சனிபெயர்ச்சி யோகமாய் அமைய செய்ய வேண்டியதும்..! கூடாததும்..! சிவ.கு.சத்தியசீலன் | PuthuyugamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 122

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 ปีที่แล้ว +7

    நான் கடந்த 12 வருடங்களாக ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், இவரைப்பொன்ற திறமையான ஜோதிடரை பார்த்ததில்லை. இவர் ஜோதிடத்தில் மிகவும் ஆழமாக சென்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து விளக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையாகவும் துல்லியமாகவும் பலன்களையும், பரிகாரங்களையும் நமக்கு இவர்மூலம் கிடைக்க காரணமாக இருந்தா புதுயுகம் தொலைக்காட்சிக்கு நன்றி🙏. வாழ்த்துக்கள்👋👋

  • @lathachandran4708
    @lathachandran4708 3 ปีที่แล้ว +22

    வணக்கம் அண்ணா,நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகாகவும்,ரொம்ப தெளிவாகவும் இருக்கின்றது.உங்களைப்போன்ற ஒருவரை, எங்களுக்கு காட்டிய இறைவனுக்கு நன்றிகள் கோடி.

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +7

    நறுக்கு நறுக்கு என்று மேடம் கேள்வி கேட்டாலும் சார் எவ்வளவு தெளிவாக விளக்கி கூறினீர்கள். சூப்பர் சூப்பர் சார். நாங்க கேட்கும் கேள்விகள்.👌👌👌👏👏🙏🙏

  • @pandeeswari.p4915
    @pandeeswari.p4915 3 ปีที่แล้ว +5

    கோடான கோடி நன்றி ஐயா. உங்களை எனக்கு அறிமுக படுத்திய கடவுளுக்கும் என் குல தெய்வதிர்கும் கோடான கோடி நன்றி

    • @sakthivelr1669
      @sakthivelr1669 3 ปีที่แล้ว

      எனக்கும் தான்👍

  • @geethalakshmimanjunath7126
    @geethalakshmimanjunath7126 3 ปีที่แล้ว +8

    Wowww... Anna semmaya irukinga...bright and positive vibe from u

  • @muthurani8356
    @muthurani8356 3 ปีที่แล้ว +5

    Vanakkam sir.., neenga weight reduce panniteenga.... Romba nalla irukeenga... Happy

  • @jaanu3501
    @jaanu3501 3 ปีที่แล้ว +1

    சார் நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி சார் வணக்கம்

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 3 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள வகையில் தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @RajKumar-dn7zw
    @RajKumar-dn7zw 3 ปีที่แล้ว +1

    இறைவன் யார் என்பதை எங்களுக்கு காட்டிய எங்கள் குல தெய்வத்திற்கும் இஷ்ட தெய்வத்திற்கு பரமாத்மாவின் காலடி பணிந்து வணங்குகிறேன் குருவே வணக்கம்

  • @chellapandianmadhan3241
    @chellapandianmadhan3241 3 ปีที่แล้ว +1

    வணக்கம்அண்ணா உங்கள் பேச்சு மிகவும் நன்று. தெளிவான விளக்கம் அளித்திருக்கும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. புதுயுகம் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு நன்றி. தொகுப்பாளர் தங்கைக்கு பாராட்டுக்கள்.நன்றி.

  • @sreedevi1752
    @sreedevi1752 3 ปีที่แล้ว +1

    அருமையான உரையாடல்
    நன்றி புதிய தலைமுறை

  • @bhuvavishu5015
    @bhuvavishu5015 2 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏🙏🙏

  • @sivanthikumarig9253
    @sivanthikumarig9253 3 ปีที่แล้ว +2

    thank you so much sir

  • @soniyasoni5739
    @soniyasoni5739 3 ปีที่แล้ว +2

    Arumaiana video. Excellent guruji. Guruvey saranam.

  • @vschannel7453
    @vschannel7453 3 ปีที่แล้ว +1

    Really goosebumping speech.

  • @anandrajnagaraj2207
    @anandrajnagaraj2207 3 ปีที่แล้ว

    Sir excellent explanation, u give a different definition to horoscope, we all think about our mistakes, i cleansing my karma, ungalal engalin manam pakkuvam agirathu, nalla seyalgal seyya ennugirathu, neenga unga followers kitta periya changes kondu varrenga, good reforms sir, ithan thakkam society layum change s varalam, even crime's kuda kuraiyalam, naladaivil

  • @mythilirajagopal
    @mythilirajagopal 3 ปีที่แล้ว +2

    அருமையான கேள்விகள் ஆழ்ந்த விளக்கங்கள், வாழ்த்துக்கள் புதுயுகம் 👍

  • @bharatimb1206
    @bharatimb1206 2 ปีที่แล้ว

    Nandri guruvea

  • @logaessundram7992
    @logaessundram7992 3 ปีที่แล้ว

    Sir, really awesome information 🙏🙏🙏🙏🙏. Tqsm 🙏

  • @sriramg2002
    @sriramg2002 3 ปีที่แล้ว +1

    Thankyou so much guruji

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கூறும் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. மறுக்க முடியாது

  • @suryas5590
    @suryas5590 3 ปีที่แล้ว

    Nandri ayya... Mam super ha kelvi kekaringa kelvi kekarthula ungala minja mudiyathu mam....

  • @navinayuvaraj
    @navinayuvaraj 3 ปีที่แล้ว +3

    Saranaya mam questions are awesome 😁😁

  • @leomonicaranganathan2804
    @leomonicaranganathan2804 3 ปีที่แล้ว

    மிக அருமையாக sonergal iyya. நன்றி

  • @Punitha8081
    @Punitha8081 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அய்யா 🙏

  • @lathachandran4708
    @lathachandran4708 3 ปีที่แล้ว +2

    சனிப்பெயர்ச்சி என்றால் என்ன,என்பதை விளக்கமாகவும்,நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக கூறிய விதம் அருமை.

  • @subramanianb2868
    @subramanianb2868 3 ปีที่แล้ว

    Very super sir and madam thanks speach

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 3 ปีที่แล้ว

    Thank you ayya vazhga valamudan ayya

  • @radharanganathan1809
    @radharanganathan1809 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி நன்றி

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 3 ปีที่แล้ว +1

    100%
    True sir
    Thx 😊 🙏🏠🎄

  • @rajibabu6428
    @rajibabu6428 3 ปีที่แล้ว

    Good morning guru ji tq ji

  • @enmagan1439
    @enmagan1439 3 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @sumisumithra4134
    @sumisumithra4134 3 ปีที่แล้ว +1

    Guruji pink color dress super

  • @jagadheeshjagadheesh9996
    @jagadheeshjagadheesh9996 3 ปีที่แล้ว +1

    Nanri guruji

  • @kvjagadeeswari5322
    @kvjagadeeswari5322 3 ปีที่แล้ว +4

    Ayya.neengal kooriyabadi, nangal shishu kalaipu , seidhirukkirom. Anda paavathilirindu meela , remedy sollungal...

  • @banurekha1142
    @banurekha1142 3 ปีที่แล้ว

    Aiyya mikka nandri guruji

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 3 ปีที่แล้ว

    நன்றி உண்மை

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 3 ปีที่แล้ว

    100/ unmai sir thanks information sir

  • @valarmathichannel624
    @valarmathichannel624 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 3 ปีที่แล้ว

    For me suriyan, sukiran, sani, mandhi in 8th. Chithirai thulam. Now 54 yrs.

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 3 ปีที่แล้ว

    Romba nalla jelvi. Vitmdhi veethiyil kondu viduvathu

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 3 ปีที่แล้ว

    ஓம் குருவே நமக
    அற்புதமான விளக்கம் ஐயா.

  • @maheshwarirajan5684
    @maheshwarirajan5684 3 ปีที่แล้ว

    Wow super super 👌👌👌👌👏👏👏👏

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 3 ปีที่แล้ว

    Ellam iruku. But kuzhanthai illai.Manasu abla vedhanai. Neenga solra nadhir I am doing dharman a lot.

  • @nandhinisudha6049
    @nandhinisudha6049 3 ปีที่แล้ว

    Nandri Anna...

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 3 ปีที่แล้ว +2

    💞💞💞Guru g saranam 💞💞💞

  • @suganyas8775
    @suganyas8775 3 ปีที่แล้ว

    Super sir

  • @kamatchiv86
    @kamatchiv86 3 ปีที่แล้ว

    Super sir. Thank you so much sir.
    Thulam rasi. Chithirai natchathiram.
    Eantha thisai parthu veedu manai wankavendum sir?. Please reply sir.

  • @anandikris2656
    @anandikris2656 3 ปีที่แล้ว

    Super

  • @suganyas8775
    @suganyas8775 3 ปีที่แล้ว +8

    நல்ல அரசு வேலை கிடைக்க என் ன செய்ய வேண்டும்

    • @janaranjanibalasekar1425
      @janaranjanibalasekar1425 3 ปีที่แล้ว

      Rajagopala matra parayanam seinga. Starts with Krishna Krishna maha yogin

  • @suganyas8775
    @suganyas8775 3 ปีที่แล้ว

    I am big fan sir

  • @deivamaniv346
    @deivamaniv346 3 ปีที่แล้ว +1

    கரு கலைப்பு செய்த பாவத்திற்கு பரிகாரம் தயவுசெய்து கூறுங்கள் நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம்.பிறந்த குழந்தை சிறியதாக இருக்கும் போதே அடுத்த குழந்தை உருவானதால் இச்சூலநிலை ஏற்பட்டது. குழந்தை உருவாகி 50வது நாட்களில் நான் இரண்டு கருக்களை களைத்து உள்ளேன். இவ்வளவு பெரிய பாவம் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்போது மூன்று மகன்கள் உள்ளனர்.எனக்கும் இப்போது வயது 55. பாவத்திற்கு பரிகாரம் தயவுசெய்து கூறுங்கள்

    • @sathyaseelanastrologytv-ah2700
      @sathyaseelanastrologytv-ah2700 3 ปีที่แล้ว +1

      அனாதை ஆசிரமங்கள் சென்று குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி உங்கள் கையால் ஊட்டிவிடுங்கள்...!

    • @deivamaniv346
      @deivamaniv346 3 ปีที่แล้ว

      @@sathyaseelanastrologytv-ah2700 பல கோடி நன்றிகள் ஐயா

    • @Valarmathi1983
      @Valarmathi1983 3 ปีที่แล้ว

      @@sathyaseelanastrologytv-ah2700 sir velli key chain fish model la kitaikuma Unga kitta please reply sir???

  • @getasiv9540
    @getasiv9540 3 ปีที่แล้ว

    Vanakkam! Ennathu magan kumpa rasi(married) kilakku vaasal veedu wife magaram rasi. Enna seiyalam

  • @Hello_women
    @Hello_women 3 ปีที่แล้ว

    Kandaka Sani palangal solunga sir

  • @pandeeswari.p4915
    @pandeeswari.p4915 3 ปีที่แล้ว

    இந்த கலியுகத்தில் மக்கள் இன்னும் உயிரை புசிப்பதை விட மாற்றங்கள் சார் கவலையாக இருக்கிறது.மாற்றங்கள் கிடைக்கும் சார்.நிங்கள் சொன்ன கர்மா வினை முன் வந்து நிற்க்கும் அது super sir cerrect sir தர்மம் இருக்கும் இடத்தில கடவுள் இருகாங்க கண்டிப்பா

  • @packiyalakshmin6040
    @packiyalakshmin6040 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @mpchannel4774
    @mpchannel4774 3 ปีที่แล้ว

    First comment thanks sir

  • @vanis8603
    @vanis8603 3 ปีที่แล้ว

    Ankanavar annai mathipathaillai neayallam oru Alla andru solgirargal iyya annasaivathu anprinthuam andru ninakathoundrukirthu iyya

  • @boomikharaj2741
    @boomikharaj2741 3 ปีที่แล้ว

    👌👏🙋

  • @preminivamadeva7631
    @preminivamadeva7631 3 ปีที่แล้ว

    Thank you swami. Love all your advice . Please can we know how to contact you from abroad

  • @eatright7491
    @eatright7491 3 ปีที่แล้ว

    Sir. En. Pillai jadhagam vasthu. Paththu. Solluvingala

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 3 ปีที่แล้ว

    Nambikai throgam jasthi. Koodave velai pakira Freind, same ofc. applied and got promotion, without telling me since she is in HR she cud do. Manash romba varuthma iruku

  • @Toonycom
    @Toonycom 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @bavanibala6017
    @bavanibala6017 3 ปีที่แล้ว

    Ammavasai naal Thursday kuladeivam koviluku poi erunthom return veetuku vanthu saibaba Padam pakkathil eruntha deepam edralam Partha saibaba Padam erinthu erunthathu rompa kashdama eruku please reply panunga Anna

  • @shiyamalashiyamala3217
    @shiyamalashiyamala3217 3 ปีที่แล้ว

    Nandri iyya en ponoda jathagathil 7 il Sani+guru mashathil irrukku vakram enna parigaram jathagam pakkalama eppadi

  • @swagflowergarland
    @swagflowergarland 3 ปีที่แล้ว

    Sir please How to make Viboodhi lingam ?

  • @jamunadevi2947
    @jamunadevi2947 3 ปีที่แล้ว

    Hi Sir, thanni thotti vasalukku yethiraga irukka koodadha ? Yean sir? Please sollunga sir

  • @velprapha9283
    @velprapha9283 3 ปีที่แล้ว

    🙏

  • @sudhab1645
    @sudhab1645 3 ปีที่แล้ว +1

    அண்ணா நிரந்தர கலசம் எப்படி அமைப்பது சொல்லுங்க சார்.

  • @ajinchekkal524
    @ajinchekkal524 ปีที่แล้ว

    💛💛💛💛💛💛

  • @sathyamohan2751
    @sathyamohan2751 3 ปีที่แล้ว +7

    Madam sir a vida neenga kegura question super🤣

  • @Sanjos_homemade_chocolates
    @Sanjos_homemade_chocolates 3 ปีที่แล้ว

    Sani Sevai erandam edadithil jathakathil erunthal enna saiyavendum

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +4

    நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம். நல்ல காலம் தொடங்க இருக்கிறதா. சார்.

    • @ranjanib2915
      @ranjanib2915 3 ปีที่แล้ว

      Same nanum nalla neram aramichitucha sir

  • @priyanangai1084
    @priyanangai1084 3 ปีที่แล้ว

    👌 ji

  • @rameshusha1824
    @rameshusha1824 3 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐💐

  • @praveensinghg4405
    @praveensinghg4405 3 ปีที่แล้ว

    சார் தயவுசெய்து தங்களுடைய கைபேசி எண் குறிப்பிட வேண்டுகிறோம் நன்றி

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 3 ปีที่แล้ว

    Sir consultation fees hiw much?🙏

  • @Hello_women
    @Hello_women 3 ปีที่แล้ว

    Ungala epdi sir meetpanarathu.am frm chennai

  • @aanadraj3346
    @aanadraj3346 3 ปีที่แล้ว +1

    C

  • @ushaboopathi5165
    @ushaboopathi5165 3 ปีที่แล้ว

    அய்யா எனக்கு சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது. ஆனால் 11th இடத்தில் உள்ளது. இது நல்லதா கெட்டதா

  • @anithak4784
    @anithak4784 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 3 ปีที่แล้ว

    Sir fees how much

  • @anthatheotherepitomebutctf3712
    @anthatheotherepitomebutctf3712 3 ปีที่แล้ว

    சார் என் பிறந்த தேதி 16.06.1995 மகர ராசி ,திருவோணம் நடசதிரம் தனுசு லக்கனம் எனக்கு 2021-2022 ல் அரசாங்கம் வேலை கிடைக்குமா சார்

  • @bhuvanacadir289
    @bhuvanacadir289 3 ปีที่แล้ว

    அருமை

  • @astrohubonline5705
    @astrohubonline5705 3 ปีที่แล้ว

    . தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் ?
    th-cam.com/video/aWqFar3o4SU/w-d-xo.html

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 3 ปีที่แล้ว +1

    வடகிழக்கு கழிவறைக்கு பரிகாரம் இருக்கா ஐயா 🙏🙏🙏

  • @Ben-xd9vc
    @Ben-xd9vc 3 ปีที่แล้ว

    தென் கிழக்கு சமயலறை நீண்டு இருக்கு இதனால் ஏதும் தவறா என்பதை சொல்லுங்கையா

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +1

    என் கணவர் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் சார் வீடு தெற்கு வாசல் சார்.

  • @MKGreatBoys
    @MKGreatBoys 3 ปีที่แล้ว

    சார் உங்கள் வாட்ஸ் அப் நம்பர் கொடுங்கள்......எங்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது....
    நிம்மதி இல்லை......

  • @ramyakrishnang2196
    @ramyakrishnang2196 3 ปีที่แล้ว

    Guruji Chennai appointment ullatha ?

    • @utubeboss4532
      @utubeboss4532 3 ปีที่แล้ว

      Panta

    • @valarmathlmathy9985
      @valarmathlmathy9985 3 ปีที่แล้ว

      @@utubeboss4532 sir vanakkam ennudaiya lakkanam thanujsu star pusam sanipaerche eppady erukku ple tell me

  • @adrcoldstorage5250
    @adrcoldstorage5250 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா,நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகாகவும்,ரொம்ப தெளிவாகவும் இருக்கின்றது.உங்களைப்போன்ற ஒருவரை, எங்களுக்கு காட்டிய இறைவனுக்கு நன்றிகள் கோடி.

  • @devikaravi3536
    @devikaravi3536 3 ปีที่แล้ว

    Super sir. Thank you

  • @suganyas8775
    @suganyas8775 3 ปีที่แล้ว

    👌👌👍🏻

  • @meeraboomathi2754
    @meeraboomathi2754 3 ปีที่แล้ว

    🙏

  • @anthatheotherepitomebutctf3712
    @anthatheotherepitomebutctf3712 3 ปีที่แล้ว

    சார் என் பிறந்த தேதி 16.06.1995 மகர ராசி ,திருவோணம் நடசதிரம் தனுசு லக்கனம் எனக்கு 2021-2022 ல் அரசாங்கம் வேலை கிடைக்குமா சார்

  • @spriyadharshini8792
    @spriyadharshini8792 3 ปีที่แล้ว

    Thank u sir

  • @kavithasundar8882
    @kavithasundar8882 3 ปีที่แล้ว

    Thank you sir