு வேணும்னா நீங்களும் பண்டுல join பண்ணுங்க
எந்த ஊர்ல இருக்கீங்க உங்க ஊர் எது
Nanga Vellore Inga anupuveingala
Anna detais sollunga eppadi join panrathu
All 3rd quality.. items better buy fresh quality
Location please
நாங்ககாஞ்புரம். எப்படி உங்களைஅனுகுவது
Voice kekala bro
Naanum unga font la joine pannanum anna
Bro same nangaulum 10 yrs ah pandu pudikurom
எப்படிங்க போடுறீங்க
இப்போ தான் நாங்களும் சேர்ந்து இருக்கோம்
Unga number kidaikuma sir
Neenga enga irukkinga bro
Chennai
Which area
Super brother❤️
Virsam இல்லை ப்ரோ varusam
Tirupur send panuvingla
Chennai la enga place
Perambur.TVK nagar nearby.!
எத்தனை ஆண்டுகள் நீங்கள் ஓரே இடத்தில் வசிக்கின்றீர்கள். இந்த மாதந்திர திட்டத்தின் பயன் அடைந்து நபர்கள் பேசிய காணொளி நிகழ்வுகள் பதிவுகள் செய்யுங்கள். ஒரு நபர் மாதம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தால் பிரச்சினைகள் இல்லை நிறைய நபர்கள் ஏமாற்றப்பட்டால் கஷ்டம். அருகில் உள்ள காவல்துறை அனுமதி வாங்கி நடத்துகிறேன் என்று விளம்பரம் செய்தால் நன்றாக இருக்கும். யாரையும் எந்த சூழ்நிலையிலும் ஏமாற்றம் செய்யமால் தொழில் செய்தால் நன்று
Monthly 600 rs
@@rameshponnuchamy3297 aaruthra Jewellery before investing lakhs of rupees did people asked these questions ji?
@@anantharajanramaratnam2031 நண்பரே யாருமே அந்த மாதிரி கேள்விகள் கேட்கமால் விட்டதால் தான் இவர்கள் புதிய வழியில் விளம்பரங்கள் செய்து தொழில் செய்கிறார்கள். இன்று இவர்களின் சிறிய விளம்பர நாளை பெரிய திமிங்கிலமாக பிடிக்க போடும் திட்டங்கள் தான் இந்த மாதந்திர சிறிய தவணை முறையில் தீபாவளி.
Soap,shampoo, paste waste...
Kulab jamun 1+1offer illaya
Hi
Kalaiselvi Chennai
எந்த ஊருன்னு சொல்லுங்க
Sorry bro entha ooru enga irukura song
Howtocontact
Total ah ethyna items
Video Full watch pannuga
ஒரு மாதம் எவ்வளவு கட்டணும்
Video Full ah parunga
Monthly 600rsa