மக்களிடம் உண்மையை கொண்டு செல்லும் உங்கள் நேர்மையான செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.விரைவில் மீண்டு வருவோம்.நல்லதே நடக்கும்.நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.. நன்றி வினோத் சார்.
போன மாசம் நக வச்சு ஐடி போட்டேன் பிப்ரவரி மாசம் மொத்தம் 28000 வட்டி மட்டும் வந்திருக்கு ... வீட்ல எல்லாரும் எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்க ரொம்ப கஷ்டம் அண்ணா எப்போ அண்ணா நம்ம அக்கவுண்டுக்கு பணம் வரும்...
நன்றி வினோத் சார் 🙏 நமது எம் டி அவர்களின் அடுத்த நகர்வு நிறுவன சொத்துக்களை திரும்பப் பெற மனு தாக்கல் செய்தல், மேற்படி மனு விண்ணபித்த நாளிலிருந்து 10டூ15 நாட்களில் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது இந்த மனு விசாரணை நீதிமன்ற த்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் காத்திருப்போம் வெற்றி நிச்சயம் 💯✔️ வாழ்க வளமுடன் 🙏
md நல்லவர்தான் அவர் சரணடையும் முன் பணம் குடுத்து இருந்தா இவ்வளவு கஸ்டப்பட்டிருக்க மாட்டோம் வட்டி கட்ட உழைப்பு இல்லை mdயை நம்பித்தான் இருக்கோம் பலரது வாழ்க்கை கேள்வி குறியாக இருக்கு எல்லாம் இறைவன் செயல் அவர் சித்தத்தின்படி ஆக கடவது ஆமேன்.
@@VinothOfficialchannel ஐயா பணம் போட ஆரம்பித்து விடுவார்களா?? காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்று கொண்டிருக்கிறது... மரணத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் நெருங்கி கொண்டு இருக்கிறோம்... நம் ஆய்சில் ஒரு வருடம் மிக கஷ்டத்துடன் சென்றது... பலன் கிடைக்குமா???! 😮😢
Ithuku male amount varumnu nambikai illai same prblm pa enakkum jewels vachu 2 I'd poten ipo jewels one year aki vatti katta mudiyama ful jewels poiduchu😢😢
Yen anna nenga vera vayitherichal 😢😢kelapathinga amount tharanumnu nenakaravanga one year ah tharangla anna md eh sariyana fraudd pola avanai ellam nambi naanga senthom parunga engalai ellam yethulai adikarathune therila 😢😢
@VinothOfficialchannel ஐயா பணம் போட ஆரம்பித்து விடுவார்களா?? காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்று கொண்டிருக்கிறது... மரணத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் நெருங்கி கொண்டு இருக்கிறோம்... நம் ஆய்சில் ஒரு வருடம் மிக கஷ்டத்துடன் சென்றது... பலன் கிடைக்குமா???! 😮😢
Bro pannam kidaikathunu video poduranga nee ga than unmaiyai solveenga iyyonsgai bankla eruku vatti katta mudiyala niraoya pannam varathu ,kidaikathunu video poduraga pathattama eruku md sir apti panna mattarnu wait panrom pappom
Sir, இந்த மாதம் பணம் வந்துவிடும் என்று மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் இப்படி சொல்கிறீர்கள். மிகவும் பண நெருக்கடியில் உள்ளேன் sir. மிகவும் மன வருத்தமாக உள்ளது.
இறைவா my V3 குடும்ப உறவுகளுக்கு சீக்கிரம் நல்ல விடிவுகாலம் பிறக்க அருள்புரிய வேண்டும்
மக்களிடம் உண்மையை கொண்டு செல்லும் உங்கள் நேர்மையான செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.விரைவில் மீண்டு வருவோம்.நல்லதே நடக்கும்.நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.. நன்றி வினோத் சார்.
இனிப்பான உண்மை காத்துக் கொண்டிருக்கிறது ❤️👍yes
போன மாசம் நக வச்சு ஐடி போட்டேன் பிப்ரவரி மாசம் மொத்தம் 28000 வட்டி மட்டும் வந்திருக்கு ... வீட்ல எல்லாரும் எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்க ரொம்ப கஷ்டம் அண்ணா எப்போ அண்ணா நம்ம அக்கவுண்டுக்கு பணம் வரும்...
God's blessing for myv3 members 🙏 🙌 💖 and directors and mdsir and vijiragavan sir also I 🙏 pray 🙏 for them 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி வினோத் சார் 🙏 நமது எம் டி அவர்களின் அடுத்த நகர்வு நிறுவன சொத்துக்களை திரும்பப் பெற மனு தாக்கல் செய்தல், மேற்படி மனு விண்ணபித்த நாளிலிருந்து 10டூ15 நாட்களில் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது இந்த மனு விசாரணை நீதிமன்ற த்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் காத்திருப்போம் வெற்றி நிச்சயம் 💯✔️ வாழ்க வளமுடன் 🙏
What about MD sir relaxation please explain??
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤
கன்டிப்பா நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் காத்திருப்போம்🎉
நிச்சயமாக
எத்தனை நாட்கள் வெயிட் பண்ணனும் 😢😢😢
Super 💯
கண்டிப்பா நல்லதே நடக்கும் ஜனவரி என்டுக்குல் ❤
md நல்லவர்தான் அவர் சரணடையும் முன் பணம் குடுத்து இருந்தா இவ்வளவு கஸ்டப்பட்டிருக்க மாட்டோம் வட்டி கட்ட உழைப்பு இல்லை mdயை நம்பித்தான் இருக்கோம் பலரது வாழ்க்கை கேள்வி குறியாக இருக்கு எல்லாம் இறைவன் செயல் அவர் சித்தத்தின்படி ஆக கடவது ஆமேன்.
எதிர்பார்த்ததுதான் ப்ரோ ❤️👍
விரைவில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்
Wait pannuvom...nalladhe nadakum
விரைவில் தரமான சம்பவம் காத்திருக்கிறது
👌
சட்டத்தின் தளர்வு வரும் வரை காத்திருப்போம்
உங்கள் காத்திருப்புக்கு இந்த மாதத்திலேயே பலன் கிடைக்கும்
Nalla thalarvu varum sagumvarai varadhu namma ipdiye kathukite irukavendidha
Yarukume manasatchiye illa
@@VinothOfficialchannel ஐயா பணம் போட ஆரம்பித்து விடுவார்களா?? காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்று கொண்டிருக்கிறது... மரணத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் நெருங்கி கொண்டு இருக்கிறோம்... நம் ஆய்சில் ஒரு வருடம் மிக கஷ்டத்துடன் சென்றது... பலன் கிடைக்குமா???! 😮😢
நடப்பது நன்மைக்கே🎉
🔥 Wait and watch 🔥 Everything will be SOON 🔥
This month come back
Good morning
இனிமேல் எது நடந்தாலும் நன்மைக்காகவே நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் வெற்றி....
நன்றி நண்பரே
😙
hii anna😊
Evalo naal director bail adhuthu topic yenathu😅
பொறுத்திருந்து பாருங்கள்
Bro makkal nanga evlo nal kathirukirom theriuma bro nanum oru nambikaiyoda kathiruthen ippo suthama nambikai illai na pona varusam ithe Date 2 Id potten innaiyoda 1 year completed 👌👌👌 oru manusan evlo nal bro porumaiya irukka mudium vetla evlo problem theriuma summa summa kathiruppom nallathu nadakkum vaila sonna Epdi bro nallathu nadakkum ithu enna mathiri vali ullavangalukku therium bro Unmaiya Manachachi thottu solluga Bro ivlo perukku Avlo amount epdi kuduka mudium bro MYV3ADS Nambi pannen nalla Vachi senjudanga 🙏🙏🙏 Pothum da sami unga vilakkam
Ithuku male amount varumnu nambikai illai same prblm pa enakkum jewels vachu 2 I'd poten ipo jewels one year aki vatti katta mudiyama ful jewels poiduchu😢😢
Yen anna nenga vera vayitherichal 😢😢kelapathinga amount tharanumnu nenakaravanga one year ah tharangla anna md eh sariyana fraudd pola avanai ellam nambi naanga senthom parunga engalai ellam yethulai adikarathune therila 😢😢
@@karpakam1577 yes akka Nanum en amma nakaya vachi tha potten Enga Amma padikkathavanga Appavey vendam sonnaga Na padichavan Ipdi yemanthutten akka Amma nagaya Thiruppa Mudila Vatti katta Mudiyala kavalaya Asigama Irukku😭😭😭
@வாழ்கவளமுடன்-111 ama bro unmai than apove ellarume sonanga ithu ellam fraudnu naan than kekama senthu ipo yemanthutrn padikathavunnglku irukara arivu koda padicha namakku illame pochi ennoda jewels ellame ipo poidchi veetula dailyum sandai nimathy eh pochi intha nasama pona myv3 ale😭😭
Company side irundhu yedhavadhu move irundha nalla irukum vinod
அனைத்து நடவடிக்கைகளும் நடந்தேறி முடிந்து விட்டது அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்
👍🏻
Gsm 🙏
❤❤❤❤❤நன்றி❤❤❤❤❤❤
🙏
இன்றும் என்றும் என் மனதில் myv3 மட்டுமே..❤️
நன்றி
Thank you sir
Good morning brother 🎉😢
Good morning anna
Good morning
Order copy??? Broo
trial court details pls
Magiludan valga valamudan my v3 Adds 💐
hi 👋 brother
Payment eppo sir😢😢😢😢😢
@VinothOfficialchannel ஐயா பணம் போட ஆரம்பித்து விடுவார்களா?? காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்று கொண்டிருக்கிறது... மரணத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் நெருங்கி கொண்டு இருக்கிறோம்... நம் ஆய்சில் ஒரு வருடம் மிக கஷ்டத்துடன் சென்றது... பலன் கிடைக்குமா???! 😮😢
payot appo
பார்ப்போம் இவராவது நேர்மையாக நடந்து கொள்ள முடிதான்னு
i love you MyV3Ads i miss you🙏💐✨💫
மிக்க நன்றி
Super அண்ணா
கம்பெனி எப்போது ஓப்பன் ஆகும் அண்ணா ரொம்ப கஷ்டத்தில் இருக்கோம்😢
இந்த மாதத்திலேயே அறிவிப்பு வரும்
நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை! பணம் போட்ட மக்களுக்கு தான் பாதிப்பு!!!
விரைவில் உங்களுக்கும் தெரியும்
sir Md ku epo bail relaxation kedaikkum
HI vinoth 3 cm plan in my family yethachi cekiram nalla newsa sollunga bro 2ndu peru oru payment kuda yedukala.
Anna 15 days after tha return of property apply pannuvangala anna
We support my V3ads
Sir vanakkam vinoth sir
Eppo sir eillam sariyagi engalukku amount varum kadan katta mutiyalai sappatukke vali illama poitum pola ennaikku varum nalaikku varum enru nambikkaiyoda irukkom enga panam kidaikkuma pls solluga sir
நாளைய வீடியோவை எதிர்பாருங்கள்
MYV3 ADVERTISEMENT AND MARKETING.
COIMBATORE. 2025 JANUARY.
Under Process.
👍👍💯👍👍
எல்லாம் நன்மைகே ப்ரோ
Ana company varathu romba kastam
நமது நிறுவனம் வருவதை யாராலும் தடுக்க முடியாது
@@VinothOfficialchannel போலீசும் கோர்ட்டும் தடுக்கும் உண்மை அதுதான்
We suuport myv 3 ads
I❤ Myv3ads We support Myv3ads company Thank you all is well.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤❤🎉🎉🎉
Nandri Karthikeyan
ok sir wait pannuvoam nallad the nadakum
Md ku relaxation agiducha illaya. Apo relax agiduchuna yen innum md pesala
Sariyana question ❓❓❓❓
Ans me Vinoth
Avaney adichu vitra neenga vera
MD sir ku innum Bail relaxation kidaikala wait pannunga Athukula puthusa kulappam pannathinga 😂
கிடைச்சாலும் ஒன்னும் நக்க போறதில்லை அது மட்டும் நல்லா தெரியும்
MD relaxation eppothu?
அது மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது
@@VinothOfficialchannelromba nallathu Anna
Not possible to open company
Wait for you
Bro app re Lange ahhkuma bro🙄
pdf link 🔗 kuduthu erukalam
😔😔
Md relaksation...apa..sir
And md speech
விரைவில் எதிர் பாருங்கள்
Adhana kalam kadattha innum onnum varlayenu nenache vandhiruchuilla ipdiye innum 1varudam poirum adhukapram marubadium yaravadhu case kudupanga adhula oru 1year agum ipdiyedha pogume ozhiya kasu mattum varadhu
🙏🙏🙏🙏🙏👍👍👍👍
payment eppo varum anna? kavalai kitamaga ullathu.
Payment varathu company avalavuthan.
payment varum April la restart aggum
அடுத்த வீடியோவில் இதற்கான பதில் நிச்சயம் தருகிறேன்
Waiting this information vedio anna@@VinothOfficialchannel
உண்மையை உரக்கச் சொல்லுவதில் எந்த தவறும் இல்லை தம்பி இவன் தென் அரசு
நன்றி தென்னரசு அவர்களே
Nanri vinoth anna
நன்றி நண்பரே
Bro inne eappo nammaku vidium illa ippadia poiduma
waiting bro ur video
Appo mamma md sir ku condition bail mudindhu vittadah bro
அதை நான் உறுதிப்படுத்தி விட்டு விரைவில் வீடியோவில் வருகிறேன்
ஐ அம் வெயிட்டிங் ஆல் ஃபேமிலி வெயிட்டிங் 🙏 நன்றி
Sir.Rompakasdamaerukku.sir
Amound.yeppavarum
Thank you venoth Anna🙏🙏🙏
Welcome
அண்ணா இந்த மாசம் app open ஆயிருமா
அப்படி எதுவும் நீ சொன்னதா தெரியலையே
Bro ena bro nadakuratha vachu patha ashok srinithi bro solrathu tha correct pola
ena achu bro
இது நமக்கு பிரச்சினையே கிடையாது வரவேண்டியது இந்த மாசத்துல வந்தே தீரும்
Thera iluthu theruvula vittathu Antha Ashok theru naa! Than avana paththi pesa vendam 👍
Ok bro ungala na mulusa namburen nandri Vinoth bro
Bro pannam kidaikathunu video poduranga nee ga than unmaiyai solveenga iyyonsgai bankla eruku vatti katta mudiyala niraoya pannam varathu ,kidaikathunu video poduraga pathattama eruku md sir apti panna mattarnu wait panrom pappom
நாளைய வீடியோவில் விளக்கமாக சொல்கிறேன்
காத்திருப்போம் என்ற சொல்லை கேட்டு கேட்டு 😢😢😢
அவசரப்பட வேண்டாம்
Makkala yemathiye ungala neenga jaikrenga evlonalaiku ipdiye pogum sollunga
Where Is MHI ? MHI Live ? Yanga Poota Sollunga
ஹைட்ரோபாத் நியூ ஆபீஸ் ஓபன் ஆஆ சார்,
anna intha ashok and Hirithik rendu parunala ethavathu idaiyur varuma mendum.
முயற்சி செய்வார்கள் ஆனால் வாய்ப்பில்லை
Neengalla yar bro ungalukellam edhavadhum commission kedaikudha bro ye bro engalamattum ipdi pottu kollrenga kasaum pottutu romba kastapadromla manasatchiye illaya ungalukella
MD க்குபேயில்கிடைத்துமூன்றுமாதங்களைகடந்துவிட்டான
உண்மைதான்
எப்பதான் பணம் வரும்
அண்ணா முடிவா என்னதான் சொல்ல வர
பணம் கிடைக்கும்மா
இப்படியேமாதங்கள்கடந்துகொண்டிருகின்றனா
இந்த மாதத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படும்
thankyou Vinoth sir
நிறுவனத்திற்க்கா...??@@VinothOfficialchannel
நல்லா வீயூஸ் போகுது
மீண்டும் ஏமாற்றம்
Sir, இந்த மாதம் பணம் வந்துவிடும் என்று மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் இப்படி சொல்கிறீர்கள். மிகவும் பண நெருக்கடியில் உள்ளேன் sir. மிகவும் மன வருத்தமாக உள்ளது.
Anna . Engaluku kaasu la venam . Md nalla iruntha pothum 🎉🎉🎉
😂
Anne evlo Anne myv3 le panam pottu etuthinga mm nee niraiya etuthirupinga athan nalla manasu panam venanu solringa Naanga than kene panam pottu 1rs kuta innam etukkale engaluku panam venanu solra nalla manasu varathu anne
கம்பெனியும் வரும் உங்களுக்கு காசு வரும்
😢😢😢 correct @@krithiknivin3772
மொத்தம் 1098 வந்து. வந்துடுச்சு ப்ரோ
நன்றி நண்பரே
Appadina return of property pota mudiyathu