Love story ❤️🥲 | Episode 5 | Reality of love marriage 😤 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 156

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 2 หลายเดือนก่อน +118

    மணிமேகலை உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது . வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற மன தைரியம் எங்களுக்கு பிடித்திருக்கிறது. எங்களையும் கண்கலங்க வைத்து விட்டீர்கள். நீ இனிமேல் அழ கூடாது . உன்னிடம் எங்களுக்கு பிடித்ததே உன்தைரியமான பேச்சு தான். உங்கள் வாழ்வில் வளர்ச்சி ஆரம்பித்து விட்டது இனிமேல் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள். God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @psreepv
    @psreepv 2 หลายเดือนก่อน +26

    ❤❤❤Yeeee…❤ vaanga vaanga, uingalku thaan waiting…. Missed you guys…❤❤❤❤ frequent videos missing 😢…

  • @Mani-g1d9x
    @Mani-g1d9x 2 หลายเดือนก่อน +22

    தங்கச்சி மாப்பிளை சூப்பர் உங்க லைவ் எல்லாமே உன்மையாவே நம்பறமாதரிதான் உள்ளது வாழ்க்கையின அப்படித்தான் இறிக்கும்

  • @malli7781
    @malli7781 หลายเดือนก่อน +5

    Really very heart touching ... உங்க காதல் கதையை கேட்டே எனக்கே கண்கள் கலங்குது ...

  • @jebajulians129
    @jebajulians129 2 หลายเดือนก่อน +17

    உங்கள் வாழ்க்கை ஆரம்பம் மிக சாதாரணமாக இருந்துள்ளது...உங்களை அரவணைக்காமல் விட்டவர்கள் குறுகிய மனம் கொண்டவர்கள் ❤

  • @bhuvanakumar9450
    @bhuvanakumar9450 2 หลายเดือนก่อน +9

    Kalyanam aana annaike samaikurathu kastam than ka.... great ka 🙏

  • @jebajulians129
    @jebajulians129 2 หลายเดือนก่อน +6

    தங்கையே... நீங்களும் ஆல்பர்ட் சகோவும்... பிள்ளைகள் மற்றும் அனைவரும் வாழ்வாங்கு வாழ்ந்து அநேகருக்கு ஆசீர்வாதமாக .. இருப்பீர்கள்!!!
    அம்மாவின் கல்வியறிவு குறைபாடு தான் இந்த புரிதல் குறைவுகளுக்கு காரணம்.மணிமேகலை நீங்கள் இருவரும் சிறந்த இணையர்கள்!! ஆகச்சிறந்த இளம் தம்பதிகள் நீங்கள் இருவரும் ❤❤❤❤❤
    வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் செல்லங்களே ❤❤❤❤❤

  • @Sarupranitha
    @Sarupranitha 2 หลายเดือนก่อน +14

    நானும் இப்படித்தான் லவ் மேரேஜ் பண்ணிட்டு பல கஷ்டங்கள். சேம் ஃபீல் நடந்திருக்கும் மணிமேகலை சிஸ்டர்

  • @sakthijeje1257
    @sakthijeje1257 2 หลายเดือนก่อน +4

    உங்களை ஒருத்தருக்கு பிடிக்கவில்லை என்றால் ipdi தான் அக்கா பண்ணுவாங்க .. don't worry அக்கா keep going ahead 🎉

  • @TasneemSalauddin
    @TasneemSalauddin 2 หลายเดือนก่อน +8

    Really very much struggle... If we selected our life partner... We need to be very patience in any situation... If our life partners support us.... Idhuvum kadanthu pogum..... All like passing clouds.... Nothing is permanent.... So keep ROCKING....

  • @LingamJothi-q7d
    @LingamJothi-q7d 2 หลายเดือนก่อน +5

    இருவரும் என்னுடய வாழ்துக்கள
    வாழ்க வளமுடன் நலமுடன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Maheshmathu229
    @Maheshmathu229 2 หลายเดือนก่อน +7

    எங்க அண்ணா லவ் மேரேஜ் தாங்க. ஆன Opp. bcz எங்க அண்ணா நம்பி ஒரு பொண்ணு வந்துட்டானு எங்க குடும்பம் அவள அந்த தாங்கு தாங்கினாங்க சாப்பாடு செய்ய தெரியாது கத்துக்கவும் இல்ல. விளைவு என்ன னா எல்லோரையும் அதிகாரம் பண்றா. 15 வருஷம் ஆச்சு இனி எங்க விடிவு காலம் எங்க அண்ணனுக்கும் சேர்த்து. All r in Jail. எனக்கு கல்யாணம் ஆகி நா தப்பிச்சுட்டேன்.

  • @dropbox152
    @dropbox152 2 หลายเดือนก่อน +11

    இதில் உங்கள் தவறு ஒன்றும் இல்லை இன்னார் க்கு இன்னர் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்பது போல அவரவர் விதி படி நடக்கும்.

  • @durgadevi472
    @durgadevi472 2 หลายเดือนก่อน +9

    Ada.... Neenga veranga enaku... Arrange marriage... Idha vida kodumai anupacachuen... 😢

  • @kasimusman
    @kasimusman 2 หลายเดือนก่อน +8

    நீங்கள் இரண்டு பேரும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் திருமணம் செய்ததால் ஆல்பர்ட் வீட்டில் அவ்வளவாக ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்று நினைக்கிறேன்.
    நீங்கள் இரண்டு பேரும் நல்ல வேலையில் நிறைந்த சம்பளம் பெற்று இருந்தால் நன்றாக கவனித்து இருப்பார்கள்.
    கல்யாணம் முடிந்து வந்த முதல் நாளில் நீங்கள் சமையல் செய்தாக சொல்லும் போது எனக்கு சங்கடமாகத்தான் இருந்தது.
    மேலும் உங்கள் சம்பவத்தை சொல்கிறீர்கள் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சொல்லுங்கள் மனிதர்கள் பலவிதத்தில் இருப்பார்கள் அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்.

  • @soundsgood5042
    @soundsgood5042 หลายเดือนก่อน +3

    Love marriage epdi pannalum neriya insult agatha seium adhu parents' permission oda pannalum still nanga struggle pandrom so marriage panna poringana ivanga sonna mari innum theliva plan pannitu pandrathu better.

  • @johnsonchristoper7251
    @johnsonchristoper7251 2 หลายเดือนก่อน +2

    Sister உங்களுக்கு கடவுள் கிருபையால் நீங்கள் எப்பொழுதும் நல்லா இருப்பீங்க சிஸ்டர்

  • @spnarasimhan
    @spnarasimhan 2 หลายเดือนก่อน +4

    Sending you both big hugs, well done on your journey so far and here's to many more milestones. Loads of love. Your big fan from London ❤

  • @selvadeepadeepa
    @selvadeepadeepa 2 หลายเดือนก่อน +1

    Ippo than radio 📻 kuduthu correct pannitingale nalla irungal God bless you 🎂 🥳 ❤

  • @easytasty8133
    @easytasty8133 2 หลายเดือนก่อน +1

    Akka anna next vdo seekram podunga nna ❤really proud of you dears

  • @nisha8192
    @nisha8192 2 หลายเดือนก่อน +2

    Very motivational both of u God bless you Epoyum happy ah irukanum

  • @harshiniraju5980
    @harshiniraju5980 2 หลายเดือนก่อน +4

    திருமண போட்டோகள் போடுங்க.

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 2 หลายเดือนก่อน

    மணிமேகலை உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளிவாழ்த்தள்love family GOD BLESS U. DON'T worry❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VinotinyKalidasan
    @VinotinyKalidasan 2 หลายเดือนก่อน +3

    Yesss waiting for soo long🥰from Malaysia

  • @ponsudhamathi7299
    @ponsudhamathi7299 2 หลายเดือนก่อน

    ❤❤ waiting to hear ur story also interesting sis.....❤

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 2 หลายเดือนก่อน

    You stood up with all the difficulties & are going good now...proud of you both .
    Blessed with a little Prince .
    Stay blessed always❤️❤️🕺💃🙎‍♂️💐🙌

  • @davidjoseph1266
    @davidjoseph1266 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ God bless you and your family

  • @Magi-d5p
    @Magi-d5p 2 หลายเดือนก่อน

    ❤நீங்க நல்ல பார்த்துப்பா னு சொன்னங்க வேற லெவல்

  • @moni641
    @moni641 2 หลายเดือนก่อน +4

    Episode 5 ❤ 😢😢😢

  • @Pattalathanmanaivi
    @Pattalathanmanaivi 2 หลายเดือนก่อน +1

    Same same enga story um parunga sis time iruntha.........

  • @srimathi9404
    @srimathi9404 2 หลายเดือนก่อน

    Solluvinga but seiya matinga 😂one week after tn next episode varum atn true😂

  • @bharathibharathi9953
    @bharathibharathi9953 หลายเดือนก่อน

    Akka neenga solluradhu unmai 😂😂😂😂

  • @andrewkasiva6575
    @andrewkasiva6575 หลายเดือนก่อน

    Sis neenka pesurathu kedude irukalam pola iruku very interesting talking style

  • @sathiyadevi1478
    @sathiyadevi1478 2 หลายเดือนก่อน +1

    Na adikadi unga videos parpen but comment pannathila now i feel so worry about you both i love you so much both of you... Neenga en kanavula vantheenga nanum en husband um unga veetuku vanthu pesara mathiri athu kudiya seekaram nijamave nadakanumnu pray pandren... We support you don't worry love you love you love you❤❤❤

  • @foodhomevlogs151
    @foodhomevlogs151 2 หลายเดือนก่อน +1

    என் கணவரின் அம்மாவும் same😭😭 உங்கள் வலி எனக்கு புரியும்

  • @rbharathi6156
    @rbharathi6156 2 หลายเดือนก่อน +1

    நீ நல்லாயிருப்ப கவலைப்படாதம்மா கணவன் அமைவதெல்லாம் மனைவி கொடுத்த வரம் உங்கள் அம்மா வீட்டில் இருந்து help கேக்குரங்கறதா ரெண்டுபேருமே இருந்திராதிங்க உங்க அம்மா வீடு உதவி மாமியார் வீடு உதவி உங்களுக்கும் விரிசல் விழம் யாரையும் நம்பி வாழாதன்னு 2 வருக்கும் சொல்லிடரன் ஏன்னா எதிர்பார்ப்பு அதிகமான ஏமாற்றம் வரும் உங்களை மட்டுமே நம்புங்க பிள்ளையும் அப்படி வளங்க ❤❤❤❤❤

  • @thegreatcouples
    @thegreatcouples 2 หลายเดือนก่อน +1

    Eppa vandhuduchi da 😊

  • @anithamartin9197
    @anithamartin9197 2 หลายเดือนก่อน

    hi may God bless you both, don't be worry surely good days on the way,, really you both are nice couples,iam waiting your next episode ❤❤️❤️

  • @Mathishs1234Sakthi
    @Mathishs1234Sakthi 2 หลายเดือนก่อน

    Akka nejama enaku Kan kalangiruchu ithuku ellam serthu oru naal romba happy ah irrupeenga ❤❤

  • @VijayaKumar-gf6bi
    @VijayaKumar-gf6bi 2 หลายเดือนก่อน +4

    இவ்ளோ ஒப்பான அம்மாவை பத்தி சொல்றிங்களே இப்போ அம்மொவோட இருக்கீங்களா தனியா இருக்கீங்களா ???? 😲😲

  • @hydarali9152
    @hydarali9152 2 หลายเดือนก่อน +10

    கவலை படாதீர்கள் வாழ்ந்து காட்டி அனைவருக்கும் பதில் சொல்லுங்க வால்துக்க்கள்

  • @balannithiya717
    @balannithiya717 2 หลายเดือนก่อน

    Intha story la great annatha unga china china pain kuda avanga feel panni athuku respect kudukuranga athuvea pothum

  • @johnsonchristoper7251
    @johnsonchristoper7251 2 หลายเดือนก่อน +1

    எனக்கு பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது ஆனால் பிள்ளைகள் அ பிரித்து பாத்துக்கோங்க ஆனால் என் தகப்பன் கடவுள் கிருபையால் நல்லா இருக்கேன் சிஸ்டர் பிரதர்

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 2 หลายเดือนก่อน +1

    மணவாழ்க்கை அமைவதற்கும் உறவுகள் அமைவதற்கும் கொடுத்து வைக்கவேண்டும் சிலருக்கு அம்மா அமைவதில்லை சிலருக்கு
    மனைவி அமைவதில்லை இதில் அம்மா பல வருடம் நம்முடன்
    வாழப்போவது கிடையாது மனைவி நல்லாக அமைண்தாலே
    வாழ்கை சந்தோசமாக இருக்க போதுமானது

  • @manjarim7735
    @manjarim7735 2 หลายเดือนก่อน

    Time 12:37am 1st episode la irundhu ippa varaikum continous ah pathutu iruken

  • @ShiyaMiya
    @ShiyaMiya 2 หลายเดือนก่อน

    nammala mathiri sila perukku Amma veettulayum kidaiyathu maamiyar veettulayum kidaiyathu.😪😪😪😪😪..... Theiva kuzhanthaigal......😛😛🤪🤪

  • @srinivasanusha692
    @srinivasanusha692 2 หลายเดือนก่อน +8

    நல்லா இருப்பீங்க ரெண்டு பேரும். கவலையோ அழுகையோ வேண்டாம் மகளே

  • @mynadeviselvam2138
    @mynadeviselvam2138 หลายเดือนก่อน

    Naanu love marriage tha aana apdi la feel ye ahgathu enga mamiyar etha irunthalum engittatha kettutha seivanga 😊 enakkutha support pannuvanga

  • @geethav7446
    @geethav7446 2 หลายเดือนก่อน

    Super pa Diwali Nall vazthukal

  • @durgagandhi7724
    @durgagandhi7724 19 วันที่ผ่านมา

    Love marriage mattum illa. Arrange marriagelum indha madhiri nadakkuthu.

  • @rajeswarimahesh7740
    @rajeswarimahesh7740 2 หลายเดือนก่อน +2

    Hi both of you...I'm also from Coimbatore...ennodathu arranged marriage... everything else same...same problems...en husband kooda oru rapot varalai... ennoda elder son pirantha piragu thaan naan mudivupanninen...en vazhkai... happy ya irrukarathu ennoda urimai....20 years aguthu en marriage mudingu ..ippo ennai parthu ellorum perumai padaraanga...en elder son school first...en husband business aaranbichu nalla settle aahitom...yaarum kettavanga ellai...avanga situation appadi...avoid hatred towards them and be happy....intha nimidam namma life namma kaiyil

  • @naveen6276
    @naveen6276 2 หลายเดือนก่อน

    Ppppaaa ippo achu video poganum nu thonucheyy idhuku aprom achu seekram ha videos upload pannunga paa ❤

  • @SakthiVel-nz5of
    @SakthiVel-nz5of 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @selvadeepadeepa
    @selvadeepadeepa 2 หลายเดือนก่อน

    U will get bright future ✨️ 💛

  • @shinyajay3661
    @shinyajay3661 2 หลายเดือนก่อน +1

    Unka life pola enakum naraya irunthu but ipo naan nala iruken .. thirumpi kuda paka kudathu nu manasu verupaave iruku avlo kastam nadanthuchu . But avanka pechu elam nama mela than thappu maari😢

  • @wrongvlogers5239
    @wrongvlogers5239 2 หลายเดือนก่อน +2

    Same luv marriage ana nagga rent ku vanthutom ana koncham koncham problem eruthuchu same as u 🎉

  • @gayathrivelayutham4989
    @gayathrivelayutham4989 2 หลายเดือนก่อน +2

    Ada Nenga Vera… arrange marriage reception la nanum en husband um happy Ah ila. Avalo family sandai

  • @HarithaSai-hj2jg
    @HarithaSai-hj2jg 2 หลายเดือนก่อน +3

    Periya payanukum tha etha nillamai😢

  • @rajashreesriram746
    @rajashreesriram746 หลายเดือนก่อน +1

    Arranged marriage or love marriage sis, money irundha than people will treat you properly, your husband should earn well , poor face of the own family

  • @fhathimafhathimaa2786
    @fhathimafhathimaa2786 2 หลายเดือนก่อน

    Nejjjama naangalum love marriage dhaan... Christian, muslim... Naanga general ah register marriage pannitom... Reception pannanum nu keataanga... Ungalukku nadandha maadhri nadakkumnu kandipaa theriyum... Adhanaala naanga venaanu sollitom... En husband kooda 2 brothers... Avangala dhaan ipo varaikkum maamiyaar veetla gavanipaanga... Ipo varaikkum engala kandukavey maataanga... Naanga marriage aanadhum veliey vandhutom... Ipo varaikkum thaniaa dhaan irukom... Varuthamlaam illinga... Romba romba happyaa irukom... Saapda food illaama... Kuppaila venaanu poatta chappathia pasikki eduthu saaptom... Ungala vida neraya anubavichom... Thaniaa... Thaniaa 2 pasanga porandhaanga... Yaar helpum illa engalukku... All is well nu ipo varaikkum happyaa irukom... Irupom... Idhuvum kadandhu pogum.... 👍👍👍

  • @lathahariharan2821
    @lathahariharan2821 2 หลายเดือนก่อน

    Really unga life poga poga super b ah erpernga sure ah unga rendu perukum nalla manasu so God is there in your family

  • @SankarSankar-t1b2u
    @SankarSankar-t1b2u 2 หลายเดือนก่อน +1

    Sweet and beautiful Fun video

  • @ponsudhamathi7299
    @ponsudhamathi7299 2 หลายเดือนก่อน

    Manimegalai really miss u sis... Ungala yeppadiachum one time pathuranum.... Life la romba kasta paturukinga... But u hide all....romba kastam athu

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 2 หลายเดือนก่อน +2

    How many people interest nu parthttu video podalamunu wait panringa

  • @radhikalakshmanan4540
    @radhikalakshmanan4540 27 วันที่ผ่านมา

    Nallatha nadakum varutha padatha maa nee passarthu romba pudikum

  • @Ramya-k6r
    @Ramya-k6r 2 หลายเดือนก่อน +3

    Unga vedio pakka rompa happy ya irukku manimegalai speech vera level very cute couples

  • @keerthuvishwa3126
    @keerthuvishwa3126 2 หลายเดือนก่อน

    Please upload more vlogs. We will support you

  • @radhas3270
    @radhas3270 2 หลายเดือนก่อน

    Yes bro. En mother in law kuda apdidhan periya son mela pasam adhigam

  • @smkumarphone
    @smkumarphone 2 หลายเดือนก่อน

    Ha - Without money, nothing will move in life. Love is not bad. But, long living doing will not come only by Love. A stable earning is must in everyone life. My marriage is arranged arrange only. I have money. But, miss a peaceful life. I am searching my peace in past 10 years of Married life. I may or may not it it. But, there is a person for me. My Wife - My lovable wife. i live for her for ever. I never give up.

  • @rajashreesriram746
    @rajashreesriram746 หลายเดือนก่อน

    Big salute to you sis, I thought my life was tough ,

  • @Ramila-x1b
    @Ramila-x1b 2 หลายเดือนก่อน

    TH-cam vanthu neraiya per nalla irukaga athu mathiri neegalum nalla irupiga

  • @kaviyakavi5068
    @kaviyakavi5068 หลายเดือนก่อน

    sister unga story ah kekarapa i can relate with mine too .... ungala vida enu konjam over ahvae pananga panranga still facing alot sister ... ena enala enoda sadness ah share panika kuda mudiyala ...

  • @b4ednkavya
    @b4ednkavya 2 หลายเดือนก่อน

    Romba kastam ta patrukenga😢....yenda mrg panunomnu tonalia....albert ta sanda podamatengla....una nambi vantenla ...ne pesamatiya unga veetla apdila ketrukengla.....ipayum nenga yen avunga kuda irukenga

  • @saravanankeer4177
    @saravanankeer4177 2 หลายเดือนก่อน

    Yes akka ea baby ku 2 years ellarum kekuranga😢😢😢😢enala sathiyama mudiyathu 😂

  • @SweetHomeReva
    @SweetHomeReva 2 หลายเดือนก่อน +2

    Avanga anna anni eppo pesuvangala

  • @afeebaby8375
    @afeebaby8375 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @goldcover4441
    @goldcover4441 2 หลายเดือนก่อน

    8:53 ghink chuka ghinkudchaka nice gesture 😂

  • @vinothguna127
    @vinothguna127 2 หลายเดือนก่อน +1

    Akka 5 days leave thanee video potu irrukalam part 6 pls mudiyala kojam poduinga pa

    • @JOMAsJOURNEYJM
      @JOMAsJOURNEYJM  2 หลายเดือนก่อน +1

      🙄 seekiram poturalam sis

    • @vinothguna127
      @vinothguna127 2 หลายเดือนก่อน

      ​@@JOMAsJOURNEYJM sorry kochikathinga just ask like family

    • @vinothguna127
      @vinothguna127 2 หลายเดือนก่อน

      ​@@JOMAsJOURNEYJMsorry kochikathinga just asked like family

  • @kamalikee7206
    @kamalikee7206 2 หลายเดือนก่อน +1

    Entha mamiyaroo marumaghal ah ponna paghave matagha avagha la mamiyar la illa enaku mamiyar sona romba kovam varum akka

  • @revadel2956
    @revadel2956 2 หลายเดือนก่อน +2

    Akka naanum ea husband um love marriage tha.. 6 yrs wait pani kalayanam pannunom. Naa rendu perum vera caste religion vera.. Analum naaga rendu veitu samathathoda marriage panikeitom... 2 yrs achu marriage agi oru kutty vaandu erukka ipo.. Santhosama erukom.. Analum nama sontha panthagal ethavathu thevana maitum varuvaga... Ega veitula periya aluga yarum ila.. Mamavum ila athaum ila.. Naanum ea husband avaga thambi.. Apram ea kolanthaum maitum tha erukom.. Naamaku naama maitum tha nu nenachu move aitom. Ega veitula varuvaga.. Kojam long ega vedu apo apo avaga tha varuvaga...

    • @balana3146
      @balana3146 2 หลายเดือนก่อน

      எல்லோரும் தனி தனியே வாழ்தல் இனிது என்று சொந்த பந்தங்களை விட்டு கொடுத்து பேசுரோம் ஆனால் போக போக பாருங்க...

  • @Magi-d5p
    @Magi-d5p 2 หลายเดือนก่อน

    உங்களுக்கு மாமனார் நல்லா சப்போர்ட் கெடைக்கும்..

  • @OmNamahShivaya-do2my
    @OmNamahShivaya-do2my 2 หลายเดือนก่อน

    S bro...yella ammakum fast son dhaa podikedhu naglom life la apdithaa divgetoo irukum....mayna onu sollu vaga paruga...kalaynathuk munadi naladha irudhaa.... Ipadhaa ipadi maritaa nama mela thuke poduvaga...

  • @nagavalliselvam48
    @nagavalliselvam48 2 หลายเดือนก่อน

    Greatma yr patience

  • @kasimeena4794
    @kasimeena4794 26 วันที่ผ่านมา

    எனக்கும் இந்த நிலைமை தான் உங்களுக்காவது சமைக்க தெரியும் எனக்கு தெரியாது 10 பேர் எங்க மாமியார் மாத்தி மாத்திரை போட்டாங்களா மயக்கம் வருது

  • @savithra_kannan_
    @savithra_kannan_ หลายเดือนก่อน

    Apdi la ila bro amma ku la second baby mela tha romba care irukum first baby la epovum option ah tha irukanga 😮😮😮😮😮

  • @SwethaJiiva
    @SwethaJiiva 2 หลายเดือนก่อน

    Vera level nga neeng what a passionate

  • @jananisampath3740
    @jananisampath3740 2 หลายเดือนก่อน

    Paavam pa intha ponnu.😢...

  • @ShajuShajitha
    @ShajuShajitha หลายเดือนก่อน

    Bro mani ah nalla pathukonga...pls u only her whole life...

  • @nandhukandhasamy655
    @nandhukandhasamy655 2 หลายเดือนก่อน

    Next video sikkaram po2ga akka

  • @johnsonchristoper7251
    @johnsonchristoper7251 2 หลายเดือนก่อน

    கவலை படாதிங்கக சிஸ்டர்

  • @ShajuShajitha
    @ShajuShajitha หลายเดือนก่อน

    Sis nanum love marriage tha ..but both sides accept panni mrg pannom..en appavum rompa azhutharu..but ippo en hus um avarum rompa fit ayitanga...

  • @gsj3225
    @gsj3225 2 หลายเดือนก่อน +1

    Jesus loves both of you

  • @aniferjohn3181
    @aniferjohn3181 2 หลายเดือนก่อน +1

    Sis ena mic use panuringa

  • @saranyasaran9454
    @saranyasaran9454 หลายเดือนก่อน

    No enaku similar issues irunthuchu romba torture tha mentally rohmba week aakura mathiri tha torture

  • @LakshmiDevi-rv4em
    @LakshmiDevi-rv4em 2 หลายเดือนก่อน

    Enga mamiyaruku china peiana china marumagalatan pidikum😮😮😮😮 enga husband tan first son😮😮😮😮 idetan enga mamiyarum enga husband teveillama pesum

  • @Anandhikesavan
    @Anandhikesavan 2 หลายเดือนก่อน

    En mamiyarum eppadi oru kelviya eppaume solluvamga😢😢

  • @anichristal8261
    @anichristal8261 9 วันที่ผ่านมา

    Which marriage is best sis.....Love ir arrange marriage

  • @Rajatheeba
    @Rajatheeba 2 หลายเดือนก่อน

    Akka nengalum annanum epothumey paiyannoda happy irupinga akka

  • @girijagirija2463
    @girijagirija2463 2 หลายเดือนก่อน +1

    Same enga Amma enna ippadi than pesananga

  • @deepapriyadarshini8652
    @deepapriyadarshini8652 2 หลายเดือนก่อน

    Never ever knew love marriage can be this difficult