Singapore-ல Electronics பொருட்கள் ராஜ்ஜியம் 💻📲 | Gold இவ்ளோ குறைந்த Price-ஆ? | Rj Chandru Vlogs
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ส.ค. 2022
- Everyone who comes to Singapore never forgets to delight their pockets. The local stores and marketplace are famous for budget shopping, particularly gadgets.
There's a fantastic array of shopping stores for electronics, jewellery, girly stuff, accessories, and much more.
Watch the latest Singapore shopping to check out!
#localstore #singapore #rjchandruvlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
சிங்கப்பூர் பயணத்திற்காக தயாராக உள்ள மக்களுக்கு மிகவும் பிரயோசனமான பதிவு. நன்றி அன்னா
தனித்துவம் மிக்க இலங்கை தமிழ் பேசும் அழகு. அண்மை காணொளி அருமை.நன்றி
நீங்கள் ஒரு மஹா ரசிகர்..... நீங்கள் ரசிப்பதை எங்களுடன் பகிர்வதற்கு நன்றி
தங்களின் தமிழ் பேச்சு , அழகு மிக அழகு
Singapore beautiful shop super Muthu Mari amma 👌 Kovil vadiva irruku parungkoo 🌹 wonderful vedio achaa 🤠
அண்ணா எங்களால் சிங்கப்பூர் போக முடியாது ஆனால் உங்களால் நாங்களும் காண்கிறோம் மிக்க நன்றி
ஏன் போக முடியாது
உங்கள் பதிவு மிகவும் அருமை.. நீங்க பேசும் தமிழ் அதைவிட சிறப்பு... 👌💐💐
Just for sharing, when Michael Jackson came to Singapore many years back, also went to Sim Lim Square for shopping. If I'm not mistaken, Ilayaraja too. Those days was famous for such things, but now you can find similar items elsewhere.
Supper Singapore thanks chandru and menaga
Video super madam place also beautiful thank you for putting this video
I'm ur 3yrs suscriber ur oll videos miss pannamel parpaen lovely couple 💘
நல்ல வீடியோ அழகான விளக்கங்கள்.
Highly productive and worthy.very clear explanation with clear voice.Thank you chandru sir and Menaka madam.
Anna the steam blower is a air purifier, it works with water but if you add essences, it will smell good. Good for covid
Go to garden by the bay and so many beautiful places you have to watch. Just not only shopping.
சிங்கப்பூருக்கே போய் வந்ததுபோன்ற உணர்வு. அருமை.
Hi chandru and menaka. Very informative video about the GST and what we can take home 🏡
The hand shaking cat is a good omen they say. I got one when we visited. Hotel Buggies is a centre place to stay. Muthu mariammann temple is a very blessed place 🙏 thank you so much
Very useful information keep going like this all the best
It’s really a nice video, you both are doing really a great job congratulations keep it up and thanks for sharing this awesome video 😊😊👍
Hi rompa happy airuku ungka vidio paarkum pothu naanglum Singapore poydu vantha maathiry iruku❤
Super enjoyable video 👍
There are a lot of places to visit in Singapore. You will be enthralled at the beauty of Serangoon Rood when you visit it just days before Diwali. There are a number of temples along Serangoon Road. You will get to enjoy authentic Indian food at Banana Leaf Restaurants in Little India. Hope you get to visit Mustafas Shopping Mall in Little India. A must visit place for tourist. You get everything at a very affordable price. Have an enjoyable time Chandru, Menaka and your adorable son. All the best. God bless.
மிக அருமையான வீடியோ கடைகள் காட்சிகள் வாழ்த்துக்கள் 💐
சூப்பர் மிகவும் அழகாய் இருந்தது உங்கள் வீடியோ
Arumai 😊 keep going 👍🤗👌🙃
Thanks for your message sharing 🙏❤️ congrats
சிங்கப்பூரை சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி. உங்களோடு நானும் சிங்கப்பூரின் கலாச்சாரம் மரபு மாண்பினை வாழ்க்கை முறை யாவும் அழகாகவும் நல் வர்ணனை விளக்கத்தோடு வீடியோ வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. அதிலும் உங்க பையன் வாட்ச் வாங்கும்படி சிங்கப்பூர் நேரமா என காமெடி பண்ணியது செம கலாத்தது திருமதி மேனகா அக்கா கலாய்த்த காமெடி சூப்பர் அருமை வாழ்த்துக்கள்.
Gd show thank u to the team....
Bro, coz end of the month is moon cake festival for Chinese.
Nice vlog muthu maari Amman temple very nice
Very informative thanks
Hi sis and bro 👋👋This is my first comment to you 😊😊Your vlog videos and comedy videos just awesome 😍😍Keep rocking guys 🤘🤘From KS Pinky's Kitchen 💖💖
Great information
Chandru Bro! Add Akkarai Seemai Rajini song in the background that will be apt
Woodlands sivan temple also famous ji.. Do visit..
தங்கம் எங்கேயும் ஒரே விலை தானே ஏறி இறங்கும் 🤔 செய் கூலி மட்டுமே குறைவாக இருக்கிறது மற்றும் ,Gst குறைய வாங்கினாலும் திரும்ப நம்ம நாட்டு வரியையும் செலுத்த வேண்டும் நண்பா 🤷♀️
Thank you Rj Anna
அருமை அண்ணா
ஆம், சகோதரரே.. விலையும், தரமும் கொண்டது..சகோதரிக்கு நிறைய வாங்கித்தாருங்கள்..
என்ன வேனும்
Bro, there is a ABC Most convenient shop is Bedok Singapore.
Shop name is ABC.
Did you go to krishna temple and Kwan Imm temple at bugis , waterloo street.
Very informative
👌👌👌👌👌👌chandru 💕💕💕💕
Amazing video super 👍👍👍🌹❤️
லாட்டரி ஒரு சீட்டு வாங்கி வையுங்கள் யோகம் இருக்கும் டோடோ சிரிய தொகையில் கூட வாங்கலாம் முயற்சி செய்து பாருங்கள்
Super video👍👍👍
love Singapore so I have subscribed. stay connected
Sin lim square ல் , நாங்கள் fake Rolex watch வாங்கி வந்து எல்லா friends க்கும் பரிசாக கொடுத்தோம் fun க்காக , enjoy your stay have fun . 🙏💐💐Usha London
Don't miss orchard street at weekend
Super bro😀
நானும் 2018 ஆண்டு "சிங்கப்பூர் ஏர்போர்ட்டில்" எனது மகளுக்கு 1செட் ஆடை வாங்கினேன் . 1செட் 12 டாலர், 1செட் வாங்கினால் 1செட் Free என்று வாங்கினேன் .அன்று இந்தியமதிப்பு 53ரூபாயாக இருந்தது 53*12- நம்ம ரூபாய் 636 .அதே துனியை திருப்பூரில் வாங்கினால் 200ரூபாய்க்கு வாங்கலாம்.இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நம் நாட்டில் இல்லாத போருட்க்களை மட்டும் வெளிநாட்டில் தேடி வாங்கி கொள்ளுவது சிறப்பாக இருக்கும். இந்த வீடீயோ பதிவிற்கு மிக்க நன்றி.
உங்கள் மூலம் சிங்கப்பூரைப்பார்த்த் சந்தோசம் நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Amazing 👍
Amazing😍
Hi Rj bro. I buying for 74.60 1 gram. If possible try buy gold in Singapore on national day offer.. no gst..
வாழ்த்துக்கள்
Please be aware that some products may seem cheaper because they only come with the "S'pore Warranty". Make sure it has an international warranty.
Screen
Thanks 🙏🏻
Super congratulations
Great job
அருமையான பதிவு
சூப்பர் 🌹👌
Hi anna from Tamilnadu ❤️🔥
மேனகா தொழியின் தலைல உள்ள கொண்டை எங்க போனாலும் மாத்துறதா இல்ல 😄😄😄😄😄
நான் இதற்கு முன் சொல்லி இருக்கேன் வரியை எப்படி மீட்ப்பது என்று ஏர் போட் போகாமல் சிறிய தொகை கழித்து வெள்ளி பெறலாம்
நன்றாக விசாரணை செய்யவும்
Super 👌 👍
மிகவும் அருமை
Super brooosisssss
*******
402 ÷ 4.5 = 89.3 SGD per gram
8g = 1 sovereign (pavan)
So 1 sovereign = 89.3 x 8 = 714.6 SGD
714.6 x 265(Average SGD) = LKR 189,486 /=
August 29th
24 crt 8g (1 Pavan) in Sri Lanka is LKR 176,350/=
GOLD IN SRI LANKA IS CHEAPER THAN SINGAPORE
This one includes gst total amount 402. And get gst 26 dollars
Super bro
It's clean n neat city hope India will b soon or how many years it may take?
It's not marble, it is porcelain. Commonly known as Chinaware. As Chinese always drank from these porcelain cups and tea pots, and invented it, it is commonly referred to as china. Royal Doulton and Royal Albert are the most expensive brand of china ware.
அருமை
இங்கு தமிழ் நாட்டுடன் ஒப்பிடும்போது விலை அதிகம்
தங்கம் ஒன்று தான் இந்தியாவை விட கிராம் ஒன்றுக்கு ரூ.200 கம்மி.ஜவுளிக்கு நம்ம ஊர் சிறப்பு.அங்கு எந்த உற்பத்தியும் கிடையாது.கீரைகூட விளைவவதில்ல
அங்கு சுற்றுலா சேவைகள் தான் வியாபாரம்.ஜனத்தொகை குறைவு.
ஜவுளி உற்பத்தி மற்ற தானியங்கள் எல்லாம் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் ஒப்பிடும்போது இந்தியா தான் சூப்பர்
Since your'e in Singapore please visit Jurong bird park.
Super Singapore Singapore
Wonderful
It’s our oldest south bridge mariamman temple
Anna; oorukku poyaachaa? Penang la meet panniyathu; KL la chance kidaikkala..!!!
Now diwali decoration was done in little india streets...
Anna akka super
Super anna
வணக்கம் சந்துரு சகோ 🙏
Hai bro Singapore la yanga irukkenga am ur big fan i to in Singapore please let me know.
Kovil super ra erukku anna
Hi Chandru and Menaka, thank you for the video, I visited Singapore 35 years ago when I migrated from Batticola to Sydney. How the place has changed. Looking forward every day for you new video. We all love your comedy video. We watch all your videos and my kids also love your comedy videos as well. Keep making more, congrats. Nice to see Sri Lankan Tamil video.
நீங்கள் tripod வாங்கிய கடையில் ஒரு நல்ல camera வாங்கி இருந்தேன்...
pls go to Funan Centre your son will enjoy inside and eat kebab there. Also you can do a short visit to national gallery and museum if you have time.!! Must visit: Garden by the bay & Flower Dome and Artificial waterfalls. & Much more...Evening 7pm -8pm catch lighting. you will have a great content there.!
Babe ku Mehar oru 10 vangikangaa😁😁😂babe yenaku 🧡kudutha pothum😁😁😂
I love to go. Thank you .
Gold is world market price and dollar value. If you buy few kg maybe you can save little money.
Super
My favourite and dream place
Extend your stay in Singapore. Deepavali light up will be in September I hope & Little India will be colourful & bazaars will be set up too @eSGee AKS
Wooow wonderful...👌🏻👌🏻👌🏻👌🏻🦚🦚🦚🦚🌽🌽🌽🌽🍗🍗🍗🫒🦚🌾🍯
Good 👍🏿
Crane M3
£289 UK Price=$480 Singapore dollar
அக்கா hair straightner வாங்க இல்லையா...
Hi brother. Where you stay in Singapore? Which hotel? I am coming with my family to Singapore. I guess hotel 81 Rochor. Is that hotel neat and hygiene??