Panni iruntha enna panna matta munthiri and secure pannu na tha iruka da pandra di pandra da ma arsh luv pandra nu sona nu sollu ma daddy 😊ppppppppppppppp😊p
புகழ் .... தூய தமிழ் பெயரில் உள்ள தெலுங்கரா ?? உங்க கட்சி தலைவரை முதலில் தமிழராக உணர சொல்லுங்க.... தெலுங்கர்களிடம் ஒத்த சீட்டு ரெண்டு சீட்டுக்கு மண்டியிட வேண்டாம்... 😅😅 நாம் தமிழர் கரூர்
Marudaiyan Sir is an excellent Political Analyst! He is always daring, outspoken, open hearted, fearless, truthful, fantastic, fruitful, honest, neutral and exemplary! Thank you Sir! Thank you Minnambalam You tube Channel Anchor!
பெரியார் என்றும் நிலைத்திருப்பவர்.பிரபாகரன் ஈழப்போரோடு முடிந்து போன வரலாறு.பெரியாரை பின்பற்றியவர் பிரபாகரன்.பெரியாரின் அடையாளம் வெற்றி.பிரபாகரனுக்கு வெற்றி கிடைக்காதது ஏமாற்றம்.
அப்படியா????? ஏன்??????? மனிதர்கள் தோன்றுவர், மறைவர், ஆனால் நினைவுகள் அழிவதில்லை, அவை வாழும். அது மட்டுமா???? மொழி, மத வெறி அரசியலை வெகு அப்பட்டமாகத் தமது சுய நலத்துக்கு உபயோகித்தவர்கள், சொந்த மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டும் உள்ளனர், அழிக்கப்பட்டும் உள்ளனர். யோசிக்காதீங்க எதுக்கும் அதிகமா, ஏன்னா உலகம் பல விதம். வாழ்க, வளர்க -------- ------
தோழர் மரேதையன் அவர்கள் மிக நேர்மையாக சீமான் பற்றிய கருத்துகளையும் வர இருக்கும் உண்மையான ஆபத்துகளை பற்றியும் திராவிட தமிழர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் மிகவும் வலிமையாக பதிவு செய்துள்ளார். மிகச் சிறப்பு! அவரின் நேரான இன்றைய அரசியல் பார்வை மிக சூரியின் பாதை. அனைவரும் உணர வேண்டும்.
நல்ல தலைவர்கள் நாடு மற்றும் மக்களை காப்பாற்றி அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி சந்தோஷம் அடைவார்கள். பிரபாகரன் நல்ல போராளிகள் ஆனால் தன் மக்களை காப்பாற்ற முடியவில்லை
Mr.Maruthaiyan, exemplary talk, realistic and futuristic features he has added in his speech. The Minnambalam , anchor cooperated with the speaker for a clear cut solution to remove or wash out this type of nasty SIMON , his dirty politics and his followers from T.N. As explained by the speaker present T.N issues like UGC, international issues like BRICS should be discussed. All Dravidian politicians should collectively take a decision to wash out Seeman , from politics. As told by the Speaker some illiterate people and some duplicate LLB degree holders are looking out for a chance to earn from politics like some MAFIAS individualy doing politics presently in TN. SIMON is very dangerous to T.N and to future generation.
எல்லாம் காலக்கொடுமை சார். இந்த பொறுக்கியைப்பற்றி எல்லாம் உங்களைப்போன்ற அறிவார்ந்த வர்கள் பேசி பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டியுள்ளது கொடுமையிலும் கொடுமை. ஆனாலும் மருதையன் ஐயா அவர்கள் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை இந்த ஜெனரேஷன் தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம். ஐயா அவர்களுக்கு நன்றி.
சங்கி , சீமான் போன்றவர்கள் பெரியார் பற்றி அதிகம் பேசி பேசி தான் எனக்கு அவரை பற்றி படிக்க அதிக ஆர்வம் வந்தது . பெரியார் மேல் இருக்கும் மதிப்பும் மரியாதையும் பல மடங்கு கூடியது
வணக்கம். உள்ளூர் பிரச்சினையோ , உலகளாவிய பிரச்சினையோ , தெளிவான பகுப்பாய்வுப் பார்வையோடு விவரங்களை மக்கள் முன் வைத்து உரையாடும் திறன் தோழர் மருதையன் அவர்களின் தனி பண்பு . அன்னார் நலமாக , வளமாக , மகிழ்வாக , நிறைவாக , நீடு வாழ்ந்து வெகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாழ்க !
நான் திராவிடம் என்பதில் பெருமை கொள்கிறேன் நான் இதில் 1 வகுப்பு என் மனதில் ஒரு கருத்து ஒரே தலைமை இல்லையோ அல்லது அந்த தலைமை தன் நிலைமை யை சீர் தூக்கி பார்க்க வேண்டுமா இது ஒரு புரம் இருக்கட்டும் பெரியார் இதற்கு வினை ஆற்றிய விதத்தை பெரியாரிஸ்ட் மூலமாக நான் தெரிந்து கொண்டது பெரியார் தனது இடது கைகளிலே இதை handle செய்திருக்கிறார் உதாரணம் 1(போதும் ) பெரியார் மீது செறுப்பு வீசிய பொழுதும் அவரை பல வாராக தவறாக சித்தரித்த போதும் பெரியாரின் reply எவ்வாறு இருந்தது அவர் செய்தய் போல் நாமும் கடந்து விட்டால் இந்த எலும்பு துண்டுகளுக்கு சரியான பதிலாகவும் இவர்கள் காலத்தால் பேச படாதவர் கலவாகவும் அழிந்தோலிண்டு போய் விடுவார்கள் இப்ப இவர்களை நாம் வளர்ப்பது போல் 28:31 தெரிகிறது
ஆதாரத்தை கேட்க அவசியமில்லையா? அப்போ இன்னும் பேசிக்கொண்டே போவான். ஒருபக்கம் இதை தடுக்க வேண்டும் என்பதும் மறு பக்கம் ஆதாரத்தையெல் லாம் கேட்கக்கூடாது என்பதும் முறண் பாடாக உள்ளது.
Krishna Raga Sagar dam was built in 1924 across cauvery. During 1927 Mettur project was conceived. However from the Kudiarasu journal i understood that Periyar has propagated that Mettur project is for few people's benefits. Read Kudiarasu - 27-03-1927, 10-04-1927. While karnataka (erstwhile mysore) already constructed KRS dam across cauvery, periyar stood against building a dam in mettur in 1927. is this for the interest of tamils???????
@@viswanathanrajasekaran7666 ‘நோய்’ என்கிறீர்களா? அழியாத நோய்! சமுதாயத் தீமைகளுக்கு மருந்தே அவர்! அவர் புகழ் மரமாய் வளர்கிறது- வேரூன்றி நிற்கிறார், விடியலின் வெப்பம் ! 🔥 "Call him a ‘disease’-but one that won’t fade, A stubborn force that refuses to degrade. He’s the cure for every social pain, And his flame still lights the world’s dark lane! 🔥" ஆத்திரப்பட வேண்டாம், ஓம் தமிழர்களே.. ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு !! அடியாளம் தெரியாதவன் ஆத்திரப்படுவான். நாங்கள் திராவிட தமிழர்களே ! வாழ்க பெரியார்! வளர்க அவர் கொள்கைகள்! 🌟 (Long live Periyar! May his ideals thrive forever!)
Romba rational ah peasuninga sir Periyarist elarum itha yosichu seyal padanum Neenga sona mari than enakum periyar ah therium BJP h raja peasunathala than periyar pathi exposure kedachithu enaku
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
Panni iruntha enna panna matta munthiri and secure pannu na tha iruka da pandra di pandra da ma arsh luv pandra nu sona nu sollu ma daddy 😊ppppppppppppppp😊p
😊😊😊😊😊😊😊😊
Pandra
😊😊😊😊
😊😊
நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை, வளர்க நலமுடன் உங்கள் சேவை நண்பரே!
மிகவும் அருமை! நல்ல புரிதலுடன் கூடிய பேட்டி! நன்றி! ஐயா... 👌👏🙏
எல்லாம் உண்மை உண்மை உண்மை ❤
சீமான் தமிழ் இனத்துக்கே எதிரானவர் என்று உங்கள் கருத்துகளில் இருந்து தெரிகிறது.
அறிவுபூர்வ சிந்தனைகள். மிகவும் அருமை.
இதை ஒரு தெலுங்கன் இனத்தவன் தமிழினத்துக்கு பாடம் எடுக்க தேவையில்லை.... 😅😅
அய்யா மருதையன் சிறப்பான பேட்டி அருமையான பேச்சு.....நன்றி! ஐயா
அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்ஐயா
ஐயாவின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் எல்லாம் ஊடகத்தில் அடிக்கடி வந்து சந்தித்து சீமானின் உண்மை முகத்தை கிழித்தெரிய வேண்டும் 👍👍👍
எல்லாம் உண்மை உண்மை உண்மை ❤❤❤ புட்டு புட்டு வைத்த ஐயா வாழ்க பல்லாண்டு ❤❤❤
அருமையான பதிவு சார் நிச்சயம் தமிழ் மக்கள் இதை உணர வேண்டும்
தமிழ் மக்கள் உணர வேண்டும் என்றால் நீயும் உன் அப்பனும் இங்கு வாழ வந்த வந்தேறி தெலுங்கு தேவதாசிககு பிறந்தவன் என்று புரிகிறது😂😂
அருமை யான பேச்சு ஐயா. சங்கீ சீமான் முகத்திரை அம்பலம் அகுகாலம்வது விட்டது
True true true. ❤️❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் நிதர்சனமாக விளக்கமளித்தது,பயனுள்ளது.தோழர்மருதையன் விளக்கம் தமிழகத்திற்க்கு அவசியமானது.
by.புகழேந்தி விசிக கரூர்.
புகழ் .... தூய தமிழ் பெயரில் உள்ள தெலுங்கரா ?? உங்க கட்சி தலைவரை முதலில் தமிழராக உணர சொல்லுங்க.... தெலுங்கர்களிடம் ஒத்த சீட்டு ரெண்டு சீட்டுக்கு மண்டியிட வேண்டாம்... 😅😅 நாம் தமிழர் கரூர்
Marudaiyan Sir is an excellent Political Analyst! He is always daring, outspoken, open hearted, fearless, truthful, fantastic, fruitful, honest, neutral and exemplary! Thank you Sir! Thank you Minnambalam You tube Channel Anchor!
அருமை அருமை அய்யா
தோழர் மருதையன்போன்று
சிந்திப்பவர்கள்;
சிந்திப்பதைத் தெளிவாக வெளிப்படுத்துபவர்கள்
ஆயிரம்பேர் தேவை நமக்கு!
❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
Very good Explanation
Relevance one.
Vazhga Valamudan.
அருமை ஐயா தெளிவாக சொன்னீர் வாழ்த்துக்களை
பெரியார் என்றும் நிலைத்திருப்பவர்.பிரபாகரன் ஈழப்போரோடு முடிந்து போன வரலாறு.பெரியாரை பின்பற்றியவர் பிரபாகரன்.பெரியாரின் அடையாளம் வெற்றி.பிரபாகரனுக்கு வெற்றி கிடைக்காதது ஏமாற்றம்.
அப்படியா?????
ஏன்???????
மனிதர்கள் தோன்றுவர், மறைவர், ஆனால் நினைவுகள் அழிவதில்லை, அவை வாழும்.
அது மட்டுமா????
மொழி, மத வெறி அரசியலை வெகு அப்பட்டமாகத் தமது சுய நலத்துக்கு உபயோகித்தவர்கள், சொந்த மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டும் உள்ளனர், அழிக்கப்பட்டும் உள்ளனர்.
யோசிக்காதீங்க எதுக்கும் அதிகமா, ஏன்னா உலகம் பல விதம்.
வாழ்க, வளர்க -------- ------
சரியான பதிவு ஐயா,நிதர்சனமான உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறீர்,ஒருவரை பழிதீர்ப்பதற்காக வளர்த்து விட்டார்கள் அதன் பலனே இது.....
Excellent SIR❤
மருதையன் எப்போதும் தரும் தகவல் அருமை🎉🎉🎉
சிறப்பான பேட்டி,நன்றி...
தோழர் மரேதையன் அவர்கள் மிக நேர்மையாக சீமான் பற்றிய கருத்துகளையும் வர இருக்கும் உண்மையான ஆபத்துகளை பற்றியும் திராவிட தமிழர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் மிகவும் வலிமையாக பதிவு செய்துள்ளார்.
மிகச் சிறப்பு!
அவரின் நேரான இன்றைய அரசியல் பார்வை மிக சூரியின் பாதை. அனைவரும் உணர வேண்டும்.
Excellent explanation ❤
Maruthaiyan speech is superb.The depth of knowledge is excellent.
. தங்கள் கருத்து மிகவும் அருமை. சிறந்த பதிவு
மருதையன் சார் அருமையான விளக்கம்.. 🖤❤️
நல்ல தலைவர்கள் நாடு மற்றும் மக்களை காப்பாற்றி அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி சந்தோஷம் அடைவார்கள். பிரபாகரன் நல்ல போராளிகள் ஆனால் தன் மக்களை காப்பாற்ற முடியவில்லை
Very good interview. 🎉🎉🎉
அற்புதமான பேச்சு....❤
ஓவ்வொருவரும் உங்கள் கருத்துகளை மிகத்தீவிரமாக உள்வாங்கி சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது
Hat’s off to your speech Honourable Sir..
Wht a clever analysis. Excellent. Review.😮😮😮😮😮
மாவீரன் பிரபாகரன் பெரியாரை ஆதரித்தவர் பெரியார் கொள்கையை பின்பற்றியவர் பெரியாரிஸ்டுகள் தான் அவருக்கு பல உதவிகள் செய்தார்கள்
விடுதலைப் புலிகள் பிரபாகரன் வன்னியில் 28 நாள் இருந்தவர் வைகோ
You should give more interviews in different channels sir ❤❤❤ always love your clarity of thoughts
Sir super point
💯💯💯✍️
Clear speech.good
Very good discussion all truth byMr Maruthaiyan
தெளிவான விளக்கம்
மருதையன் அறிவு களஞ்சியம்.
Thanks maruthu sir
Mr.Maruthaiyan, exemplary talk, realistic and futuristic features he has added in his speech. The Minnambalam , anchor cooperated with the speaker for a clear cut solution to remove or wash out this type of nasty SIMON , his dirty politics and his followers from T.N. As explained by the speaker present T.N issues like UGC, international issues like BRICS should be discussed. All Dravidian politicians should collectively take a decision to wash out Seeman , from politics. As told by the Speaker some illiterate people and some duplicate LLB degree holders are looking out for a chance to earn from politics like some MAFIAS individualy doing politics presently in TN. SIMON is very dangerous to T.N and to future generation.
Sir thanks very clear crystal detailed explanation thanks
மிக சரியான விளக்கம் நன்றி ஐய்யா
FEERA கேசுல தப்பிக்க சைமன் அடிமை ஆயிட்டான்😂
எல்லாம் காலக்கொடுமை சார். இந்த பொறுக்கியைப்பற்றி எல்லாம் உங்களைப்போன்ற அறிவார்ந்த வர்கள் பேசி பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டியுள்ளது கொடுமையிலும் கொடுமை. ஆனாலும் மருதையன் ஐயா அவர்கள் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை இந்த ஜெனரேஷன் தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம். ஐயா அவர்களுக்கு நன்றி.
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
பழசு எல்லாம் பொருத்தமாக எடுத்து சொல்லி நினைவு படுத்திக்கொண்டு இருக்கவேண்டும்.
அய்யா அவனுக்கு successfully payment ஆகிடுச்சு இன்னும் நிறைய பேசுவான்
Dmk leader listen his speech. Stalin get advice this person for his poltics carrier honestty true analysis.🎉🎉🎉❤❤❤
ARUMAIYAANA EXPLANATION AYYA UNGALIN VILAKKAM
🎤🎤🎤🔥🔥🔥👍👍👍
👍
ஈரோடு இடைதேர்தல்
தோழர் மருதையன் அவர்களின் விளக்கம் மிக அருமை..தெளிவான பேச்சு..
Super sir
வாங்க...சகோதரி..கேள்வி.கேட்பதில்.திணற.வைப்பதில்...கரந்தற்பர்...புகழ்.பெற்றவர்...........ஆனால்..தோழர்.. ஐயா...மருதயணின்......
உங்களின்..கேள்விகளுக்கு....பதில்களும்..விளக்கங்களும்...உங்களுக்கும்....பார்வையாளர்களுக்கும்.....அறிவு.ரசனைகள்.
.கிடைக்கும்.
...உலக.அரசியலை....பிரித்து.பிரித்து....பிழை.இல்லாமல்..சொல்வார்......வளர்க.வாழ்த்துக்கள்...தங்கை....
சங்கி , சீமான் போன்றவர்கள் பெரியார் பற்றி அதிகம் பேசி பேசி தான் எனக்கு அவரை பற்றி படிக்க அதிக ஆர்வம் வந்தது . பெரியார் மேல் இருக்கும் மதிப்பும் மரியாதையும் பல மடங்கு கூடியது
சீமான் என்று சொல்ல வேண்டாம் சைமன் என்று சொல்லவும்
நானும் திராவிட இயக்க வரலாறு தொடர்பாக படித்து வருகிறேன்.
அற்புதமான பதிவு
100 percent valid statement sir 👏
Seeman and his groups are moodare kuttam only...
ஐயா நீங்கள் எல்லா ஊடகங்களிலும் அதிகமாக பேச வேண்டும் 🙏 அப்பதான் உண்மை சென்று சேரும்
வணக்கம்.
உள்ளூர் பிரச்சினையோ ,
உலகளாவிய பிரச்சினையோ , தெளிவான பகுப்பாய்வுப் பார்வையோடு விவரங்களை மக்கள்
முன் வைத்து உரையாடும் திறன் தோழர் மருதையன் அவர்களின் தனி பண்பு . அன்னார் நலமாக , வளமாக , மகிழ்வாக , நிறைவாக , நீடு வாழ்ந்து வெகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வாழ்க !
பெரியார் ஒரு திறந்த புத்தகம் என்று சொன்ன உதாரணம் மிகவும் சிறப்பானது.
இந்த நேர்காணலில் தெரிவித்த வைர வரிகள்.
Ntk❤❤❤❤❤
N நாதாரி
T தெருப் பொருக்கி
K காமவெறியன் கட்சி 😡
வைகோ 10 வருடம் முன்பே சொல்லிவிட்டார் போட்டோஷாப் படம் என்று
அர்த்த ராத்திரியில் குலைக்கிகின்ற நாயும்,
அதிகமாக பேசுகிற வாயும், செருப்படி வாங்காமல் போனதில்லை.
இந்த பழமொழி, நாக்பூரின் கூலிப்படை தலைவனான சைமனுக்கு மிகவும் பொருத்தம்.🤣
Neenga solarathu sari dan Evalo varusam suma irunthutu epo yathir pathu ena Iruku munai la kile veturukanum.....Simon sabastian Oru vibacharan
அய்யா சிறப்பான பேட்டி
அடுத்து இன்னும் பத்து வருஷமா பிரபாகரனையும் பேசுவான் சைமன்
Nice speech
Super 👌👍💐
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தவறு அய்யா சீமான் நிச்சயம் என்னை போல் மனிதர்கள் இடத்தில் இருந்து விளக்கி வைக்க படுவார்.
no chance... seeman will be cm
நான் திராவிடம் என்பதில் பெருமை கொள்கிறேன்
நான் இதில் 1 வகுப்பு
என் மனதில் ஒரு கருத்து ஒரே தலைமை இல்லையோ அல்லது அந்த தலைமை தன் நிலைமை யை சீர் தூக்கி பார்க்க வேண்டுமா
இது ஒரு புரம் இருக்கட்டும் பெரியார் இதற்கு வினை ஆற்றிய விதத்தை பெரியாரிஸ்ட் மூலமாக நான் தெரிந்து கொண்டது பெரியார் தனது இடது கைகளிலே இதை handle செய்திருக்கிறார்
உதாரணம் 1(போதும் ) பெரியார் மீது செறுப்பு வீசிய பொழுதும் அவரை பல வாராக தவறாக சித்தரித்த போதும் பெரியாரின் reply எவ்வாறு இருந்தது அவர் செய்தய் போல் நாமும் கடந்து விட்டால் இந்த எலும்பு துண்டுகளுக்கு சரியான பதிலாகவும் இவர்கள் காலத்தால் பேச படாதவர் கலவாகவும் அழிந்தோலிண்டு போய் விடுவார்கள்
இப்ப இவர்களை நாம் வளர்ப்பது போல் 28:31 தெரிகிறது
Super,super ,super
இந்த நிகழ்ச்சியின் பெயர் அறாசிற்றம் ஆனால் இந்த ஊடகவியலாளர் கேள்வி அந்த அறத்துக்கு சம்மந்தம் இல்லாமல் உள்ளது
Seeman oru sakthiya well done
Rightly pointed against the wrong person.🎉
👏👏👏👏👍
வாழ்த்துக்கள்சகோதரி
ஆதாரத்தை கேட்க அவசியமில்லையா? அப்போ இன்னும் பேசிக்கொண்டே போவான். ஒருபக்கம் இதை தடுக்க வேண்டும் என்பதும் மறு பக்கம் ஆதாரத்தையெல் லாம் கேட்கக்கூடாது என்பதும் முறண் பாடாக உள்ளது.
புத்தகத்தை படித்தால் தெரிய போகுது.. அவன்.. குருமூர்த்தி.. துக்ளக் புத்தகத்தை... படித்து இருப்பான் 😂
Thande Periyar
Highly knowledgeable man I am interested to listen this GENTLEMAN. ALWAYS ROCKS.
ஏன் அமைதியாக இருக்கின்றார்.
மருதையன்மாற்றம்தெறிகிறது நியாயப்படுத்வேண்டாம்
ஏன் ஸடாலினும் வீரமணியும் மௌனம் காக்கின்றனர்?
உண்மை.😂
Need improvement in host audio.
அதிரடி களம் அரசியல் வார்த்தை விளையாட்டு.
True 😢😢😢😢dmk silent from. Starting. Thty last 10years get bad image saimon major reason 🥰😚😚😚😚😚😚🤗😚😧😧😧😦😦😦🥺😳
seeman will be cm
பெரியாருக்கும் மேதகு பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்?
Krishna Raga Sagar dam was built in 1924 across cauvery. During 1927 Mettur project was conceived. However from the Kudiarasu journal i understood that Periyar has propagated that Mettur project is for few people's benefits.
Read Kudiarasu - 27-03-1927, 10-04-1927.
While karnataka (erstwhile mysore) already constructed KRS dam across cauvery, periyar stood against building a dam in mettur in 1927. is this for the interest of tamils???????
இவன் உபி interpretation செய்கிறான்....பிரியாணி நன்றாக இருக்கிறது
ஐயா மருதையன் அவர்கள் பல்வேறு channel களில் கலந்துகொண்டு அறிவார்ந்த கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்
Tamil Naatil...Periyaar thaan arasiyal all time trending !!
இந்த trending ஒரு வியாதியாகவே போயிடுச்சு.
@@viswanathanrajasekaran7666
‘நோய்’ என்கிறீர்களா? அழியாத நோய்!
சமுதாயத் தீமைகளுக்கு மருந்தே அவர்!
அவர் புகழ் மரமாய் வளர்கிறது-
வேரூன்றி நிற்கிறார், விடியலின் வெப்பம் ! 🔥
"Call him a ‘disease’-but one that won’t fade,
A stubborn force that refuses to degrade.
He’s the cure for every social pain,
And his flame still lights the world’s dark lane! 🔥"
ஆத்திரப்பட வேண்டாம், ஓம் தமிழர்களே..
ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு !!
அடியாளம் தெரியாதவன் ஆத்திரப்படுவான்.
நாங்கள் திராவிட தமிழர்களே !
வாழ்க பெரியார்!
வளர்க அவர் கொள்கைகள்! 🌟
(Long live Periyar!
May his ideals thrive forever!)
Romba rational ah peasuninga sir
Periyarist elarum itha yosichu seyal padanum
Neenga sona mari than enakum periyar ah therium BJP h raja peasunathala than periyar pathi exposure kedachithu enaku
😂😂தமிழின எதிரி ஊடகம், இந்த கிழட்டு பயலை வைத்து…அடேய்
Unrest between us is need of BJP. Be cautious.
டே சாமான், மேதகு பிரபாகரன் என்றைக்காவது பெரியார் பற்றி எதிர் கருத்தை தெரிவித்திருக்கிறார்?
ராமசாமி பிம்பம் மேலும் மேலும் உடைக்கப்படும் 😂😂😂