இந்தியா எங்கள் தாய்நாடு.. இஸ்லாம் எங்கள் வழிபாடு || SEENI MOHAMMED || ISLAMIC SONGS || INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • முகவை S.A.சீனி முஹம்மத் பாடிய தமிழ் இஸ்லாமிய பாடல்கள்.

ความคิดเห็น • 607

  • @bairosekhanbairose2173
    @bairosekhanbairose2173 2 ปีที่แล้ว +54

    இந்த பாடல் பிடித்தவர்கள் லைக் போடுங்க

  • @santhanayogeshk2968
    @santhanayogeshk2968 5 ปีที่แล้ว +282

    I am hindu but i like u islam and this song

    • @safinet8073
      @safinet8073 5 ปีที่แล้ว +6

      Super bro

    • @VikramVikram-ky9ne
      @VikramVikram-ky9ne 5 ปีที่แล้ว +3

      Super bro. I am hindu

    • @sulthansalahudeen.4526
      @sulthansalahudeen.4526 5 ปีที่แล้ว +17

      உம்மைப் போன்ற எங்களது தொப்புள் கொடி சகோதரர்களால் தான் இன்னும் இந்தியா வாழ்கிறது. ஜெய்ஹிந்த்.

    • @editingtamizhan3941
      @editingtamizhan3941 4 ปีที่แล้ว +2

      Arumai bro.....

    • @சிவன்பாதைசிவன்பாதை
      @சிவன்பாதைசிவன்பாதை 4 ปีที่แล้ว +1

      @@VikramVikram-ky9ne please nanpa dmk nampathiga namma elloraium 3 pearukkum thurogam panravargal dmk deam please nanpa🙏🙏🙏🙏🙏🙏

  • @jalalm3072
    @jalalm3072 ปีที่แล้ว +15

    சீனி முகமது அத்தா அவர்களுக்கு இறைவனின்
    அருள் உண்டாகட்டும்

  • @ramram-rx7by
    @ramram-rx7by 5 ปีที่แล้ว +47

    இன்றைய காலகட்டத்தில் இந்த பாடலின் வரிகள் நம்மை உணர வைக்கின்றது

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 6 ปีที่แล้ว +252

    அருமை,மெய்மரந்தேன் உங்கள் பாடல்வரிகள்!

  • @imranimranhussain3201
    @imranimranhussain3201 2 ปีที่แล้ว +30

    நன்றி கேட்ட மனிதர்கள் கன்டிப்பாக கெட்கனும்...

    • @deendeen3615
      @deendeen3615 ปีที่แล้ว

      நன்றி கெட்ட

  • @nivasb2864
    @nivasb2864 ปีที่แล้ว +7

    எத்தனை முறை கேட்டாலும்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abubakkarsidiq3470
    @abubakkarsidiq3470 2 ปีที่แล้ว +19

    பாடலை கேட்கும் பொழுது மனது வலிக்கிறது

  • @sdpiviluppuramnorthdistric9549
    @sdpiviluppuramnorthdistric9549 4 ปีที่แล้ว +53

    வரலாற்று உண்மையை எடுத்து சொல்லும் அருமையான பாடல் வரிகள்..

  • @saleembasha3281
    @saleembasha3281 2 ปีที่แล้ว +18

    அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது உண்மை கருத்து பாடல்

  • @l.m.s.abusayeed2232
    @l.m.s.abusayeed2232 2 ปีที่แล้ว +28

    தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும்

  • @Maseena-q5o
    @Maseena-q5o ปีที่แล้ว +3

    I am Muslim but like u islam and this song

  • @senthilkavi4302
    @senthilkavi4302 5 ปีที่แล้ว +313

    அருமையான பாடல். உண்மையான, நிறைவான வரிகள். வாழ்த்துக்கள்.

  • @tamilchannel7745
    @tamilchannel7745 3 ปีที่แล้ว +21

    இந்தியா எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழ் எங்கள் மொழி தன்மானம் எங்கள் உயிர்

  • @faizalmpm7391
    @faizalmpm7391 7 ปีที่แล้ว +106

    மறைத்து விட்டார்கள் நன்றியை மறந்து விட்டார்கள் 😓😓😓

  • @abdulkhadar5247
    @abdulkhadar5247 10 ปีที่แล้ว +177

    என் அன்பு சகோதர்களே சகோதரிகளே நாம்
    இந்தியனாக பிறந்ததே பெரிய பாக்கியம்
    அதைவிட தமிழனாக பிறந்ததே
    பாக்கியத்திலும் பெரிய பாக்கியம்
    நாம் அல்லாவுக்காக நாம் என்ன செய்தோம்
    ஐந்து வேளை தொழுகையை பின்பற்றுவோம்
    யா அல்லா நாங்கள் செய்த பாவங்களை
    மன்னிப்பையாக ஆமீன் ஆமீன்
    யா அல்லா எங்களையெல்லாம் ஐந்து வேளை
    தொழுகையாளியாக ஆக்குவியாக
    இன்ஷா அல்லா இனி வரும் காலங்களில்
    பிறப்போர்களையும் ஐந்து வேளை தொழுகையாளியாக ஆக்குவியாக ஆமீன்
    அஸ்ஸாலமு அலைக்கும் வரஹ்

    • @muhammedniyas9879
      @muhammedniyas9879 8 ปีที่แล้ว +1

      Insha Allah...
      Allah arul puriyattum...
      Allah hairil akki tharattum...
      Fi amaanillah....
      by,
      Niyas Naseema

    • @hussaink2568
      @hussaink2568 7 ปีที่แล้ว +3

      abdul khadar good

    • @hussaink2568
      @hussaink2568 7 ปีที่แล้ว +3

      abdul khadar Aameen

    • @syedussiansyedussian2618
      @syedussiansyedussian2618 7 ปีที่แล้ว +2

      abdul khadar

    • @MTM-yy1wm
      @MTM-yy1wm 6 ปีที่แล้ว +2

      abdul khadar nice

  • @srikanthramachandran9
    @srikanthramachandran9 5 ปีที่แล้ว +146

    Thats why tamilnadu is more secular than any other state .
    Not like other states , muslims and hindus are very close here .

  • @ameenameenhussain3853
    @ameenameenhussain3853 5 ปีที่แล้ว +106

    இந்தியா என் உடல்.தமிழ்நாடு என் உயிர்.இஸ்லாம் என் வழிபாடு

    • @shakilaashakilaa4176
      @shakilaashakilaa4176 3 ปีที่แล้ว +2

      super great wonderful

    • @nivasb2864
      @nivasb2864 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @albeqalbeq4750
    @albeqalbeq4750 7 ปีที่แล้ว +266

    மறைத்து விட்டார்கள் உண்மையை மறைத்து விட்டார்கள் மறந்து விட்டார்கள் நன்றியை மறந்து விட்டார்கள்

    • @attakathi2394
      @attakathi2394 3 ปีที่แล้ว +6

      Unmai iyya 💪🙏💪

    • @kkmkader9507
      @kkmkader9507 3 ปีที่แล้ว +2

      . .

    • @SINGLEBOYSGAMING
      @SINGLEBOYSGAMING 3 ปีที่แล้ว +3

      ❤️

    • @hameedseyed8176
      @hameedseyed8176 3 ปีที่แล้ว +2

      Emotional song very nicely

    • @ravanasuran7452
      @ravanasuran7452 2 ปีที่แล้ว +5

      சகோதரரே.. சகோதரத்துவம் காக்கும் பல கோடி பேர் நாங்கள் உள்ளோம்.. கவலை வேண்டாம்..

  • @i.a.s.sardaar1514
    @i.a.s.sardaar1514 8 ปีที่แล้ว +34

    குரலும் பாடலின் வரிகளும் எம்மை நெஞ்சம் நிமிர செய்கின்றன. அருமை. அதேவேலையில் நெஞ்சம் நிறைந்த வேதனைகள்... மறைத்து விட்டார்கள்... நம்மை மறந்து விட்டார்கள்.. மதத்தாலும் தேச பக்தி மறுக்கப்படுகிறது..! மதத்தின் பெயராலும் தேச பக்தன்கூட சமூகத்தின் எதிரியாக திரிக்கப்படுகின்றான். இது எம் தேசம் இதை யாரும் மறுக்கமுடியாது.

  • @anbeiraivan5483
    @anbeiraivan5483 4 ปีที่แล้ว +17

    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @SheikMohamed-bw2tw
    @SheikMohamed-bw2tw 5 ปีที่แล้ว +93

    இறையச்சம் உள்ளவன் எதற்கும் கலங்க மாட்டன்...

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 5 หลายเดือนก่อน +3

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு இனம் புரியாத உற்சாகம் உத்வேகம் சிலிர்ப்பு எர்படுகிறது..❤❤💪💪💪👍👍

  • @BalaMuraliCHENNAIBIZMART
    @BalaMuraliCHENNAIBIZMART 7 ปีที่แล้ว +143

    அருமையான குரலில் இனிமையான பாடல்......

  • @SulthanSulthan-w5c
    @SulthanSulthan-w5c 3 หลายเดือนก่อน +3

    சீனிவாசன் சாங் சூப்பர் 👌❤️🥰😍🎉❤💋🤩💞♥️♥️♥️♥️♥️🌹💕👍

  • @mydeenabdulkadher4961
    @mydeenabdulkadher4961 6 ปีที่แล้ว +75

    யாரடா சொன்னது நம்மை அந்நியன் என்று நாம் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்

  • @oldstylenewlife2288
    @oldstylenewlife2288 5 ปีที่แล้ว +43

    துணிச்சல் நிறைத்த பாடல் உண்மையான வரிகள் எப்போதும் உங்கள் பாடலுக்கு நான் ரசிகன்

  • @deenmohamed4635
    @deenmohamed4635 8 ปีที่แล้ว +98

    இந்திய நாடு என் ..நாடு இஸ்லாம் என் வழிபாடு🌺🌻 தமிழே என்றும் என் மூச்சு 🌿🌹🌼அதுநின்றால் என் உயிர் போச்சு

    • @nagoorsongsupermoddhi1651
      @nagoorsongsupermoddhi1651 8 ปีที่แล้ว +1

      super

    • @ahamedalibuhari7191
      @ahamedalibuhari7191 7 ปีที่แล้ว +4

      இந்தியா எங்கள் தாய் நாடு பாடல் உலத்தமிழர்களின் பாட்டன் முப்பாட்டனின் பெருமை உண்மையை உலகத்துக்கு சொல்லும் பாடல்

    • @shalimarshalimar5047
      @shalimarshalimar5047 6 ปีที่แล้ว

      Deen Mohamed 😍☪

    • @farookali4894
      @farookali4894 5 ปีที่แล้ว

      @@shalimarshalimar5047 Gy7r

    • @farookali4894
      @farookali4894 5 ปีที่แล้ว

      E
      R q

  • @prabathk6755
    @prabathk6755 4 ปีที่แล้ว +13

    இந்த பாடல் கேட்டு கெரண்டு இருக்கலாம் வாழ்க ஹனிபா புகழ்

    • @mnaknoorimnaknoori6226
      @mnaknoorimnaknoori6226 2 ปีที่แล้ว +5

      இவர் நாகூர் ஹனீஃபா.இல்லை..முகவை. சீனிமுஹம்மது

  • @kuthupudeen6793
    @kuthupudeen6793 4 ปีที่แล้ว +416

    இந்த பாட்டை பிடிச்சவங்க லைக் போடுங்க👇👇👇

  • @quickinfoq2473
    @quickinfoq2473 ปีที่แล้ว +5

    சங்கிகளுக்கு செருப்படி பாடல்.....நான் இலங்கை இப்பாடலை விரும்பி அதிகம் கேற்கும் பாடல்...பாடல் வரிகள் இசை அற்புதம்...இவர் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் ஹலாம் அவர்களைபற்றி ஒரு பாடல் பாடவேண்டும் என் ஆசை...செய்வாரா ???

  • @yazarathayi6704
    @yazarathayi6704 2 ปีที่แล้ว +4

    ந‌ம்முடைய வரலாற்றை மறைத்துவிட்டு....
    பிறகு நம்மை மறைக்க பார்க்கிறார்கள்......

  • @வெற்றியின்வாசல்
    @வெற்றியின்வாசல் 2 ปีที่แล้ว +10

    நிஜமான வார்த்தைகள்.. வாழ்த்துக்கள் ஐயா

  • @chinnapparaj5709
    @chinnapparaj5709 5 ปีที่แล้ว +60

    Doy feel any Muslim we are always with yours we your brother sister.mother father .

  • @RMDtoKSA-STVlogs.
    @RMDtoKSA-STVlogs. 6 ปีที่แล้ว +112

    இராமநாதபுரம் மாவட்டத்தின் இசை முரசு சீனி முஹம்மது அவர்கள்.

  • @naweedahmednaweedahmed8600
    @naweedahmednaweedahmed8600 ปีที่แล้ว +3

    இந்தியா என் உடல் தமிழ்நாடு என் உயிர் இஸ்லாம் என் வழிபாடு

  • @prakashkrish1665
    @prakashkrish1665 6 ปีที่แล้ว +31

    Am a biggest hindu fan...
    For my muslim family

    • @பெட்ரோல்1001
      @பெட்ரோல்1001 3 ปีที่แล้ว +1

      🤝வாடா மாப்பிளை கொஞ்சம் கால வாழ்கை 🤝ஒற்றுமையா வாழ்வோம்

  • @minamina7709
    @minamina7709 6 ปีที่แล้ว +71

    இதுவே எங்கள் நிலைபாடு.
    நாங்ஙள் அன்னியரல்ல அன்னியரால் பழிக்க படுகிறோம்.

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 4 ปีที่แล้ว +14

    Oru Nalla Indian Muslims a irukkura ellarvkum Eid Ul Adha wishes
    Jai Hind 🇮🇳❤🙏🌙🌹

  • @mohdhabeeb729
    @mohdhabeeb729 10 ปีที่แล้ว +89

    அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ் இண. முஸ்லீம் மக்களே எல்லோரும் ஐ. வேலை தொழுகை தேடூங்கல் நமக்கு நண்மை கிடைக்க. யல்லாம் வல்ல. அல்லாஹ் துணை புரீவான் அமீன் அமீன் அமீன்

  • @Food_Parcel
    @Food_Parcel 4 ปีที่แล้ว +28

    எல்லா புகழும் இறைவனுக்கும் தமிழுக்கும்

  • @RSathiyabal
    @RSathiyabal 8 ปีที่แล้ว +66

    What a song, What a singer, Let us promote this song.... Hats Off to Haji Hanifa

    • @i.a.s.sardaar1514
      @i.a.s.sardaar1514 8 ปีที่แล้ว +6

      நன்றி சகோதரரே..

    • @finazahamed9736
      @finazahamed9736 7 ปีที่แล้ว +12

      its mugavai seeni Mohammed... not hanifa

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 ปีที่แล้ว +6

    தேசத்தை நேசிக்கும் மற்றும் தமிழை மதிக்கும் மற்றும் இந்தியா மீது பற்று உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் என் சகோதரர்கள்

  • @mohamedrilvan4519
    @mohamedrilvan4519 4 ปีที่แล้ว +9

    கேரள கரையில் மாப்பிள்ளைமார்கள் சிந்திய இரத்தம் காயவில்லை❤️

  • @MohamedThoufeek-y4u
    @MohamedThoufeek-y4u 3 หลายเดือนก่อน +1

    💥அச்சு வதும் அடி பணிவதும்
    அல்லாஹ் ஒருவனுக்கு ⚔️

  • @asarafali2000
    @asarafali2000 8 ปีที่แล้ว +56

    உன்மையை உரக்கசொன்னீர்கள்

  • @Pv6167
    @Pv6167 6 ปีที่แล้ว +37

    இந்தியா என் தாய் நாடு என் இனம் தமிழ் இனம்

  • @abdulkhadar5247
    @abdulkhadar5247 8 ปีที่แล้ว +79

    மாஷா அல்லா. என்ன. ஒரு. இனிமையான பாடல். இந்தியான் ங்கரை. உணர்வு

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    நன்றி மறப்பவர் மனிதரில்லை....

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 5 หลายเดือนก่อน +1

    சீனி முஹம்மதுவின் முதல் ஆல்பம் மக்கநகர் மானாபியே தொண்ணூறுகளில் வந்தது அதில் உள்ள பாடல் இது

  • @nasar.a624
    @nasar.a624 5 ปีที่แล้ว +145

    2019டிசம்பர்11ல் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்த பாடல் வரிகள் இருக்கும்.இந்தியா எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு

    • @safinet8073
      @safinet8073 5 ปีที่แล้ว +3

      👍

    • @smileygirl5020
      @smileygirl5020 4 ปีที่แล้ว +1

      Yes bro

    • @siva-vy2uh
      @siva-vy2uh 3 ปีที่แล้ว

      🎓தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். (அறுவை சிகிச்சை இல்லாத பொது மருத்துவத்திற்கு அனுமதி தரப்படும்.)
      🎓அரசு உயர்நிலை பொறுப்பு மற்றும் அதிகாரிகள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
      🎓சித்த மருத்துவமே தமிழகத்தின் முதன்மை மருத்துவமாக மாற்றப்படும். மாவட்டம் தோறும் சித்த மருத்துவ சாலை அமைக்கபடும்.
      💥🌴🌴நாம் தமிழர் கட்சி 🌴🌴💥

    • @ammukuttyammukutty4286
      @ammukuttyammukutty4286 2 ปีที่แล้ว

      Yes bro

    • @Smile_pannu_mama
      @Smile_pannu_mama ปีที่แล้ว +1

      Itha uplode panni 11 varudam achi ana ninga 2019 soldringa

  • @easymaths7384
    @easymaths7384 8 ปีที่แล้ว +93

    உண்மை.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mpmohan2244
    @mpmohan2244 7 ปีที่แล้ว +45

    அருமையான பாடகர் & பாடல் வரிகள் நன்றி...

    • @thangamanibalu7062
      @thangamanibalu7062 5 ปีที่แล้ว

      நாம் உயிரோடு உள்ள ஆண்டுகள் சிறிது இதில் நாம் அனுபவிக்க வேண்டிய கொடுமை

    • @பெட்ரோல்1001
      @பெட்ரோல்1001 3 ปีที่แล้ว

      @@thangamanibalu7062 என்ன அண்ணா சொல்லுறீங்க 😭

  • @visvaananth861
    @visvaananth861 6 ปีที่แล้ว +42

    நல்ல பாடல் நல்ல தமிழ் வாிகள்.

  • @bashirAhmed-xm7go
    @bashirAhmed-xm7go 5 ปีที่แล้ว +13

    உணர்வு பூர்வமான உணர்ச்சி மிக்க வரிகள் வாழ்த்துக்கள்

  • @radhamaninatarajan969
    @radhamaninatarajan969 6 ปีที่แล้ว +25

    I always like EM Hanifa 's songs because I am fan Natarajan Banglore

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h 3 หลายเดือนก่อน +1

    இந்தியா எங்கள் தாய்நாடு எங்கள் மொழி தமிழ் எங்களின் மார்க்கம் இஸ்லாம்

  • @nishasheik6004
    @nishasheik6004 2 ปีที่แล้ว +1

    வரலாற்று உண்மைகள்.பாடல் மெய் சிர்க்கும்

  • @abdurauf2976
    @abdurauf2976 5 ปีที่แล้ว +8

    மறைத்து விட்றார்கள் நன்றியை மறந்து விட்டார்கள் "இதுதான் துரோகமா நாங்கள் செய்த பாவமா😥

  • @faisulrahman2078
    @faisulrahman2078 7 ปีที่แล้ว +31

    இந்தியா என் உயிர் தமிழ் நாடு உயிர்

  • @ganikibs4189
    @ganikibs4189 7 ปีที่แล้ว +24

    மாஸாஅல்லாஹ் சூப்பர்

  • @sairabanu9319
    @sairabanu9319 7 ปีที่แล้ว +20

    intha padalai ketkum pothu oru magilchi yaga ullathu
    Nangalum Indiayargal

  • @kansaboss9455
    @kansaboss9455 7 ปีที่แล้ว +78

    குரலும் பாடலின் வரிகள் கருமையாக இருக்கும். எம்மை நெஞ்சில் நிமிர செய்து.

    • @sulthansulthan2766
      @sulthansulthan2766 5 ปีที่แล้ว +1

      கருமை இல்ல அருமை

    • @aarifduke1411
      @aarifduke1411 4 ปีที่แล้ว

      Nasally AeLkosebeRSeisTiesmekBueDeL
      👍👍👍👍🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @AbdulRahman-li6zv
      @AbdulRahman-li6zv 4 ปีที่แล้ว

      MGRபாடல்

  • @thalaasarmpm8904
    @thalaasarmpm8904 5 ปีที่แล้ว +19

    Masha Allah super song

    • @umarfarook881
      @umarfarook881 4 ปีที่แล้ว

      அருமையான பாடல்.

  • @abdulkhadar5247
    @abdulkhadar5247 10 ปีที่แล้ว +168

    2 பாகம்
    இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும் யாருடா சொன்னாது நம்மை அன்னியன் என்று
    கேரளாகரையில் மாப்பிள்ளைமார்கள் சிந்தியா ரத்தம் காயவில்லை வாங்களத்தில்
    நாங்கள் பட்ட காயங்கள் இன்னும் ஆற விவில்லை மறைத்துவிட்டார்கள் நன்றியை
    மறந்துவிட்டார்கள் இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும் யாருடா சொன்னாது நம்மை அன்னியன் என்று யாருடா சொன்னாது மைசூர் சிங்கம் திப்புமிதம் மனதில் என்றும் ஆறாதே பகதூர் சாவுக்கு விளைத்த துன்பம் நினைத்தால் நெஞ்சம் தாங்கதே மறைத்துவிட்டார்கள் நன்றியை மறைந்து விட்டார்கள் இதுதான் துரோகம நாங்கள் செய்த பாவமா 800 ஆண்டுகள் இந்தியா நாட்டை ஆண்டவர்கள் நாங்கள் அறிவிர்களே தாஜ்மஹால் புதுபித்தும் சாட்சிகள் கூறும் மறைந்திருரோ
    மறுக்க முடியாது மறைக்க உண்மையா
    இதுதான் முஸ்லிம்களிடையை வாழ்க்கை
    இன்னும் இருகிறதே இதை மறுக்க முடியாதே

    • @harinereddy6924
      @harinereddy6924 9 ปีที่แล้ว

      abdul khadar varalaru thariyatha mudarkaly eppoduthan thirunduverkal

    • @abdulkhadar5247
      @abdulkhadar5247 9 ปีที่แล้ว +1

      அஸ்ஸாலம் அலைக்கும்

    • @RSathiyabal
      @RSathiyabal 8 ปีที่แล้ว +3

      சகோ...புதிப்பித்து அல்ல குதுப்மினார்...

    • @abdulhakim-yq7zm
      @abdulhakim-yq7zm 8 ปีที่แล้ว

      abdul hakkim

    • @hgani7571
      @hgani7571 8 ปีที่แล้ว

      abdul khadar

  • @mujiburrahuman374
    @mujiburrahuman374 6 หลายเดือนก่อน

    எத்தனை முறையும் கேட்ட பாடல் சலிக்காத பாடல் வாழ்க அலெக்சாண்டர்

  • @yabalameen6546
    @yabalameen6546 ปีที่แล้ว +2

    அருமையாக சொன்னிர்கள் துணிச்சலுடன் உண்மையை... உங்களுடன் நேரில் கலந்துரையாடல் என்னால் மறக்க முடியாது 😍

  • @muhammedniyas9879
    @muhammedniyas9879 8 ปีที่แล้ว +26

    alhamthulillah...
    alhamthulillah... ...
    alhamthulillah... ... ...!
    yedu nayada sonnadu nammai anniyan yentu...!
    Niyas Naseema

  • @abdulkareem5872
    @abdulkareem5872 9 ปีที่แล้ว +26

    இந்தியன் உணர்வு பாடல் அருமை

  • @yusoofodaviyusoofodavi1908
    @yusoofodaviyusoofodavi1908 3 ปีที่แล้ว +2

    ஒரு ஒரு வரியிக்கும் ஆதாரம் இருக்கு

  • @abdulabdulrahman7910
    @abdulabdulrahman7910 4 ปีที่แล้ว +3

    இப்பாடலை முதன் முறையாக கேட்ட பொழுது, இசை முரசு நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய பாடல் என்று நினைத்து விட்டேன்.
    முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அல்லாதவர்கள், அனைவரும் கேட்டிருக்க வேண்டிய பாடல். இப்பொழுதாவது அனைவரும் கேட்க வேண்டிய பாடல். உண்மையை உணர்ந்து கொள்வோம்.

  • @சவுதிதமிழ்மன்றம்
    @சவுதிதமிழ்மன்றம் 5 ปีที่แล้ว +7

    யாரடா சொன்னது அருமையான பாடல் جزاك الله خيرا

  • @ismailbanu7935
    @ismailbanu7935 7 ปีที่แล้ว +29

    மறைத்து விட்டார்கள் நன்றியே மறந்து விட்டார்கள் உன்மையான பதிவு

  • @islammaroof3233
    @islammaroof3233 9 ปีที่แล้ว +15

    I'm proud to be a muslim great song

  • @mohanpradeepmohanpradeep221
    @mohanpradeepmohanpradeep221 4 ปีที่แล้ว +8

    உதாரணமாக சொல்லப் போனால் நானும் இந்து மோடியும் இந்து ஆனால் நானும் அவரும் ஒன்றல்ல நான் தமிழன் அவர் குஜராத்தியன்
    அதேப் போல தான் ஐயா நாகூர் ஹனிபாவும் இஸ்லாமியர் தான் நடிகர் மம்முட்டியும் இஸ்லாமியர் தான் ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றல்ல ஹனிபா தமிழர் மம்முட்டி மலையாளி ஆனால் நானும் இங்கு வாழும் இஸ்லாமியர்களும் ஒன்று ஏன் தெரியுமா நானும் தமிழன் அவனும் தமிழன் அவனை அடிச்சா எனக்கு வழிக்குமடா அவன் என் ரத்த சகோதரன்டா அவனுக்கு ஒன்னுனா நான் வருவேன்டா டேய் தமிழ் இஸ்லாமியரை சீண்டி பார்க்கனும்னு எவனாவது நினைச்சான் அவன் உயிரையும் எடுப்பேன்டா

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 5 ปีที่แล้ว +3

    சிறந்த பாடல் ௨ண்மையான கருத்து

  • @arssulaiman2323
    @arssulaiman2323 9 ปีที่แล้ว +17

    MASHA ALLAH. MABROOK TO கானாமிர்தக் குரலோன் முகவை ஃசீனி முஹம்மது

  • @abdhullahsyed6372
    @abdhullahsyed6372 6 ปีที่แล้ว +10

    மெய் சிலிர்க்கும் வரிகள்

  • @ShanShan-jz6ug
    @ShanShan-jz6ug 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் உண்மையான வரிகள்

  • @kuppanaravind1215
    @kuppanaravind1215 9 ปีที่แล้ว +86

    masha allah

    • @argaming9460
      @argaming9460 4 ปีที่แล้ว

      என் தொப்புள் கொடி சொந்தமே.......

    • @பெட்ரோல்1001
      @பெட்ரோல்1001 3 ปีที่แล้ว

      ஹாய் மாப்பிளை

  • @kulamhussainshajahan
    @kulamhussainshajahan 3 หลายเดือนก่อน

    அருமை செந்தில் கணேஷ் keep it up

  • @ismailmuthu1870
    @ismailmuthu1870 5 ปีที่แล้ว +10

    SUPER SONG
    ISMAIL MUTHU
    KERALA TIRUR

  • @asras451
    @asras451 8 ปีที่แล้ว +15

    Vary nice song
    I am srilankan muslim

  • @fowjerali8601
    @fowjerali8601 3 ปีที่แล้ว +7

    உணர்வுபூர்வமான, உணர்ச்சிபூர்வமான பாடல்.. 💪🏼 👌🏼

  • @AyubKhan-dn4gm
    @AyubKhan-dn4gm 6 ปีที่แล้ว +12

    உணர்ச்சி பூர்வமான வரிகள்

  • @gksystems8719
    @gksystems8719 3 ปีที่แล้ว +2

    துணிச்சல் நிறைத்த பாடல் உண்மையான வரிகள் எ

  • @ராஜாராஜா-ர9ழ
    @ராஜாராஜா-ர9ழ 6 ปีที่แล้ว +12

    அருமையான பாடல்

  • @chandrukhan7935
    @chandrukhan7935 7 ปีที่แล้ว +9

    Enna oru arumaiyana padal....

  • @v.gopalakrishnan6429
    @v.gopalakrishnan6429 8 หลายเดือนก่อน

    எங்கும் நிரைந்த இரையோனே பாடல் கேட்கவேண்டுகிரேன்.

  • @qatarkafool2804
    @qatarkafool2804 8 ปีที่แล้ว +18

    மாஷா அல்லாஹ்

  • @hussainadirai3262
    @hussainadirai3262 5 ปีที่แล้ว +4

    இந்த காலத்திற்கு ஏற்ற பாடல்

  • @mohammedhaneefa3185
    @mohammedhaneefa3185 3 ปีที่แล้ว +3

    I am Tamil I am Indian

  • @iqmian4160
    @iqmian4160 11 ปีที่แล้ว +9

    Makes me proud to be a indian muslim

  • @MohamedIsmail-zi6qw
    @MohamedIsmail-zi6qw 3 ปีที่แล้ว +1

    யாரடா சென்னது Supper

  • @jalalm3072
    @jalalm3072 2 ปีที่แล้ว +3

    The great song long live Hajiyar

  • @sayirabanu4873
    @sayirabanu4873 4 ปีที่แล้ว +3

    I am in karnataka.... But my fav singer is nagur hanifa ji..... This is my favorite song🎶 ❤

    • @ibrahimkpm
      @ibrahimkpm 4 ปีที่แล้ว +1

      But this is not a nagoor hanifa song...this singer name"seeni Mohamed"

  • @satheikbatcha1511
    @satheikbatcha1511 3 ปีที่แล้ว +2

    Mashallah super Padal

  • @donsyed1889
    @donsyed1889 11 ปีที่แล้ว +21

    அல்லாஹ் அக்பர்

  • @fahiyuvi
    @fahiyuvi 5 ปีที่แล้ว +5

    Very much suitable lines for current situation against muslims ..No CAB

  • @davidkumar2804
    @davidkumar2804 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா