ஊராட்சி வார்டுஉறுப்பினரின் பணிகள்என்ன?| What are the duties of Panchayat Ward Member |awarenessvideo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #gramapanjayath #member of panjayath #awareness video
    #ullatchi ungalatchi
    #ullatchi thagavalgal
    #ullatchiyill natapathu enna
    #ullatchi mantram
    #ooratchi thagavalgal
    #ooratchi nadaimurai thagavalgal
    #panjayathu raj
    #panjathu thagavalgal
    #panjayathu sattam
    #panjayathu act 1994
    #ooraga ullatchi thagavalgal
    #gramapanjayathu thagavalgal
    #gramathagavalgal
    #ooratchi thotarpana thagavalgal
    #nodel officer
    #panjayath president
    #panjayath school
    #panjayath anganvadi
    #கிராமபஞ்சாயத்து தொடர்பான தகவல்கள்
    #ஊராட்சி தொடர்பான தகவல்கள்
    #உள்ளாட்சி தொடர்பான தகவல்கள்
    #பஞ்சாயத்துராஜ்
    ஊராட்சி வார்டுஉறுப்பினரின் பணிகள்என்ன? Pdf file link👇👇👇
    drive.google.c...

ความคิดเห็น • 56

  • @veludmdk6109
    @veludmdk6109 3 ปีที่แล้ว +8

    எனது மனைவி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ‌கவுன்சிலர் ...12வது வார்டு மொத்த ஓட்டு 1068

  • @manjulamanju3362
    @manjulamanju3362 ปีที่แล้ว +1

    எனக்கு வார்டு உறுப்பினராக நிக்கனும்னு ஆசை அண்ணா

  • @arivendiran3075
    @arivendiran3075 2 ปีที่แล้ว +3

    நூறு நாள் வேலைத்திட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு பங்கு என்ன அதன் உரிமைகள் என்ன

  • @mskarikaalan2479
    @mskarikaalan2479 ปีที่แล้ว +3

    enga village la 6 ward members irkanoo எதுக்குதான் இருக்கானோலே தெரில..

    • @vrj2379
      @vrj2379 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @balasub6134
    @balasub6134 3 ปีที่แล้ว +2

    10வருடங்களாக பணிகளில் லை.செய்யவேண்டியவை:1.கழிவுநீர் வடிகால்.2.குறைந்தது 2மாதங்களுக்கொருதடவை மட்டமாக்கும் கல்,மண்சாலை.3.மண்நடைபாதை.4.தெரு ,ஊர் பெயர் பலகை.5.கோயில் வழி.6.பள்ளி,,ரேசன்கடை,மருத்துவம்,தீயணைப்பு வழி.7.ஆளுமை- கல்வியநிலையம்,மருத்துவமனை,பிற ஆளுமையகங்கள்,பராமரிப்பு,8.கையூட்டற்ற பணி9.பிரதானசாலை மணி நிலவரி சாலை.10.பினதானசாலை நடைபாதை பராமரிப்பு.

  • @muniyasamymuniyasamy627
    @muniyasamymuniyasamy627 3 ปีที่แล้ว +12

    இது அனைத்துமே எங்கள் பகுதியில் செயல்பட வில்லை

  • @sathyamurthy3691
    @sathyamurthy3691 3 ปีที่แล้ว +1

    Nice msg

  • @sivar3412
    @sivar3412 3 ปีที่แล้ว +4

    வார்டு உறுப்பினர் இவர் ஊராட்சி அரசாங்க வேலையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் அது சரியா....
    இதற்கு ஒரு பதிவு வேண்டும்..... ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்....

    • @paulsonkp3597
      @paulsonkp3597 3 ปีที่แล้ว

      No he r she should not be in gov job

    • @alexvision7659
      @alexvision7659  3 ปีที่แล้ว

      அரசு வேலையில் இருப்பவர் உள்ளாட்சி பிரதிநிதியாக இருக்க இயலாது

  • @kannanjagadeesan4203
    @kannanjagadeesan4203 3 ปีที่แล้ว +2

    50000 ஓட்டு கவுன்சிலரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி கூறுங்கள்.

    • @alexvision7659
      @alexvision7659  3 ปีที่แล้ว

      th-cam.com/video/G5rm513aehg/w-d-xo.html

  • @அருண்-ய3ண
    @அருண்-ய3ண 3 ปีที่แล้ว +1

    Good information ...but sogama pesuringa.... energy ah pesuna super ah irukum....

  • @skyrockettv106
    @skyrockettv106 3 ปีที่แล้ว +2

    👌

  • @martinluther9528
    @martinluther9528 3 ปีที่แล้ว

    S ur correct

  • @selvihithika370
    @selvihithika370 6 หลายเดือนก่อน

    Anna enka wardla water 15 daysku oncetha varuthu antha ward member eduthuvidamaatranka avankaluku sampalam sariya varlanu water eduthuvidamatranka itha yarkita epdi complaint panrathu please sollunka anna water illama kolanthaiya vachitu romba kastapadrom

    • @alexvision7659
      @alexvision7659  5 หลายเดือนก่อน

      1 st inform to village panjayat secretary again no respons complaint to bdo

  • @tmsri123
    @tmsri123 3 ปีที่แล้ว +1

    Sir ... Nalla kollai adikanum...

  • @relaxpls2555
    @relaxpls2555 10 หลายเดือนก่อน

    மனைவி வார்டு உறுப்பினர் ஆனால் அதிகாரம் கணவன் செலுத்தினால் என்ன செய்வது

    • @alexvision7659
      @alexvision7659  10 หลายเดือนก่อน

      மாவட்ட ஆட்சியரிடம் (ஊராட்சிகளின் ஆய்வாளர்) தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம்

  • @deepanarakkonamarakkonam5159
    @deepanarakkonamarakkonam5159 3 ปีที่แล้ว

    சம்பளம் பற்றி கூறுங்கள்

    • @alexvision7659
      @alexvision7659  3 ปีที่แล้ว

      சம்பளம் இல்லை

  • @vasudevann9568
    @vasudevann9568 ปีที่แล้ว

    வேதாரண்யம் நகராட்சி

  • @symonsenthamizh
    @symonsenthamizh 3 ปีที่แล้ว +5

    வார்டு உறுப்பினர் தான்னசார்ந்த வார்டில் மட்டுமே நிர்க்கவெண்டுமா அல்லது மற்ற வார்டுகளிலும் நிர்க்களாமா ? நிற்கலாம் என்றால் அடுற்கு உண்டான government order கிடைக்குமா அய்யா...

    • @alexvision7659
      @alexvision7659  3 ปีที่แล้ว +3

      வார்டு உறுப்பினர் பதவிக்கு நிச்சயமாக தனக்கு வாக்குரிமை உள்ள ஊராட்சியில்எந்த வார்டிலும் போட்டியிடலாம்!!

  • @__AKASHM
    @__AKASHM 3 ปีที่แล้ว +1

    Ward members kandipa veli oorku poga koodatha

  • @n.schannel6846
    @n.schannel6846 7 หลายเดือนก่อน

    இவர்களின் சம்பளம்?

  • @pnksocialserviceteam172
    @pnksocialserviceteam172 3 ปีที่แล้ว +1

    Tq bro🌹🌹

    • @anthuvananthuvan461
      @anthuvananthuvan461 3 ปีที่แล้ว +1

      Ward members agitom na thirumbha govt velai vangalama vanga mudiyatha

    • @padmar9015
      @padmar9015 3 ปีที่แล้ว

      Nalla. Karuthu

  • @k.suriyank.suriyan9033
    @k.suriyank.suriyan9033 ปีที่แล้ว

    வார்டு உறுப்பினர் பதவிக்கு பெண் மட்டும் என்று உண்டா

  • @ragu6269
    @ragu6269 3 ปีที่แล้ว +2

    Ward member salary evlo bro

    • @alexvision7659
      @alexvision7659  3 ปีที่แล้ว +2

      No salary ,only monthly meeting alllowence 50,100like

    • @yamunas6457
      @yamunas6457 3 ปีที่แล้ว +2

      150 RS

  • @vijayakumarkvr5827
    @vijayakumarkvr5827 3 ปีที่แล้ว

    பென்சன் வாங்குபவர் வார்டு உறுப்பினர் இருக்கலாமா

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว +2

    அண்ணே !
    1 முறை சம்பாதிக்கிறேன்.
    2 முறை சாப்பிடுகிறேன்.
    3 முறை குடிக்கிறேன்.
    உடம்பு முடியவில்லை.
    * சரி, தம்பி, திருமணம் செய்துகொள், சரியாகிவிடும்.
    + அப்படியே ! அண்ணா;
    ஆனா !.....குழந்தைக்கு நீதான், பொறுப்பு ????

  • @sethuseemai9171
    @sethuseemai9171 ปีที่แล้ว

    காண்ட்ராக்ட் எடுக்க கவுன்சிலர் க்கு உரிமை இருக்க

  • @jothivignesh7733
    @jothivignesh7733 3 ปีที่แล้ว

    சார் என் விட்டை சுற்றி கழிவுநீர் சாக்கடை என் குடும்ப அனுமதி இல்லாமல் அமைக்கபட்டு உள்ளது . அதை எப்படி அகற்றுவது.

  • @ஷாஜகான்
    @ஷாஜகான் 3 ปีที่แล้ว

    உங்க நம்பர் நீ என்ன வா இருக்கின்ற சார்

  • @RajRaj-mt4pl
    @RajRaj-mt4pl 3 ปีที่แล้ว

    😀😀😀

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 3 ปีที่แล้ว

    Money making only.

  • @saleembasha2386
    @saleembasha2386 3 ปีที่แล้ว

    Mukkyama commission

  • @SathiaTamil
    @SathiaTamil 3 ปีที่แล้ว

    நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்

  • @manikandanchandrasekar716
    @manikandanchandrasekar716 3 ปีที่แล้ว

    Lanchan vaanka

  • @babuf4474
    @babuf4474 2 หลายเดือนก่อน

    Sir unga mobile number venum pesanum

  • @MyBintyHealthCare
    @MyBintyHealthCare 3 ปีที่แล้ว +6

    Nice information

  • @skyrockettv106
    @skyrockettv106 3 ปีที่แล้ว

    👌