Reason for Price Differentiation | நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி விலை பற்றிய முழு விவரம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มี.ค. 2022
  • பிராய்லர் கோழிக்கும் நாட்டுக்கோழிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்! #theneeridaivelai #BroilerVsCountryChicken
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 311

  • @jagangunasekar7829
    @jagangunasekar7829 2 ปีที่แล้ว +119

    வீட்டில் வைத்து வளர்க்கும் நாட்டு கோழியே உண்மையான நாட்டு கோழி..

  • @baranisakthii
    @baranisakthii 2 ปีที่แล้ว +305

    கிரமத்தில் வீடுகளில் வளரப்பது மட்டுமே நாட்டு கோழி என்று கூறுங்கள்......

    • @manoj.m2481
      @manoj.m2481 2 ปีที่แล้ว +4

      Yess !

    • @prasanna2756
      @prasanna2756 2 ปีที่แล้ว +3

      yengalamari

    • @user-me5tu3yd8w
      @user-me5tu3yd8w 2 ปีที่แล้ว +5

      Na chennai la valakuren bro

    • @bekindbecalm5578
      @bekindbecalm5578 2 ปีที่แล้ว +1

      Kandipa

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว +11

      Kari kadai la ellam ipo aseel cross a natukoli nu vikkurainga....😅aseel cross rate 200 .
      natukoli rate 500rs...

  • @Bharani_EditZ
    @Bharani_EditZ 2 ปีที่แล้ว +24

    அண்ணா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இட‌ஒதுக்கீடு பற்றிய குறை நிறைகள் பற்றிய தகவல்களை உங்களது சேனலில் ஒரு வீடியோ போடுங்க அண்ணா....

  • @gowthamraja1149
    @gowthamraja1149 2 ปีที่แล้ว +18

    உடல் நலத்திற்கு எந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை சிறந்தது... தயவுசெய்து அடுத்த கணொனியில் விவரிக்கவும்..

  • @jimmymapla6566
    @jimmymapla6566 2 ปีที่แล้ว +246

    Naattu Kozhi valarpathu nalla irukum stress buster.

    • @devarandy275
      @devarandy275 2 ปีที่แล้ว +2

      @@apriya7019 😂😂😂

    • @manikandarajesh9861
      @manikandarajesh9861 2 ปีที่แล้ว +1

      @@apriya7019 ama

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 2 ปีที่แล้ว +6

      @@apriya7019
      Kandipaga fact naan padura paadu enakku dhan theriyum koncham kastam nga

    • @pradhapdonpradhap2766
      @pradhapdonpradhap2766 2 ปีที่แล้ว +3

      Disease easy ah clear panalam enoda veetla sandakozhi valakaran starting stage la romba kasta patan neraya death avum ana ipo death avaradhu ila. Bcoz disease vandhalum 95%birds ah save paniduvan. Mostly white diarrhea and cough problem dhan varum but correct medicine kudutha cure ayudum

    • @Adithya_Raj
      @Adithya_Raj 2 ปีที่แล้ว +1

      @@apriya7019 😥😂😂

  • @pvgkalam9087
    @pvgkalam9087 2 ปีที่แล้ว +3

    சிறந்த பதிவு. நாங்களும் திறந்த வெளி மேய்ச்சல் முறையில் சிறுவிடை கோழிகள் வளர்க்கிறோம். நன்றி.

  • @nithupranav2561
    @nithupranav2561 2 ปีที่แล้ว +13

    I had this doubt why broiler chicken is softer than country chicken? Now I'm clear thank you.

  • @madhupriyavelusamy8957
    @madhupriyavelusamy8957 2 ปีที่แล้ว +2

    1st time Broiler la mosam nu solam a unamyalum broiler kum naatu kozhikum Ula difference a soli irukanga. Good job. Broiler odambukku kedu nu poi pracharam panala. Manasuku relief a iruku. Namma TN layae Neriya farmers Broiler a nambi vaazhka nadathuranga. That's why I appreciate your work in this video.

  • @kanmaniwilson8118
    @kanmaniwilson8118 2 ปีที่แล้ว +22

    Perfect non interrupted speech( dialogue delivery) with good information and ljttle comedy... Good work.. All the best both of you..

  • @Vickysamy525
    @Vickysamy525 2 ปีที่แล้ว +24

    என்கிட்ட 21 நாட்டுக்கோழி இருக்கு...யாரு யாரு நாட்டுக்கோழி வச்சுருக்கிங்க...👍👍👍👍

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 2 ปีที่แล้ว +7

    அருமையாக சொன்னீர்கள் ஆனால் பிராய்லருக்கும் .நாட்டுக் கோழிக்கும் உள்ள நன்மைகள் தீமைகள் சொல்லலாமே மக்கள் தெரிந்து கொள்வர்கள்

  • @thirumalairtrthirumalairtr6565
    @thirumalairtrthirumalairtr6565 2 ปีที่แล้ว +72

    சென்னை காரர்கள் சாப்பிடுவது பண்ணை நாட்டுக்கோழி,

    • @dineshar5242
      @dineshar5242 2 ปีที่แล้ว

      உண்மை

    • @baranisakthii
      @baranisakthii 2 ปีที่แล้ว +15

      பண்ணை கோழி என்று கூறுங்கள்... அதை நாட்டு கோழி என்று கூறாதீர்கள்...... அதிலையே cross breed கோழிகளை வளர்கின்றனர் அதையே ஒருசிலர் நாட்டு கோழி என்று நினைக்கின்றனர்....... கிராமங்களில் வீடுகளில் வளர்க்கும் கோழிகள் தான் ஒரிஜினல் நாட்டு கோழி இனங்கள் ஆகும் ஏனென்றால் அதற்கு எந்தவித தடுப்பூசி மற்றும் எந்தவித நோய்எதிர்ப்பு மருந்து கொடுப்பதில்லை ஆனால் பண்ணைகளில் அப்படி இல்லை அதிக கோழிகள் வளர்க்கும் பொழுது அதற்க்கு தடுப்பூசி போடுவார்கள் அதனால் அது நமது உடலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்து

    • @gokulnathp5836
      @gokulnathp5836 2 ปีที่แล้ว

      @@baranisakthii Periya difference la illa bro. Ipo pannai naatu koli eh best tha sapta

  • @AnbudanMalar
    @AnbudanMalar 2 ปีที่แล้ว +23

    Well explained. Great news reporting. So many varieties in chicken is really amazing 👏. Presentation fantastic 👏

  • @suriyaraja2576
    @suriyaraja2576 2 ปีที่แล้ว +30

    U guys are awesome , deserves crore subscribers

  • @Sivaraj._K
    @Sivaraj._K 2 ปีที่แล้ว +9

    As Usual always Interesting 😀🔥🔥🔥 Video👌

  • @dspsethupathi1871
    @dspsethupathi1871 2 ปีที่แล้ว +45

    Feed cost is main reason.
    Broiler. 1kg from 1.6kg feed.
    Country chicken 1kg from >3kg feed required

  • @MohanKumar-bi4lb
    @MohanKumar-bi4lb 2 ปีที่แล้ว

    I have channel with very valid information in tamil, but too quick give a detail videos so we people will take info, thanks for sharing good value

  • @sumathichandramohan7059
    @sumathichandramohan7059 2 ปีที่แล้ว +2

    Your videos are super @ excellent knowledge. Keep uploading

  • @user-fo2pk9dr8t
    @user-fo2pk9dr8t 2 ปีที่แล้ว +74

    அண்ணா நீங்கள் காட்டிய கோழி பண்ணையில் வளர்ப்பு கோழி உண்மையான நாட்டு கோழி இல்லை திருத்தம் செய்து கொள்ளுங்கள்

  • @uthrapathiv7169
    @uthrapathiv7169 2 ปีที่แล้ว

    Unga video's yeppavu oru thanithuvama eruku bro 👌👌 👏

  • @makeityours1865
    @makeityours1865 2 ปีที่แล้ว

    Excellent explanation thambi super video ... excellent great applause

  • @prashanabalaji7594
    @prashanabalaji7594 2 ปีที่แล้ว +2

    Natukoli ku kalapukum epd dfrnc kandupidikrathunu video podunga ..
    Meen vngrapa epd nala meen pakrathu...
    Nattu species ku matha species ku ulla difference pathi oru video podunga bro

  • @prakash1to7
    @prakash1to7 2 ปีที่แล้ว +6

    Keep up Bro. Doing great videos ☺️

  • @ramkrish7644
    @ramkrish7644 2 ปีที่แล้ว +2

    Super sir ur video always very nice and useful of the best way food.

  • @vigneshravi3399
    @vigneshravi3399 2 ปีที่แล้ว +1

    Thanks for your video about country 🐓 👏👏👏

  • @smsenterprise3976
    @smsenterprise3976 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் நண்பா 👌

  • @sabarivs1011
    @sabarivs1011 2 ปีที่แล้ว +2

    Effects of eating broiler koli pathi sollunga...

  • @balam9188
    @balam9188 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் தகவல் மிகவும் அருமையாக உள்ளது. எங்களுக்கு ஒரு சந்தேகம்... உண்மையில் கடக்கநாத் கருங்கோழி மருத்துவ குணம் கொண்டதா ? அல்லது வெள்ளையாக இருக்கும் பிராய்லர் கோழியை மரபணு மாற்றப்பட்டு கருப்பாக உருவாக்கி பல கதைகள் புணையப்பட்டு, பிராய்லர் கோழி போல் பண்னையில வளர்க்கப்பட்டு நம்மிடம் விலை ஏற்றி விற்பனைக்கு வந்துள்ளதா?

    • @Vijay-rz3bc
      @Vijay-rz3bc 2 ปีที่แล้ว

      எனக்கும் இந்த சந்தேகம் வெகு நாட்களாகவே உள்ளது தோழரே. இதுவும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோழியாக இருக்க வாய்ப்பு உள்ளது.

  • @bhuvanasanthosh224
    @bhuvanasanthosh224 2 ปีที่แล้ว

    Super ah video potrienga all informative video super super

  • @renganathanr9170
    @renganathanr9170 2 ปีที่แล้ว +7

    நாட்டுக்கோழி நன்மை பிராய்லர் தீமை மக்களுக்கு புரிய வையுங்கள் நட்புக்களே

  • @pandurangan3412
    @pandurangan3412 2 ปีที่แล้ว +1

    Ippa nattu kozhi ku da Injection pottu 180 days la valara vendiya weight ha only 60 days la valara vakkuranga, adhuvum udalukku healthy Illa, andha kozhi ha easy ha kandu pudichidalam, adha kandu pudikka 2 vazhi Irukku. point no.1- Kozhi oda mukku pakudhiya light ha cut panni Iruppanga adhu eadhukkuna panniyila valakkura injection potta nattu kozhi tube la varra water ha easy ha kudikka, andha tube la varra water la marundhu kalndhu kuduppanga kozhi weight increase agarudhukku. Point no.2-Injection potta nattu kozhi udambula Irukkura romangal la sori vandha kozhi ku Irukkura Romama madhiri Irukkum, clear ha Irukkadhu, adhu mattum Illama andha romangla dandruff vandha madhiri neraya dust Irukkum, nozhi vandha kozhi madhiri orey eadathula paduthu Irukkum, edhoda kari normal nattu kozhi kari madhiri taste ha Irukkadhu, andha kari la karam, uppu pondra masala uravey uradhu, karumbu chakka madhiri Irukkum, endha taste ha original nattu kozhi kari saptavanga easy ha kandu pudichiduvanga bro.

  • @vengatvengatesan4899
    @vengatvengatesan4899 2 ปีที่แล้ว

    Good explanation, in a village style.

  • @dhanalakshmidhana6577
    @dhanalakshmidhana6577 2 ปีที่แล้ว +8

    FYI, nowadays nattukozhi in City chicken shops are also genetically modified, similar to broiler chickens, so my suggestion is not to buy nattukozhi in Chennai and city chicken shops

  • @madhum6773
    @madhum6773 2 ปีที่แล้ว +1

    நான் திருநங்கை.. வீட்டு முன் கொஞ்ச நிலத்தில் நாட்டுக்கோழிகள் வளர்க்கிறேன்.. ஒரிஜினல் நாட்டுக்கோழிகள் கூண்டில வைத்து வளர்க்கவே முடியாது..பிராய்லர் கோழிகள் வகை தொகையின்றி முட்டையிடும்.. இயந்திரம் மூலம் குஞ்சுகள் பொரிக்கும்.. நாட்டுகோழி கள் வருடத்திற்கு 40 குஞ்சுகள் கிடைப்பது அரிது..என் பக்கத்து வீட்டு காரர்கள் விஷம் வைத்து நிறைய இறந்தது..

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 ปีที่แล้ว +21

    நாட்டுக் கோழி இனத்தைப் பொறுத்து 2 கிலோ வரும், 1 வருடம் வரை அல்லது ஒரு 15 மாதங்களுக்கும் மேலாக அது போதுமான எடையாக மாறும்😅

  • @36kiran.mchemistrydept39
    @36kiran.mchemistrydept39 2 ปีที่แล้ว +1

    Super bro keep rocking usefull thanks😍🥰💥🔥😇💪

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 ปีที่แล้ว +11

    Unknown facts about college universities broo plzz

  • @govindarajm7009
    @govindarajm7009 2 ปีที่แล้ว +2

    Thank you for your information 👌👌👌

  • @amrink8192
    @amrink8192 2 ปีที่แล้ว +8

    அண்ணா நாட்டுக்கோழி vs பிராய்லர் முட்டை பயன்கள் பற்றி சொல்லுங்க.. பெண்களுக்கு பருவ மாற்றங்களில் பிராய்லர்முட்டை நன்மை தீமைகளையும் சொல்லுங்க...

    • @mubarakj949
      @mubarakj949 2 ปีที่แล้ว

      பிராய்லர் கோழி முட்டை கொடுக்க மாட்டாங்க நண்பா நாட்டு கோழி முட்டை உலுத்தங்களி ல கலந்து தருவாங்க அது தான் நல்லதூகூட

  • @abdurrahimi81
    @abdurrahimi81 2 ปีที่แล้ว +3

    Apdiye broiler vs naatu kozhi health benefits sonna nalla irukum

  • @thangam21237
    @thangam21237 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @lavanya1540
    @lavanya1540 2 ปีที่แล้ว +3

    அருமை👌, அதே போல முட்டை சைவமா அசைவமா என ஒரு detail video பதிவிடுமாரு கேட்டுக்கொள்கிறேன்.

    • @murugu678
      @murugu678 2 ปีที่แล้ว

      பிராய்லர் கோழி முட்டை
      சைவம்
      கூண்டில் அடைத்து வளர்த்து முட்டை எடுப்பார்கள்
      அதில் உயிர் உருவாகாது
      நாட்டுக்கோழி முட்டை
      அசைவம்
      இதை அடை வைத்தால்
      கரு கூடி உயிர் உருவாகும்
      நன்றி

    • @promothmohanan4352
      @promothmohanan4352 2 ปีที่แล้ว

      Pettai kozhi seval kooda serntha kedaikkira muttai asaivam (fertilized eggs). Seraama pettai kozhi podra muttai saivam (table eggs)

  • @currentvenkatesh3412
    @currentvenkatesh3412 2 ปีที่แล้ว

    Koli kadakarara pakrapa Master Mahendran mathiri iruku super explanation

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 2 ปีที่แล้ว +14

    நாட்டுக் கோழி 1 1/2கிலோ வர ஒரு வருடம் ஆகிறது

    • @aravinthnsk3915
      @aravinthnsk3915 2 ปีที่แล้ว +2

      Siru vedai ah irukkum, siruvedai athigapatcha weight eh avlothan

    • @baranisakthii
      @baranisakthii 2 ปีที่แล้ว

      True bro

  • @NaveenKumar-vx7yt
    @NaveenKumar-vx7yt 2 ปีที่แล้ว +6

    All out ,mosquito repellents good or bad

  • @deivaranimary.j.k9805
    @deivaranimary.j.k9805 2 ปีที่แล้ว

    Good information guys🥰🙏

  • @arunkumarAk1508
    @arunkumarAk1508 2 ปีที่แล้ว +1

    Super explanation 😇😇

  • @NammaVivasaayaPayanam
    @NammaVivasaayaPayanam 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍

  • @selvabharathi6865
    @selvabharathi6865 2 ปีที่แล้ว +1

    Pls put a video about college placements

  • @MSmensworld
    @MSmensworld 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @naveenram3272
    @naveenram3272 2 ปีที่แล้ว +1

    Good eve 🌛🌟

  • @ruleofshariyat5685
    @ruleofshariyat5685 2 ปีที่แล้ว +2

    Bro aseel Cross koli nattukoli kedayaathu. Mathikoogga please. Uggala neraya per paakuraagga.thappaana information pogaama paathukoogga. Thanks ❣️

  • @haripriyans
    @haripriyans 2 ปีที่แล้ว

    Kadaisiya enna paatu podivinga endra ethirparpu athigama aggiruchu 😄😄 👍

  • @MohanKumar-bi4lb
    @MohanKumar-bi4lb 2 ปีที่แล้ว +1

    Give information about patta vs sale deed part 2 in details pls

  • @yuvanvlogs5234
    @yuvanvlogs5234 2 ปีที่แล้ว +1

    Bro stock market pathi video podunga bro

  • @manofcitizen238
    @manofcitizen238 2 ปีที่แล้ว

    Bro orginal nattu Kolikum panna Kolikum vethiyasam yepdi kandu pudikanum nu oru video try panne pottu konjam useful la erukum bro edhu yenna mari thariyadha neera peri erupaga aavugalum payanna erukum

  • @kalaivanan0014
    @kalaivanan0014 2 ปีที่แล้ว +2

    Passport pathi video podunga anna

  • @johncalvin8122
    @johncalvin8122 2 ปีที่แล้ว +1

    Bro libreary pathi solluga bro rules and regulations!!!

  • @romanrocks863
    @romanrocks863 2 ปีที่แล้ว +2

    Broiler koli sapoturathu nalatha illa ketatha nu video poduga plz.

  • @skkarthi.maskgon8035
    @skkarthi.maskgon8035 2 ปีที่แล้ว

    தேநீர் இடைவேளை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் நாட்டு கோழி என்று பண்ணை வளர்ப்பு நாட்டு கோழி சொல்றிக இதும் பிராய்லர் கோழி மாதிரி த இயற்கை ய வளரும் ஒரகினல் நாட்டு கோழி பற்றி சொல்லுக நன்றி

  • @koushiksundar22
    @koushiksundar22 2 ปีที่แล้ว

    Bro cycling la pathi poduga cycling oda benefits cycling odurathunala body iku yevalavu nalathu yevalavu health inu poduga bro..... 🙏🙏🙏🙏

  • @kannanfarmerchannel2313
    @kannanfarmerchannel2313 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா....👌👌👌

  • @Abdulhameed-fe1hl
    @Abdulhameed-fe1hl 2 ปีที่แล้ว

    Nalla thagaval

  • @tamilvideo100
    @tamilvideo100 2 ปีที่แล้ว

    Anna.. naan unga video regular ah parthutu irukran.. naan ungaloda videos lam pidikkum.. but naan idha solliyeh aaganum.. nenga kudukura information awesome, super na.. ellamey nalla irukku.. theriyadha neraya pudhu vishayatha lam therinjikrom... Aana comedy panradhulam dhan romba mokkaya cringe ah irukku.. adha mattum avoid pannitaa nalla irukkum..

  • @jimmymapla6566
    @jimmymapla6566 2 ปีที่แล้ว +4

    Nanum naattu Kozhi valakiren lover

  • @ganesanm6134
    @ganesanm6134 2 ปีที่แล้ว +3

    விலை வித்தியாசற்கு விளக்கம் கூறியதற்கு பதில் எந்த கோழியை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பதை விளக்கியிருந்தால் சிறப்பாக இருந்திற்கும்.பிரையர் கோழி சாப்பிட்டால் மழட்டு தன்மை,உடல் எடை கூடுதல்,பெண் குழந்தைகள் விரைவில் பூப்பு அடைதல் போன்ற பிரச்சனைகளை வீடியோ விவரித்திரூந்தால் சிறப்பாக இருந்திற்கும்.

    • @ramkumarkumar9777
      @ramkumarkumar9777 2 ปีที่แล้ว

      அதுலா அவங்க சொன்னா problem varum bro அவங்கலுக்கு

    • @jio6504
      @jio6504 2 ปีที่แล้ว

      Kozhi sapdama irunthalea pothum Nalathu tha ....

  • @vijayanjali7504
    @vijayanjali7504 2 ปีที่แล้ว

    Enna reason bro... Chikken rate ah pathi update video podunga bro...

  • @gowthamloganathan5469
    @gowthamloganathan5469 2 ปีที่แล้ว +5

    Broiler full details for food pls...

  • @arulbala9411
    @arulbala9411 2 ปีที่แล้ว +35

    So as per this video, the only difference is taste and maintenance cost. But my perception is different. நாட்டுக்கோழிய நாட்டுக்கோழி மாதிரி வளத்தா பிராய்லர் கோழிய விட கம்மியா தான் வரும். நாட்டுக்கோழிய சாப்பிட்டா எந்த கேடும் வராது. பிராய்லர் சாப்பிட்டா கேடு இல்லனு சொல்லமுடியுமா????

    • @manojgowda8195
      @manojgowda8195 2 ปีที่แล้ว +5

      There are proof it won't affect do your research.

    • @nanshinchan2299
      @nanshinchan2299 2 ปีที่แล้ว +2

      Bro ippa irukura majority chicken shop la sandakoli cross and peruvidai than irkum
      Ana siruvidai seval thiranda veli meichal la maximum 1 to 2 kg than irkum without any with spare parts without la 1 kg varum spare parts ilana

    • @supernovaGalaxyz
      @supernovaGalaxyz 2 ปีที่แล้ว +2

      Boiler chicken dan eats all over world 🌍

    • @nirmalraja1474
      @nirmalraja1474 2 ปีที่แล้ว +2

      @@supernovaGalaxyz யாரு சொன்னது country chicken தான் உலகம் முழுக்க இருக்கு..... பிராய்லர் 30வருசத்துக்கு உள்ளதான் வந்தது கூடவே நோய்களும் வந்தது.....

    • @pvgkalam9087
      @pvgkalam9087 2 ปีที่แล้ว

      @arul bala மிகவும் சரியாக சொன்னீர்கள். நன்று.

  • @havellsgec4578
    @havellsgec4578 2 ปีที่แล้ว

    Sir o general air conditioner performance is Best

  • @MohanKumar-bi4lb
    @MohanKumar-bi4lb 2 ปีที่แล้ว

    Give information about different between patta and FMB, old patta says 5metre new FMB says 7 meter

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of 2 ปีที่แล้ว +4

    தம்பி உங்கள் விளக்கத்தில் உண்மையை இன்னும் அழுத்தமாக சொல்லுங்கள். நாட்டுக்கோழி இயற்கையோடு இயற்கையாக வளர்வது என்பதையும், பிராய்லர் கோழி ரசாயண ஊசியால் வளர்கிறது என்பதை இன்னும் உரக்க சொல்லுங்கள்.

  • @VasanthKumar-uq7lv
    @VasanthKumar-uq7lv 2 ปีที่แล้ว

    Super team

  • @dineshthanikachalam3041
    @dineshthanikachalam3041 2 ปีที่แล้ว +8

    பரய்லர் கோழித் தீவனத்தில் யூரியா மருந்து கலந்து தீவனத்தில் கொடுக்கின்றனர் யாரும் சாப்பிட வேண்டாம்

  • @user-lv9ij6jb6d
    @user-lv9ij6jb6d 2 ปีที่แล้ว +1

    Thank you for information
    Support from Sri Lanka 🇱🇰
    Broiler chickens enga natule
    Just 28 days dan

  • @tanluckswithmomgokul1435
    @tanluckswithmomgokul1435 2 ปีที่แล้ว

    Anna postoffice book miss agiduchu na apdi again apply panni vaganumnu oru video poduga anna plz

  • @reynoldfrancis4168
    @reynoldfrancis4168 2 ปีที่แล้ว

    bro ithukuda naatu kozhi illa ithuvum ipalam pannaila same medicine high growth injection la pottu valarkuraga original nattu kozhi village la romba rare ah dha iruku.

  • @rajeshab3149
    @rajeshab3149 2 ปีที่แล้ว

    Village la veetla valakara kozhi dha ya naatu kozhi ....Pannai la valatha Adhuku equal aagathu bro...Certain Field la dha valarum sapdum..

  • @sunwukong2959
    @sunwukong2959 2 ปีที่แล้ว +1

    it is not பிராய்லர் (Brailer), it is called ப்ரோய்லர் (Broiler)
    sariyaana tamil-grantha script ബ്ரோய்லர்

  • @gokulakannan2630
    @gokulakannan2630 2 ปีที่แล้ว

    Boss onne solla marnthutiga kozhi kadi la Wight adippanga brailar kozki in cleaninge pragass la thanniya ooothi vaga you know remember.... Barilar kozhi parunga

  • @vimalap2239
    @vimalap2239 2 ปีที่แล้ว

    கோடை வெயில் & கூலிங் சீட் எது சிறந்தது

  • @Jsuganya2014
    @Jsuganya2014 2 ปีที่แล้ว +5

    Final song super👌

  • @dineshthanikachalam3041
    @dineshthanikachalam3041 2 ปีที่แล้ว

    உண்மை தான்👌👌👌👌👌

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee 11 หลายเดือนก่อน +1

    120 - 150 நாள் எல்லாம் ரொம்ப குறைவான நாள். நாட்டுக் கோழி வீட்டுல வளர்த்து பாருங்க இன்னும் அதிக நாள் ஆகுது, 150 - 180 நாள் ஆகும். ஒருவேளை நீங்க சொல்றது பெருவெடை கோழியா இருந்தா அது போடுற முட்டையும் கம்மி பொறிக்கிற குஞ்சும் கம்மி.

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @naveenchristopher6560
    @naveenchristopher6560 ปีที่แล้ว

    Super information ❤❤❤ Bro😮

  • @jeslinsheeba3854
    @jeslinsheeba3854 2 ปีที่แล้ว +1

    Broiler chicken saapta odambuku nalladhu illanu solranga? Adhu unmaiya?

  • @ashokkumar-cx7pj
    @ashokkumar-cx7pj 2 ปีที่แล้ว

    Yeathu health ku nallathu brother atha soluga

  • @dspsethupathi1871
    @dspsethupathi1871 2 ปีที่แล้ว +2

    Feed conversion ratio. is main reason

  • @chocolate1095
    @chocolate1095 2 ปีที่แล้ว

    Marriage certificate , ration card patthi sollunga bro

  • @blooming3560
    @blooming3560 2 ปีที่แล้ว

    U r amazing

  • @kavipriyapriya5166
    @kavipriyapriya5166 2 ปีที่แล้ว

    Enga farm la nattu koli valakurom konjam ugadi time la sale panirlam edachu butcher shop ku nu ketta 1 kg verum 200 rs kekuran.. Festive time la kasap kadaila broiler koliye 1 kg 260 rs vikranga ela kadailayum.. indtha kadakaran nattu koliya 200 rs ku kekuran... 400 rs mela poitrundhuchu nattu koli... Nanga emadhirundha 200 roobaku enga thalaila molaga arachitu vangitu poirupan... Fraudu ulagam... Namba da ushara irukanu ilana eri midhichitu poite irupanunga..

  • @Dssacademy
    @Dssacademy 2 ปีที่แล้ว

    Best naatu kozhi to gain weight ?

  • @gokulb8406
    @gokulb8406 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @prakashboy5110
    @prakashboy5110 2 ปีที่แล้ว +4

    பிராய்லர் கோழி சாப்டா உடம்பில் கொப்பளம் வருது எனக்கு 🤨🤔🤔

  • @shalinisweatha1583
    @shalinisweatha1583 2 ปีที่แล้ว

    சூப்பர் bro

  • @nirmalakrisha5872
    @nirmalakrisha5872 2 ปีที่แล้ว

    Nattu kozhinra perla pannaila vachi brailar kozhiku poduramathiri marunthu pottu valapanga athu nattu kozhi mathiri iruka brailor kozhi unmayana naattu kozhi vedugalil valarvathu mattume

  • @manikandanmani5149
    @manikandanmani5149 2 ปีที่แล้ว +1

    Nattu kozhi kuda ipo broiler theeni potu than valakuranga. Don't promote as super one.

  • @swethasakthi3340
    @swethasakthi3340 2 ปีที่แล้ว +3

    Bro which chicken is best to eat tell me....

  • @ganeshk5664
    @ganeshk5664 2 ปีที่แล้ว

    அன்ன..இந்த கோல்டன் விசா பத்தி கொஞ்சம் சொல்லுங்க அன்ன