தமிழகத்தை விட்டு வெளியேறும் Samsung.. Workers Strike | Thangam Thennarasu | TN Govt

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • #Chanakyaa #thangamthennarasu #tngovt #samsung #workersstrike #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 44

  • @madhavantm
    @madhavantm 4 ชั่วโมงที่ผ่านมา +10

    CITU வின் போராட்டம் தீர்வை நோக்கி செல்லாது.மாறாக கம்பெனிக்கு மூடுவிழா நடத்திவிடுவானுங்கோ.தொழிளாளர்களே விழிப்புடன் இருங்கள்!!!

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 5 ชั่วโมงที่ผ่านมา +22

    Samsung ஊழியர்களே உஷார் கம்பெனிக்கு நட்டமில்லை

    • @sridharankr2310
      @sridharankr2310 5 ชั่วโมงที่ผ่านมา

      Communist kalai nambi Veena pogatheer factory I moodi viduvargal

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 5 ชั่วโมงที่ผ่านมา +12

    Very good. Excellent. Keep it up. One by one company getting closed. Sterlite, nokia, Ford now samsung

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 5 ชั่วโมงที่ผ่านมา +20

    ஸ்டெர்லைட், Ford, அடுத்து Samsung

  • @kspdpm6309
    @kspdpm6309 6 ชั่วโมงที่ผ่านมา +21

    தீம்கா நாதாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்😂

    • @vivekpoovai
      @vivekpoovai 5 ชั่วโมงที่ผ่านมา

      Recent Samsung Protests in South Korea
      As of October 2024, there have been ongoing protests by Samsung employees in South Korea. These protests are primarily focused on demands for:
      * Better wages: Employees are seeking higher salaries to match the company's significant profits.
      * Improved working conditions: This includes demands for shorter working hours, more vacation time, and safer work environments.
      * Union recognition: The National Samsung Electronics Union (NSEU) is seeking greater recognition and bargaining power.
      These protests have garnered significant attention both domestically and internationally, highlighting the challenges faced by workers in large corporations, even in developed economies.

  • @ganesankk1245
    @ganesankk1245 5 ชั่วโมงที่ผ่านมา +18

    திமுக என்றால் தரித்திரம் தரித்திரம் என்றால் திமுக 😂😂😂

  • @boomeruncles
    @boomeruncles 5 ชั่วโมงที่ผ่านมา +9

    இந்த அமைச்சர் சொல்வதை பார்த்தல்
    சாம்சங் நிறுவனம் கண்டிப்பாக வேறு மாநிலத்திற்கு சென்று விடும் போல் தெரிகிறது மேலும் நகைப்பு குறிய விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் தொழில் செய்வதற்கு நல்ல சூழல் நிலவுவதாக சொன்னது தான்

  • @srinijandhan218
    @srinijandhan218 5 ชั่วโมงที่ผ่านมา +12

    Starlite மூடியாச்சு Rightu
    Ford மூடியாச்சு Rightu
    அடுத்து??????
    Rightu
    சரி வெளிநாடு முதலீடு ஈர்க்க அடுத்து எங்க???????

    • @vivekpoovai
      @vivekpoovai 5 ชั่วโมงที่ผ่านมา

      Recent Samsung Protests in South Korea
      As of October 2024, there have been ongoing protests by Samsung employees in South Korea. These protests are primarily focused on demands for:
      * Better wages: Employees are seeking higher salaries to match the company's significant profits.
      * Improved working conditions: This includes demands for shorter working hours, more vacation time, and safer work environments.
      * Union recognition: The National Samsung Electronics Union (NSEU) is seeking greater recognition and bargaining power.
      These protests have garnered significant attention both domestically and internationally, highlighting the challenges faced by workers in large corporations, even in developed economies.

  • @selvams7958
    @selvams7958 5 ชั่วโมงที่ผ่านมา +12

    சீனாவின் ஆசை நிறைவேறுமா????

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 5 ชั่วโมงที่ผ่านมา +2

      Andhra or Telungana poidum. Apuram viral sooppa vendiyathu than.

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Citu வால்
    இப்ப அந்த தொழிலாளர்கள் வேலை அவ்வளவுதான்
    தமிழ்நாடு முன்னேற வழிவகை செய்யப்பட வேண்டும்

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ் நாடு முன்னேற வேண்டும் என்றால் C I T U சௌந்தரராஜன் போன்ற கட்சி வெறி பிடித்த தொழிற் சங்க தலைவர்கள் தமிழ் நாட்டில் இருந்து ஒழிந்து போக வேண்டும்.( தொழிலாளராகளளுக்கு புத்தி வர வேண்டும் என்றால் தொழிற்சாலை தமிழ் நாட்டை விட்டு ஒழிய வேண்டும்!

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Samsung மட்டும் இல்லை
    96 to 2001.....standard car
    Factory
    2020 ஸ்டெர்லைட்
    2024...சாம்சங்
    2021 to 26 க்குள்.. kongu ஏரியா வில் இருந்து எவ்வளவு.....போகும் .......போகுது என்று பாருங்கள்.....

  • @ramcfd
    @ramcfd 5 ชั่วโมงที่ผ่านมา +7

    if they dont like the job they should leave !! find better paying job

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Tamilnadu eligible only for arrack factory
    Jai Hanuman

  • @VijayKumar-zi3vv
    @VijayKumar-zi3vv 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Samsung v v good product.......welcome wating for KA BANGALORE

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 58 นาทีที่ผ่านมา

    இருக்கிற முதலீட்டு காப்பாற்ற முடியவில்லை முதல்வர் குடும்பத்துடன் வெளிநாடுகளில் முதலீடு ஈர்க்க பயணம் செய்கிறார்

  • @mdillibabu3981
    @mdillibabu3981 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Pogattum appathan antha 🐕 valai illama pogattum 2000 to 3000 kathi ?

  • @BDurai-fv1uh
    @BDurai-fv1uh 5 ชั่วโมงที่ผ่านมา +7

    தொழிலாளர்களே அதே சீனா கம்பெனியில் விவோ கம்பெனிக்கு முன்னாடி போய் ஆர்ப்பாட்டம் பண்ணுங்க பார்க்கலாம்

  • @selva81652
    @selva81652 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Ford nelama than...

    • @vivekpoovai
      @vivekpoovai 5 ชั่วโมงที่ผ่านมา

      Recent Samsung Protests in South Korea
      As of October 2024, there have been ongoing protests by Samsung employees in South Korea. These protests are primarily focused on demands for:
      * Better wages: Employees are seeking higher salaries to match the company's significant profits.
      * Improved working conditions: This includes demands for shorter working hours, more vacation time, and safer work environments.
      * Union recognition: The National Samsung Electronics Union (NSEU) is seeking greater recognition and bargaining power.
      These protests have garnered significant attention both domestically and internationally, highlighting the challenges faced by workers in large corporations, even in developed economies.

  • @narayanswamy1950
    @narayanswamy1950 3 ชั่วโมงที่ผ่านมา +1

    A known factor Citu means final result is always known