NerpadaPesu: "சீமான் பிரபாகரனுக்கும் எதிரிதான்" அலறவிட்ட சுகுணா திவாகர் | SEEMAN | NTK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 217

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 2 ชั่วโมงที่ผ่านมา +46

    சுகுணா திவாகர் சார் அவர்களே. நான் தங்கள் விவாதங்களை பெரும்பாலும் பார்ப்பதில்லை. ஆனால் தாங்கள் சார்ந்து இருக்கும் கருத்தியலுக்கு ஒரு பாதிப்பு வரும் பொழுது உங்களுடைய வாதம் மிகவும் சரியாகவும் எழுச்சியாகவும் எழுச்சியாகவும் இருந்தது. நன்றி நன்றி நன்றி

  • @hanifrajahanifraja8712
    @hanifrajahanifraja8712 3 ชั่วโมงที่ผ่านมา +45

    ஆதாரப்பூர்வமாக புள்ளி விபரங்களுடன் கருத்தாழமிக்க சுகுணா திவாகரின் பேச்சு அருமையோ அருமை.

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 3 ชั่วโมงที่ผ่านมา +39

    சுதாகர் தோழர் மிகவும் அற்புதமான பேச்சு.... வாழ்த்துக்கள்.

  • @Aaranan09
    @Aaranan09 3 ชั่วโมงที่ผ่านมา +30

    விடுதலைப்புலி அமைப்பை பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஆயுதபூசை கொண்டாடுவதில்லை ஆனால் பொங்கல் சிறப்பாக கொண்டாடுவார்கள் சுதாகரின் கருத்துக்கள் 100% உண்மை

  • @eswaramoorthyps9962
    @eswaramoorthyps9962 2 ชั่วโมงที่ผ่านมา +21

    சரியான விளக்கம் நன்றி தோழரே

  • @johnsonsweety5909
    @johnsonsweety5909 3 ชั่วโมงที่ผ่านมา +65

    சுகுணா சுதாகர் சார் மிகவும் அற்புதமான விளக்கம்

  • @rajendran5042
    @rajendran5042 3 ชั่วโมงที่ผ่านมา +23

    சுகுணா சுதாகர் சிறப்பான நாகரிகமான பேச்சு வாழ்த்துக்கள்.

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 3 ชั่วโมงที่ผ่านมา +71

    அபாரம் சுகுணா திவாகர் சார் அடி தூள் கிளப்புறீங்க போங்க லவ் யூ ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @mahibanraj1829
    @mahibanraj1829 2 ชั่วโมงที่ผ่านมา +14

    முன்னாள் சீமான் ரசிகன் ,,,,இந்நாள் பெரியார் ரசிகன்❤❤❤❤❤❤❤❤,,,,

  • @udhayakumar-ry5wx
    @udhayakumar-ry5wx 3 ชั่วโมงที่ผ่านมา +45

    நாதக இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறது...
    நானும் நாதகவிற்கு ஆதராவாக 2 நாடாளுமன்றம், ,2 சட்டமன்ற தேர்தலி்ல் வாக்களித்தவன்தான்..
    தம்பிகள் தெளிவாக முடிவெடுக்க வேண்டிய தருணம்...

  • @sureshsrinivasan5594
    @sureshsrinivasan5594 2 ชั่วโมงที่ผ่านมา +18

    அண்ணன் சுகுணா திவாகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எவ்வளவு சொன்னாலும் தும்பிகள் சைமனின் சினிமா கதை உண்மை என்று நம்பி கொண்டு இருக்கும் வரை திருத்த முடியாது.

  • @pv.praviyapravi371
    @pv.praviyapravi371 3 ชั่วโมงที่ผ่านมา +18

    சூப்பர் தலைவா.. தெரியாததை தெரிந்து கொண்டேன்..சீமான் தன் சுயநலத்துக்காக பிரபாகரன் அவர்களின் தத்துவத்திற்கு நேர் எதுராக செயல் படுகிறார்..

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 2 ชั่วโมงที่ผ่านมา +10

    சூப்பர் sir, சீமான் முக திரை கிழியட்டும்

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் 2 ชั่วโมงที่ผ่านมา +8

    ஓம் தமிழர், போட்டோஷாப் சூப்பர்....

  • @IthayakumarA
    @IthayakumarA 2 ชั่วโมงที่ผ่านมา +13

    சிறப்பான பதிவு அண்ணா சுகுணா திவாகர் அண்ணா சிறப்பு....

  • @SuryaSurya-ek3mr
    @SuryaSurya-ek3mr 3 ชั่วโมงที่ผ่านมา +31

    சுகுணா திவாகர் எப்போதும் 🔥🔥🔥

  • @s.s.kannans.s.kannan5618
    @s.s.kannans.s.kannan5618 2 ชั่วโมงที่ผ่านมา +6

    சுகுணா திவாகர் சூப்பர் 👍👌👏

  • @பிரபுசக்திவேல்
    @பிரபுசக்திவேல் 2 ชั่วโมงที่ผ่านมา +10

    இடும்பன்: அய்யயோ என்ன இவரு என்ன என்னமோ பேசுறாரு...😂😂😂 எனக்கு ஒன்னும் புரியல

  • @maniseema3460
    @maniseema3460 3 ชั่วโมงที่ผ่านมา +15

    சுகுணா திவாகர்....🔥🔥🔥🔥

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok 3 ชั่วโมงที่ผ่านมา +19

    திவாகரன் அருமையான விளக்கம்

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 ชั่วโมงที่ผ่านมา +22

    சுகுணா திவாகர் ❤❤❤❤

  • @SathishKumar-rt6so
    @SathishKumar-rt6so 3 ชั่วโมงที่ผ่านมา +13

    அருமை வாழ்த்துக்கள்

  • @Barakth-q9i
    @Barakth-q9i 2 ชั่วโมงที่ผ่านมา +5

    தோழர் சுகுணா திவாகர் ஆணித்தரமான கருத்தை உண்மையான கருத்தை மிக தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளார்

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y 2 ชั่วโมงที่ผ่านมา +6

    எப்படியோ விட்டுக் கொடுக்கிற பேர்ல உண்மையான சொல்றீங்க நல்லது

  • @SasiKumar-yg2be
    @SasiKumar-yg2be 3 ชั่วโมงที่ผ่านมา +24

    திவாகர் பேச்சு அருமை மிக தெளிவாக இருக்கிறது

  • @chelladurairajendran
    @chelladurairajendran 3 ชั่วโมงที่ผ่านมา +11

    Suguna arumai❤

  • @Srun-x7g
    @Srun-x7g 2 ชั่วโมงที่ผ่านมา +8

    Semma sir🎉🎉🎉🎉rocking speech. First time unga speech pakkuren wow👌👌👌👌

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 3 ชั่วโมงที่ผ่านมา +18

    அருமை யான பேச்சு அண்ணா ❤❤❤🎉 சங்கீ சீமான் பேச்சு எல்லாம் பெய் முரண் பாடுஉச்சம் இந்த சங்கீ சீமான்

  • @rameshkanthpalanivel5023
    @rameshkanthpalanivel5023 2 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமையான பேச்சு

  • @antonydiraviamanto7819
    @antonydiraviamanto7819 2 ชั่วโมงที่ผ่านมา +7

    சூப்பர் சுகுணா சார்

  • @amuthankamali
    @amuthankamali 3 ชั่วโมงที่ผ่านมา +9

    மிகவும் சரியான பதில் 🎉🎉🎉

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 2 ชั่วโมงที่ผ่านมา +5

    கருணா திவாகர் அவர்களே👍🙏👏👏👏❤

  • @PetchiAmmal-f9d
    @PetchiAmmal-f9d 2 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமையான விளக்கம்❤❤❤

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 2 ชั่วโมงที่ผ่านมา +4

    அடிக்க எந்ததியிருக்காத முடியாத சீமான் ஒண்ணுக்கும் உதவாத சாமான்

  • @tamilupdate8162
    @tamilupdate8162 3 ชั่วโมงที่ผ่านมา +20

    மிகவும் தெளிவான கருத்து 👍👌👌

  • @SrinivasanSubramaniam-mn8ci
    @SrinivasanSubramaniam-mn8ci 3 ชั่วโมงที่ผ่านมา +21

    சீமானை செருப்பால அடிச்சாலும் திருந்த மாட்டான்.😊

  • @AnthoniRaj-e4m
    @AnthoniRaj-e4m 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Suguna sir well said

  • @PetchiAmmal-f9d
    @PetchiAmmal-f9d 2 ชั่วโมงที่ผ่านมา +3

    வலிக்காத மாதிரி நடிக்கிறனக்கு வலிக்கும் , என்ன ஒரு அடி❤❤

  • @RajaaRaju-p3g
    @RajaaRaju-p3g 2 ชั่วโมงที่ผ่านมา +4

    சனியன் சமனுக்கு சுகுணா aticham 😊😊😊ஆப்பு

  • @ananthalakshmanan8348
    @ananthalakshmanan8348 3 ชั่วโมงที่ผ่านมา +11

    Super Thivagar Sir...Valthukkual

  • @ratchagaprince1446
    @ratchagaprince1446 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Super excellent speech

  • @nimmivasan3771
    @nimmivasan3771 3 ชั่วโมงที่ผ่านมา +5

    சூப்பர் சார்

  • @pshanmugavel9335
    @pshanmugavel9335 3 ชั่วโมงที่ผ่านมา +7

    Very good explanation..

  • @kravi6168
    @kravi6168 2 ชั่วโมงที่ผ่านมา +3

    கருணா சார் சூப்பர்

  • @balajiprasath4760
    @balajiprasath4760 3 ชั่วโมงที่ผ่านมา +7

    சுகுணா சார் சூப்பர்

  • @r.dinesh4402
    @r.dinesh4402 2 ชั่วโมงที่ผ่านมา +5

    என்னா அடி🎉🎉

  • @ganapathikv242
    @ganapathikv242 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Suguna dhivagar point vera leval

  • @aathavantk9438
    @aathavantk9438 ชั่วโมงที่ผ่านมา +2

    சீமான் அரசியல் தமிழருக்கான அரசியல்

    • @moorthimm5658
      @moorthimm5658 ชั่วโมงที่ผ่านมา

      சீமானின் அரசியல் அவன் சொகுசு வாழ்க்கைக்கான அரசியல் அவன் வாயை வாடகைக்கு விடாத இடமே கிடையாது😂😂

    • @Arun_kanesh
      @Arun_kanesh 44 นาทีที่ผ่านมา

      @@moorthimm5658எப்படி சொரியார் , கருணாநாய்நிதிகள் போலவா??

  • @Aaranan09
    @Aaranan09 3 ชั่วโมงที่ผ่านมา +13

    சீமான் அண்டப்புழுகன் அவன் ஒரு ஆளு என்று அவனுக்கு விவாதம் வேறா

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 ชั่วโมงที่ผ่านมา +6

    👏👏👏👏

  • @Ponnudurai-y2j
    @Ponnudurai-y2j 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Superman

  • @Palaniyammal-b2x
    @Palaniyammal-b2x 3 ชั่วโมงที่ผ่านมา +5

    சுகுணா🎉

  • @shanmugamkesav
    @shanmugamkesav 3 ชั่วโมงที่ผ่านมา +5

    ஜெயலலிதா போன்ற ஆளுமை இருந்தால் சீமான் நசுங்கி செத்திருப்பான்....

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 ชั่วโมงที่ผ่านมา +2

      100%

    • @moorthimm5658
      @moorthimm5658 ชั่วโมงที่ผ่านมา

      ஸ்டாலினுக்கு ஆளுமை திறன் இல்லாததால் சீமானும் அண்ணாமலையும் ஆடுகிறார்கள் இதே ஜெயலலிதாவை இருந்திருந்தால் இவர்கள் கதையை எப்பொழுதே முடித்திருப்பார்😂😂😂

    • @Arun_kanesh
      @Arun_kanesh 59 นาทีที่ผ่านมา

      ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் ஸ்டாலின் விதையை பிதுக்கியிருப்பார்

  • @viduthalai8594
    @viduthalai8594 4 ชั่วโมงที่ผ่านมา +8

    💯

  • @Jesus-loves-you09
    @Jesus-loves-you09 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Super 💕

  • @sanjayg.2
    @sanjayg.2 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Respect sir Suguna Diwakar💯❤️👏👏

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 4 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆதாரம் இல்லாமல் பேசுவதும் அல்லது முழுவதும் தெரிந்து சிலதை கட் பண்ணி தமிழ் நாட்டின் அடையாளங்களை மடை மாற்றும் சக்திகளுக்கு விலை போனது வெட்ட வெளிச்சமாகிவிட்டதோ?

  • @manudan3601
    @manudan3601 52 นาทีที่ผ่านมา

    அருமை, தெளிவான இலக்கை நோக்கிய தாக்குதல்.

  • @suthakar4903
    @suthakar4903 2 ชั่วโมงที่ผ่านมา +3

    கார்த்தி அருமை 🎉🎉🎉

  • @gothalibphy
    @gothalibphy 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Comment super sir

  • @samy6388
    @samy6388 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Suguna sir super 💯 unmai

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan ชั่วโมงที่ผ่านมา +2

    விடுதலை புலிகள் காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரத்தை எங்கடா காட்டுன ???? ஏதோ ஆதாரத்தோடு விளக்குற மாதிரி தலைப்பு வச்சிருக்கியே புதிய தலைமுறை அந்த ஆளே பொய்யா தா சொல்லிட்டு இருக்காரு 😂😂😂

  • @SenthilKumar-er6qv
    @SenthilKumar-er6qv 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணன் முத்துக்குமாரை விட சீமான் பெரிய போராளியா முத்துக்குமார் முதல் யாருன்னு தெரியுமாடா உங்களுக்கு முதல்ல முத்துக்குமார் அவரை படிங்கடா

  • @pugazhendhikarthikeyan1064
    @pugazhendhikarthikeyan1064 ชั่วโมงที่ผ่านมา

    அருமை தோழரே

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanthi Periyar Kumbakonam

  • @faiz8744
    @faiz8744 7 นาทีที่ผ่านมา

    தெளிவான கருத்து தோழர்

  • @RajendranRajendran-u7l
    @RajendranRajendran-u7l 3 ชั่วโมงที่ผ่านมา +10

    அருமை சார்,அவனை
    செருப்பால் அடிச்ச
    மாதிரி

  • @mohamedmalikmalik7444
    @mohamedmalikmalik7444 ชั่วโมงที่ผ่านมา

    சுகுணா அவர்கள் செருப்பை சானியில் முக்கி அடிதுவிட்டா ர்கள்
    சிறப்பான கருத்து

  • @MubarakR-i9b
    @MubarakR-i9b 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super anna

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 ชั่วโมงที่ผ่านมา +4

    🔥🔥🔥

  • @manimanish8918
    @manimanish8918 3 ชั่วโมงที่ผ่านมา +2

    டேய் சுகுணா உனக்கு இந்த கல்லூரி மாணவர் இத தவிர வேற டாபிக் தெரியதாடா

  • @sakthivelu9136
    @sakthivelu9136 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super excellent explanation sir❤

  • @Sembulam
    @Sembulam ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @Oru_kadha_solava_sir
    @Oru_kadha_solava_sir 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumai annan suguna thivakar

  • @AshokKumar-zw9ep
    @AshokKumar-zw9ep 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Superb sir

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 ชั่วโมงที่ผ่านมา +1

    திவாகர் நீங்கள் இப்ப ஆட்சியில் உள்ளார்கள்.எனவே தடுங்கள்.ஏன் என்னும் செய்யவில்லை காங்கிறசிடம் பதவிக்காக அமைதியாகவுள்ளீர்கள்

  • @sowndaryaram-t4m
    @sowndaryaram-t4m 3 ชั่วโมงที่ผ่านมา +3

    👍

  • @prabhusteepa
    @prabhusteepa 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Well done suguna

  • @Naren.Anit07
    @Naren.Anit07 ชั่วโมงที่ผ่านมา +1

    யப்பா சுகுணா.......இப்படி புள்ளி விவரத்தோட புட்டு புட்டு வச்சா, அந்த தக்குனாமுட்டி கார்த்தி என்ன பண்ணுவான். ஆனா இந்த சாமான் 15 வருஷமா புளுகிட்டு திரிஞ்சியிருக்கான் பாரு 😂😂😂

  • @gunasekarkulandhaivel5865
    @gunasekarkulandhaivel5865 3 ชั่วโมงที่ผ่านมา +1

    🔥🔥🔥🔥🔥👌👌👌👌

  • @SureshMuniandy-h4y
    @SureshMuniandy-h4y 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Ntk❤❤❤

    • @ArasanPeer
      @ArasanPeer 4 ชั่วโมงที่ผ่านมา

      ஏலே தற்குறி பிரபாகரன் பேசியது தனிநாடு கேட்டு போராட்டம் நடத்தினால் சீமான் தனிநாடு கோரிக்கை வைக்க சொல்லு சீமான் பேசும் போலி தமிழ்தேசியம்

    • @LASUAJ
      @LASUAJ 3 ชั่วโมงที่ผ่านมา

      பிராடு பயலுகலா

    • @SelvaKumar-ve2cy
      @SelvaKumar-ve2cy 3 ชั่วโมงที่ผ่านมา

      பொய் தமிழர் கட்சி

    • @ThangamaniKamalanathan
      @ThangamaniKamalanathan 3 ชั่วโมงที่ผ่านมา

      சீமான் பக்கத்து வீட்டுக்கு பொறந்த பொறம்போக்கு, அவன் பையன் விருந்தாளிக்கு பொறந்தவன்.

  • @shivaponnar.s3357
    @shivaponnar.s3357 2 ชั่วโมงที่ผ่านมา

    Super Speech bro 🔥🔥🔥

  • @asdfghjklzxcvbnm98
    @asdfghjklzxcvbnm98 2 ชั่วโมงที่ผ่านมา

    Nicely explained

  • @karthickb6114
    @karthickb6114 2 ชั่วโมงที่ผ่านมา +2

    கரி கஞ்சி முலிக்குரான்😂

  • @Palraj.t-ib9lw
    @Palraj.t-ib9lw 2 ชั่วโมงที่ผ่านมา

    அருமை

  • @maniandurairaj5791
    @maniandurairaj5791 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Karthikeyan DMK broker

  • @mohamedrafiq6215
    @mohamedrafiq6215 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Suguna excellent

  • @sowndaryaram-t4m
    @sowndaryaram-t4m 3 ชั่วโมงที่ผ่านมา +1

    🖤

  • @tamilselvang7045
    @tamilselvang7045 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Seeman fraudulent theft fellow

  • @Satheesh-kvr
    @Satheesh-kvr 2 ชั่วโมงที่ผ่านมา

    டெய்லி நியூஸ் பேப்பர் படிச்சாவே போதும் 😂😂😂
    இடும்பன் 😂😂😂

  • @sureshsa9695
    @sureshsa9695 37 นาทีที่ผ่านมา

    ஏங்க, இவ்ளோ டீடைலா பேசுனா நாங்க என்ன பண்றது !

  • @murugan-iu1rz
    @murugan-iu1rz 2 ชั่วโมงที่ผ่านมา

    சீமான எவ்வளவு காரி துப்பினலும் துடைத்து கொண்டு வசூல் செய்ய போயிருவான் ....இதோட முடுச்சி விடணும் சீமான் தொம்பிகளை ..

  • @mohangambhir1927
    @mohangambhir1927 4 ชั่วโมงที่ผ่านมา +7

    உண்மை

  • @JayaprakashJp-k7v
    @JayaprakashJp-k7v 48 นาทีที่ผ่านมา

    பிரபாகரன் பேச்சு தமிழ்நாட்டுல எதற்கு?????

  • @tswaminathan7400
    @tswaminathan7400 2 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @manoharan.pmanoharan.p1594
    @manoharan.pmanoharan.p1594 ชั่วโมงที่ผ่านมา

    பிரபாகரன் செய்த ஆயுத போராட்டம் தோற்றுபோன போராட்டம். அது எந்த காலமும் உதவாது

    • @sss3454
      @sss3454 ชั่วโมงที่ผ่านมา

      appadi sollaudiyathu ... prabakaran thotrupovathil pala kaaranangal undu.. innum padai thiratti irukanum ... helpless aakktaru

  • @kumara4247
    @kumara4247 2 ชั่วโมงที่ผ่านมา +2

    திராவிடதிமுக ஏன் உதவாத தமிழ்நாட்டு அரசு முதல்வருக்கு 15 கட்சி கூட்டு ,பல ஆயிரம் கோடிகளை கொட்டி பதவிக்கு வர அலையுறாங்க ....திராவிடம் தமிழின கேடு ....நாம்தமிழர் பெயரை கேட்டாலே பயம் வருதில்ல ...சீமான் !

  • @Nageswari-dd8nl
    @Nageswari-dd8nl 2 ชั่วโมงที่ผ่านมา

    சமானின் பச்சை பொய்கள் அரங்கேறிய தருணம்் 👌🏼👌🏼

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 ชั่วโมงที่ผ่านมา +2

    சுருட்டு சாம்பிரானி அடுப்பு புகைச்சல் முடியல

  • @ajmalarun6034
    @ajmalarun6034 ชั่วโมงที่ผ่านมา

    Sudhagar thozhar sirappu